கடந்த இரண்டு சீரியல் களை விட இந்த பிக் பாஸ் சீரியல நடிப்பில் நல்ல முன்னேற்றம் பவி மா...😅😅😅😅😅
@pm-tamizha
3 сағат бұрын
Absolutely 💯
@saranyachanchalkumar5094
Сағат бұрын
Yes very true
@gopigemini9904
3 сағат бұрын
Pavithra is irritating
@kalaibharathy4201
3 сағат бұрын
Pavi is irritating
@AGHF-z4p
Сағат бұрын
1 to 6 season நல்லா இருந்துச்சு. அதுக்கப்புறம் புதுசா பண்றேன் புதுசா பண்றேன்னு்னு தேவை இல்லாம கண்டதெல்லாம் உள்ள கொண்டு வந்து பார்க்கவே கடுப்பா இருக்கு.அதுலயும் ஃபுல்லா விஜய் டிவியில் இருந்து ஆள் எடுத்து இருக்கீங்க. புதுசு புதுசா யாராவது இருந்திருந்தால் பார்க்கவும் நல்லா இருந்திருக்கும்.நாடகம் பார்க்கிறது போலவே இருக்கு. இது என்ன கான்செப்ட் கோடு ஹேர் கான்செப்ட்,பார்க்க கடுப்பா இருக்கு. சண்டை காதல் அன்பு பாசம் நட்பு இதெல்லாம் அதுவே வரணும்.. நீங்களா சண்டை வருகிற மாதிரி ஒரு கான்செப்ட் கொண்டு வந்து அதை பார்க்க சகிகலை. பழைய மாதிரி big boss நடந்திருந்தா நல்லாமக்களுக்காக இருந்திருக்கும். விஜய் சேதுபதிய புடிக்கும் என்பதற்காக பார்த்து தொலைய வேண்டியது தான் இருக்கு. Big boss season 7 & 8 HAIR மாதிரி இருக்கு.
Пікірлер: 40