2022 - எம் பள்ளி (ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி, துறைப்பாக்கம், சென்னை. )) ஆண்டு விழா., தமிழ் துறை சார்பாக அரங்கேற்றப்பட்ட நாடகம்
வேலுநாச்சியாராக மாணவி நேத்ரா, குயிலியாக ஜெசிக்கா, உடையாளாக சகானா, மருது சகோதரர்களாக தினேஷ் கார்த்திக், தமிழ்மதி, ஹைதர் அலைக அனுராக், திப்பு சுல்தானாக பவன் ஜித், ஆங்கிலேயர்களாக அனிருத், சாமுவேல், சாய் பிரித்தம், கோபாலர் கெய்சன், சிப்பாய்களாக நித்திசன்,பிரதிப், கார்த்தி, ரித்விக், பவேஷ்
எழுத்து இயக்கம்: தாமோ- பார்த்தா
இது எமது சொந்த படைப்பாகும்.
நாடகத்தின் பதிப்புரிமை ஆசிரியருக்கு உரியது.
எழுத்து வடிவில் நாடகத்தைப் படிக்க கீழே உள்ள செயலியில் நுழையுங்கள்..
..amzn.in/gOhIPXP
MY Social Media
facebook.com/ponthamothar...
Негізгі бет #Velunachiyar
Пікірлер: 29