வெந்தயக்கீரை புலாவ் | Methi Pulao in Tamil | Lunch Box Recipe | Pulao Recipes | Healthy Food |
#வெந்தயக்கீரைபுலாவ் #வெந்தயக்கீரை #புலாவ் #methipulao #pulaorecipes #methirecipes #healthyrecipes #healthyfood #fenugreekleaves #lunchboxrecipes #onepotmeal #lunch #vegrecipes #ricevariety #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Methi Pulao: • Methi Pulao | Lunchbox...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
Tomato Pulao: • தக்காளி புலாவ் | Tomat...
Paneer Pulao: • பன்னீர் புலாவ் | Pane...
Munthiri Pulao: • முந்திரி புலாவ் | Cash...
வெந்தயக்கீரை புலாவ்
தேவையான பொருட்கள்
வெந்தயக்கீரை
நெய் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RBvKxw)
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RGYvrw)
பட்டை (Buy: amzn.to/31893UW)
கிராம்பு (Buy: amzn.to/36yD4ht)
ஏலக்காய் (Buy: amzn.to/2U5Xxrn)
அன்னாசி பூ (Buy: amzn.to/37JQNnl)
பிரியாணி இலை (Buy: amzn.to/31cpSxL)
வெங்காயம் - 2 நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
பாஸ்மதி அரிசி - 1 கப் (250 கிராம்) (Buy: amzn.to/2vywUkI)
புதினா இலை
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - 2 துண்டு
பச்சை மிளகாய் - 2
செய்முறை
1. பிரஷர் குக்கர்'ரில் நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
2. இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய், ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும், இதில் அரைத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்க்கவும்.
4. இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. தக்காளி வதங்கியதும், இதில் வெந்தயக்கீரை சேர்த்து சமைக்கவும்.
6. அடுத்து உப்பு, மிளகாய் தூள், சேர்த்து கிளறவும்.
7. கழுவிய பாஸ்மதி அரிசி, புதினா இலை, மற்றும் 1 ¾ கப் தண்ணீர் ஊற்றவும்.
8. மிதமான தீயில் குக்கர்'ரை மூடி 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
9. பிரஷர் இறங்கும் வரை காத்திருக்கவும்.
10. சுவையான வெந்தயக்கீரை புலாவ் தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
KZitem: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль வெந்தயக்கீரை புலாவ் | Methi Pulao in Tamil | Lunch Box Recipe | Pulao Recipes | Healthy Food |
Пікірлер: 44