#jutetotebags #juteslippers #productssmadefromjute #jutecrafts #howtomakeropefromjute #usesofjute #jutecraftideas #jutebusiness
நெகிழி மற்றும் செயற்கைப் பொருட்களுக்கு மாற்றாக அமைகிறது சணல் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள். சுற்றுச்சூழலுக்கு உகந்த, மக்கும் தன்மை கொண்ட, இயற்கையான இழைகளைக் கொண்ட இந்த சணல் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதால், விவசாயிகளும் இதனை அதிகம் பயிரிடத் தொடங்கியுள்ளனர்.
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет வெறும் 50 ரூபாய்க்கு Jute Bags; லாபம் கொட்டும் Easy Business - Plasticஐ முற்றிலுமாக ஒழிக்க உதவுமா?
Пікірлер: 13