• விடியலைத் தேடும் பூபாள...
ரமணிசந்திரனின், "விடியலைத் தேடும் பூபாளம்"
திருமணம் செய்துக் கொள்ளும் எந்தப் பெண்ணுக்கும் வரும் கணவனிடம் அவள் எதிர்பார்க்கும் எல்லாமே இருப்பது இல்லை. ஏதோ ஒரு விஷயத்தில் குறை இருக்கத்தான் செய்யும்..
நம் கதையின் நாயகி சுமித்ரா தனக்கு வரப்போகும் கணவனிடம் ஒழுக்கத்தை மட்டும் தானே எதிர்பார்த்தாள்?அவனுடைய பணம் செல்வாக்கு எதற்குமே அவள் ஆசைப்படவில்லையே?
அவளுக்கு அமைந்த பிரபுவோ பெண்பித்தன். ஒழுக்கத்துக்கும் அவனுக்கும் வெகு தூரம். தனது செல்வத்தில் மயங்கி அவனது ஆசையைத் தணிக்கும் ஒரு விளையாட்டுப் பொருளை எதிர்பார்த்தான். ஆனால் அவனிடம் வெறுப்பை உமிழ்ந்து அவன் செல்வத்தை அலட்சியப்படுத்தும் சுமித்ரா அல்லவோ அவனுக்கு அமைந்து விட்டாள்?
யார் யாருடைய வழிக்கு மாறப் போகிறார்களோ?
To read in kindle: amzn.in/d/4RkyEZ1
#ramanichandrantamilaudionovels
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#ramanichandrannovels
#tamilnovelsaudio
#ramanimanovels
#ரமணிசந்திரன்
Негізгі бет விடியலைத் தேடும் பூபாளம் | ramani chandran | rc tamil audio novels | tamil novels audiobooks| tamil
Пікірлер: 49