தாயே என் கருவில் இருக்கும் குழந்தை எந்தகுறையும் இல்லாமல் எந்த பிரசனையும் இல்லாமல் பிறக்க வேண்டும் தாயே நீதான் குழந்தைக்கு துணையாக இருக்க வேண்டும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Akka feel pannathainga Akka en amma vaarahi thaye ongalukku kulanthaiye pirappanga ❤❤❤❤❤❤ sathiyama nampunga natakkum ka 😊😊😊😊
@Jojoselva
3 ай бұрын
God bless ur baby ma
@KaviyarasiManickam
2 ай бұрын
Thaye en karuvil erukum kulanthaiya kathu kudu amma
@mathimalathi4743
Жыл бұрын
என் கணவன் என்ன புரிஞ்சிக்கிட்டு என்கூட சந்தோஷமா வாழனும் எல்லாரும் எனக்காக வேண்டிக்கோங்க 🥺🥺🥺🥺
@srajasri366
Жыл бұрын
சீக்கிரமே உங்கள் கணவர் உங்களுடன் சேருவார்... பிரபஞ்சத்திறகு நன்றி
@kavithakavi2727
Жыл бұрын
Me also same problem.. God only can help me
@suriyas5966
Жыл бұрын
Ammavaraghi thaya potri en sonku nalla kedika pray pannuga varumai mega kodumai inth nilamaiya mela pray panunga ple
@ramaniramani8456
Жыл бұрын
@@kavithakavi2727me to frds same problem
@ramyasuresh5159
Жыл бұрын
Same problem enakum enoda husband ena purichukittu hpy ah vala prayer panikonga 🙏🙏🙏
@ggscreation4033
Жыл бұрын
உடல் நலம் பெற வேண்டும்.மன அமைதி வேண்டும். கடன் பிரச்சனை தீர வேண்டும். சந்தோஷமாக இருக்கவேண்டும் வாராஹி அருள் கிடைக்க வேண்டுகிறேன் தாயே போற்றி 🙏🙏🙏
@ananddakshinamurthi5907
Жыл бұрын
Enakku varave ndiya PanAm vandhu sera Arul puriya vendum
@jeevam2465
Жыл бұрын
@@ananddakshinamurthi5907enkum vara vendum😢
@sethukandanur2984
Жыл бұрын
Hu bu hu
@OAF500
Ай бұрын
World every one have problems look forward to your achievements
@rakakumaran369
Жыл бұрын
வாராஹி அம்மா என் தொழில் நன்றாக நடக்க வேண்டும், வருமாணம் அபரிமிதமாக வரவேண்டும், என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், என் மனைவிக்கு 7 சவரனில் சரடு ஜெயின் வாங்கிதரவேண்டும், சொந்தமாக வீடுகட்ட வேண்டும் இவை அனைத்தையும் தரும் வாராஹி அம்மனுக்கு நன்றி.நன்றி..நன்றி...
@vijithamaheswaran4568
Жыл бұрын
வாராஹி அம்மன் தாயே இந்த உடம்பில் இருக்கும் நோய் நோ எல்லாவற்றையும் தீர்க்க வேண்டும் வாராஹி தாயே❤
@kavikavishan3989
Жыл бұрын
அம்மா என் கடன் எல்லாம் தீர வேண்டும் அடகு வைத்த நகைகள் திருப்ப வேண்டும் நீதான் துனண இருக்க வேண்டும் ஓம்வாராஹி தாயே அம்மா போற்றி
என் கடன் தீர்ந்து நகையை மீட்டு என்னை வாழ கூடாது என நினைத்தவர் முன் வாழ்ந்து காட்ட வேண்டும்
@mohanamohana-qi2yj
5 ай бұрын
Yes
@SaiSanthanamLakshmi
4 ай бұрын
😢yes
@OAF500
Ай бұрын
Do hard work it will work
@kan.1971.
Жыл бұрын
வேண்டுதல் வைக்கும் அனைத்து நல் உள்ளங்கள் வாழ்விலும் நலம் பயக்க வாராகி அம்மனை வேண்டுகிறேன்.
@gokilasekar8008
Жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி எனக்கு குழந்தை வரம் கொடு தாயே இந்த மாதத்துக்குள் கரு தங்கனும் தாயே எனக்காக பிரே பண்ணுக ஃப்ரெண்ட்ஸ்
@mahalakshmirajangam4566
Жыл бұрын
Ungal ennam niraivera varahi arul tharuval😊
@salmaaa6213
Жыл бұрын
Nichayam ungaluku baby pirakkum
@lathanarasimman6170
Жыл бұрын
Nichayam nadakkum mam
@SasirekaReka-v6e
3 ай бұрын
kandipa Nadakkum velan nu name vainga All the best
@venkatgayuvenkatgayu7016
Жыл бұрын
வாராகி அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் என்னுடைய மனது சொல்ல முடியாத கவலையில் உள்ளது நீங்கள் தான் எல்லா பிரச்னையும் சரி செய்ய வேண்டும் வாராகி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️ ஓம் வாராகி தாயே போற்றி 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
வாராகி தாயே குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா😢😢😢 மனது அளவில் உடைந்து விட்டோம் 😢அம்மா 😢😢
@ramabalajirama6359
Жыл бұрын
@@gopinathsanthiya1095 kandippaga kidaikkum 🙏 varahi Amma tharuvanga kavalaipadadhinga🙏
@indhumathi1141
Жыл бұрын
என் கணவர் என்னுடனும் எங்க குழந்தையுடனும் அன்புடனும் சந்தோசமாக வும் குடும்ப ஒற்றுமையுடனும் இருக்க பிரார்த்தனை செய்யுங்கள் .
@narmathadevi3064
Жыл бұрын
😊
@gayathridevi5804
Жыл бұрын
😊 kandipa
@nithyam2757
Жыл бұрын
Enakum dan
@SUCCESSRABBITBLOODHAIROIL
Жыл бұрын
Narpavi narpavi narpavi Vaazhga valamudan 🙏🏻🙏🏻🙏🏻
@TR-br8ro
Жыл бұрын
Won won won. Good luck. Vara hi Amman Saranam
@vanithaanushka1866
Жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் கூடிய சீக்கிரமா என் கடன் பிரச்சனை தீரனும் அம்மா நான் தனியா போராடுறேன் என் மகள் நன்றாக படிக்கணும் நல்ல மதிப்பெண் எடுக்கணும் எனக்கு இது மட்டும் போதும் அம்மா நான் உங்களை மட்டும் தான் நம்பி இருக்க வாராஹி அம்மா 🙏🙏🙏
@sundarirajkumar9950
Жыл бұрын
அம்மா தாயே எங்க அம்மா நல்லபடியாக நடக்கனும் வாராஹி தாயே நீங்க தான் துணை புரியனும் போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@selvamv7230
Жыл бұрын
எனக்கு அரசு வேலை கிடைக்கணும்🙏 ஓம் வாராஹி தாயே துணை 🙏
@mageshwarimunusamy7207
Жыл бұрын
அம்மா வராகி தாயே என மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரியவேண்டும் தாயே வாராகி🙏🙏🙏
@baskaranlic7058
Жыл бұрын
ஓம் வாராஹி அம்மா தாயே போற்றி நாங்க நினைக்கின்ற அனைத்து நல்ல காரியங்களையும் நிறைவேற்றி வைக்க வேண்டும் அம்மா நாட்டில் உள்ள அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டும் அம்மா
@subramanisubramaniamkt23
Жыл бұрын
அம்மா வாராகி அம்மா எனது கடன் பிரச்சனை விரைவில் தீர வழிகாட்டுவாய் அம்மா ... 🙏🙏🙏
@santhoshsandy4292
Жыл бұрын
என் குடும்ப கடன் தீரவேண்டும். என் மகன்களின் வாழ்கை சிறப்பாக அமைய அம்மா தாயே அருள் புரிவாய்
நண்பர்கள் சிலருக்கு வட்டிக்கு வாங்கி லட்சக்கணக்கான பணத்தை கொடுத்தேன். ஓரிரு மாதங்கள் மட்டுமே வட்டியை கட்டி வந்தனர் ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக வட்டியும் தரவில்லை பணத்தையும் தரவில்லை அந்த பணத்திற்கு தற்போது நான் வட்டியை கட்டி வருகின்றேன். இதனால் நிம்மதி இழந்து வாழ்ந்து வருகின்றேன் இந்த பணம் முழுவதும் வட்டியுடன் சேர்த்து திரும்ப கிடைக்க பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும். நன்றி அம்மா
@V.TThanapal-ff6no
Жыл бұрын
வரஹி அம்மன் போற்றி அம்மா என் கணவர் குடியிலிருந்து விடுபட நீதான் அருள் புரியவேண்டும் அம்மா என் குடும்ப கஷ்டம் தீர வேண்டும் அம்மா எங்களுக்கு மதிப்பு மரியாதை வேண்டும் அம்மா என் வீட்டுக்காரர் நல்லா சம்பாதிக்க வேண்டும் அம்மா எனக்கு யாரும் இல்ல தாயே நீ துணையாய் இரு வாராஹி போற்றி ஓம்
surely varahi will clear ur problems beg and surrender to her she will make all enemies silent give a peacefull life in my life it is happened my enemies she throw in dust bin varahi amma never likes duping honest whoeever
@sarasus5157
Жыл бұрын
என் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும், வாராஹி தாயே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@poovizhisendhilkumar3175
Жыл бұрын
எங்கள் தம்பிக்கு சந்தோஷமான மணவாழ்க்கை அமைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் நல்இதயங்களே
@RenukaRenuka-zj1uh
Жыл бұрын
வாராஹி தாயே என்னை எப்படி யாவது பொதுத்தேர்வில் 600 க்கு 600 வாங்க வை நான் எப்படி யாவதுschool first and district first and state first வாங்கணும் என்னை அவமானப்படத்தியவர்கள் முன் 🙋தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் எப்படியாவது என்னையும் என் குடும்பத்தையும் காப்பற்றுஅம்மா
@YM39933
Жыл бұрын
Amma plhelp me to cure my health.
@kpkevin3796
Жыл бұрын
4. D3😮😮.
@gajamani2023-sx3dy
Жыл бұрын
Sri vaaragi amma thaaye en magan vaazhkaiku vazhikaatamma thaaye potri potri
@PanjaVarnam-s6z
4 ай бұрын
Sarima vaarahi thaye en ellam thadi vaarungal amma Neenga sonnathu unmaiya natakkum thaye amma 🙏🙏🙏🙏🙏🙏 en madikil dhavala sikkrama vaa thaye amma 🙏🙏🙏🙏🙏 ennakku 10masathula kulanthai venum ma pls amma vaa thaye amma ❤❤❤❤❤ en Husband manasa nalla Patiya mathikkutuma I love 💕💕💕😘😘😘 amma vaarahi thaye kotana goodi Nandri Nandri Nandri Nandri amma ❤❤❤❤❤❤❤❤❤ amma vaarahi thaye Nan ninaikkirathu sathiyama natakkum thaye amma 🙏🙏🙏🙏🙏 nan onna rompa rompa rompa rompa nambi than ma ierukkan amma 🍋🍋🍋🍋🍋🍠🍠🍠🍠🍠🍠 amma vaarahi thaye Nan onnaiye nambi than ma ierukkan amma 🍋🍋🍋🍋🍠🍠🍠🍠🍠🍠 amma vaarahi thaye Nan ientha junkulla Nan nalla seithie ketka vendum amma pls thaye amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 en kaikill 10masathula kulanthai ireukkanum amma pls thaye amma ❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🤱🤱🤱🤱🤱🤱💑💑💑💑💑🧑🍼🧑🍼🧑🍼🧑🍼🧑🍼💯💯💯💯👣👣👣👣🍼🍼🍼🍼🍼🧑🍼🧑🍼🧑🍼🧑🍼🧑🍼🧑🍼🫂🫂🫂🫂🫂🫂🔱🔱🔱🔱🔱🔱
@shwasthika1d276
7 ай бұрын
Thaye en kanavan enna purinjikitu enkuda santhosama valanum en kulantha en kanavan nan nimmathiya entha kastamum illama valanum amma thaye arul puringa..intha tablet pirachinaya mudivuku konduvanga stop pannunga amma enakunperiods nalla varanum amma..vayiru kurayanum ..extra kolupellamnkoranju algaganum amma..en kanavaruku pidichamathiri ..enbkannum nalla teriyanum amma..ellarum enakaga pray pannikonga..nalla uthyogamum kedaikanum..wnnala mudinja alavuku thevapaduravangaluku helpnpanren amma ...en kanavanum nalla sambathikkanum amma..entha noi nodium illama valanum amma.ella thadaikalaium engalavitu oda sei ma..
@kousivinoth9372
Жыл бұрын
ஓம் வராஹி தாயே போற்றி என் மகன் Neet தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் தாயே உன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் தாயே❤
@swapnamohan2368
Жыл бұрын
அம்மா 🙏🙇🏻♀️இந்த மாதம் எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடு மா 💯🙇🏻♀️🙏உங்களை தான் நம்பி இருக்கேன் 🙏💯🙇🏻♀️
@vimalsivashanmugam7852
Жыл бұрын
வாராஹி தாயே போற்றி போற்றி. எங்களுக்கு குழந்தை செல்வம் அருள வேண்டும் தாயே.
@exploretraveltech5633
Жыл бұрын
very powerful..thank you amma Varahi..i saw your power..thank you
@umamaheswari7864
Жыл бұрын
எனக்கு நிரந்தரமான வேலை வேண்டும். என் கஷ்டம் கவலை தீர வேண்டும். என் குடும்பத்திலுள்ள அனைவரும் ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் ஒற்றுமையுடனும் இருக்க அருள் புரிய வேண்டும் வாராஹி தாயே.
@revathirevathi5942
Жыл бұрын
எனக்கு ஆண் குழந்தை வேண்டும் வாராஹி தாயே எத்தனையோ கடவுள்களை வேண்டி எனக்கு பிறக்கவில்லை. மீது உன் மீது கொண்ட நம்பிக்கையால் நான் மனமுருகி வேண்டி கேட்கிறேன் எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள். ஓம் ஓம் வாராஹி தாயே போற்றி
@arunagiriuma1057
Жыл бұрын
Varagi amma saranam my son sridhar mathu pazakkathirrku adimaiyagaullan anaithu ketta pazakkamum ullathu avanai nalvazi pattha varagi ammanai vandi pirathikka vandugeran varagithaya saranam
@manimegalair9866
Жыл бұрын
கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது நான் அதிலிருந்து மீண்டு வர கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா
@kalaiselvi9181
Жыл бұрын
என் பேரன், பேத்தி விரைவில் எங்களிடம் வந்து சேர அருள் புரிவாய் வாராஹி தாயே.நன்றி.
@anandhianandhi6554
Жыл бұрын
என் மகள் ஓவியா நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் சீட் கிடைக்க வேண்டும்.
@vasumathimarimuthu1825
Жыл бұрын
அம்மா எங்கள் கடன் பிரச்சனை தீரவேண்டும், சொந்த வீடு வாங்கி என் குடும்பத்தோடு சந்தோசமாக, நிம்மதியாக வாழ அருள் ஆசி தாரும் அம்மா, ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gmswamy1867
Жыл бұрын
ஓம் வாராஹி அம்மா, என் குழந்தைகள் மற்றும் நண்பரின் கோரிக்கைகள் நிறைவேற என் அசையாச் சொத்துவின் விற்பனை நான் எதிர்பார்க்கும் விலைக்கு விற்றுத் தீர அருள் புரிந்து, அதன் மூலம் எங்கள் எண்ணம் ஈடேர விரைந்து அருள் புரிவாய் வாராஹி அம்மா.
@mohammadsayeedsayeed5827
Жыл бұрын
Assalamu Alaikum 🕋🤲🤰Enakku kulanthai baakiyam vendum neengal prathanaiyai seiyungal 🕋🤲🤰💕💕💕 thank you so much sister💕💕💕Apsar jahan hara Begum 💕🤰🤲
@namvarahiamma
Жыл бұрын
Sure
@salmaaa6213
Жыл бұрын
Nichayam kulanthai pirakkum amma
@sangeedhanasekar6603
Жыл бұрын
Very happy muslimaa irundhalum Hindu kadavulkitta vendikiringa en ponnukum kulandhai pirakanumnu vendikittu iruken ungalukum serthu vendikiren
@SenthilKumar-cu9ib
Жыл бұрын
கண்டிப்பாக நடக்கும் உறவே..
@niththinponnumaniponnumani4308
Жыл бұрын
🙏🙏🙏
@SundariC-pt2xj
Жыл бұрын
நிலையான தொழில் ஒன்றை அமைத்துக் கொடுக்க தாயே வழி அமைத்துக் கொடுக்க வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி
நல்ல மதிப்பெண் பெற்று அரசு வேலை கிடைக்க வேண்டும் தாயேவாராகி 🙏🙏🙏
@prabhashan1057
Жыл бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி. அம்மா என் மகளுக்கு நல்ல வரன் அமைய பிரார்த்தனை செய்யுங்கள்.
@pv_tipstricks
Жыл бұрын
என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும்.ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
@SDhanalakshmi-bj2ur
Жыл бұрын
என். மகன் குடி பழக்கம். விடவேண்டும்
@dineshbabu3950
Жыл бұрын
இங்கு பக்தர்கள் கேட்ட அனைத்து கோரிக்கைகள் நிறைவேற எல்லாம் வல்ல வராஹி அம்மன் துணை புரிய வேண்டி கேட்டு கொள்கிறேன்....வாராஹி தாயோ போற்றி..
@rajalakshmib6788
Жыл бұрын
Om Varahi Amma my two sons yet not get marrage please bless both of them get marrage soon Amma bless them age is 39 and 37 please ma bless ma
@KalaiselviKrishnan-lf7fj
Жыл бұрын
Nalla manasu vaxhga
@jothilakshmidhakshnamoorth3895
Жыл бұрын
வராகி தாயே எனக்காக என் குழந்தைகளுக்காக என் கணவர் க்கா வேண்டிக்கொள்கிறேன் என் கணவர் என்னிடம் பேசுவது இல்லை மூன்று மாதங்கள் ஆகிறது மனது வலிக்கிறது மிகவும் மனக்கவலையாக உள்ளது எனக்காக பிரார்த்தனை பண்ணவும்
@umasitaraman6058
Жыл бұрын
Wolf magic begins now Wolf magic begins now Wolf magic begins now Wolf magic behins now Wolf magic begins now 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Varahi1616
Жыл бұрын
வராஹி அன்னையே என் கடன் முழுவதும் தீரணும் எலாரும் எனக்கா வேண்டிகொங்க
@MS-it4hi
Жыл бұрын
என் தங்கையும் அவள் கணவனும் மீண்டும் ஒன்று சேர்ந்து குழந்தைப்பேறு பெற்று சிறப்பாக வாழ வேண்டும் , அனைவரும் அவர்களுக்காக வழிபடுங்கள் 🙏🙏🙏
🙏🏻🙏🏻ஓம் வாராஹி அம்மா வஜ்ரகோஷம் அம்மா 🙏🏻 நா உங்கள நம்புனேன் என் நம்பிக்கை வீண் போகல தாயே🙏🏻🙏🏻😭😭நா கோவிலுக்கு ரெண்டு ஆட்ட திருட்டிட்டு போய்ட்டாங்க நா அழுதேன் பொலம்புனேன் ஒரு 5நிமிடம் உக்காந்து வஜ்ரகோஷம் நமஹ னு சொல்லி அழுதேன். ஆடு அவ்வளவு தான் போச்சு னு தான் நெனச்சேன் ஆனா 3 மணிக்கு என் குலதெய்வ கோவில்ல கொண்டு போய் கட்டி வச்சிட்டு ஓடிட்டாய்ங்க அங்க இருந்த எனக்கு தெரிஞ்சவங்க எனக்கு போன் பண்ணி சொன்னாங்க போய் புடிச்சுட்டு வந்தேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭கோடான கோடி நன்றிகள் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jothykarnika
Жыл бұрын
Nijama ithu unga lifela nadanthucha yenna என் லைஃப்ல கஷ்டம் matume இருக்கு அது மார என்ன செய்ய வேண்டும்
@gayathrigayathri320
Жыл бұрын
@@jothykarnika நிஜமா கண்ணீர் விட்டு கதறுனேன் சிஸ்டர் வஜ்ரகோசம் வார்த்தை ய சொல்லி அழுதுகிட்டே இருந்தேன் சாப்பிட முடில காலைல 3 மணில இருந்து தேடுனாங்க ஆனா நான் மட்டும் தேடி pogala காலைல காணம்னு சொன்ன ஆடு eavning 3 மணிக்கெல்லாம் என் வீட்டுக்காரர் க்கு கால் பண்ணி சொன்னாங்க ஆடு கோவில நிக்கிது வந்து புடிச்சுக்கடா உன் தெய்வம் உன்ன கைவிடலடா னு சொன்னாங்க வராஹி is great 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jothykarnika
Жыл бұрын
@@gayathrigayathri320 வஜ்ர கோசம் நா என்ன ssister
@gayathrigayathri320
Жыл бұрын
வஜ்ரகோஷம் னா சக்தி வாய்ந்த வாராஹி அம்மன் சொல்லி அலைக்கும் மந்திரம்
ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா என் பிரச்சனை சீக்கிரம் தீர்ந்து விடனும்
@meenapanchan415
Жыл бұрын
26.05.2023 இன்று தான் எனக்கு இந்த செய்தி கிடைத்தது. மிக்க நன்றி. எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. இந்த மந்திரத்துக்கு மிகவும் நன்றி.
@Rakshi03-d3u
4 ай бұрын
Good news vantha
@chitramani1119
Жыл бұрын
என் கணவர் நலம் பெற வேண்டும், ஓம் வாராஹி தாயே போற்றி .
@UmaUma-kt5ld
Жыл бұрын
மலேசியாவில் இருந்து நான் வேண்டிக்கொள்கிறேன் சகோதரி.
@chitramani1119
Жыл бұрын
@Uma Uma நன்றி சகோதரி
@shanmugamthevar8487
Жыл бұрын
ஓம் வாராஹி அம்மா போற்றி
@vaigavaiga510
Жыл бұрын
என் கணவருக்கு வேலை கிடைக்க கூட்டு பிராத்தனை செய்யுங்கள் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravibala.b37
Жыл бұрын
Yan kanavarugu kandan sumai thiravandum guttu prathanai seyuingal om varagi potri
@malathy18g91
Жыл бұрын
@@ravibala.b37 ❤
@selviganga5446
Жыл бұрын
@rosinipalanisamyTV f BB
@reshminabi
8 ай бұрын
Thanks sister nan try panna enveetukar evening panthooda vandharu really this is magic om sri varaghi thaaye potri potri🙏🙏🙏👍👍
@BabyBaby-um3xl
Жыл бұрын
அம்மிவராஹிதாயே.கை யேந்திகேட்கிரேண்,கருணைகாட்டுங்கள்.தாயே.நன்றி அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@geethapratheepan8528
Жыл бұрын
நன்றி உங்களுக்கு............நாங்கள் வெளிநாடு செல்ல நல்ல வேலை கிடைக்க குழந்தைகள் நல்ல படிக்கவேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
@lathasampathkumar8088
Жыл бұрын
எங்கள் மகள் மனம் மிகுந்த மகிழ்ச்சி சம்மததுடன் விரைவில் திருமணம் நல்ல வரனுடன் நடைபெற அருள வேண்டும் வாராஹி தாயே போற்றி
@sathyaraja7490
Жыл бұрын
என் மகன் சத்ய நாராயணன் 12 வகுப்பில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாராஹி அம்மனின் அருள் வேண்டும். ஓம் வாராகி அம்மன் போற்றி 🙏🙏🙏🙏🙏
@boomakumar8386
Жыл бұрын
Athiga mathipen edutthara
@deepamtrust2353
Жыл бұрын
என் மகன் வினித்குமார் 28 தேதி IAS exam ஏழுதுகிறர் அவர் வெற்றிபெற வேண்டும்
@priyankam7457
Жыл бұрын
என் மகனுக்கு நல்லபடியாக திருமணம் நடைபெறவேண்டும் வராகி அம்மா போற்றி போற்றி ஓம் ஸ்ரீம்
@santanakumari5809
Жыл бұрын
வாராகி தாயே என் மகன் kirshanthanuku மீண்டும் அவர் வேலை கிடைக்கவேண்டும்.அவர் சந்தோசமாக இருக்க வேண்டும் தாயே
@sathyasathya9854
Жыл бұрын
எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என் கணவர் மற்றும் என் குழந்தை ஆகிய மூன்று பேரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஓம் வாராகி அம்மா தாயே🙏🙏🙏🙏🙏
@saranyaboobalan503
Жыл бұрын
Hi sathya... I have wellness drink with offer price... Pls try for one month and feel the difference
@ramans598
Жыл бұрын
@@saranyaboobalan503 yenna drink mam slu
@thankuunivers2080
Жыл бұрын
@@saranyaboobalan503 plz ena drink solunga pa baby ku try panurom
@jyothivengat7852
Жыл бұрын
Kalarchikkai sapdunga sissyyyy....
@sudhak5487
Жыл бұрын
kkkk
@DINO-d5j
Жыл бұрын
எனது மகன்கள் படிப்பில் நாட்டத்துடன் படிக்கவும்... அவர்கள் சிறந்து விளங்கவும் வாராஹி அம்மன் அருள வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@balajiram1628
Жыл бұрын
என் மகன் நிஜந்தன் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகிறான். அவன் நன்றாக தேர்வு எழுதி அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி. ஓம் வாராஹி தாயே போற்றி🙏🏼
@KaviKavi-fm1cw
Жыл бұрын
Eanaku work kidaikanum marriage aganum my friends kuda sanda poda ma happy ah irukanum😊
Hai sister I'm chitra vijayaraghavan from chennai, sister pray for me, often im getting health issues, I would like to b very healthy and happy. I have varahi photo imy pooja room and I'm lighting deepam and keeping a cup of wazer on front of that.
@anbumath8658
Жыл бұрын
எனது மற்றும் என் கணவரின் கடன்கள் தீர்ந்து விட வேண்டும் வாராஹி அம்மா... கருணைக் காட்டுங்கள்... அம்மா
@buvanesh4380
Жыл бұрын
ஓம் வாராஹி அம்மன் தாயே.... நான் எப்படியும் வர போகிற காவலர் தேர்வில் தேர்ச்சி பெறனும்.... நீங்க தா நா படிக்கும் போது எனக்கு துணையாக இருக்கனும் வாராஹி அம்மன் தாயே......
@shagundhala-mg9zp
Жыл бұрын
வராஹி அம்மா என் சகோதரி நோய் நொடி இல்லாமல் இருக்க அருள் புரிய வேண்டும் தாயே வராஹி அம்மா போற்றி போற்றி போற்றி
@ramaninagarajan1714
Жыл бұрын
After praying for varahi Amman positive things are happening si also I want my daughter to et good job and get married soon
@priyangadhivya8223
Жыл бұрын
ஓம் வாராகி அம்மா போற்றி எங்கள் குடும்பம் தழைக்க ஒரு வாரிசு வேண்டும் தாயேஎன் உடல் நலம் பெற பிராத்தனை செய்யுங்கள்.
@krishnahem1134
Жыл бұрын
goddess varahi will bless u whatever u want surely powerfull amma
@PriyaPriya-mp6rf
Жыл бұрын
A paye work ponum nega prarthana panuga
@gowriayyapparaj103
4 ай бұрын
Wolf Magic Begin Now.... வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்... ஜெய் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏
@kokilakokila4719
Жыл бұрын
பெயர் : மணிகண்டன் ராசி : மிதுனம் நச்சத்திரம் : புனர்பூசம் விரைவில் திருமணம் நடைபெற பிராத்தனை செய்யவும் 🙏
@PriyaPriya-vo8px
Жыл бұрын
என் கூட நல்லா பேசிட்டு இருந்த ஒருத்தர் எதுவுமே சொல்லாம திடீர்னு பேசாம போய்ட்டாரு மனசு ரொம்ப வலிக்குது தாங்கமுடியல அவர் என்கிட்ட பழையபடி பேசனும் ப்ளீஸ்...எனக்காக கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அம்மா ப்ளீஸ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@goodboy2620
Жыл бұрын
Sure sister 😊
@PriyaPriya-vo8px
Жыл бұрын
@@goodboy2620 👍
@karthikbsfvbsfkarthi4508
Жыл бұрын
Hi pro
@PriyaPriya-vo8px
Жыл бұрын
@@karthikbsfvbsfkarthi4508 hii
@vimalakumar9140
Жыл бұрын
ஓம் ஸ்ரீ அன்னை வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
@nityanitya6254
Жыл бұрын
Kindly pray for my daughter to get pregnant soon with a healthy intelligent long life baby with nalla sadgunagaloda without any deformities at the earliest .she has completed 15 years of married life had an abortion in 2012 by nurses carelessness .she will be 39 soon .please kindly pray for the success of pregnancy and me to become a grandmother through my daughter .Thankyou Varahi Varthali amma ❤
@varshini_hari
Жыл бұрын
Don't worry ma
@venuprakash6180
3 ай бұрын
ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி ஓம் ஶ்ரீ வாராஹி தாயே சரணம்... என் மகன் பி.பரத் கல்லுரி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுவதற்கு ஆசியும் அருளும் தாருங்கள் தாயே....
@kasthurimuthu8474
Ай бұрын
என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் சிறப்பாக அமைய எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vembarasic2495
Жыл бұрын
சகோதரி நான் வேலைக்கு செல்கின்ற காரணத்தினால் என் பெண் பிள்ளையை நல்ல படியாக பார்த்து கொள்ள பொறுப்பான ஒரு ஆயாம்மா வேண்டும் சகோதரி எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி.ஓம் வாராஹி தாயே போற்றி
@sangeethasaji4198
Жыл бұрын
வீடு எங்கே இருக்கு
@packuma6555
Жыл бұрын
வாராகி அன்னையே என் மகளுக்கு குழந்தைசெல்வம் தாருங்கள்.😊
@SanthoshSantho-mw4hy
4 ай бұрын
Thank you எங்கள் அம்மா என்னோடு சேர்ந்து விட்டார்
@annadurai474
Жыл бұрын
அம்மா தாயே என்னுடைய எல்லா பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள் 🙏🏼🙏🏼🌷
@maligapakirisamy3153
Жыл бұрын
Sis Thank you so much God bless you and your family 🙏🙏🙏🙏🙏❤️🇸🇬
@Anandh-tb3xh
Жыл бұрын
பங்குனி மாதத்தில் எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் ஓம் வாராகி அம்மன் துணை
@vasanthit8962
Жыл бұрын
அம்மா வாராகி தாயே, எங்கள் பெண்ணின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கவேண்டும்.மறுமணம் விரைவில் நடைபெற அருள்புரி அம்மா..
@karthikbsfvbsfkarthi4508
Жыл бұрын
Hi pro
@ranibalakrishnan215
Жыл бұрын
நல்ல விதமாக நடக்கட்டும் . ஓமவாராகி தாயே போற்றி .
@virginiekichenaradj2589
Жыл бұрын
Ennudaya chithi ponnu Payanukum irandaam thaaram thaan but innum ponnu kidaikala avanuku thaguntha Nalla ponnu kidaikanum thaayee ,,vaaraaghi thaayee 🙏🙏🙏🙏🙏🙏
@megalakumar8808
Жыл бұрын
Nallathey nadakkum
@purplestitches-gvgv
Жыл бұрын
En அக்காவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் .வாராஹி அம்மா போற்றி..
@dhishandhishan2665
Жыл бұрын
அம்மா தாயே..... என்னுடைய வேண்டுதல் நிறைவேற அருள் புரி அம்மா 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏😭😭😭😭...... என் வேண்டுதல் நிறைவேற கூட்டுபிரார்த்தனை செய்ங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢ஜெய் வராஹி ஜெய் ஜெய் வராஹி 🔥🙏😢
@kumaresanusha3802
Жыл бұрын
ஓம்சக்தி வாராஹி அம்மா என் தம்பிக்கு திருமணம் நடக்க அருள்புரியவேண்டும் அம்மா!
@r.thilaka2546
Жыл бұрын
இப்படி நல்ல வார்த்தைகளை தலைப்பாக போடுங்கள் மனத்திற்கு சந்தோஷமாக உள்ளது
@arunkiren9821
Жыл бұрын
எனக்கு திருமணமாகி ஆறு வருடம் ஆகிறது எனக்கு நாள் தள்ளி போகி 55 நாள் ஆகிறது.அம்மா குழந்தை வரம் கொடுக்க வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭
@abiramasuntharig7959
Жыл бұрын
அப்படியே ஆகட்டும். வாழ்க வளமுடன்
@arunkiren9821
Жыл бұрын
Thanks
@bhuvanavenkatesh4468
Жыл бұрын
வாழ்க வளமுடன்
@palanivalli925
6 ай бұрын
வராகி அம்மா நான் கடனில் சிக்கிி தவிக்கிறேன் என் கடன் முழுவதும் அடைய பிறாத்தியுங்கள்
@manjulakrishnamurthy4467
Жыл бұрын
தாயே வாராஹி தாயே பராசக்தி அங்காளம்மா பரமேஸ்வரி அருள் தாருங்கள் கருணைக் கடலே காமாட்சி தாயே சரணம் உடல் நலம் மன நிம்மதி தாருங்கள்💕💕💕💕💕
@vanamayilkitchen3336
Жыл бұрын
எனது மகள் தேர்வில் வெற்றிபெற அனைவரும் பிரார்த்தனை செய்யுகள் நன்றி 🙏🙏🙏🙏🙏
@maheswarikrishnan6902
Жыл бұрын
கண்டிப்பாக வராகி தாயின் உதவியுடன் வெற்றி பெறுவார்.
@vanamayilkitchen3336
Жыл бұрын
நன்றி
@gkmrtgamingshorts2035
Жыл бұрын
எனது மகன் 10 படிப்புக்கு தேர்வில் வெற்றி பெற அனைவரும் பிரார்த்தனை செய்யுகள் நன்றி 🪔வாராஹி தாய்🪔 இருக்கங்க நம்புகிறேன்🐷🥥🍌🍠🥕🌽🥜
@gkmrtgamingshorts2035
Жыл бұрын
ஜேஜேஹாஸ்டல்ல வேலை கிடைக்கிறது அருள் புரியணும் தாயே
@gkmrtgamingshorts2035
Жыл бұрын
நன்றி
@jayalakshmi5628
Жыл бұрын
wolf Magic Begin! Now! Wolf Magic Begin Now! Wolf Magic! Begin Now! Wolf Magic Begin Now! Wolf Magic Begin Now!
@manjulagovindaswamy8078
Жыл бұрын
Super
@krishnankarthikeyan2938
Жыл бұрын
Super
@anithakumar2008
2 ай бұрын
What's this
@SakthiVel-un6cl
Жыл бұрын
ஓம் வாராகி தாயே🙏🙏🙏🙏 போற்றி
@punithanitha4110
Жыл бұрын
Amma en kadden pirechanai yellam pogenum..ningetah ma thunai....
@ArunKumar-wy3nz
Жыл бұрын
Arunkumar sowmiya thirumanam seiya pogikirom..vaariki Amma 🙏🙏
@manidevi4255
Жыл бұрын
தாயே வாராகி அம்மா என் கணவர் எங்கலுடன் வந்திடனும் என் குழந்தை மீதும் என் மீதும் பாசம் வைக்கனும் அவர் தப்பான என்னத்தை விட்டு எங்கலோடு வரனும் தாயே🙏🙏🙏🙏
@eswarimurugesan2013
Жыл бұрын
வாராகி வா தாயி அம்மா என்னையும் கண்பாரும்மா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
@ramyasuresh5159
Жыл бұрын
Wolf magic begins now Wolf magic begins now Wolf magic begins now Wolf magic begins now Wolf magic begins now 🙏🙏🙏
@SoundaryaSoundarya-pu1qg
Жыл бұрын
என் கடன் சுமையை குறைக்க வேண்டிக்கொள்ளுங்கள் ஓம் வாராகி தாய்யே போற்றி ஓம்
@ammaniammani7270
Жыл бұрын
ஓம் வாராஹி அம்மா தாயே நீ என் மனதுக்குநிம்மதிகுடும்மா வீட்டு பிரச்சனைதிரவேண்டும்பிள்ளைகளுக்குவீடுஅமையனும்மாஅம்மாகாணபோனவண்டிகிடைக்கவேண்டும்அம்மாநம்பிக்கைய இருக்கிறேன்அம்மா கணவர் உடல் நலம் நல்ல இருக்க வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏
@jayalakshmi5628
Жыл бұрын
வராகி தாயே! எனக்கு! வாடகைக்கு! வீடு! அமைத்து! தர வேண்டும் மா! வஜ்ரகோஷம்! மிக்க நன்றிம் மா
@suriyanarayanansuriyanaray6083
Жыл бұрын
ஶ்ரீவராகி அன்னை போற்றி ஓம்...
@thamilevanan2938
Жыл бұрын
ஓம் வாராகி தாயே போற்றி....
@suganthimari818
Жыл бұрын
எனக்கு வேலை கிடைக்க கூட்டு பிராத்தனை செய்யுங்கள் ஓம் வராஹி தாயே...
Пікірлер: 2,1 М.