கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும் வாழ்த்துக்கள் சகோதரி
@bhuvanat597
11 ай бұрын
உங்களைத்தான் வெகு நாளாக தேடிக்கொண்டு இருந்தேன்.பார்த்து கேட்டதில் நிறைவு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@rathinavelus8825
2 ай бұрын
திருமதி விசாலி அம்மா அவர்களுக்கு என் வணக்கங்கள்.தாங்கள் மீண்டும் நமது தெய்வத்திரு கவிச்சக்கரவர்த்தி ஐயா கண்ணதாசன் அவர்களின் கவிதைத் திறமைகளை நீங்கள் மீண்டும் நமது தமிழ் நாட்டில் பாடல்களை எழுதி ஐயாவுக்கு பாராட்டுக்கள் ஏற்படும்படி செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி. வணக்கம்.
@gnanakumaridavid1801
2 ай бұрын
விசாலி அம்மா வள்ளியம்மை இறந்து பல ஆண்டுகள் ஆகின்றன இந்த காணொளி மிக மிக பழையது தான் விசாலி பேச்சை கேட்டதில் மகிழ்ச்சி
@balasubramaniyam7417
11 ай бұрын
இவரை தூர்தர்ஷனில் பார்த்தது இப்பத்தான் பார்க்கறேன் மிக்க சந்தோசம்
@KrishinaVeni-s5r
2 ай бұрын
என் அருமைத் தங்கை விசாலி வாழ்க வளர்க பரணிகண்ணதாசன்
@saraswathialaganathan8517
Ай бұрын
பெண் உருவில் கண்ணதாசன்.வைஷாலி.❤
@Keerthana383
11 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@Siva-bq9ro
10 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் மகள் விசாலினிக்கு வாழ்த்துக்கள் நீண்ட ஆயுள் பெற்று நோய் நொடிகள் இல்லாமல் வாழவேண்டும் கண்ணதாசன் ஐயா அவர்களை பார்த்த மாதிரி இருந்தது
@thirugnanasambandam.k4508
11 ай бұрын
கவியரசின் மகள் அல்லவா!,கவியில் அப்பாவும் அம்மாவும் சேர்ந்தவரார்கள் கூடவே எந்நாளும் வாழ்கவே திருமகளே.
@Logamurthy-cj6cq
11 ай бұрын
கவியரசரின் கடைசி செல்லம்.சிறிது வயிற்றுக்கு இல்லாத காலத்தில் எங்கள் செவிக்கு உணவளித்து வாழ வைத்த எங்கள் கவியரசரின் செல்லத்தை நெஞ்சார வாழ்த்துகிறோம்
@kmsundar5917
11 ай бұрын
Very good speech
@100mksamy
11 ай бұрын
அப்படியே என் தெய்வம் அய்யா கண்ணதாசன் அவர்களின் வடிவம், வாழ்க வளர்க
@judgementravijudgementravi9930
11 ай бұрын
Yes The Face 🤳 mundam😄
@Venkatramani-je6mi
23 күн бұрын
Visali Amma Oh.vsh. super ,kavi arasar Kannadasan.Iyya.daughter greatest Now which country ?
@Venkatramani-je6mi
23 күн бұрын
Excellent speech She gives 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sakthimainthannagaiyan3607
11 ай бұрын
சகோதரி விசாலி அவர்கட்கு வணக்கம், தாங்கள் திருச்சியில் தேர்வு நடத்திய நிகழ்வில் அடியேனும் பங்கு கொண்டு தங்களிடம் பாராட்டுப் பெற்றேன் என்பதை நினைவுக் கூற விரும்புகிறேன். நன்றியுடன், கவிஞர்.நா.சக்திமைந்தன்
@shanmugamsa9444
11 ай бұрын
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
@kesavaraja8085
10 ай бұрын
வைசாலி அம்மாவைப் பார்த்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது வாழ்க வளமுடன்
@yadavamurasuofficial
2 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு விஷாலியை சந்தித்ததில்.. மிக்க மகிழ்ச்சி 🎉 கவிஞர் விஷாலி புகழ் வாழ்க...
@sivaji2263
11 ай бұрын
பிரம்மன் படப்பு என்ன ஒரு அழகு
@mask2705
11 ай бұрын
என்ன பெரிய பிரம்மன். அழியாத அழகை, அலுக்காத அழகை படைக்க முடியலையே.
@liakathali6338
10 ай бұрын
@@mask270588òùhhñ 😢
@VictorMano-w6m
11 ай бұрын
Very clever girl,good ideas, how is that ur so fair,? Good luck to u.❤
@muthukumaravelboopathi3156
2 ай бұрын
கண்ணதாசன் மகள் களுக்கு புராண அருள் 🎉 கிடைக்கும் 🎉🎉. கவிதை ஆராக ஓடுகிறது 🎉🎉🎉
@saraswathialaganathan8517
3 ай бұрын
கண்ணதாசன் தங்களுடைய உருவில் வாழ்கிறார்கள் .❤
@tamilvalavan-kv4vd
11 ай бұрын
अच्छा good அருமை
@MGovindarajan-gr7zb
11 ай бұрын
புலிக்கு பிறந்தது பூனை ஆகாதுனு சொல்லுவாங்க.அது போல கவிச்சக்கரவர்த்திக்கு பிறந்த கவிதாயினி.
@pachaiyappangnanasundaram731
11 ай бұрын
இந்தியாவைப் பற்றிய பிரம்மா விமரிசனத்தை தவிர்த்திருக்கலாம் .
@babusunder328
11 ай бұрын
சின்னஇடைவெளி இல்லை பெரியஇடைவெளி
@perumalkannadasan1258
11 ай бұрын
Dear Madam, My father also given my name as Kannadasan. What a Legend Poet.Kannadasan!!!
@ammaamma-fi6sl
11 ай бұрын
சகோதரி விஷாலி அவர்கள் என்றும் புகழுடன் வாழ வாழ்த்துக்கள்..... அம்மாவை இழந்த இந்த நேரத்தில் வேதனைகளை மனதில் சுமந்து வார்த்தைகளை இங்கே விட்டுச் சென்றிருக்கிறார் என்பது அவர் முகத்தில் நன்றாகவே தெரிகிறது.... இறைவன் அவருக்கு ஆறுதல் அளிக்கட்டும்
@segarsegar6260
2 ай бұрын
வணக்கம் சகோதரி நீண்ட ஆயுளோடு நலமுடன் வாழ இறைவன் உங்களுக்கு அருள் புரிவார்
@mmmc.manickam6228
2 ай бұрын
C.manickaam@@segarsegar6260
@sowram
11 ай бұрын
Kannadasan was a great poet. God bless this girl. His daughter.
@RajamP-v3o
8 күн бұрын
கவி அரசரின் மகள்அப்படியே அவங்க அப்பாவை போல இருக்கீரார் ஜொரக்ஸ் எடுத்தது போல இருக்கிறது👨🎓👩⚕
Supper vishali .my daughter name also vishali now she is 7 th std studied at Thovalai kanyakumari dist. By ex BSF MURUGAN 30 OCT 2023
@muthuswamysanthanam2681
11 ай бұрын
Engal Thangai Vishali is following engAL kaviaarsar views and her speeches Great En thangai
@jhonestewart2023
11 ай бұрын
Kuralaipolawe romba alaha irukiranga❤
@MohammedNaufer-m8s
12 күн бұрын
நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே இப்படி எழுதிய கவியரசரின் மகளை கண்டு மகிழ்ச்சியாக உள்ளது . அகத்தின் அழகும் அப்படியே தோற்றத்திலும் உள்ளது . எதிலும் விழிப்பாக எச்சரிக்கையாகவே இருங்கள். ஏமாந்தால் நரிகளும் நாய்களும் நிம்மதியை தொலைத்து விடலாம். சீரும் சிறப்புடனும் பல்லாண்டு வாழ அன்பாக வாழ்த்துகிறேன் .
@AlagesanAlagesan-bh2wv
2 ай бұрын
அய்யா பேராளுமைமிக்க கண்ணதாசன் அவர்களின் மறு உருவமாக அம்மா உங்களைப் பார்க்கிறேன். அம்மா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ விழைகிறேன்.
@muthukumar0788
11 ай бұрын
வாழ்த்துக்கள்
@b.k.thirupoem
11 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@raghavendrans5237
11 ай бұрын
Amazing speech. You will restore or enhance appa's legacy. When you travelled right after your mom's teaching shivalokam, this is how your mom's life needs to be celebrated by abiding to what she stood for and was a scholar at. Take time to grieve but more time to celebrate the legacy. Your parents blessings will put you in cinema industry's forefront once again as your dad dominated with his penmanship. Vanakkam.
@Punniyakottik
2 ай бұрын
நல் வரவு அருமை பெருமை !! கவிதை யோ ... புலமை !!👌🙏💐 வாழ்க வளர்க !!
@ashaik6554
11 ай бұрын
பிரம்மாவே சொல்ல்விட்டார் இந்தியா எப்போதும் முன்னேறாது என்று அப்படி ஒருவேளை முன்னேறிவிடும் சமயத்தில் இந்த உலகமே இருக்காது என்று சொல்லாமல் பிரம்மா நானே இருக்க மாட்டேன் என்று
@jagannathangovindasamy7429
Ай бұрын
நல்லவேளை தமிழக மக்கள் தங்கள் தந்தையின் கவிதைகளை மட்டும் பின்பற்றினார்கள். இல்லையெனில் தமிழகத்தின் நிலை
@israveljayasing4379
11 ай бұрын
Kavidhayai kettadhundu but paarthadhillai adhu idhuvo...?
@shanmugamshanmugam2111
2 ай бұрын
இந்தியாவின் பழம்பெருமை நிறைய உள்ளன /தமிழின் புகழையும் -இந்தியாவின் பெருமையும் தனித்துவமும் நிறைய உள்ளன மகளே
@hemadharshini8259
10 ай бұрын
Visali kanadhadan. God bless 🙏 you super excellent speech congratulations
Very nice speech Vishali.👍🏻 Wishing you all the best in your future endeavors
@velazhagupandian9890
21 күн бұрын
குட் இசை என் காதில் ஒலித்தது. அருமையான காணொளி.பதிவு அழகு. Wishes from, " வேலழகனின் கவிதைகள்",...Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉❤🚅🚍🚙🚘🤩👍✍️✍️✍️✍️✍️❤📷👌📷👌📷👌✋️✍️✍️✍️🎨🎨🎨🙏🙏🙏🙏🙏🙏
@vipulan
11 ай бұрын
good
@CharlieChan-l6u
2 ай бұрын
Very inspiring! By a young person of a great heritage! Her father was a great soul, inspiring a part of humanity known as the Tamils
@mkngani4718
Ай бұрын
விஷாலி எந்த நாட்டில் வாழுகிறார். நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்கள். எந்த நாட்டில் கணவருடன் வாழ்கிறீர்கள். இப்ப புரிந்து கொண்டேன் நீங்கள் இலங்கையில் வாழ்கிறார்களா இல்லை. விஷாலி எந்த நாட்டில் வாழ்கிறார். நீங்க தமிழ்நாட்டுல இருந்தா. தமிழ் இந்தியாவில் பிறந்ததா இல்லை. இலங்கையில் பிறந்ததா. இலங்கைத் தமிழை புரிந்து கொள்ளலாம் தமிழ் நாட்டில். தமிழ்லயும் புரிந்து கொள்ளலாம். இலங்கைத் தமிழ் கொஞ்சம் உச்சரிப்புகள் சரியாக இருக்கும் தமிழ்நாட்டு தமிழ் தமிழை உச்சரிக்க தெரியாமல் உச்சரித்துக் கொண்டிருப்பார்கள். இது இது இதை சரி செய்ய உன்னால் என்னால் மக்கள்தான். ஒரு உச்சரிப்பை. எறல வரல. நீங்க சொல்லுங்கள் ஏறல வல்லர. ல லா உள்ள பலாப்பழம் வாழைப்பழம். உருளைக்கிழங்கு. ஊரார் உற்றார். வீட்டில். கல்விநிலைகளின். திமுக.. தொடக்கதில். முதல்ல ஒரு கொடி போட்டார்கள் ஏரோப்ளேன் செல்லும் பொழுது. உனக்கு நூறு கோடி ரூபாய் பணம் தரேன். ஏரோபிள்ளையிலிருந்து கீழே விழுகணும். யார் வில் வான்னு நினைச்சேன். நூறு கோடி ரூபாய. உடனே ஒரு ஹிந்தியை சொன்னா. எனக்கு பணம் வேணும் எனக்கு இரும்பு தான் வேணும்னு கேட்டேன். ஜப்பான் நாட்டுக்காரன் கேட்டான் எனக்கு அறிவு தான் வேணும்னா. அமெரிக்கா காரன் என்ன கேட்டான் தெரியுமா. 100 கோடி ரூபாய். 100 கோடி ரூபாய் என்கிட்ட தந்தரு 100 கோடி ரூபாய் வச்சி உலக நாட்டை அழிச்சிடுவேன்னாரு
@kamarajs6021
3 ай бұрын
கவியரசரின் தவப்புதல்வி விசாலி
@Maruthu-mx7ug
11 ай бұрын
Nalla pathivu valga
@annashankar1979
Ай бұрын
I am too proud
@devarajanrangaswamy1652
10 ай бұрын
God bless kannadasan's daughter Visaali.
@selvarajand9225
11 ай бұрын
May God Bless you Madam.💅💅👍👍🙏🙏
@samvelu8253
11 ай бұрын
My best wishes and prayers for all my URAVUGAL in Germany. May almighty Lord Murugan's loving grace be with you all. Be a good , loyal and progressive citizens to Germany. It's a great country. Rathnavel, Malaysia.
@patriciaak4012
11 ай бұрын
Avar family yin last. Chinna. Poonu. Kanney.kalai maney
@youtamiltv9009
11 ай бұрын
வாழ்த்துக்கள்
@amramar99
2 ай бұрын
மேடம் நலமா? அரும்பாக்கத்தில் நான் உங்கள் உப்பை சாப்பிட்டவன். வேலூர் இராமர். தங்கள் வீட்டில் வேலைக்காக வந்தவன். உங்களை பார்த்ததில் சந்தோசம். நன்றி மேடம்.
@veeraiahveeraiah8437
10 ай бұрын
Superb sister, vaalga valamuden.
@ravananvenkatan6638
11 ай бұрын
Great natural Speech.
@rbhuvaneswari9487
11 ай бұрын
Super speech looking Super politely speaking
@rajup7683
11 ай бұрын
Hi Hru
@georgen9755
2 ай бұрын
It is not language It is all about beauty products and beauty ....... Many ...........language people are ..........about beauty
@Worldkovil
11 ай бұрын
வாழ்க வளர்க
@Maruthu-mx7ug
11 ай бұрын
Vlsali valga
@srisaisakthi
11 күн бұрын
🎉super amma
@loganathanselvi1704
Ай бұрын
தமிழ் மொழியல் பேச அழைத்தால் ஆங்கிலம் கலந்து பேசவதறகாகவா தங்கை
@vinnumenon102
2 ай бұрын
Excellent speech. Keep it Up!
@soundarapandiyan2946
11 ай бұрын
🍇🙏🙏🙏🐅🌻
@deivanaip3443
11 ай бұрын
👍👍👍👍
@shubremansomesunderam9575
11 ай бұрын
We are inviting you to Canada for tamil conference
@hamidshakul9378
11 ай бұрын
Kannathasan mahal unka appa face erukkuthu. Super
@sakthivelmurugan898
11 ай бұрын
🎉❤veri nice 🙂👍 மா
@arunachalasivakumar8149
11 ай бұрын
வாழ்க வளமுடன்
@kumarmeg1219
10 ай бұрын
Volga Tamil vallarkapogal
@periananperianan1688
11 ай бұрын
Nice
@sakthimainthannagaiyan3607
11 ай бұрын
அருமையானக் கவிதை , மிக அன்பானக் கவிதை.
@jndiram6998
10 ай бұрын
Speech very sweet.
@shivashanmugam9549
11 ай бұрын
Congratulations sister
@subramaniampoopal4525
11 ай бұрын
THANYAN ANOM
@salmoncan1831
3 ай бұрын
Glad to see Kannadasan's daughter here. Kanne Kalimane.....
Long live with good health and happiness Madam. My blessings
@gv9652
Ай бұрын
I respect you. But I hate your joke.
@indherakrishnasamy2482
2 ай бұрын
👌👍🌹 valthukal ma
@annashankar1979
Ай бұрын
Thank you so much very good response speech
@mraagangal9516
11 ай бұрын
Arumai
@rajunarayanasamy5578
2 ай бұрын
Congratulations, Vazha Valamudan 💯👏👏👏🦚💐🤝.
@samvelu8253
11 ай бұрын
She is one great great Kavathayini..coming from the great family . Who can forget her great father. God bless her...she is a great gift to Tamil Nadu people and to whole India. Kind regards 🙏🙏. I still treasuring the memory of attending to her great father's talk in Malaysia.
Пікірлер: 152