தயாரிப்பாளர் : சூர்யா ஆடியோ
Producer : SURYA AUDIO
இசையமைப்பாளர் : சூர்யா ராஜேந்திரன்
Music Director : Surya Rajendiran
பாடலாசிரியர் : ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள்
Lyricist : Sri Sachidhananda Swamigal
பாடியவர் : சூர்யா ராஜேந்திரன்
Singer : Surya Rajendiran
பாடலின் சிறப்பு :
"வேல் மாறல் மகாமந்திரம்" திருப்புகழிலிருந்து வரும் வேல் பற்றியச் சொற்களை முன்னும் பின்னும் மாற்றி அமைத்து வேல் மாறல் மகாமந்திரம் என்னும் பெயரால் அருளிச்செய்துள்ளார் ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள். வேல் மாறல் மகாமந்திரத்தை தினமும் இல்லம் மற்றும் வியாபாரதலத்தில் ஒலிக்கச்செய்துவந்தால் தீயசக்திகள் விலகும்......
திருமணத்தடை நீங்கும், புத்திரபாக்கியம் உண்டாகும்.......
வேல்மாறல் புத்தகத்தை முடிந்த அளவு மற்றவர்களுக்கு கொடுத்து வந்தால் சகல நன்மைகளும் பெருகும்.வேல் மாறல் மகாமந்திரத்தை இசையமைத்து பாடியுள்ளார் சூர்யா ராஜேந்திரன்......
சிவபுராணம், லிங்காஷ்டகம் (தமிழ்) இவற்றை S.P.பாலசுப்ரமணியம் அவர்களை பாடவைத்து சூர்யா ஆடியோவில் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணத்தானை சரணடைந்தால் சகலநன்மைகளும் உண்டாகும்.
ஓம் கந்தா போற்றி....
ஓம் கடம்பா போற்றி.....
ஓம் வேலவா போற்றி போற்றி.....
Velmaaral Mahamanthram
JioSaavn
www.jiosaavn.com/album/velmaa...
WYNK
wynk.in/music/song/velmaaral-...
YT Music
• Album - Velmaaral Maha...
Spotify
open.spotify.com/album/62jCJH...
Music Apple
/ velmaaral-mahamanthram...
Music Amazon
music.amazon.in/albums/B0CRRY...
Ganna
gaana.com/album/velmaaral-mah...
Hungama
www.hungama.com/album/velmaar...
For books contact 9444740731.
Follow us on Facebook: / suryaaudio
உலகம் முழுவதும் சூர்யா ஆடியோ
காப்புரிமை பெற்றவர் : சென்னை - 600045,
தமிழ் நாடு,
இந்தியா.
Worldwide SURYA AUDIO
Copyright Owner : Chennai - 600045,
Tamil Nadu,
INDIA.
இந்த பாடல் பிடித்திருந்தால் LIKE, SHARE and SUBSCRIBE பண்ணுங்க
For CDs and Pen-drives, contact: 9444740731.
CD மற்றும் பென் டிரைவ்களுக்கு : 9444740731
Негізгі бет Музыка Velmaaral mahamanthram | வேல்மாறல் மகாமந்த்ரம்
Пікірлер: 10