Super man MGR Padmini naditha vikkaramathiddan badathil ore Oru soka baadal
@nathangovindasamy6410
2 жыл бұрын
Great song.
@murugesan.s8969
Жыл бұрын
அருமை
@dharmarajdharmaraj5761
Жыл бұрын
Super
@maheswariperumal8952
2 жыл бұрын
நான் வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு. என்ன ஆழமான காதல் வரிகள்.
@thangavelthangavel7383
2 жыл бұрын
சுசீலா. அவர்கள். குரலில். மிக. துன்ப. உணர்வை. இழைத்து. உணர்ச்சி பூர்வமாக. பாடி. நம். கண்களில் கண்ணீர் வர. வைத்து விடுகிறார். பாடல். வரிகள். இதயத்தை ஊடுருவும். விதமாக. மிக மிக அருமையாக. எழுதியிருக்கிறார் பாடலாசிரியர். இவைகளுக்கெல்லாம் சிகரம். வைத்தார் போல். இசையில். இவ்வளவு. சோகத்தை. தரமுடியுமா என வியக்க. வைக்கும். நம்மை. மெய்மறக்கச் செய்யும் மந்திர. இசை
@vaseer453
3 жыл бұрын
பி.சுசீலா பாடிய இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் மனம் உருகிவிடும்.ஆஹா, என்ன உருக்கம்!எவ்வளவு இனிமையான இசை.மேதை எஸ்.ராஜேஸ்வர ராவ் தெலுங்கு திரையுலகம் நமக்கு அளித்த கொடை. ஆ.ராஜமனோகரன்.
@murugesanmurugesan5985
2 жыл бұрын
Yes
@ethirajup8481
Жыл бұрын
Marvalas
@balakumarparajasingham5971
2 жыл бұрын
பாடலாசிரியர் : கவிஞர் ஆத்மநாதன். சில பாடல்களே எழுதினாலும் அத்தனையும் தரமானவை.
@gnanasekaran8870
3 жыл бұрын
சுசீலாம்மாவின் தனித்திறமை இந்த பாடலில் மிளிர்கிறது.. பத்மினி அம்மாவின் சோக நடிப்பு இந்த பாடலில் நம் மனதை ஒன்றிணைய வைக்கிறது... அருமை... !!!! 8.4.2021 colombo srilanka
@balaraman684
2 жыл бұрын
படம் பார்த்த பிறகு நான் அடிக்கடி பாடி மகிந்த பாடல்.இப்போது கேட்கும்போது நெஞ்சம் துள்ளுகிறது.
@thirum1326
7 жыл бұрын
இது எனது இதயத்தில் பதிந்துவிட்ட பாடல்களில் ஒன்று. மு.திருஞானம்.
@mosesncbinicheadurai1919
3 жыл бұрын
Film songs
@muthurajumuthuraju426
Жыл бұрын
A SWEETEST music
@thangapushpam3561
2 жыл бұрын
வெண்ணிலவுக்குத்தான் எத்தனை பாடல்கள் அந்த காலத்தில் என்னை வெண்முகிலோடு சேர்த்து அள்ளிக்கொண்ட பாடல் அவ்வளவு பிடிக்கும் இப்பாடல்
@paramparamayogarajasingam6497
2 жыл бұрын
இப்படி யானபாடல்தான்.மனத்தை சாந்தி அடையச்செய்யும்
@prof.kdayanchandran2615
2 жыл бұрын
How many people are shedding their tears by hearing this sorrowful song soaked in elixir of honey? Unsuccessful love heart 💚 🧡 is always there for many. Let them be united in heaven after reaching the heavenly abode
உருவிழந்து மகிழ்விழந்து உருகுவதாய்( அல்ல)கருகுவதாய் சொல்லு.உடலிழந்து அல்ல உணர்விழந்து.😮
@ManikandanManikandan-xu7mi
Жыл бұрын
அமைதி நிறைந்த அருமையான இந்த பாடலின் இசை அமைப்பாளர் ராஜேஷ்வரராவ் என்று நினைக்கிறேன்.
@monakarang571
2 жыл бұрын
ஆத்மார்தமான அன்பு பாடல் . சுசீலா அம்மா குரலிலும் பத்மினி அவர்களின் நடிப்பிலும் அந்த அன்பு உயிர் பெருகிறது .
@Subramani-vn8rk
Жыл бұрын
நாராயணா இந்த பாடலை கேட்டு பல பல பல பல பல வசமாகிவிட்டது
@jesurathinam1735
3 жыл бұрын
காலத்தை வென்று நிற்பது எது? கவிதையா இசையா நாட்டியமா ? அழகோவிய அந்த நாட்டியக் காரிகை யின் அற்புதமான பாவனையுடன் கலந்த நடிப்பு எல்லாவற்றிற்கும் வயதுவரம்பும் உண்டோ?
@ashokbabu4184
3 жыл бұрын
அழகான பத்மினி அழகான குரலில்... அப்பப்பா.. சூப்பர்
@KothaiNayakiDhanabalan
10 жыл бұрын
Thank you very much for this post..an other melodious by Susheelamma. உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு... உயிர் அங்கே உடல் இங்கே உள்ளதென்று சொல்லு... (நிலவை தூது சொல்ல கேட்டுக் கொள்ளும் நயம்..இலக்கியம்.)
@thirunavukkarasuj2918
2 жыл бұрын
இங்கு தூது விடுவது வெண்முகிலை(மேகம்)
@pushpaleelaisaac8409
Жыл бұрын
முகிலை தூது விடும் காட்சி
@pushkarathreya2076
8 жыл бұрын
Oh my nebulous embellishments on the sky....feel grateful that P Susheela has sung to you, feel thankful that Rajeswara Rao summoned her to sing this song that none else could have done justice to. "Odi varavum sollu" would have inspired the clouds to reach the message to the better half of this woman in anguish !!! Such is the singing excellence. The song derives oxygen from the singing.... Thanks Rajeswara Rao baba..........and thanks P Susheela !!!!
@prabakali3894
7 жыл бұрын
Pushkar Athreya s a gy
@thirunavukkarasuj2918
2 жыл бұрын
One of the best comments in English. Poetic . No time to enjoy the song or your comment.
WHAT A FEELINGS This song really make me in tears.
@jayaletchimi5089
6 жыл бұрын
Becoming young again when i hear this song. ..very hard to forget this songs and the music. ..just the heart going back to younger days. ..Thank you sir. For this song. ..
@marimuthumuniandy4865
6 жыл бұрын
வாடுவதை அவர் இதையம் வாடாமல் சொல்லு --நான் வாடுவதை அவர் இதையம் வாடாமல் சொல்லு..... FANTASTIC
@duraias6730
3 жыл бұрын
எனது உடல் மட்டும் இங்கே உயிர் உன்னிடம் நான் என்ன செய்ய சொல் நிலவே❤️❤️💐💐
@gnanakumara.balakrishnan2632
6 жыл бұрын
Very touching melody - menguriskan hati yang terluka
@s.kvimalamenon3305
5 ай бұрын
Ini gambar apa name
@user-lw9qq3yg5t
2 жыл бұрын
My father kaalatthu padal old is gold
@pulannadarajah7182
11 жыл бұрын
What a powerful song.....amazing voice of PS. The composition is excellent...soothing melody. Urangamal velli yerandum uranguthendru sollu... not to mention Padmini's facial expressions, one of the best artists that the Tamil flim industry gave us. The best of the bests, hats off to Suseela amma. Thank you PS for giving us this treat for the ears. God bless you PS.
@rdn3704
7 жыл бұрын
A superb emotional song by PS amma. Thank you. Been searching for this song.
@navaisenkuttuvan4348
2 жыл бұрын
Wonderful lyrics, excellent voice of Suseelamma and perfect acting of Padminiamma
@muniandynarasiman3245
7 жыл бұрын
What a nice way of sending message without hurting the feelings of the lover, Naan vaaduvathai avar ithayam vaadaamal sollu
@syamsomsyamsom3739
3 жыл бұрын
இதே போல் பாட்டு “ நீயோ நானோ யார் நிலவே” மன்னாதிமன்னன்
@Pacco3002
5 ай бұрын
அளவுக்கதிகமான பக்க வாத்திய கருவிகள் இல்லாத பாடகரின் குரலுக்கு முக்கியத்துவம் தந்த காலம். அதனால் இப்பாடல்கள் அழிவதில்லை.
@bmunuswamy2200
Жыл бұрын
அருமையான பாடல் padampeyartheriyavillai
@tariniveera6804
9 жыл бұрын
What a song that can stay for next many many years to come.............
@babysellathamby8038
7 жыл бұрын
Tarini Veera '
@sarojaponniah6127
7 жыл бұрын
Really very great song It's my favourite song Touch my heart
@bethovanwaves1082
3 жыл бұрын
I am melted 1000th time by this song
@manogharletchimhnan9818
6 жыл бұрын
Im a guy but i always break down listening to this song since my childhood.
@MelodyqueenMeenakshi
11 жыл бұрын
Superb no words! Saluri composes melodious music, South Indian Noushad.
@babysellathamby8038
7 жыл бұрын
Meenakshi Sahana in in
@MuthuMuthu-sz9ed
7 жыл бұрын
Meenakshi Sahana Tamilsexfilim
@asthinagaraj4764
7 жыл бұрын
intha padala athikalai 4.30 kku nadaipayirchien pothu kekkanum appa super
@riazbanu9741
3 жыл бұрын
இப்பாட்டை கேட்கும்போது நான் என் வசமில்லை
@gnanasekaran8870
2 жыл бұрын
பலரும் அப்படித்தான்....!!!
@vaseer453
Жыл бұрын
என்ன ஆச்சரியம் நானும் அப்படித்தான்
@1948samy
9 жыл бұрын
வெண்முகிலே .....ஏ...ஏ..... வெண்முகிலே கொஞ்சநேரம் நில்லு என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு ....... வெண்முகிலே கொஞ்சநேரம் நில்லு என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு -- இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு -- இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு .... என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு .... வெண்முகிலே .......... உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு உயிர் அங்கெ .....உடல் இங்கே ...... உயிர் அங்கெ .....உடல் இங்கே ...... உள்ளதென்று சொல்லு உருவிழந்து மகிழ்விழந்து உருகுவதாய் சொல்லு ....... உருவிழந்து மகிழ்விழந்து உருகுவதாய் சொல்லு உணர்விழந்து போகுமுன்னே ஓடிவரவும் சொல்லு .... ஓடிவரவும் சொல்லு .... வெண்முகிலே கொஞ்சநேரம் நில்லு என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு வெண்முகிலே ......... ஆடும் மயில் ஆடவில்லை என்றுமட்டும் சொல்லு ஆடும் மயில் ஆடவில்லை என்றுமட்டும் சொல்லு அழகுநிலா சிரிக்கவில்லை என்பதையும் சொல்லு வாடுவதை அவர் இதையம் வாடாமல் சொல்லு --நான் வாடுவதை அவர் இதையம் வாடாமல் சொல்லு வருவதற்குள் நீ விரைந்து வந்து பதிலும் சொல்லு ........ வந்து பதிலும் சொல்லு வெண்முகிலே கொஞ்சநேரம் நில்லு என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு........ வெண்முகிலே........ஏ.....
@rrs9517
6 жыл бұрын
Zam sam sellathurai vìķŕàmàþhìþhýàñ
@marytreadwell4220
6 жыл бұрын
Heart throbbing song.Csn listen to it nonstop..
@captainkdayanchander4963
8 жыл бұрын
eternal song no more any other song to exhibit the agony of separated souls
@premabalasubramanian230
2 жыл бұрын
In this song which one I appreciate? Lirics music susi's voice or perazhagi padmini .o God what an excellent creationS is yours.
@veniarumugam8214
2 жыл бұрын
Semmaiya iruku intha song...anubavikanum
@ravinadasen1156
Жыл бұрын
தூதுவிடும் பாடல்கள் பல இருந்தாலும் சுசீலாவின் சோகமான குரலில் அந்த ஏக்கம் கண்முன்னே தெரிகிறது
@sagars9273
Жыл бұрын
Amma susheela Amma 👍👍👍👍👍👍👍👍
@singrama57
11 жыл бұрын
Tks TFM Lover avargale, Intha paadalin picturisation' naan pala varudangal mun paarthathu, ninaivile illai. Arpudamana song by PS and excellent music by Rajeswara Rao
@rukmasr5496
Жыл бұрын
Beautiful message carrying song😊.
@sksamy136
6 жыл бұрын
So melodiously tuned
@avadaimani2828
3 жыл бұрын
நான் அடிக்கடி பாடும் பாடல்
@vennilamoun3471
Жыл бұрын
My favorite song.
@kr.krishnan8436
8 ай бұрын
Evergreen.heart touching.sad lyrics p suseela♥️♥️♥️♥️♥️♥️😭😭😭😭😭😭♥️♥️♥️
@kavithamani1468
3 жыл бұрын
Incomparable talented person.
@sridharanln1513
2 жыл бұрын
வெண்ணிலவே தண்மதியே என்னுடனே வாவா..... இந்த பாடல் உங்களிடம் இருந்தால் பதிவிடவும்.
@yogeswarankwelcomeilikeit4300
2 жыл бұрын
Be mukil in olukam than kaneerai seiamudium karumukilai mudiathu unmaiana kathal ninaivu kal kathalil Un idam thanimaigil Un vadum
@captainkdayanchander4963
3 жыл бұрын
Splendid 🎵
@meetan-
6 жыл бұрын
ஒரு முறை MGR சொன்னார்...KRR இருந்திருந்தால் என் இடத்தில் அவர் இருந்திருப்பார்
@user-nv3gy7tl7h
Жыл бұрын
பாடல் - வெண்முகிலே.., வெண்முகிலே கொஞ்ச படம் - விக்ரமாதித்தன் பாடகி - பி.சுசீலா பாடலாசிரியர் - ஆத்மநாதன் நடிகா - பத்மினி இசை - எஸ்.ராஜேஸ்வர ராவ் இயக்கம் - டி.ஆர்.ரகுநாத் படவெளியீடு - 27 அக்டோபர் 1962
@ArunKumar-jw6ew
2 жыл бұрын
Udal Inge Uyir Ange🥰🚶
@dhamotharanm6025
3 жыл бұрын
Heart touchable song
@palanivelunesam4685
Жыл бұрын
Good
@kr.krishnan8436
10 ай бұрын
Super Sad song by p.Suseela Amma😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤
@balasubramaniam4216
Жыл бұрын
What a beautiful song wav
@ravisamuel8061
8 жыл бұрын
one more best song by p.suseea
@tadikapavitra2239
8 жыл бұрын
very nice song.
@premabalasubramanian230
6 жыл бұрын
Roja mugaththazhagi love u ever
@user-lw9qq3yg5t
2 жыл бұрын
👌👌👌
@s.kvimalamenon3305
5 ай бұрын
Can anyone tell me what is the movie name. Very touching song
@punithavallivenkat573
3 жыл бұрын
யார் எழுதியது இப்பாடல் ?
@balakumarparajasingham5971
2 жыл бұрын
கவிஞர் ஆத்மநாதன். சில பாடல்களே எழுதினாலும் அத்தனையும் தரமானவை
@veerayee2538
11 ай бұрын
Ullam urugum song
@muthuraja9107
11 ай бұрын
Superb
@kasthurimohan3222
2 жыл бұрын
Ven muhil if comes near we cannot see no vosipn in hills coutrallam it will change their path up to kerala theysuffet ven mehame veehame l mamy songs about it l
@nandagopalranganathan6269
Жыл бұрын
I challenge no actress now express the feelings and also the lips moved according to the lyricsAt that time no dubbing direct shooting That’s is the speciality in those days Even a small mistake take place once again reshooting from the beginning
@jaelraphael1151
6 жыл бұрын
Some songs are just meant to dig deep in the wound.
@lakshmananlakshmanan6154
2 ай бұрын
Very good
@sheikibrahim5595
7 жыл бұрын
Slow water runs deep !
@dharmaambalmohanarangam8901
6 жыл бұрын
Nice song
@zia46786
8 жыл бұрын
Watch the video clip at 3:36; The cloud is moving behind the moon! But it is ok;who cares?
@mmahendran1
7 жыл бұрын
Nobody can match pathminy acting
@2468101633
7 жыл бұрын
sweet songs
@matizganesan4133
9 жыл бұрын
My love feel song
@varshinivarsha1098
7 жыл бұрын
oru Sila padalgal mattume nam a idhayathirku nerungi vazhum..anaivaraiyum very oru ulagirku kindly selgiradhu..
Пікірлер: 125