மிக்க நன்றி இவை போன்று பல பாரம்பரிய தமிழர் கலைகள் பயிற்சிகள் பதிவிடுங்க அய்யா நான் அடிக்கடி உங்கள் youtube channel புதிய காணோளிகளுக்காக பார்பேன் சுவடுகள்அடி முறைகள் பதிவேற்றுங்க அய்யா
@c.anandkumar97c.anandkumar9
6 жыл бұрын
அருமை ..
@kannan.t.480
5 жыл бұрын
இந்த கலையை தெரிந்து. கொள்ள வேண்டும்.நல்லது ஓம் நமசிவாய.
@வஸ்தாவிஅருள்ராஜ்சிலம்பக்க-ங3ற
6 жыл бұрын
மெய்ப்பாடம் மெய்ப்பாடம் என்பது சிலம்பக் கலையின் முதலாவது பயிற்சியாகும்., உடல் வலிமையைப் பெருக்கும் நோக்கில் வகுத்தறிந்த உடற்பயிற்சிகளைச் செய்து உடல் தகுதியை அடைவது மெய்ப்பாடம். இதை பற்றிய காணொளியை பதிவேற்றம் செய்யுங்கள் ஐயா...
@rojaranisrk5293
5 жыл бұрын
Thanku sir
@sujathasuriya3782
6 жыл бұрын
👍👍👍
@ananth-wl3bx
5 жыл бұрын
தமிழ் மொழியை பயன்படுத்தினால் மிகவும் அருமையாக மிகவும் அழகாகவும் இருக்கும்
Пікірлер: 9