#sunscreen #sunscreencream #sunscreenlotion #sunscreenforsensitiveskin
#suntan #suntanremoval #tanremoving #tanremovalfacepack #tanremover #antitan #suntanhomeremedy #vasundhra #nayakitv
இனிய சிநேகிதி சிநேகிதர்களுக்கு, வணக்கம்.
வெயில் காலத்தில் பல பெண்களுக்கும் இருக்கும் பிரசனையே, சருமம் கறுத்து போய்விடுகிறதே என்பதுதான். கஷ்டப்பட்டு ஒரு நிறத்துக்கு வந்திருப்பார்கள். ஆனால், ஒரேநாள் வெயிலில் போவதால், மொத்த சருமத்தின் நிறமும் மங்கிப் போய் கறுத்து போய், சருமம் சிலருக்கு சுருங்கியும் விடும். கவலைப் பட வேண்டாம். மீண்டும், நமது பழைய நிறத்தை திரும்பக் கொண்டு வர, நமது வீட்டிலேயே இருக்கும் ஒரு சில பொருட்களைக் கொண்டு தீர்வு சொல்கிறார் பிரபல பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா அவர்கள். அவர், இடையிடையே சொல்லும் பியூட்டி டிப்ஸ்கள் மிகப் பயனுள்ளவை. ஆகவே வீடியோவை ஸ்கிப் செய்யாமல் முழுசாக பாருங்கள். உங்கள் பியூட்டி சந்தேகங்கள் இருந்தால் அதையும் வீடியோ பற்றிய உங்கள் கருத்துக்களையும் கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.
Негізгі бет வெயிலில் கறுத்த முகம் மீண்டும் சிவப்பாக | Sun Tan removal | Vasundhra | Beauty in tamil | Nayaki TV
Пікірлер: 69