முழு வரலாறு படமும் வீடியோ போட வேண்டும், அன்னையின் புகழ் வளரவேண்டும், வீரமாமுனிவர் புகழ் மக்கள் மனதில் பேச படவேண்டும், மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.sagayanathan5303
7 ай бұрын
சிறப்பான வரவேற்பு பெற்ற கட்டுரை படம்
@arockiaraniarockiarani6392
7 ай бұрын
மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க மரியோ வாழ்க
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருக்காவலூர் உடையா பட்டி என்ற ஊர் வீரமாமுனிவர் கட்டிய பழைமையான கோவிலுடன் இருக்கிறது.மேலும் வீரமாமுனிவர் கல்லறையானது மணப்பாறை அருகே உள்ள மலையடிப்பட்டி புனித தோமையார் திருத்தல மலையின் அடிவாரத்தில் உள்ளது.இச்செய்தி 1960 காலகட்ட தமிழ் பாடப் புத்தகங்களிலும் இருந்து.திருச்சபை சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்யவும்.
@arockiamarymadhu4624
5 ай бұрын
Amen 🙏 🙏 🙏
@BalajiBalaji-kk9lm
7 ай бұрын
Holy Miracle Jesus Christ and holy spirit and Ave Marya and Ave Joseph
Пікірлер: 33