சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும் ...... 8
......... பதவுரை ......... top button
சொலற்கரிய ... அருமை பெருமைகளை அளவிட்டுச் சொல்ல இயலாத,
திருப்புகழை ... இறைவனது அருள் சம்பந்தப்பட்ட திருப்புகழை,
உரைத்தவரை ... விருப்புடன் செப்பியவரை,
அடுத்த பகை ... நெருங்கிவரும் பகை நிலைமையை,
அறுத்தெறிய ... வேருடன் அறுத்து எறிவதற்கு,
உறுக்கி எழும் ... உக்ரத்துடன் புறப்படும்,
அறத்தை நிலை காணும் ... தர்மத்தை நிலை பெறச் செய்யும் (குகன் வேலே).
Негізгі бет Vel maral Explanation part -10 | வேல்மாறல் மகா மந்திரம் விளக்கம் பகுதி 10
Пікірлер: 263