தலைவரே போயஸ்கார்டன் இல்லை நிலாவிலே வீடு இருந்தாலும் அனைவருக்கும் இடுகாடு தான் மிச்சம்
@SKR-hu2ty
3 ай бұрын
Yes. உண்மை. All is Temporary No permanent.
@VijayarajalVellasamyRaj
2 ай бұрын
Ama seriya sonninga
@cksamy941
Ай бұрын
Iyyo aamanga thalaivarey
@funnyunlimited738
3 ай бұрын
சூப்பர் ப்ரோ ரொம்ப பொறுமை தெளிவான விளக்கம் ப்ரோ சூப்பர்.........👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ranishree749
3 ай бұрын
😅Please say jalatha mam
@shancharan7834
3 ай бұрын
தனுஷ் வீடு ரொம்ப டீசென்டா அழகாயிருக்கு. இருந்தாலும், ரொம்ப பணம் வந்தா சந்தோசம் வெளியே போய்விடும் என்பது உண்மைதான் போல. போயஸ் கார்டனின் ஒவ்வொருவரின் வாழ்க்கையை எடுத்துப்பாருங்கள் ஒரு உண்மை புரியும். ஆனால் வயதாகியும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ரஜினி உடளவில் தளர்ந்ததுக்கு தனுஷ் ஐஸ்வர்யா காரணம் என்பது கவலைக்குரிய விடயம்.
@user-bq7wt5fx2r
2 ай бұрын
என்னை பாதித்த வீடு....அம்மா அவர்களின் வீடுதான்..... எத்தனை விஐபிக்கள் அந்த வாசலில் காத்திருந்த காலம் போய்...... இன்று வாயில்லாத ஒரு .ஜீவன் மட்டுமே.....நன்றியுடன்...... படுத்துக்கொண்டு......எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு என்பது .....தான் சரி.....
@rajutm9422
Ай бұрын
Romba nallaval?
@sathasivamsamayakaruppan8253
28 күн бұрын
@@rajutm9422 😂😂😂😂
@kullavangurusamy5846
2 ай бұрын
இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டைப் பார்க்கும்போதே மனதுக்குள் ஒரு இனம் புரியாத சோகம் வந்து போகின்றது.. ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் பல V VIPக்கள் எல்லாம் காத்துக் கிடந்த அந்த வீட்டின் முன்பு இன்று ஒருவரும் இல்லை, ஒரேயொரு தெரு நாய் மட்டும் ஓய்வெடுக்கிறது விதி வலியது
@user-bq7wt5fx2r
2 ай бұрын
Same my feeling
@NithyaKalyani-os9sh
Ай бұрын
Ava unaku enna panitanu nee feel panra man amma laptop vangunathuka
@chingmungyung8175
20 күн бұрын
@@NithyaKalyani-os9sh த்தூ🐕
@NithyaKalyani-os9sh
17 күн бұрын
@@chingmungyung8175 enna sottai thalaya
@lakshmiraja1167
3 ай бұрын
Navarasam nayagan karthick sir ra yarum adiga mudiyathu already big hero son avar big hero.vijayakanth sir adicha runu soluraga.ana karthick sir vijayakanth sir friends.
@SKR-hu2ty
3 ай бұрын
எவ்வளவு கோடி செலவு செய்தாலும் எதுவும் நிலையானது அல்ல.
@dranandphd
3 ай бұрын
😢😢😢😢😢
@reenasharonanitha42
2 ай бұрын
உண்மை
@b.shyamalab.shyamala9644
2 ай бұрын
True
@ajithKumar-nj5ne
Ай бұрын
dress ahh kiluchu podu kelburiya 😂
@rasus7329
22 күн бұрын
அதெல்லாம் எல்லோருக்கும் தெரியும்... சும்மா பூமர் மாதிரி பேசிகிட்டு😂😂😂😂😂
@prnv.g
Ай бұрын
எங்கே வசித்தாலும் இவர்களுக்கு 6 அடி சுடுகாடு தான் நிரந்தர வீடு மற்றது எல்லாம் மாயை
@b.shyamalab.shyamala9644
3 ай бұрын
Oldest resident is Jaya amma, Muthiraman kartik. Then others came there to reside
@user-bq7wt5fx2r
2 ай бұрын
இருந்தாலும் எனக்கு என் சொந்த ஊரில் இருக்கும் 10*10 ஷீட் போட்ட ஷெட் வீடுதான் எனது சொர்க்கம்....
@rajinigobinath_s5905
2 ай бұрын
தலைவரின் வீடு கோயில் மாதிரி ❤
@umapadhmanaban4917
3 ай бұрын
Kadaisela kannamma pettai dhan ....😅😅😅😅😅😅
@vkiyertnj2862
2 ай бұрын
😂😂😂
@karunakaran6883
3 ай бұрын
,இவர்கள் வீட்டு க்கு போகும் வழி தாம்பரத்தில் இருந்து 21G ஏரி மந்தைவெளி இறங்கி 29Cஏரி Stella Maris college Tiranga Vendum
@sivarajan9969
2 ай бұрын
Romba mukkiyam
@mailaugustus
6 күн бұрын
Nice video
@rlakshmi-ms5wn
3 ай бұрын
amma home super
@user-yd8vn3ho5n
11 күн бұрын
Super
@subramanianr2
3 ай бұрын
நடிகர்கள் லிஸ்ட் ஓகே.. VIP ல ஜெயலலிதா பெயர் ஓகே.. சசிகலா எந்த விதத்தில் VIP????!!!!!!! VIP னா என்ன னு தெரியாமலே சொல்லிட்டீங்களோ
@VijayarajalVellasamyRaj
2 ай бұрын
Ama
@Amandaberry08
2 ай бұрын
எதுவும் செய்யாமல் சொத்து சேர்த்த புண்ணியவதி ஆச்சே
@DhukkaraRam
Ай бұрын
costly வேலைகாரி லிஸ்ட்
@NithyaKalyani-os9sh
Ай бұрын
😂😂 correct cd amma
@NithyaKalyani-os9sh
Ай бұрын
@@DhukkaraRamcorrect
@anbarasianbarasi508
2 ай бұрын
Murali முடி சார்ந்த மன்னனும் ஒரு பிடி சாம்பல் ஆவது உறுதி
@rajutm9422
Ай бұрын
Happy living important Illa
@yourgirlpoorni5278
2 ай бұрын
Oru vithathula patha boyasgarden veedungal la namukum urima irukku eaana namma panam thana apdi mariiruku😅
@kasiraman7859
3 ай бұрын
மரியாதையாக பேசுங்கள் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா என கூறுங்கள் அம்மா என்று கூறுங்கள் சரியா
@tamilhits639
Ай бұрын
இதை எப்படி நம்புவது உள்ளே போயி காட்டுங்க
@purushothampk9442
3 ай бұрын
Is it important to our society
@NithyaKalyani-os9sh
Ай бұрын
Enna pa crose veedu katturanga nama 10 laksh oru veedu katta Mudiala
@jeevithasaravanan7293
2 ай бұрын
Thambi rajini Bengaluru la porakala krishnagiri Nachikuppam la porandhan
@kaderbasha1369
25 күн бұрын
செல்வி ஜெயலலிதா அவர்கள் வீடு தான் இங்கு இருக்கும் மற்றவர் களுக்கும் ஒரு பாடம்.
@sriramcan
3 ай бұрын
my house is in nungambakkam but I have never seen any of the celebrity houses in poes gardens. thanks for the video
@5470am
Ай бұрын
மண்ணுக்கு எல்லாருமே சமம்... அரித்து விடும்....
@hari85630
Ай бұрын
Small patch of land reserved for rich people
@PriyaNir-lv1dz
28 күн бұрын
Dinesh karthik
@thanthinalls
2 ай бұрын
Good information
@raniesther9864
Ай бұрын
Altogether all are from out of Madras..no one originally from Madras
@SureshKumar-mbammc
2 ай бұрын
No use of 150c...
@mkasmart007
Ай бұрын
Dinesh karthick veedu anga than
@sureshperumal978
4 күн бұрын
சசிகலா எந்த வகையில் 😂😂😂 vip. அவர் என்ன செய்தாலும் jayalaitha அம்மையார் ஆகிவிட முடியாது..சிங்கமும் நரியும் ஒன்றாகி விடாது...
Navarasam nayagan karthick sir oru hero tamilnadu illa
@user-ze8dg2ec5p
Ай бұрын
Nadanthal 2. Adi iranthaal 6 adi mattume
@selvamsanto6857
2 ай бұрын
உங்க வீடு எங்க இருக்குது
@MadhavanMadhavan-nz9tc
Ай бұрын
ஜெயலலிதா என்றும் சொல்லலாம் 😄 சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என்றும் சொல்லலாம் இருந்தும் தண்டனை பெற்ற தலைவி என்றும் சொல்லலாம் இறந்தும் தண்டனை பெற்ற தலைவி என்று சொல்லலாம் இது எல்லாம் அந்த அம்மாவிற்கு பொருந்தும்
@sathasivamsamayakaruppan8253
28 күн бұрын
வாய்தா ராணி என்றும் சொல்லலாமே..😂
@balubalubalu8440
3 ай бұрын
தலைவர் ❤❤❤
@umapadhmanaban4917
3 ай бұрын
Sasi accused cook
@ceyloncyclepayanangal6055
Ай бұрын
அது சரி சென்னைகாரனுக்கு அங்கு வீடு இல்லையா
@RiyasK-xy1ns
2 ай бұрын
சினிமா துறையில் நடிகையை பாலாஅடித்து விட்டான்
@sridharawesome7312
Ай бұрын
Yen vanthu irunka vaipu illq
@PMRAVICHANDRAN-px7eh
20 күн бұрын
Apdiyae andhae street la sudugadu kattae sollu da vasathiya iruko
@user-pj8oe8hx3u
2 ай бұрын
Vk sasikalava ella velakari sasikalava
@martinjoseph663
28 күн бұрын
👏👏👏🤝🤝🙏🙏🫂
@geethavijayakumar5672
2 ай бұрын
Evlo periya veeda irunthalum veetla rendu per naalu per than irukanga na epdi nimmathya onna iruka mudiyum. Aal aaluku thani thani room le thana irupanga. Athula yena sandhosham. Namaku pudichavanga namma kanumunadiye iruka vendama.
@user-qk8qh2lc8w
3 ай бұрын
முதல்லசூப்பர் ஸ்டார் வந்தாரு
@mrajendran1697
3 ай бұрын
😂
@kuwaitkuw1110
3 ай бұрын
எங்கள் சின்னம்மா வி கே சசிகலா வீடு அருமை
@subramanianr2
3 ай бұрын
அவங்க house keeper இல்லையா... அதனால வீட்டை அழகா தான் வச்சுக்குவாங்க..
@kuwaitkuw1110
3 ай бұрын
இயக்குனர் பாலா தேவர் சமூகத்தை சேர்ந்தவர் அதாவது முக்குலத்தோர் சமுதாயம்
@user-xd9jw8ck5d
3 ай бұрын
இல்லை யாதவ்
@user-pj8oe8hx3u
2 ай бұрын
So what
@Rr-thy
Ай бұрын
இப்போ இது ரொம்ப முக்கியம்
@goldoylsbmpetroproducts8154
Ай бұрын
Jadhi mukkiyam illa Manisha neyam dhan mukkiya paithiyame😂
Пікірлер: 88