தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, நடிகரும் அக்கட்சியின் தலைவருமான விஜய், வியாழன் (ஆகஸ்ட் 22) அன்று வெளியிட்டார்.
'கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம், பகுஜன் சமாஜ் கட்சிக்குச் சொந்தமானது. சட்டப்படி அதைப் பயன்படுத்த முடியாது' என, அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கொடியில் யானையைப் பயன்படுத்துவதால், த.வெ.க எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள் என்ன?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Vijay #TVK #BahujanSamajParty #ActorVijay
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil
Негізгі бет Vijay Party Flag Controversy: யானையை பயன்படுத்த முடியுமா? EX தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் என்ன?
Пікірлер: 129