👌🏼.. Movie 😘... Njan valiyoru.. Vijay.. Fans.... Aanu❤️🫂
@hazelchetty8912
4 күн бұрын
Love this movie Vijay and Genelia
@user-jg2xs7zc5j
13 күн бұрын
One time Re-release pannunga
@SaravananR.saravanan-rr2ck
13 күн бұрын
Ljsfxbxm
@SaravananR.saravanan-rr2ck
13 күн бұрын
Ljsfxbx
@rajkumarviran4052
3 күн бұрын
Get a Life
@RajaRaja-gd6se
9 күн бұрын
Sachchin movie super
@m.c.sakthisree
14 күн бұрын
Darling 💝
@sathvevg2917
6 сағат бұрын
Next year re release waiting
@ajimydeen6934
6 күн бұрын
Re release pannuka ma
@rmvalan6573
4 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம்... சரியாக சொல்ல போனால் 2005 ஆண்டு இந்த படம் வெளி வந்தது நினைக்கிறேன்... மும்பைல அந்தேறில் எங்க வீடு இருந்தது மேல் மாடி வாடகைக்கு வீடிருந்தோம் அப்போது திருநெல்வேலி வேலிருந்து வீடு வாடகைக்கு வந்தாங்க அப்போது தான் என் 💟💟தேவதை கண்டேன் 💟💟 பள்ளியில் படிக்கும் பொது உருவான காதல்... நான் படிக்கும் பள்ளியில் அவளும் சேர்ந்தால் அந்த காலம் பொற்காலம்.... அருமையாக இரண்டு வருடம் சென்றது இதை வார்த்தைகலாள் சொல்ல முடியாது.... அவங்க வீடு மேலே, எங்க வீடு கீழே அவங்கள பார்க்கமல் ஒருநாளும் இருந்ததே இல்லை... எனக்கு அவங்க மேல love.... நான் அவங்ககிட்ட சொல்லிட்டேன் அவங்களும் அதே எண்ணத்தில் இருந்தாங்க... நல்லா தான் எங்கள் காதல் வாழ்க்கை சென்றது ஆனால் ஒரு நாள்........ அப்டியே மாறிப்போச்சு எங்க விசயம் வீட்டுக்கு தெரிந்து போக எல்லாம் தலைகீழா போனது... வீட்டை காலி பண்ணி வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்... என் காதலி போன் பண்ணி எனக்கு கல்யாணம் செய்ய போறாங்க சீக்கிரம் வந்து கூட்டிட்டு போக வர சொன்னாங்க.... முகவரி தேடி சென்று அவங்கலை பார்த்தேன் என்னிடம் அவங்க நீ இனிமேல் என்னிடம் பேச, பாக்க கூடாது, என்னை மறந்து விடுங்க சொல்லி கண்ணீர் வடிதார்... நான் உன் கூட வந்தால் என் குடும்பம் செத்து போயிடும் சொல்லி அழுந்தாங்க..... நானும் அழுதுட்டு வந்துவிட்டேன்... ரெண்டு மாசம் கழித்து எனக்கு போன் வந்தது அவங்களுக்கு திருமணம் அவங்க மாமா மகன் கூட.... என்னால் அவங்களை மாறாக்கவே முடியல அப்புறம் நான் தமிழ் நாட்டுக்கு வந்துட்டேன்.. அந்த டைம் இந்த படம் வந்திச்சி...... 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவங்க பார்த்தேன் குடும்பமகா வந்தாங்க....அப்போது பார்தது அவ்ளோதான்..... நல்ல இருந்தாலே அதுவே போதும் எனக்கு..... 💟💟💟💟💟 இப்போ 2024 ஒரு நல்ல கம்பெனி ல வேலை செய்கிறேன்..,. என் பருவத்தில் பூத்த பனி இதழ் என் காதல்....
Пікірлер: 59