அருமையான தெளிவான அரசியல் பார்வை! ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@indragnanam2886
2 ай бұрын
“தாழ்த்தப்பட்ட மக்கள்” என்கிற வார்த்தையை பயனபடுத்த தடை விதிக்க வேண்டும். சிறப்பான, தெளிவான, உண்மையான விளக்கம். 💐💐👍
@kapilankaruppasamy8565
2 ай бұрын
மிகவும் தெளிவான உரையாடல். ஒவ்வொரு விடுதலை சிறுத்தைகள் மனதிலும் உள்ள ஆசை எங்கள் அண்ணன் திருமா அவர்கள் அதிகாரத்தில் வர வேண்டும் என்பது தான்.
@ManiKandan-et1cv
2 ай бұрын
எங்கள் நீல வானில் மிளிரும் மற்றொரு துருவ நட்சத்திரம்...
@NaveenKumar-hc3jd
2 ай бұрын
ஆதவ் அர்ஜுன் ஆக சிறந்த தலைவர் ,எங்கள் அண்ணண் வாழ்க பல்லாண்டு
@SomaSundaram-uq8hg
2 ай бұрын
விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆதவ் அர்ஜுன் மிக சிறப்பான விளக்கம் மிகவும் அறிவு சார்ந்து சிந்திக்கக் கூடிய ஒரு அறிவு ஜீவி ஐ அண்ணன் எழுச்சி தமிழர் கண்டறிந்து அவரை வீசி காவில் இணைத்ததற்கு எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க அண்ணா
@VeeraEzhumalai
2 ай бұрын
அருமையான விவாதம் சூப்பர் நெறியாளர் மற்றும் தோழர்
@sktarasanskt2622
2 ай бұрын
மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan அவர்களிn படை தளபதி ஆதv அர்ஜுன் பதிவு பதில் VERY SUPER...Real. correct...dr.Thirumavalavan அவர்களின் thalaimaiyil கூட்டணி ஆtchi தேவை....வேண்டும் ....veeraththamizharkal solkirom
@sowridhasan2920
2 ай бұрын
உண்மையாகவே அறிவு பூர்வமான விவாதம் வாழ்க வளமுடன்
@bala3274
2 ай бұрын
எங்கள் திருமா அண்ணன் மிகச் சரியான துணைப் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுத்துள்ளார் மிக்க நன்றி 👍
@selvamselvakumar4452
2 ай бұрын
ஆதவ் அர்ஜுன் அவர்கள் நல்ல தெளிவாகப் அரசியல் விளக்கம் குடுத்து உள்ளார் வாழ்த்துக்கள் தோழரே 🎉🎉🎉
@ramamoorthykarthir8455
2 ай бұрын
சிறப்பு ணா🎉🎉🎉🎉💙❤
@sconkarurthiyachandru2810
2 ай бұрын
Student of Dr. Thiruma❤🔥🤝
@prabar8033
2 ай бұрын
மிகத் தெளிவான மற்றும் நுட்பமான பதிவு...!!! மேலும் அதிகாரம் பரவலாக்கப் பட வேண்டும் என்ற எண்ணம் அனைத்துக் கட்சி தலைமையிடமும் வேண்டும்...!!! வாழ்த்துக்கள் தோழர் ஆதவ் அர்ஜூன்...!!!
@pichaikkannuponnusamy2212
2 ай бұрын
அருமையான அறிவுசார்ந்த எல்லோரையும் சிந்திக்கவைக்கும் உரையாடல். தொடரட்டும் இதுபோன்ற உரையாடல்கள. தோழர் ஆதவ் அர்ஜுனா அவர்களின் தெளிவான அரசியல் விளக்கம் தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்தும். வரவேற்ப்போம்.
@neduncheliyan4025
2 ай бұрын
காலத்தால் தவிர்க்க முடியாத சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் வளரும் வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பு
@sidhanpermual7109
2 ай бұрын
உங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள் வணக்கம் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
@arasakumaranl8751
2 ай бұрын
ஆதவா அர்ஜுன் அண்ணா அவர்களின் ஆழம் மிக்க கருத்துக்களும் கூட்டணி பங்கீடு பற்றிய தெளிவான செயல் திட்டங்களும் மிக மிக சிறப்பு.. வாழ்த்துக்கள் அண்ணா..
@IliyaRaja-bt3xj
2 ай бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck
@Ravisubu1986
2 ай бұрын
திருமா அண்ணன் ஒருவரை பொது செயலாளர் என்று நியமனம் செய்கிறார் என்றால் சாதாரணம் இல்லை இதுவே ஒரு சாட்சி
@solaikrishna9604
2 ай бұрын
தெளிவான வெலக்கம் அண்ணா
@Ravisubu1986
2 ай бұрын
Super speech ❤❤❤ அண்ணன் ஆதவன் அர்ஜூன் ❤❤
@எங்கள்தமிழ்-ப8ழ
2 ай бұрын
திருமா அண்ணா அவர்கள் எல்லோரும் நேசிக்கும் தலைவர் அதற்குக் நானே சான்று❤❤ மகிழ்ச்சி அர்ஜூன் அண்ணா🎉
@sambathssupersong4707
2 ай бұрын
வேற லெவல் வாழ்த்துக்கள் அண்ணா❤
@Thenpakkam_Manibalan
2 ай бұрын
எங்கள் அண்ணன் திருமாவளவன்.. செய்த தியாகத்தை எங்கள் உயிர் உள்ளவரை போற்றி பாராட்டுவோம்
அறிவுப்பூர்வமான பேட்டி வழங்கிய ஆதவ் அர்ஜுனா வை வாழ்த்துகிறேன்! கூட்டணி விரும்பும் கட்சிகளுக்கு இதில் விடை கிடைக்கும்.இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ற மீடியா power புரிந்தவர்கள், மக்கள் நலனோடு ஊழல் அற்ற பயணத்தை கருத்தில் கொண்டு ஆட்சி உருவாகவேண்டும்!
@Thenpakkam_Manibalan
2 ай бұрын
இதைத்தான் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்... ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு செய்ததை.. தமிழகத்தில் யார் செய்தாலும் ஐயா எடப்பாடி அவர்களோ.. ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்களோ.. அதனை செய்தால் நான் மனதார பாராட்டுவேன்
@crazymano.664
2 ай бұрын
❤ Anna aathav arjun miga sirapana speech❤
@rajaraja-mg2gl
2 ай бұрын
சூப்பர். அண்ணா
@ShanmugamV-f2x
2 ай бұрын
Super speech anna
@rrajamanickammanju5630
2 ай бұрын
அரசியல் முதிர்ச்சி ❤❤
@BaskarKaviyarasi-vb7zo
2 ай бұрын
ஆதவ்அர்ஜுன் அண்ணன்.சூப்பர்💙❤️💙❤️💙❤️🙏🙏🙏
@cyclettf..
2 ай бұрын
Enna speech Mass thalaivare💙❤️
@BharathiIthazh-ic9ez
2 ай бұрын
ஆக்கப்பூர்வமான பேச்சு
@MohammadMohammad-x5b
2 ай бұрын
Brother, adhavarjun is correct
@dhilipkumar2006
2 ай бұрын
மிகச் சிறப்பு அண்ணன் அவர்களே 💥💥💥💥
@mcdnila6497
2 ай бұрын
Congrats anna
@rajivgandhi7522
2 ай бұрын
Nallathu anna.nis
@karthiraja5109
2 ай бұрын
Anna massssss 💙❤
@honestrajraj3957
2 ай бұрын
Fentastic speech. Tholar. 🔥🔥🔥
@dharanidharani7248
2 ай бұрын
Galatta மிகவும் தேவையான ஒரு கலந்துரையாடல் நன்றி ஆத்வ அர்ஜுன் பேட்டி அருமை💐😊❤️💥💥💥💥💥
@UthirapathiUthirapathi-d2m
2 ай бұрын
சூப்பர் ❤️அண்ணா ❤️
@Ravisubu1986
2 ай бұрын
25:10 semmaa speech ❤❤❤
@santhaselan3836
2 ай бұрын
Super anne
@anthonisamyjustin2410
2 ай бұрын
போராளிகளை ஆள விடுங்க அவர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுங்கள் ❤
@NaveenKumar-wk6mt
2 ай бұрын
நெறியாளர் உங்கள் கேள்வி கேட்கும் அழகு சரியில்லை. நான் உங்கள் கேள்விகளை ரசிக்கவில்லை. Waste. ஆதவ் அர்ஜுன் அண்ணா நீங்கள் சரியான புரிதலில் பேசினீர்கள். உங்கள் இலக்கு வெற்றி அடையட்டும்💙
@vbyepass9804
2 ай бұрын
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அரசியல் அதிகார பகிர்வு சிந்தனை இன்று தோழர் அர்ஜுன் அவர்களின் கருத்தில் வெளிப்படுகிறது... வாழ்த்துக்கள் 💙 ஜெய் பீம் 👍
@murugant3794
2 ай бұрын
Super
@krishnaragu327
2 ай бұрын
Crystal clear thoughts...
@JebakumarEsther
2 ай бұрын
சூப்பர் அண்ணா
@ChithiravelKVck
2 ай бұрын
அரசியலுக்கு மிகுதியான அறிவு படைத்த எங்களது துணை பொது செயலாளர் அண்ணன் அவர்கள் வாழ்க
@alagumuthu7725
2 ай бұрын
Semma speech Anna
@mothilalmt8721
2 ай бұрын
ஆதவ் சார் சூப்பர்
@sethuragavan1725
2 ай бұрын
இந்தியாவின் சிறந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் ஆதார் அர்ஜுன் அவர்கள் சொல்வது உண்மை கூட்டணி ஆட்சி மலர வேண்டும் டாக்டர் தொல் திருமாவளவன் தமிழ்நாட்டின் முதல்வர் ஆக வேண்டும் 🇮🇳🌍
@murugesanthirumalaisamy5613
2 ай бұрын
பகல் கனவு குடித்து விட்டு காணக் கூடாது . இரண்டு வீட்டுக்கே வேட்டு வைக்க தானே பா(வாடை) ரஞ்சித் தை களமிறக்குது திமுக😮😮😮
@arulanand1127
2 ай бұрын
எழுச்சி தமிழரின் அறிவுலக வார்ப்புகள்.... வாழ்த்துக்கள் அண்ணா
@சாமானியனின்குரல்-ங7ட
2 ай бұрын
கூட்டணி அரசு தமிழகத்தில் எதிர்கால நடவடிக்கைகளுக்கு நல்லது
@dharshinidharshini3251
2 ай бұрын
Dr. தொல். திருமா
@vskm737
2 ай бұрын
Vck💙❤🔥
@logua8545
2 ай бұрын
வணக்கம் தோழர்
@skajish4242
2 ай бұрын
Well done G
@mathiraajakamatchi8991
2 ай бұрын
Sema
@srip9632
2 ай бұрын
🔥 The best explanation of political ❤🫂💙 super Bro everyone watch ❤
@manikandan-xk7cg
2 ай бұрын
👍👍👍
@sarveshdurai1681
2 ай бұрын
Super anna
@rahul.s896
2 ай бұрын
Nice 👏👏👏
@ashokasvith5797
2 ай бұрын
Superrr ❤️❤️❤️❤️❤️❤️💞💞💕♥️
@chelladurai.c3015
2 ай бұрын
திராவிடனாய் பிறந்து சாதிய மனப்பான்மையோடு இருக்கிறவன் ஆரியன்..... ஆரியத்தில் பிறந்து சாதியை புறந்தள்ளியவன் திராவிடன்.... 👌👌👌👌💐💐
Dr Thirumavalavan Oru Kaka Pongal KZitem channel like Ponnu giren valthukkal galata voice
@RockstarSTRFanboy
2 ай бұрын
என்ன ஒரு சிந்தனை
@rajivgandhi7522
2 ай бұрын
Va.va.anna.nan.irukken.v.k.k
@rajivgandhi7522
2 ай бұрын
V.c.k
@CJAYASRIR
2 ай бұрын
Keep going❤
@kboms508
2 ай бұрын
திமுக பாஜகவின் B team ஆ ?
@Perumal-ne9tf
2 ай бұрын
Lottery mabia martin...
@NaveenKumar-wk6mt
2 ай бұрын
நெறியாளர் உங்கள் கேள்விகள் முட்டாள்தனமாக உள்ளது. பொது இடத்தில் அசிங்கமாக பேசக்கூடாது என்று தவிர்க்கிறேன். அரசியல் பிரதிநிதித்துவம் இதுவரை தந்ததில்லை கொடுத்ததில்லை என்ன கேள்வி இது, அடுத்த கட்ட நகர்வு என்று தெளிவாக சொல்கிறார், மீண்டும் அதே இடத்தில் இருக்கிறீர்கள். 😡
@ssiva2281
2 ай бұрын
Thiruma Dy. CM
@ponnasajay8692
2 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sriads3292
2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@GunaSeelan-o3r
2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Elamaran-s7j
2 ай бұрын
Let the majority party rule this country..But its Constitution of Council of Ministers should contain all community Representation as Ministers..
@RajamanickamAnbu
2 ай бұрын
Coalition Govt in Tamil Nadu Is Compulsory Either DMK or ADMK Forming Govt in 2026 Adav Opinion is Good Chennai Anbu
@BaakerBaaker-uo6rr
2 ай бұрын
ஆதவ்அர்ஜூன்மீதுசந்தேகம்தென்படுகிறது
@kannanvijay796
2 ай бұрын
he is not traditional orthodox tamilan . he is mothertongue endra origin language. telugu. he is telugu reddiyar caste person. any other doubt check the google
Пікірлер: 143