தொடர்ந்து நம்ம ஊர்ல வெயில் அதிகமாயிட்டே போகுது .
அதுக்கு காரணம்
சூரியனோட வெப்பம் வருட வருட அதிகமாயிட்டே போற தான் (காரணம்) அப்படின்னு.
நாம நினைக்கிறோம் ,
ஆனால் அது காரணம் கிடையாது.
நம்ம உலகத்தோட வெப்பம் தொடர்ந்து அதிகமாகிட்டே போறது தான் காரணம் .
இப்படி உலகம் தொடர்ந்து வெப்பம் ஆயிட்டே போவதற்கான (காரணம் )நாம பயன்படுத்துகின்ற வாகனத்திலிருந்து வரக்கூடிய புகையினால தான்.
இப்படி வாகனத்திலிருந்து வரக்கூடிய புகையினால் பூமி எப்படி தொடர்ந்து வெப்பமடைகிறது அப்படிங்கிறதை பற்றி தான் இந்த வீடியோல பார்க்க போறோம்.
Main content intro :--
பூமியானது சூரியனை ஒரு நீள் வட்ட பாதையில் சுற்றி வருது
அப்படி பூமி சூரியனுக்கு பக்கத்துல ஆறு மாதமும் சூரியன் விட்டு தொலைவாக ஆறு மாதம் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு பூமி சூரியனையும் (ஒரு நீள் வட்டப்பாதையில்) சுற்றிவரும் பொழுது
So பூமி ஆறு மாதங்கள் வெப்பம் அதிகமாகவும் ஆறு மாதங்கள் வெப்பம் குறைவாகவும் இருக்கும்
சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் பூமியை சூடாக்குகிறது, பூமி குளிர ஆரம்பிக்கும் போது இந்த வெப்பம் வெளியே பிரதிபலிக்கிறது
இப்படி சூரியனிலிருந்து வரக்கூடிய
எல்லா வெப்பமும் பிரதிபலித்து பூமியை விட்டு வெளியே போயிருச்சுனா.
பூமியோட சராசரி வெப்பநிலை மைனஸ் -18 டிகிரி செல்சியசுக்கு போயிடும்
அந்த (வெப்ப)உரைநிலையில் தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் பூமியில் உயிர் பிழைக்க முடியாது
அப்படி நடக்காமல் இருக்கணும் அப்படிங்கிறதூக்காக தான் நம்ம பூமியை சுற்றி இருக்கக் காற்று மண்டலத்துக்குள் இருக்க வாயுவின் தூசி துகள்கள் மேலப்பட்டு பூமியிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட வெப்ப குறிப்பிட்ட அளவு திரும்பவும் பூமிக்கு பிரதிபலிக்குது இதுனால தான் பூமியோட சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை சூரியன் இல்லாத போதும் பூமியானது இப்படி வெப்பத்தை தக்கவைத்து. அதனாலதான் பூமியில் தாவரங்கள் மற்றும் உயிரினங்களும் உயிர்வாழமுடியுது
அதுனால தான் காற்று மண்டலத்தில் இருக்கக்கூடிய வாயுக்களை நம்ம பசுமை வாயுக்கள் என்று சொல்கிறோம் (அதாவது Greenhouse gas)
காற்று மண்டலத்தில் இருக்கக்கூடிய பசுமை வாய்க்குள்ள என்ன இருக்கு அப்படின்னு பார்த்தோம்னா
*carbon dioxide
*methane
*water vapour
*chloro fluoro carbon
*ozone layer
அதுல ஒண்ணுதான் பார்த்தோம்னா கார்பன் டை ஆக்சைடு ,இப்படி வாகனத்தில் இருந்து வரும் புகையில் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு தான் இருக்கும்,அதுனால காற்று மண்டலத்தில் இருக்கக்கூடிய கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிக்கிறது இப்படி அதிகப்படியான கார்பன் டையாக்சைட் காரணமாக காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு தூசித் துகள்கள் அதிகரிக்கிறது .
இப்படி அதிகப்படியான தூசித் துகள்கள் காரணமாக பூமியிலிருந்து பிரதிபலிக்கக்கூடிய வெப்பம் பூமியோட காற்று மண்டலத்தில் இருக்க அதிகப்படியான (co2) தூசு துகள்கள் மேலப்பட்டு பூமிக்கே திருப்பியும் பிரதிபலிக்குது இப்படி பூமியிலிருந்து பிரதிபலிக்கக்கூடிய வெப்பம் பூமியோட காற்று மண்டலத்தை விட்டு வெளியே போகவிடாமல் தடுக்கின்றன ,இதனால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது .
இதுனால பூமியால அடுத்த வருஷம் வெயில் காலம் வரதுக்குள்ள குளிர முடியல
இப்படி குளிர முடியாத சூட்டோடு பூமி சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் பூமியை இன்னும் சூடாகியது
அதனால பூமியோட வெப்பம் போன வருஷத்தை காட்டிலும் அதற்கு அடுத்தடுத்த வருடங்களில் பூமியோட வெப்பம் கூடிக்கிட்டே போகுது
end of the content :--
நம்ம ஏற்கனவே பார்த்த மாதிரி பூமியிலே உயிரினங்கள் எப்படி அதிகப்படியான குளிரில் வாழ முடியாதோ அதே மாதிரி அதிகப்படியான வெப்பத்திலும் வாழ முடியாது
நம்மனால இப்படி பூமியோட வெப்பம் தொடர்ந்து அதிகரித்ததுனா பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியே இல்லாத ஒரு கிரகமாக மாறிவிடும் .
Introduction: -
Our urban sun is constantly rising.
The reason for that
The reason is that the heat from the sun increases year by year (because).
We think,
But there is no reason for that.
This is because of the fact that global warming continues to increase.
The reason why the world continues to heat up like this is because of the smoke coming from the vehicle we use.
In this video we are going to see how the earth is constantly warming up due to the smoke coming from the vehicle.
Main content intro: -
The earth orbits the sun in an elliptical orbit
Thus, when the Earth orbits the Sun (in an elliptical orbit), it orbits itself six months away from the Sun and six months away from the Sun.
So the earth will be warmer for six months and warmer for six months
Heat from the sun warms the earth, reflecting this heat out as the earth begins to cool.
Which can come from the sun like this
Did all the heat reflect off and leave the earth.
The average temperature on Earth will go to minus -18 degrees Celsius
In that (thermal) texture plants and creatures cannot survive on earth
That is why the Earth's atmosphere is surrounded by dust particles of gas that rise above the Earth's surface and reflect a certain amount of heat reflected back from the Earth to the Earth, which is why the average temperature on Earth is 15 degrees Celsius. That is why plants and animals can survive on earth
That is why we call the gases present in the atmosphere our greenhouse gases (i.e. Greenhouse gas).
Let's see what's inside the green mouth that can be in the air
* carbon dioxide
* methane
* water vapor
* Chloro fluoro carbon
* ozone layer
Негізгі бет Vehicle pollution and the global warming 1080p
Пікірлер: 2