ஜெயச்சந்திரன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மிக அருமை
@kesavanneelakandan5178
2 жыл бұрын
இலங்கை வானொலியில் கேட்டது.இனிமையான பாடல்
@duraisamyduraisamy5370
3 жыл бұрын
இலங்கை வானொலியின் மாலை 5-15 மணிக்கு ஒளிபரப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகழ்ச்சியின் போது அடிக்கடி கேட்கப்பட்ட இனிய பாடல்!
@thiyagarajanmarudhaiveeran1814
3 жыл бұрын
இலங்கை வானொலி நிலையம் அதிகமுறை ஒலிபரப்பிய பாடல்களில் ஒன்று
@THENI374
Жыл бұрын
தமிழ் மொழியை அழகாக உச்சரிக்கும் ஜெயச்சந்திரன் ஐயா அவர்கள். இனிமையான குரல் கொண்ட இனிய பாடகர்.
@S_M_0009
2 жыл бұрын
Only Jayachandran Sir can sing like this. Great song
@kannans4299
Жыл бұрын
பாடல் கேட்கும் கண்ணீர் ஆறாக ஓடுகிறது ஆஹா என்ன ஒரு அழகு
@imthiyascareem7177
Жыл бұрын
என்றும் மனதைவிட்டு நீங்காத அருமையான பாடல்.😍
@ayyankottaiyanmuthu519
5 жыл бұрын
ஜெயச்சந்திரன் சூப்பராக பாடியுள்ளார்
@abuthahir699
3 жыл бұрын
பிறந்தநாள்வாழ்த்துஇலங்கை வாளொலீ கேட்ட பாடல்கள் அருமை
@nallaiah1
4 жыл бұрын
அடிக்கும் போது மிருகமடா... அணைக்கும் போது மனிதனடா .... தெய்வம் நீயடா... பெற்ற குழந்தைகளை தெரியாமல் அடித்து விட்டு பின் கொஞ்சும் போது இந்த பாடலை நினைத்துக் கொள்ளுங்கள்,,,
@subananthannanthan4426
7 ай бұрын
❤
@RajaG-cf5vc
6 жыл бұрын
வாவ் என்ன ஒரு இனிமையான குரல் , இசை....
@dravidamanidm7811
2 жыл бұрын
மனதை இளக்கி இனம் காணாததொரு உணர்வைத் தருகிறது ஜெயச்சந்திரன் அவர்களின் இனிய குரல். வாழ்த்துகள்.
@nallaiah1
4 жыл бұрын
கண்களில் நீர் வழிய கேட்கிறேன்....
@nallathambi277
3 жыл бұрын
உண்மை.
@josenub08
10 ай бұрын
what a presence of mind for Ilaiyaraja, awesome
@aravindan.r9482
Жыл бұрын
மனதை உருக்கும் பாடல்.இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில்.இன்றும் புதியதாக இருக்கிறது.
@MASOOD815
6 жыл бұрын
அருமையான பாடல். மிக்க நன்றி
@சவுரி.நல்லாவூர்ஆர்.கே
7 жыл бұрын
ஜெயசந்திரன் குரல் தேனருவி
@lakshmananyadav4099
4 жыл бұрын
YES
@sadanandanmenon5532
4 жыл бұрын
As for as voice is concerned jayachandranjis voice is different from any Indian singers. His perfection, pronunciation etc etc really extra ordinary. May be that's why he is being given a title long back as South Indian Mohd.Rafi Saab . SPB is South Indian Kishore Kumar.
@vijayakrishnannair
3 жыл бұрын
True. .. Jayachandran sir s expressions in words, and Humming are on par with Rafisaab .. SP, KJyesudas Unnimenon Hariharan MGSreekumar etc are other brilliant singers in the south .. But PJ comes closest to Rafisaab overall👍🙏
@gorillagiri7327
Жыл бұрын
Vaa Raajaa 👍...... what a beautiful song.....
@nksthiruchelvam825
9 жыл бұрын
I saw this song first in the Video.This is very rare and Unforgettable Song of Jeyachandran. Thank you very much Dear Bhaski.
@rameshkalidassrameshkalida383
4 жыл бұрын
My favorite singer p.jeyachandran.super
@sabeshanlk1155
9 жыл бұрын
அருமையான பாடல். மிக்க நன்றி...
@purijagannathan9402
2 жыл бұрын
அரிய தேடல் பாராட்டுக்கள் இனிமை அருமை
@logalamu
7 жыл бұрын
Rare song. Listening after more than three decades. Melody at its best
@gunasekarramakrishnan8388
20 күн бұрын
கோவை சௌந்தரராஜன் தற்போது எங்குள்ளார்? நலமாக உள்ளாரா? நல்ல திறமை இருந்தும் ஏனோ தமிழ் திரை உலகில் ஜொலிக்கவில்லை.
@suganthirajesh439
9 жыл бұрын
Rare song. Thank u for the upload
@fibigroupinvest2452
7 ай бұрын
Beautiful tune by illayaraja, mesmerising voice of Jayachandran, captivating lines by pulamaipittan.. in all, this is the blend of the very best that reflects the relationship between a father and son...classic...thank you for uploading this song.
@ziiz1477
6 жыл бұрын
thanks a lot to you for posting this video. What an amazing song. It reminds me my childhood days when my dad cuddles me and sing along. Wish I could go to those old and golden days...
@rangasamyk4912
7 жыл бұрын
Thanks a lot to the uploader. What a beautiful and amazing and melodious song. Jayachandran is simply superb.
@amyrani7960
7 жыл бұрын
Oh I love this song, since how many years already... thanks for the uploader
@sakthivelsakthi6845
3 жыл бұрын
Great Raja sir and jayachandran
@reboniasir
10 жыл бұрын
Thanks a lot dear Vadavai J S Bhaski. It is really a rare song of P Jeyachandran.
@smartjyothir
7 жыл бұрын
very nice song.
@kailasamsundaram1679
5 жыл бұрын
Jayachandran sir voice is like a riped mango... extremely good in pronounciation...
@harryharry5121
5 жыл бұрын
Sema song.. Jayachandran 👍👍
@rangasamyk4912
7 жыл бұрын
Ketkaketka thevittadha padal. Thank you for up loading such songs.
@jeyaxeroxbalu5139
4 жыл бұрын
"வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே... விழியோ கார்த்திகை தீபம் ஒளி நான் வா வா என்றது உனக்கா என்னிடம் கோபம் அதுதான் ஏன் ஏன் வந்தது அடிக்கும் போது மிருகமடா அணைக்கும் போது மனிதனடா தெய்வம் நீயடா மனத்தேரில் ஏறி வா ராஜா வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே... உனக்கேன் வாய்மொழி ஒன்று அதுதான் நான்தான் அல்லவோ மடிமேல் தூங்கடா வந்து மனத்தால் தாய் நான் அல்லவோ விரலில் என்ன அபிநயமோ விழியில் என்ன கவி நயமோ அன்பின் தீபமே இன்னும் ஆண்டு நூறு நீ வாழ்க வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா வெள்ளி நிலாவினிலே..." ~~~~~~~¤💎¤~~~~~~~ 💎சொன்னது நீதானா 💎1978 💎ஜெயச்சந்திரன் 💎இளையராஜா 💎புலமைப்பித்தன்
@pkbpkb8763
2 жыл бұрын
Super,Dear friend!
@jkelumalai5626
Жыл бұрын
ஜெயச்சந்திரன் அவர்களின் பாடல் அருமையாக உள்ளது
@rajarajan1701
4 ай бұрын
ஜெயசந்திரன் பாடிய ராஜா பொண்ணு அடி வாடியமா பாடல் (ஒரே முத்தம் படம்) வீடியோ கிடைக்குமா? பல ஆண்டுகளாக தேடியும் கிடைக்கவில்லை.
@sudharshansinger
3 жыл бұрын
Great jayachandran
@jeenedughat
9 жыл бұрын
Melodious song, sung by jayachandran nicely.
@radhasundaresan8473
2 жыл бұрын
அற்புதமான..பாசமான பாடல்
@kumaravelpon8074
6 жыл бұрын
Extremely superb aong
@shanmugamshanmugam8169
6 жыл бұрын
Old green song. Shanmugam pandalur nilgiri TN
@SurajRamsait123
3 жыл бұрын
rare jem of Ilayaraja
@tamilchelvanramasamy8733
2 жыл бұрын
I heard this song way back in 1990s through stage drama called ' Valli Thirumanam' as Narada CK Renga Samy used to sing when he described the land 'Kurinjee' and extolled attributes of Valli, just prior to encountering Valli head on. My father, who passed away a few months ago, used to carry me in his cycle pedaling all the way to the place where drama of such kind scheduled. Tears rolling down as I bereaved of my father who guided me throughout his life span and serves now as an inspiration.
@KG-mx8ui
6 жыл бұрын
Very Nice song
@selvamselva7892
5 жыл бұрын
,ilayaraja music god
@venkatraja9879
8 жыл бұрын
so nice songs thanks a lot...
@SatheeshKumar-hf5ms
Жыл бұрын
Jayachandran sir voice super melody song SKR
@siva47777
9 жыл бұрын
ARUMAI ARUMAI
@m.thangamurugan6919
4 жыл бұрын
Super good songs
@vsankarito
9 жыл бұрын
Nice to the core
@murugesanmurugesan5855
4 жыл бұрын
Super murugesan karur
@mathialaganm5814
8 жыл бұрын
nice song
@ramanvarshini956
5 жыл бұрын
Mixture of manly and ultured voice
@Ranja-s4v
3 жыл бұрын
👌👌👌
@sudharshansinger
3 жыл бұрын
Great work for uploading
@gulamgulam2493
3 жыл бұрын
armuiyanas....superjlik
@Ragu-kk6rv
2 жыл бұрын
Greai song
@shantharao1846
3 жыл бұрын
a very fine tune and songthanks for this one
@ashokmohan8995
9 жыл бұрын
thanks for the video.......baski
@sureshkumarms63
5 жыл бұрын
Music ilayaraja sir 👍 🙏
@xavierpaulraj2314
5 ай бұрын
இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல் மறக்க முடியுமா
@mnisha7865
Жыл бұрын
Superb song and voice and 🎶 7.8.2023
@arumugam8109
Жыл бұрын
🌹🍆🍍🙏👌
@srinivasasrinivasan3594
7 жыл бұрын
good
@vsubbumani9492
4 жыл бұрын
En siru vayathil ketta padal ippothu than video la keatkiren
@brnirmala3185
2 жыл бұрын
Super Padal
@jeyanthitherce7274
9 жыл бұрын
sonnathu nee thaanaa full movie upload please
@ismailm.faizal8297
8 жыл бұрын
like this song Ansar with faizal Ismail
@sharmz8266
Жыл бұрын
வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா….வெள்ளி விழியோ கார்த்திகை தீபம் ஒளி நான் வா வா என்றது உனக்கா என்னிடம் கோபம் அதுதான் ஏன் ஏன் வந்தது ..அடிக்கும்போது மிருகமடா அணைக்கும்போது மனிதனடா தெய்வம் நீயடா மனத் தேரில் ஏறி வா ராஜா ….வெள்ளி நிலாவினிலே.. உனக்கேன் வாய்மொழி ஒன்று அதுதான் தான் நான்தான் அல்லவோ மடிமேல் தூங்கடா வந்து மனத்தால் தாய் நான் அல்லவோ விரலில் என்ன அபிநயமோ விழியில் என்ன கவி நயமோ. அன்பின் தீபமே இன்னும் ஆண்டு நூறு நீ வாழ்க …வெள்ளி … Sharmini Satgunam !
@arsar8164
5 жыл бұрын
💐💐💐💐🌷🌷🌷🌹🌹🌹🌹
@abufaheem8244
4 ай бұрын
Who is the child
@josenub08
10 ай бұрын
Jayachandranukku sakavaram kidaitha padal
@veerakumar4884
2 жыл бұрын
சொன்னது நீ தான படம்
@kanank13
6 жыл бұрын
tune sounds similar to another Ilayaraja song.. Azhagiya Sennira Vaanam
@vedhaiyan1512
4 жыл бұрын
azhagiya sennira vaanam raja siroda guru G.K.Venkatesh isai amaiththathu
@vijayakrishnannair
3 жыл бұрын
Nice👍
@vedhaiyan1512
4 жыл бұрын
Can anyone give me the ragam of this song
@nrraja8590
3 жыл бұрын
vijayakumar BabySudha
@jaibunroja7090
2 жыл бұрын
Arumi pillygahanm
@muralir5179
2 жыл бұрын
jayachandran is good singer. But cinifield use some singers. they are not used his full talent(1975_1982♦)
@muthuvelmuthu1837
5 жыл бұрын
Movie name pls, year indha payyan
@vadavaijsbhaski3888
5 жыл бұрын
athu paiyan alla ponnu, movie name sonnathu nee thana?
@indramickey8916
4 жыл бұрын
@@vadavaijsbhaski3888 yes sir. neenge sonnadhu sari dhan sir 👍
@umamaheswarisenthilkumar6922
3 жыл бұрын
Very nice .30 5 2021. Jayachandran voice. Anpin aravanipu .......
@sharmz8266
Жыл бұрын
💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸நன்றி. 🐦😊🙏🎺. 🎸🌹💕🎺💘 🎻 .
Пікірлер: 98