சார் குதிகால் வலிக்கு வைத்தியம் சொன்னீங்க இல்ல எனக்கு குணம் ஆயிடுச்சு சார் உங்களுக்கு என்னுடைய பணிவார்ந்த நன்றிகள் சார்❤🎉
@sdrediting5990
3 ай бұрын
Enna treatment bro...
@TamilselviSelvi-bv6cp
4 ай бұрын
அருமை டாக்டர்🙏10 ரூபாய்க்கு கொத்தமல்லி, புதினா வாங்கி சட்னி பண்ணலாமே 🤩ஆரோக்கியமான விழிப்புணர்வு 💐💐🙏🙏
@rameshtramesh2554
4 ай бұрын
பத்து ரூபாயை மிகவும் உயர்த்தி விட்டீர்கள் ....மிக்க நன்றி ஐயா
@Sujatha-l9v
4 ай бұрын
பத்து ரூபாயை பளபளக்க வெச்சுட்டீங்க டாக்டர்...அருமை சார்....அவல்,பொறிகடலை (உடைச்சகடலை)உருண்டை, பொரி
@arumugamannamalai
4 ай бұрын
10 ரூபாய் மதிப்பினை உங்க விளக்கம் 1000 ரூபாய்க்கு உயர்த்தி விட்டது. நன்றி டாக்டர் 🙏
@mohamedlebbai
4 ай бұрын
வியாபாரமாக மாறிய மருத்துவ துறையில் சேவை மனப்பாங்குடன் செயல்படும் உங்களைப் போன்ற வெகு சிலரின் சமுதாய பொறுப்பான பதிவுகளுக்கு மிக்க நன்றி
@gopalakrishnanap9881
4 ай бұрын
நன்றாக யோசித்து பத்து ரூபாயில் என்ன என்ன வாங்கலாம் என்பதை மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். விலைகளை நன்றாக பட்டியல் படுத்தி விளக்கம் அளித்தது பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் 🙏🏻. சமுதாய நலனில் அக்கறை கொண்ட பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻.🎉
@rameshmanickam4450
3 ай бұрын
உங்கள் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மிகவும் பயன் தரக்கூடியது ஆகையால் அதை விரும்பி பார்த்து பயன் பெற்று வருகிறோம். மற்றொன்று உங்கள் அழகான புன்னகை சிரிப்புடன் மருத்துவ குறிப்புகள் கூறுவது எனக்கு மிகவும் பிடிக்கும்..❤❤❤
@MohamedZakaria-r1c
4 ай бұрын
அருமை....உண்மையில் மக்கள் இவைகளில் புதைந்தேபோய்விட்டார்கள்.....மருத்துவமனைகள் நிரம்புகின்றன.... ஆனால் இதுபோல் அக்கறைப்படுபவர்கள் மிகச்சிலரே....
@rajentrarajentra3229
3 ай бұрын
அருமை தமிழனின் பாரம் பரிய உணவு முறைகள். நன்றி Dr❤
@mask2705
4 ай бұрын
அருமையான மனிதரய்யா நீங்கள். அலுவலகம், பள்ளி, போன்று தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு போய் வருபவர்கள், தேவையான உணவு, தண்ணீர் எடுத்துச் செல்வதை போல, ஒரு மணி நேரத்துக்கு மேல வெளியில் போகும் அனைவருமே தண்ணீர், பழங்கள், கடலை, பாதாம், பேரீச்சம் பழம், கேரட் இவற்றில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒரு பையில் போட்டு எப்போதுமே எடுத்துச் செல்லும் பழக்கம் வரவேண்டும். இப்படி எடுத்துச் சென்றால் வெளியில் தண்ணீர், பானங்கள், பிஸ்கட், சமோசா , வடை போன்ற உடனடி பண்டங்கள் வாங்கித் தின்ன அவசியமிருக்காது. இதை ஒரு வீடியோவில் சொல்லுங்க டாக்டர்.
@gowriashok252
4 ай бұрын
சார் மனநலம் பற்றிய வீடியோ போடுங்கள். மூளைக்கும் மனத்திற்கும் உள்ள வித்தியாசம் பற்றி தெளிவான ஒரு வீடியோ போடுங்கள் சார். நம் மூளை ஆரோக்கியமாக இருந்தால் மனநலம் நன்றாக இருக்குமா? ப்ளீஸ் தெளிவான வீடியோ போடுங்கள் சார்.நன்றி
@Sujana-r8e
4 ай бұрын
மிக்க மகிழ்ச்சியை தரும் அறிவுரை. ஆரோக்கியம் தரும் யோசனை செலவில்லாத சக்தி தரும் உணவு வகைகள் நீங்கள் எங்கள் அனைவருக்கும் அப்பா You are nothing but just Father😂.
@valasaivijay
3 ай бұрын
முருங்கைகீரை,நெல்லி,சுண்டக்காய் 2.கருவேற்பிலை 3. முட்டை 4. வேர்கடலை 5. பொட்டுகடலை 6. பயறு 7. எழுமிச்சை 8.பப்பாளி 9. கேரட்,வெண்டை,பீண்ஸ்,பீட்ருட் 10.கொய்யா 11.நாவல் பழம் 12. மாங்காய்,பழா
@jalajadorairaj6402
3 ай бұрын
Doctor Sir வணக்கம். உங்கள் பதிவுகள் அனைத்துமே மிகவும் அருமை! என் பிள்ளைவயதில் உள்ள உங்களைப் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். பல அலுவல்கிடையே தொடரும் தங்கள் பணி சிறக்க இறைவனைப்ப்ரார்த்திக்கிறேன். தங்களின் மெயில் ஐடி கொடுக்குமாறு வேண்டுகிறேன்💐 வாழ்க வளமுடன்🙌🏼
Very nice Dr. Thank you so much for your valuable information.
@vijayalakshmig4034
4 ай бұрын
Vanakkam sir, இவ்வளவு பொறுமை. அறிவு. தெளிவான விளக்கம். நோயாளி பயப்படாமல் பயன் பெற விளக்கம். கடவுள் உங்களை போல் இனி படைப்பாரா . வாழ்த்துக்கள்🎉🎊 சார்
@ratheetharamalingam2592
4 ай бұрын
வணக்கம் Docteur, நான் வெளி நாட்டில் இருக்கிறன் உங்கள் வீடியோ தினமும் பார்ப்பேன் நன்றி, இந்த வீடியோ பார்க்கும் போது பேருந்தில் பிஸ்கட் சாப்பிட்டு கொண்டு இருந்தேன் என்ன செய்வது நா ஒரு சுவையை தேடுகிறது முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி 😊
@artfashionheritagehistory6563
3 ай бұрын
Thanks Doctor You are a selfless doctor who cares for common public .Long live..please keep serving society for many years ahead 👏
@lalitharamakrishnan2689
4 ай бұрын
கடலை உருண்டை, எள்ளுருண்டை, வாழைப்பழம் single available for even 6 to 8 ₹
@lakshminarayanan6019
4 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.❤❤❤❤
@bhavanik1550
3 ай бұрын
Super Dr. Nalla pathivu radish migavum kurainda vilai nirainda payan
@hrithikvashan8275
4 ай бұрын
வணக்கம் டாக்டர் தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை!!! 10 ரூபாய்க்கு சர்க்கரை வள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு, சுண்டல் வகைகள் கிடைக்கின்றன....!!! மேலும் பல வகைகள் இருக்கின்றன ..... நன்றி!😊
@sampathkumarjaganathan994
3 ай бұрын
Simple & practical, but ignored this habit from childhood. Now also, it is not too late to practice
@lrajraj79
3 ай бұрын
இவ்வளவு எளிமையாக இருந்தாலும் அதை,,இப்போது இருக்கும் வேலை சூழலின் அனைத்தையும் மறந்து விடுகின்றனர்..🎉🎉 thks to Remember
@srinivasanv633
4 ай бұрын
So nice very useful content 10 rs mathipa uyarthi tenga evlo vegetables fruits iruku pottu kadalai, uppu kadalai, watermelon
@murugansj8448
4 ай бұрын
வணக்கம்.. மிக அருமை. மகிழ்ச்சி!! இவ்வளவு வழிகள் இருக்கா.!!!
@nithishmugundhan5546
4 ай бұрын
தெய்வமே நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shrisathiya6
4 ай бұрын
Good Information.. Thank you doctor 🙏
@Sara19-selva17
4 ай бұрын
Dr.Seeds ku alternative a overnight soak pana dry fruit , dates ,peanut edukalama dr .
@annampoorani7019
4 ай бұрын
மிகவும் அருமை 👌👌நன்றிகளும் 🙏❤️❤️❤வாழ்த்துக்களும் 🎉🎉🎉🎉🎉
@krishipalappan7948
4 ай бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@diyasminifoods1682
3 ай бұрын
Doctor sugar irrukuravanga தேங்காய் பால் சாப்பிடலாமா
@kumaravelmanoharan1706
2 ай бұрын
ஐயா ஆனி கால் பற்றியும் அதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு ( வீடியோ ) வேண்டும்
@jayamalathi8255
4 ай бұрын
மிகவும் அருமை நன்றி ❤🎉
@kalpanapalanichamy7972
4 ай бұрын
We always follow this in Canada . If really want to eat we usually bake ourselves with wholewheat flour , oatmeal , non sugar cookies . Thank for the post for educating to eat healthy snacks
@KumarJune
4 ай бұрын
O my God what a great example super Dr your are a free consultation Dr thank you ❤
@SuseelaThaniga
3 ай бұрын
அருமை சார் நன்றிகள் பல உங்களுக்கு
@sumathyi1705
4 ай бұрын
Hi Doctor good information thank u.
@reachsaravan6034
4 ай бұрын
Green leaves for 10ruppes. Dates and Kadalai mittai, sundal
@ranjanisanthaya9817
4 ай бұрын
நன்றி அய்யா(ஒரு வேளை உணவாக ஒரு முடி தேங்காய் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுகிறேன் )
@ganesankkk4123
3 ай бұрын
Kaanutha
@ranjanisanthaya9817
3 ай бұрын
@@ganesankkk4123 போதும்
@geetharavi2529
4 ай бұрын
School பக்கத்தில் விற்கும் கலகாய் இலந்தை நெல்லிக்காய்,கோனபுளியங்காய், புளியங்காய்,பேரீச்சை Dr Sir
@shabanu2504
4 ай бұрын
தங்களின் ஆரோக்கியமான ஆலோசனைகளுக்கு மனமார்ந்த நன்றிகள . எனது மகன வயது 25 ECE Engineer . 3 வருடங்களாக right abdomen and back pain ஆக உள்ளது. பல டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டும் பலனில்லை . ஒருவர் gallbladder lession, gallbladder remove செய்யுங்கள என்கிறா, மற்றொருவர் கொழுப்பு கட்டி என்கிறார் . இறுதியாக ஒருவர் நேரடியாக ultra Sonic மூலம் organs நேரடியாக காண்பித்து ஒன்றும் இல்லை உனக்கு அப்பா இறந்த post tra mactic disorder தைரியமாக இருக்கவும் என்கிறார். ஆனால் இன்னும் அந்த Pain இருக்கிறது. தயவு செய்து ஆலோசனை கூறவும்
@user-qu6ir9gt3p
4 ай бұрын
Ayurveda massage try pannunga
@Sowbarnikam-nc5um
3 ай бұрын
Ayurveda medicin best
@Suba2808-x6l
3 ай бұрын
Sir 47 years old. Histrctomy or laproscope ethu best. Ennaku adinomyosis problem. Over pain irruku. One year alopathy, homeopathi three months treatment eduthum pain irruku
@pushpalathagurusamy5885
3 ай бұрын
Nice vedio. Thank you very much doctor.
@nandakumari2854
4 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா🎉
@ingersollsenthiltk9273
4 ай бұрын
கோடான கோடி நன்றிகள் குருவே
@jravi6973
4 ай бұрын
Doctor Sir அருமையான மற்றும் இன்றைய தேவையான advice. வாழ்க வளமுடன். நன்றி
@srime6086
4 ай бұрын
Talk & release a video about "parandhur" Issues.
@charlesd8476
4 ай бұрын
நல்ல தகவல்கள் டாக்டர்... நன்றி🙏💕
@RANGANATHANK-tq9hj
4 ай бұрын
❤ உண்மை தான்.நன்றி🎉எல்லா பிஸ்கெட்லயும் பாமாயிலும் இருக்கு 😅
@pslvm60
4 ай бұрын
அருமை Dr.Karthikeyan sir..already I follow most of what you say like eating cheap but healthy..but timely caution on biscuits which many assume to be harmless but on the contrary.. continue your conscious service.. best wishes for your health and longevity...
@davidrajkumar6672
4 ай бұрын
Good speech keep it up Dr
@ambikaraju9979
3 ай бұрын
Super dr ithallam engaluku thonala
@karuppayal1280
4 ай бұрын
தேன் நெல்லி . கீரைகள், புதினா, மல்லி, இலை வாழைப்பூ சந்தையில் கிடைக்கும் கூறு காய்கள்,
@selvarajl410
4 ай бұрын
❤ honestly dedicated services server is fantastic doctor🎉 simple power full🎉 yourself Is fantastic Dr🎉
@devasenaramesh2067
4 ай бұрын
Panakizhanku,naval pazham,nellikai 🍉
@kothailakshmi504
3 ай бұрын
Very very useful & healthy information. Valzha valamudan ❤❤❤
@rajapriyaandavar
4 ай бұрын
Doctor..I have ear infection started January.. now in medication but now recent days I cannot hear clearly wen there is loud noise..y does this happen ..wat should I do know
@samannababyrani6594
3 ай бұрын
கிராமத்து விவசாயமும் வாழும் ஐயா
@alfonsadaikalam4658
4 ай бұрын
Super advised vazhga valamudan nalamudan pallaandugal
@kanchanat3071
4 ай бұрын
Makkhsolam and nukkal and pudina tea podalam extra erukku
@geetharavi2529
4 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் Dr Sir
@devamanohari135
3 ай бұрын
Super advise sir 🎉
@thamaynthysuriya4271
4 ай бұрын
இன்றும் கூட வருத்த வேர்க்கடலை, வருத்த கடலைப்பருப்பு, பாதாம், உப்பு கடலை, பட்டானி, வேர்க்கடலை பர்பி, இலந்தை பழம், காய்ந்த திராட்சை... முந்திரி, பொரி உருண்டை...! உப்பு மிளகாய்த்தூள் போட்ட மாங்காய், நெல்லிக்காய், சோளம், வெள்ளரிக்காய்.. கொய்யாக்காய்...அரிஞ்சு பீஸ் போட்டு பள்ளி கூடம் போகும் வழியில் விற்பார்கள்...
@jayanthirajagopalan9025
4 ай бұрын
Dr.koyambhedukku edula pordu .nan morning palak soup carrot soup or beetroot soup sundal and fruits papaya banana and mango dhan yedukkarom no tiffin. Sir koyya pazham kilo 80 tomato 100in Mysore yellam neenga soldra alavu rate kammi illai .but manam irudal margam .varutha kadalai 10rs kku kidaikkum.ippo 2masama Kai vilai minimum 60per kg
@JeyaLakshmi-ms3px
3 ай бұрын
Super thanks sir
@Paruthi.618
4 ай бұрын
அருமை அருமை.. நன்றி.. வாழ்க வளமுடன்
@srihariopticals9299
4 ай бұрын
மிகவும் அருமை!!!! டாக்டர்!!!! சார்!!!😊
@Chellraja
4 ай бұрын
வணக்கம் டாக்டர், நிலக்கடலை சாப்பிடுதலுக்கும் மூட்டுவலிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதை விளக்கினால் மிக்க நன்றி.
@jothibharathi3045
3 ай бұрын
Enaku manasu eruku.. But veetla vangi thara matanga.. Enkita kasu vara vszhiye ella.. Na biscuit kooda sapda maten sir..
@Pokerface-123
4 ай бұрын
Corn doc - not the American corn - Yellow pumkin Sweet potato - one of the healthiest
@harinishalini1028
3 ай бұрын
Weight gain tips solunga 13 years old pls pls solunga
@maryanthony5406
4 ай бұрын
Dearest Dr thank you so much for your wonderful message God Bless you and your family Always take care 🙏🙏❤🕊♥️
@hemalathap3598
4 ай бұрын
அருமை டாக்டர்
@Devi-tq5se
3 ай бұрын
Correct superb Doctor 🎉
@banukrish7550
4 ай бұрын
Thank you Doctor
@marthajoseph5384
3 ай бұрын
Very true and good thank you Doctor
@suntvdudetamil
3 ай бұрын
Sir, Your price only suitable to koyembedu , but everybody in TamilNdu cant go there.
@MohamedAdham-y5v
3 ай бұрын
நீங்கள் சொல்லுவது சரி தான்
@nirmalavk9970
3 ай бұрын
Very good information sir
@rajamohamed5578
4 ай бұрын
சார் தினமும் ஸ்பைருலினா சாப்பிடலாமா? ஒரு மாத்திரை 10 ரூபாய்
@kumaranbalraj3879
4 ай бұрын
Dr Sir Super Small Money Smart Suggestions.
@tamiltamilan9168
4 ай бұрын
Arumai Arumaiya sonneenga... 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@sudhabhaskaran4635
4 ай бұрын
Super Dr. Not only youngsters even aged persons like biscuits only Seeing your videos everyone should change.
Very interesting thoughtful approach set out by you doctor. Hope and pray that it should turn out to be a movement. Even if people prefer for ready to eat crunchies, they can opt kadalai, ellu mittai instead of bakery and biscuits. Sorry, I don't know the price of those since we as a family, don't eat outside foods at all. But a great thanks doc
@prakashsomanivannan8080
3 ай бұрын
Sir தங்கள் முகவரி தொலைபேசி எண்தெரிவிக்கவும் தங்களிடம் சிகிச்சை பெற விரும்புகிறேன் நன்றி காஞ்சி புரம் அருகில் உள்ளேன்
@sriramsharks8301
4 ай бұрын
Dr sir blood platelets increase panna solution solluga (I am ITP patient)
Пікірлер: 318