I am a pure Orthodox Christian from madurai.I hear this song two days before. Especially i addicted thiruparankundram song💚 particularly. Hereafter I decided to go all Hindu temples.Om muruga....
@nanbenda3986
4 жыл бұрын
Tq broooo i like u
@venkateshkesav2514
4 жыл бұрын
Welcome
@user-ll6pr5cw1f
4 жыл бұрын
Tamil kadavul muruganuku arogara
@karthiknarayanan5049
4 жыл бұрын
Thank you very much Edwin Bro 😃
@theultimateviewer6275
4 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@yourvideoz5235
3 жыл бұрын
mei maranthu ponaen, Yen appan Murugan paadalai kaettu. Anaithum arumaiyaana paadalgal
@thanikachalamc6578
Жыл бұрын
கிரிஷ் அவர்களே..! சிவ பெருமானுக்கும் இது போன்று ஒரு ஆல்பம் வழங்கலாமே..🙏
@ManiSkandan
4 жыл бұрын
எங்கள் உயிரோடு கலந்த உறவே ❤️ முருகா... 🦚 🐓 என் தாய் தமிழ் மக்களை காத்தருள்வாய் கந்தா குமரா வெற்றி வேலாயுத பெருமாளே 🙏
@videos_6936
4 жыл бұрын
kzitem.info/rock/J3a-Dlel2dzDVL8twNzNoQ
@ahileswarythevi
3 жыл бұрын
கேட்கவேமனமுருகிறதுமிகவும்இனிமையாயுள்ளது.
@unitedthamizhkingdom3340
3 жыл бұрын
ஓம் முருகா அப்பனே முருகா உன் குலத்தை காத்து அருளும் ஐயா
@abishekabishek9352
3 жыл бұрын
❤️
@YaetikkuPottee
2 жыл бұрын
Universal Hero - 'Aasaan' Murugan!
@kanesangovindan4894
4 жыл бұрын
திரு க்ரிஷ் அவர் தன் குடும்பமும் நீடூழி வாழ எல்லாம் வல்ல எம் பெருமான் முருகன் அருள் செய்வானாக. வெற்றி வேல்.
@barkavib7381
Жыл бұрын
🙏🙏இன்று தான் இந்த பாடல் கேக்கும் பாக்கியம் கிடைத்தது வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏முருகா
@rajamani5100
4 жыл бұрын
விரைவில் இந்த பாடல்கள் அறுபடை வீடுகளிலும் ஒலிக்க வாழ்த்துக்கள் திரு. க்ரிஷ் அவர்களே
இந்த பாடல்களை கேட்க கேட்க திகட்டவே இல்லை.. அத்தனை அருமை.... பாடல் வரிகள், தமிழ் கடவுள் முருகர் மீது மேலும் மேலும் அளவற்ற பக்தியும் அன்பும் பெருக தூண்டுகிறது இப்பாடல்கள்.. ! 🥰தமிழ் கடவுள் முருகனுக்கு 🙏🙏🙏 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃
@Govindanagaram1885
4 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் இது போன்ற பாடல்கள் வெளி வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது
@thanukshanaruliah5664
3 жыл бұрын
உண்மைதான்
@rajmoorut1803
3 жыл бұрын
P
@hindubaktha
3 жыл бұрын
Aum Saravana Bhava , accolades to all those divine minds who came together to put up this awesome song. Check out my KZitem channel which is dedicated to Vedic Science.
@djligtning2398
3 жыл бұрын
@@hindubaktha poda
@hindubaktha
3 жыл бұрын
@@djligtning2398 Thank you
@vigneshvignesh6758
2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்ககேட்க தூண்டும் பாடல் முருகா உன் அருளே... அருள்...
@ushanarayan5169
Жыл бұрын
இனிமையான தெவிட்டாத பாடல்கள்
@lightachiever7315
3 жыл бұрын
வந்துவிட்டான் முருகன் இவ்வுலகை ஆட்சி செய்ய. வெற்றிவேல் வீரவேல்.
@bala_tamilottran4593
3 жыл бұрын
அறுபடை வீடுகளின் பெயர்களில் பாடல் வரி தொடங்குகிறது சிறப்பு😃😃❣️❣️
@slgenuine7906
3 жыл бұрын
🙏🙏🙏kzitem.info/news/bejne/2KCqwIemgJh0bHY🌟🌟🌟
@saravanankanthasamy144
2 жыл бұрын
மனம் முருகனின் ஆத்மார்த்தமான பாடல்களை தேடிக்கொண்டே இருக்கிறது ...இப்பாடல் வெகு நிறைவாய் இருக்கிறது... முருகப்பாடலை தேடும் மனம் இப்பாடலே போதும் என்று சொல்லும்;;..
@malathikamaraj8221
2 жыл бұрын
Arumai arumai it gives more positive energy
@arunsathyan2653
4 жыл бұрын
Vel Vel Vettri, Vel.... Muruga Bhakthan & Suriya Bhakthan From Kerala....
@SrgPuthiyaraja
24 күн бұрын
Vetri vel muruganuku arohara🙏🏻🔥
@sindhui5120
Жыл бұрын
🤗💖 இந்த பாடல்களை கேட்க கேட்க திகட்டவே இல்லை.. அத்தனை அருமை.... பாடல் வரிகள், இசை, பிண்ணனி இசை மற்றும் பாடியவர்கள் குரல்... தினமும் பலமுறை கேட்க மனம் தூண்டுகிறது... தமிழ் கடவுள் முருகர் மீது மேலும் மேலும் அளவற்ற பக்தியும் அன்பும் பெருக தூண்டுகிறது இப்பாடல்கள்.. பாடல்களை பரிசளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.!! 🥰தமிழ் கடவுள் முருகனுக்கு 🙏🙏🙏
@govindharajan433
4 жыл бұрын
நன்றி,சிறப்பு,மேலும் வளர்க, முருகன் பெருமை பெருகுக
@priyankaraj6164
4 жыл бұрын
Addicted to thiruparankundran☺️ om saravana bhava. Lord muruga blessings to all 🦚
@themasktamil2322
4 жыл бұрын
இது போலவே சிவ பெருமானுக்கு தனித்துவ படல் வேண்டுகிறேன் 🙏ஓம் நமசிவாய🙏
@SuperMeetu
11 ай бұрын
yes brother try to listen ANNAMALAI en arase song by krish very nice song and very devotional
@LokeshKumar-qx8ci
Жыл бұрын
உன்னதான் நம்பினு இருக்ககேன் கை விட்டராதப்பா வேலா
@uudaya1917
4 жыл бұрын
எங்கள் முப்பாட்டன் முருகன் பரம்பரையில் வேல் எடுத்த வென்ற தமிழனுக்கு தாரா தப்பட்டைகள் அடுத்த ஆல்பத்தில் கிழிய வேண்டும் சாகோ. வாழ்த்துகள் அருமை
@KumarKumar-sm6fv
Жыл бұрын
அறுபடை வீடுகளின் பாடல்களும் இனிமை குறிப்பாக திருசெந்தூர் பாடல் மிகவும் அருமை.
@rajkumarvelupillai1447
3 жыл бұрын
அழகு என்றால் முருகு என்பர், ஆதித்தமிழின் தெய்வமே... 🙏🙏🙏😍 தமிழ் வெல்லட்டும்! தமிழர் குடி ஓங்கட்டும்! விவசாயம் தழைக்கட்டும்! வெற்றி வேல்! வீர வேல்!
@umayalsekar9754
9 ай бұрын
Tiruchendur is my favourite... Pure goosebumps everytime I listen
@kalaicheliyan5313
11 ай бұрын
மிகவும் அருமை யான வரிகள் மற்றும் நல்ல குரல் வளம் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் மிக அருமை
I'm from Malaysia... Really love to hear this song every day in my house.. Even my kids love This songs too
@kavingarmadhankumar6826
3 жыл бұрын
Thank you,,,🤝
@MrTMS
4 жыл бұрын
என்ன மாதிரியான இசை மெல்லிசை அழகு மற்றும் குரல் வளம் இனிமையாக இருக்கிறது. சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான இறைப் பாடல்கள்🙏🙏🙏🙏
@marimech2836
3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....♥️😍🕉️🙏❤️
@mythilikumar26
3 күн бұрын
Thiruchendur song is making me hear with repeating mode... Murugane en kandhane ❤
@muthuprasannamcc
3 жыл бұрын
தமிழ்கடவுள் முருகன் !!! வெற்றிவேல் வீரவேல் !!!
@deariamyourmad
4 жыл бұрын
Today sasti விரதம்.... received in youtube recommendation... feeling blessed....
@nagendrakrishna5324
4 жыл бұрын
🙌om muruga
@sharathrajurs3855
3 жыл бұрын
I received on pradosha
@peterkilchrist
4 жыл бұрын
Suriya Anna😍😘 vu Kaga vanthen🙃 Vera lavel krish anna😘
@justshana6627
2 жыл бұрын
My newborn sleeps peacefully listening to this collection of songs whenever he is fussy and restless. Thank you ❤
@sethumohanraj616
4 жыл бұрын
Krishh anna fans like paanunga avar all time vera level
@sharuk2174
4 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.... பாடல் மிகவும் அற்புதம்...
@pandian101010
2 жыл бұрын
Visited 4 of 6 Padai Swamimalai & Palamudir cholai remaining, will Visit Salem & Malaysia Batu Cave...... VetriVel VeeraVel...
@Roja21701
3 жыл бұрын
Gud attempt krishji.... 🙏👍🏻👌
@acquirejobskills2370
3 жыл бұрын
The most under-recognized, under-rated singer, music composer, Krish sir. Beautiful divine singing. I got goose bumps listening to the songs. My mind is calmed listening to the song with eyes closed. Vetri vel Murganukku, arogara. Veera Vel - Vetri Vel!
@sarathysundaram4570
8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அறோகறா🙏🙏🙏....... வீர வேல் முருகனுக்கு அறோகறா🙏🙏🙏........
@Nutrition-Nation1
3 жыл бұрын
சிறு பிழை கூட சொல்ல இயலாது.... மிகவும் அருமையாக இருந்தது......மனமகிழ்வுடன் கேட்டு மகிழ்ந்தேன்,உள்ளம் அமைதி கொண்டேன்.........என் செவிகள் செய்த நெடுநாள் தவத்தின் பயனாக இனிமையான இசையை கேட்க முடிந்தது.... இருந்தபோதிலும் அந்த மாமயிலோன் மீது நான் கொண்ட காதலால் என் தாகம் தணியவில்லை...... உங்களிடமிருந்து இன்னும் நிறைய பாடல்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம்........ நானும் என் தகப்பன்ஸ்வாமி மாமயிலோனும்...💕💕💕💕💕💕🕊️🕊️🕊️🕊️🕊️🕊️
@kspmedia1869
2 жыл бұрын
அருமையான வார்த்தைகள் உங்கள் தமிழ் பற்று மெய்சிலிர்க்கிறது அண்ணா...... 😍🥰
@mysimplesamayal3849
2 жыл бұрын
ஆமாம், உண்மை தான் என்றும் என் மனம் என் அப்பன் முருகனின் அருள் கிடைக்க வேண்டும் என்று ஏங்குகிறது. .இது போன்ற என் அப்பன் முருகனின் பாடல் வரிகள் என் மனதை உருக்குகிறது. வேல் முருகா நீயே நிரந்தரம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕
@karunakarana1055
2 жыл бұрын
Arputhamana Bakthi ...
@sadlife2311
2 жыл бұрын
Can I have the lyrics in English bcoz I don't know how to read tamil
Each and every time when I listen to the songs I get goosebumps and I get tears. The joy of listening to such beautiful song can never be expressed with words. I simply wish you make more such lovely songs 🙏🏼 OM MURUGA 🙏🏼
ஓம் முருகா போற்றி 🚩🦚 என்னை காக்கும் தெய்வம் முருகன்
@boovanraj9532
3 жыл бұрын
The second playlist song ‘ Thirucendur ‘ is my current addiction! What a melodious song. Muruga 🙏🏻 Love from London 😊
@kavingarmadhankumar6826
3 жыл бұрын
Thank you 🤝
@boovanraj9532
3 жыл бұрын
@@kavingarmadhankumar6826 you’re welcome
@sukanthienargashvaran9779
2 жыл бұрын
😱😭😭
@bksumati4729
6 ай бұрын
Goosebumps ❤ soothing to mind ... 1st time listening..... thank you for such a wonderful spiritual audio.....
@Tamilan_Kural
3 жыл бұрын
It's awesome I hear this song's so many times tnk u so much ♥️
@deepasridhar602
Жыл бұрын
I love you voice it's heartouching voice iam glad hear more devotion song 💐
@rajanrajan7779
4 жыл бұрын
Murugan karunai Kadal....🙏🙏🙏
@abinavkumarl.s9858
Жыл бұрын
ஓம் சரவண பவ 🙏 நெஞ்சை உருக்கும் கிருஷ் அவர்களின் குரலும் இசையும் அருமை 👌. முருகன் என்றும் உங்களுடன் 🙏
@divyavictory7389
2 жыл бұрын
Mind blowing voice ,music, lyrics .. everything is excellent . daily morning I am listening this.thank you so much for such a songs..please keep on going.. eagerly waiting for this kind of lord muruga songs.
@sumathivenkatesan3079
4 жыл бұрын
நன்றிகள் பல
@thangalakshmanan.v2618
3 жыл бұрын
செந்தூர்...🙏
@sarathysundaram4570
8 ай бұрын
When I hear this song it's very peacefull realy I love all these 6songs..... Especially I love this swamimalai song Tq soo much for this team to present this heart touching songs.. Vetri vel muruganuku arogharaa🙏...
@the_truth_seeker334
Жыл бұрын
தமிழின் அழகுக்கு நிகர் முருகன்.
@cmsoundarraj1145
3 жыл бұрын
Today am traveling Al Jahara to Abdali at Kuwait Country with this fantastic devotional Song. After long years feel deep good vibration 🙏🙏🙏 lord muruga always with us 🙏🙏🙏🙏🙏🙏🙏
@தமிழ்புரட்சி-ன6ழ
4 жыл бұрын
Vetrivel murunganuku arokaraa
@videos_6936
4 жыл бұрын
😍😍❤❤❤
@tamilarasi7804
4 жыл бұрын
Hai nanbargalaa kzitem.info/news/bejne/tauCp4egZniQfqw ,😊😍😍
@RealMithunMahesh
4 жыл бұрын
@@videos_6936 ? You are commenting on all comments who are you???.. And you are muslim. I just want to know no offence
@Kumarmanu1
3 жыл бұрын
Heavenly Lord Muruga song. Murugaaa... close your eyes and tell His name. All the negativity will go out via your tears. Thanks for the great songs
@jayaramanbangaruswamy7220
4 жыл бұрын
சூப்பர் நல்லா இருக்கு 💐 வாழ்த்துகள் க்ரிஷ்
@muthamizhtamil1605
2 жыл бұрын
மனதிலேயே ஆனந்தம்
@somasundaram3405
4 жыл бұрын
ஓம் முருகா சரணம் முருகா ஆறுபடை வீடு ஆறு பாட்டும் அருமை நண்பரே
@MahaMaha-rt3jt
8 ай бұрын
பாடல் கேட்க கேட்க கண்ணில் கண்ணீர் வருகிறது பாடல் வரிகள் description la போடுங்கள் அண்ணா
@senthilhari4082
10 ай бұрын
Am blessed to hear this soul touching songs it's pure divine wow so much positive vibes those who all involved in this album will get lord Murugan blessings
@MM-cq4ei
4 жыл бұрын
Goosebumps when hearing these songs. Really devotional 🙏
@nandhininande6592
4 жыл бұрын
Muruga ennaku fever sari aganum appa👍
@hemalatha5273
2 ай бұрын
முதல் முறை கேட்கிறேன்... மனவலியில், வேதனையில்.... இந்த பாடல்கள் மன அமைதி தந்தது. அணைத்து கலைஞர்களுக்கும் நன்றி
@vidhyamali6523
4 жыл бұрын
Such a divineful album 🙏 beautiful compositions 🎉🎉 thank you Krish sir for giving such a beautiful songs to my daughter Priya Mali
@nanbangmani4377
4 жыл бұрын
❤️❤️ அம்மா
@oceanekt4171
4 жыл бұрын
Ma'am do let ur daughter know, she has a beautiful voice. She sang it beautifully.
@vidhyamali6523
4 жыл бұрын
Thank you 🙏🙏
@deepikav3811
4 жыл бұрын
Super Krish Anna.. congratulations Anna and your team
@thinapadisamayallalitha
3 жыл бұрын
Hi Mam ur daughters voice is so sweet and mesmerising . BEST WISHES TO HER💐
@kunasundarisuppiah2123
Ай бұрын
I really wish I could give a million likes for krish's rendition. Excellent Krish. Please come up with more devotional. It soothes a painful devastated heart.
@LittleButterfly23
Жыл бұрын
Wow what a beautiful album of lord Muruga. ❤❤
@boykesavan
Ай бұрын
Make Krishh sing more devotional song,what a wonderful voice
Palani and thiruparankundram: My Favourite Tracks 🪔🪔🪔
@NaveenKumar-pc7jk
4 ай бұрын
Arumaiyana song 🙏
@bangarisingari0504
3 жыл бұрын
🙏Om Murugan Thunai🙏..... It's so pleasing and peaceful... Felt out happy tears.... 💞Appa Murugan
@jananijanu2442
3 жыл бұрын
Very nice soug I love ஓம் முருகா
@muthaiahling8226
4 жыл бұрын
பக்திமயமான இசை ,கவர்ந்திழுக்கும் குரலில் பாடல்கள் முருகப்பெருமானை கண்முன் நிறித்திகின்றது.ஓம் சரவணபவ!!!
@jeevnatanallimuthu1391
3 жыл бұрын
Arputhamana padalgal
@rajithiruvenkadam1479
Жыл бұрын
Peace of mind
@worldofmusicofficial741
Жыл бұрын
So soothing to hear... Very devotional being a murugan devotee 🪔🪔🪔
@saranyaselvam7008
3 ай бұрын
I just saw this jukebox, beautifully composed, romba ithamana padalgal, ketka ketka ithayathai varudugirathu, en murugan nukum azhagana padal... No words to say guys this is just mind blowing...thanks for such a beautiful songs
@sathissanragavan2282
Жыл бұрын
I am truly mesmerised by this beautiful composition.. the lyrics and voice are very divinely.. im so glad i found this jewel here. Blessed.
Пікірлер: 1 М.