சென்னையில் இருந்து 274 கி.மீ தொலைவில் உள்ளது. அரியலூர் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இதில் பலத்த சேதமடைந்த டீசல் என்ஜின் 6279 YDM 4 பொன்மலை டீசல் என்ஜின் பணிமனையில் சீரமைக்கப்பட்டு தற்போது மலேசியா வில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது
Пікірлер: 3