பார்க்க சரியான பாவமாக இருக்கு ,ஐயோ கடவுளே என்ன கொடுமை , இந்தக்குடும்பத்திற்கு நிறைய உதவி செய்ய வேணும்
@parakitssongspara1090
2 ай бұрын
அந்த பிள்ளைக்கு ஒரு பைசிக்கிள் எடுத்துக்காட்டாக கொடுக்கவும். அது இவளவு நாளும் பட்ட கஸ்டம் போதும்.
@rubasothilingam5428
2 ай бұрын
எழையின் சிரிப்பில் இறைவன் இருக்கார். அந்த சகோதரியின் சிரிப்பு அருமை . கஸ்டம் என்றாலும் அதனை வெளிக்காட்டாமல் கதைப்பது சிறப்பு. தம்பி அனுசனுக்கு நன்றிகள்
@surendrarajani
2 ай бұрын
முடிந்த அளவுக்கு இந்த குடும்பத்துக்கு உதவுங்கள்...
@p.ezhilarasi5677
2 ай бұрын
பாவம் குழந்தைக்கு அப்பா மேல் எவ்வளவு ஏக்கம். எப்படித்தான் இந்த அப்பா என்கிர ஸ்தானம் விட்டுட்டு போகிரது என்று தெரியவில்லை .பார்க்கும் ரொம்ப கஸ்டமாயிருக்கிரது உதவி செய்யுங்கள் உரவுகளே .வாள்த்துக்கள் மகன் அனுஷன் ❤️❤️
@ChandrasegaramSellathura-ti6bw
2 ай бұрын
பாவம் இந்த குடும்பத்தை நினைக்கும் போது வேதனை அதுவும் மகள் தந்தையின் பிரிவில் படும் வேதனை கடும் வேதனை இவர்களுக்கு உதவி தேவை தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@yere7828
2 ай бұрын
முடிந்த அளவுக்கு இந்த குடும்பத்துக்கு உதவுங்கள்❤❤❤❤❤❤❤
@aandyarasaratnam7306
2 ай бұрын
வீடு கட்டிக் கொடுத்தால் மிகவும் சந்தோசப்படுவார்கள் அனுசன் உதவி செய்யவும்
@JekakumarPonnuthurai
2 ай бұрын
மகன் அனுஷன் விது வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் கடவுள்❤ துணை❤துணை❤துணை🎉🎉
@sithyrauf9548
2 ай бұрын
இறைவனின் துனையுடன் வாழ்க வளமுடன்.❤❤❤🎉🎉🎉🎉🎉
@Ruvi-RS
2 ай бұрын
கடவுள் துனை இருப்பார் அண்ணா உதவுங்கள் பாவம் உறவுகளே
@surendrarajani
2 ай бұрын
முடிந்த அளவுக்கு இந்த குடும்பத்துக்கு உதவுங்கள்
@reginabrigitte9933
2 ай бұрын
உதவிகிடைக்கவேண்டுகிறேன்
@InthuVithiyanandam
2 ай бұрын
Anushan select panra all family realy poor 👌
@Ruvi-RS
2 ай бұрын
அந்ந அக்காவுக்கு சொந்தமாக ஆடு வாங்கி கூடுங்க பாவம்
@vijidoss9937
2 ай бұрын
கடவுளின் மகனே வணக்கம் ரொம்ப கஷ்டமா இருக்குஇந்த சகோதரியின் வாழ்க்கை நினைத்தால் வேதனை ஆனாலும் கர்த்தர் உன்னை கொண்டு வந்திருக்கிறார் ஏனென்றால் நீ கடவுளின் மகன் அவருடைய கிருபையினால் இந்த குடும்பத்துக்கு நல்லது செய்ய உன்னால கூடும் என்று கொண்டு வந்து கொண்டிருக்கிறார் இந்த குடும்பத்துக்கு உதவியவர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம் அனுஷன் எப்படியாவது ஒரு வீடு கட்டி கொடுக்கவும்ஊருக்கு வந்த கிருஷ்ணாவுடன் ஏன் நீங்க சேர்ந்து வீடியோ போடல அது மனதுக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு
@Krvlog22
2 ай бұрын
நன்றி தம்பி
@rasamalareaswaralingam4242
2 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊😊😊❤❤❤❤
@thiruthani1371
2 ай бұрын
Ok thank thambi 😊😊
@ranganmalathy6208
2 ай бұрын
Omg 😭 so sad 🥰Help please family 🙏🙏
@bairathymani
2 ай бұрын
சூப்பர் உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@AhamedBisrin
2 ай бұрын
Unmayyala Anna thannudayya kastaththa maranthu matravarhaludayya kastaththa kettu neengal uthavi panringgala Anna unmayyala your best boy bro❤❤❤❤❤
ஒரு k.m =2 4/1மைல் இது தெரியாதா,இவர்களுக்கு கட்டாயம் உதவி செய்யுங்கள்.படிக்கிற பிள்ளை பாவம். அவன் தகப்பன் வேறு கலியாணம் செய்து இருப்பான். தலைவர் இருத்தால் இடங்களுக்கு எல்லாம் நல்ல பாடம் படிப்பித்து இருப்பார். என்ன செய்வது.அவர்களுக்கு நல்ல காலம். அனுசனுக்கும் மிதுவுக்கும் வாழ்த்துக்கள்.
Пікірлер: 88