Like Shabbir’s YEK show? Support him: rzp.io/l/tnm-yek Or contribute to our reporting fund: rzp.io/l/reporting-fund
@parithimathi
9 сағат бұрын
இது மிகச் சிறந்த அலசல்; திரு மணி திரு ஷப்பீர் நன்றி. உங்களை ஆதரிக்க முடிவு.
@TheTmmraj
7 сағат бұрын
Very bold answers and replies by Mr Mani
@prasangiasha9033
8 сағат бұрын
I'm in DMK but next time I'm in ADMK OT
@ViyomViyom-jf9gh
7 сағат бұрын
Ok da admk puluku
@kabilant1986
7 сағат бұрын
Hard hitting facts . Prime time tv debates never discuss these ..keep up the good work TNM team .
@ranganathana7011
9 сағат бұрын
கேரளா மாநிலத்தில் இப்போது எப்படி இருக்கிறது அது போல தான் தமிழகம் மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை
@TheTmmraj
7 сағат бұрын
My small token of appreciation paid Rs.300/-
@Ajithlingu.M
9 сағат бұрын
Shabbir sir, savukku Shankar sir interview eduinga pls
@prabakaranasokraj174
10 сағат бұрын
In the end he will fall in line and support
@anbuchelvan84
8 сағат бұрын
Shabir please give ur opinion about 5 mens death den please question others.
@prakashjai805
8 сағат бұрын
<a href="#" class="seekto" data-time="1615">26:55</a> Title
@ViswaMitrann
7 сағат бұрын
I agree with the coalition government. DMK had a large mandate during the initial days, so the coalition didn't matter. Also, their policy aligned with left parties, so there was no need for a coalition. That is not the case. Today, Congress, VCK, and left parties better represent the need for TN than DMK. DMK hasn't redefined the vision and mission. The anti-RSS, anti-Modi, and huge goodwill that Stalin had within TN and outside had carried the party. Stalin's character is to please everyone, which is fine, but someone else needs to make tough calls. Udhayanithi has to grow fast and build a strong group of next-level leaders who can manage the party and government. PTR and Thangam Thennarasu would be key. If DMK is creative, it should use VCK to re-organize itself. Chennai's Mayor's choice and Leoni's appointment are like making Smrithi Irani the HRD minister-an insult to the people. I hope DMK's think tank will reach out to the people rather than depend on just the IT wing.
@vasuvasudevan8516
8 сағат бұрын
Seeman vs கருணாநிதி மகன் ஸ்டாலின்
@Polkuarae
8 сағат бұрын
இவர் திமுக தினகரன் பத்திரிகையாளர்
@senthilkumar6651
9 сағат бұрын
Mani and Shabbir is always DMK Supported Journalist
@Gokul_4090
7 сағат бұрын
<a href="#" class="seekto" data-time="23">0:23</a> அதான் திமுக கிட்ட full அஹ வாங்கி திங்குறியே
@srijayaindanegasagencies5978
9 сағат бұрын
Sir VCK done there’s part Tamil Nadu congress will act in coming days to stay With DMK
@abdulsamathr1980
10 сағат бұрын
Of Late State Health Minister .... Become Spokes Person SURPRISING ....
@SanthoshKumar-kc4tb
7 сағат бұрын
TVK 🔥❤
@gowthamgreat0220
9 сағат бұрын
Tvk❤
@premnath6422
9 сағат бұрын
❤super❤
@prasannadon2525
9 сағат бұрын
TVK ❤ Thalapathy 🎉
@venkatbillu869
8 сағат бұрын
திரு.மணி அவர்கள் நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள் நான் உயிருடன் இருக்கும் வரை உதயநிதி முதல்வர் எல்லாம் ஆகவே முடியாது நான் சாகனு அப்போதான் உதயநிதி முதல்வர் ஆக்கி நீங்கள் அழகு பார்க்க முடியும்
@thiru17789
9 сағат бұрын
I would only call Shabbir and Mani as late bloomers. Every topic you discussed in this interview was voiced out by Savukku and Felix, atleast 6 months ago. For centre, you always encouraged that Congress should bounce back. But when it comes to the state, you only want to bash Admk, not encourage them to come back with strength.
@abdulsamathr1980
10 сағат бұрын
Sirs.... Every Now & Then Refresh TN Tamils... Otherwise No Body Brought Such ISSUES To Light 👍👍👍👍👍👍👌👌👌
@kavinmiltta2131
9 сағат бұрын
2026 tvk 💯
@elangovan-w3x
9 сағат бұрын
கிச்சன் கேபினட்டுக்கு ரெகுலரா / சரியா/ தவறாம பணம் வசூல் பண்ணி கொடுத்தா சம்பந்தப்பட்ட நபருக்கு எல்லாமும் கிடைப்பது இயற்கையான ஒன்றுதானே.
@venkatbillu869
8 сағат бұрын
திரு.மணி அவர்கள் நேர்மையோடு பேசுங்கள் எல்லாவற்றையும் மாற்ற முடியும். ஒரு நேர்மையான அதிகாரியாக வாழ்வது நிர்வாகத்தில் எவ்வளவு கொடுமை சித்ரவதை என்று உங்களுக்கு தெரியாது அல்லவா. நீதியற்ற தேசத்தில் ஓட்டுக்காக நீ இந்த மதம் நான் இந்த சாதி என்று பிரித்து விட்டு விளையாடுகிறார்களே உங்கள் மனசு வலிக்கவில்லை
@senthilkumar6651
9 сағат бұрын
Dai ADMK always Mass da... ADMK knows when to do politics.... You guys are AC Room Journalist
@sukumaranramasamy1365
8 сағат бұрын
Avoid Motta moni.....as he is gopalapuram DMK thirudarhalin kothadimai...
@Murugan_krishnamoorthy
8 сағат бұрын
Bro Hariyana la BJP win pannudichi😅
@venkatbillu869
8 сағат бұрын
அதிகாரிகள் கட்டுபாட்டில் தான் அரசாங்கம் இயங்கும் இது தான் சட்டம் முதலமைச்சர் சொல்வதை கேட்டு நடக்கவேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை என்னை போல் ஒருவர் உள்ளார் அவர் பெயர் திரு.சகாயம் IAS புதுக்கோட்டை மாவட்டம்
@veerasenan9700
7 сағат бұрын
Cm Roll என்ன?
@IndhiyaThamizhan
7 сағат бұрын
@@veerasenan9700film காட்டுவது
@அந்துவன்-ந6ங
7 сағат бұрын
இரண்டு முரட்டு உபிகள் சந்தித்து கொண்ட பொழுது
@Partheeban-ci8om
8 сағат бұрын
We trust atleast Sabir Not mani
@suntosh85
10 сағат бұрын
Nobody will like coalition govt in Tamil Nadu we would like a decisive leader it always MGR Vs Kalaignar , Jayalalitha vs Kalaignar, Edappadi vs Stalin we vote for leadership not coalition same at national level it's become presidential election one personality vs another Rahul vs Modi and 10 out 10 times modi will win same if Edappadi vs Stalin 10 /10, Stalin will win as he has solidified his image as leader and statesmen
@IndhiyaThamizhan
7 сағат бұрын
Stalin - leader, statesman? 😅😅😅 which leader, statesman in India or any other country has openly cried on stage that he doesn't have proper sleep due to his ministers' deeds?
vijay ku avalo scene lam ila sir neenga avunga kaatura poochandiya nambikittu pesuringa ipadi than varumai ollipu dhinam nu onnu 234 thoguthi la pannom nu sonnanga release ana photos verum 40 thoguthi avalothan vijay katchi kamal katchi arambicha po ethana cinema karanga adhigaringa poi sernthanga vijay katchi arambichu 8 maasam aatchu 1 mugam therintha vip serntharu nu sollunga paapom avunga branding team vechu branding pannuranga epadi cinema ku pannuvangalo apadi ethuna edathula vijay katchi kodi eri iruku vck kodiya vida kammiya than iruku vijay seeman vote piriparu ipadi than pala varushama solli kittu thiriyiringa kamal vantha po kooda ithe than sonninga 50 varusha cinema kalaignar kamal 2% vote poi onnun ilama ponaru ulagam pura sothu vechu irukura manarkudi family ammk ttv 2% vote ku poi onnun ilama agitaru ana seeman 8.5% vantutaru naa ipove solluran ithu ennoda kanipu dmk kootani 40 to 42% 170 to 190 seats jeikum admk 13 to 15 % vangum 25 to 30 seats jeikum bjp kootani 22 to 25% vangum ethir katchi kootaniya varum 30 to 40 seats jeikum seeman ntk 12 to 15% vangum 8 to 10 seats jeikum vijay tvk 2 to 5 % maximum vangum 1 seat kooda jeikathu vijay kooda fighthing candidate kooda varamataru 3rd or 4rd position than povaru sir 5 therthala nikkira seeman vititu 5 varushama dmk va thovachu edukura annamalai bjp vitutu makkal vijay ku lama vote poduvanga nu namburinga admk alincha innime tamilnadu arasiyal maharastra pola than irukum 3 sakthigal dmk bjp ntk ithukulla than sanda nadakum 2026 ku apuram pakalam yen comment pin pannunga
@agentK1896
9 сағат бұрын
I thought you guys were funded by DMK?
@kumararajakumararaja8999
10 сағат бұрын
Mani sir , elludhi vetchikonga adutha election la sendhilbalaji deputy CM , adhuku adutha election la sendhilbalaji kai la dmk vandhudum , enna ippo irrukuradhu dmk illa admk2 , dmk la ellarum admk la irrundhu vandhavanga , sendhibalaji ellathayum avvar pakkam illuthuduvar😂😂😂appuram 200rs up's ellorum ' sendhilbalaji sendhilbalaji ullagam potrum sendhilbalaji " nu paduvanga😂😂
@tamizdesiyam3332
10 сағат бұрын
First comment
@kumarashok9178
10 сағат бұрын
மூத்த பத்திரிக்கையாளர் மணி தொடர்ந்து முரட்டு முட்டு கொடுக்கிறார் திமுகவிற்கு
@loveperumal1
9 сағат бұрын
எடப்பாடி பேச தெரியல Thirumavalavan பேச மறுக்கிறார் Thirumavalavan எதிர்க் கட்சியாக இருக்க வேண்டும்,, மணி எடப்பாடி பற்றி பேச மறுக்கிறார்
@arulthiagu6954
10 сағат бұрын
Ada poya election 2026
@vasuvit
9 сағат бұрын
Dai சபீர் மணி முழம் கயிற்றில் தெங்கு
@vinomohanveerasamy2733
9 сағат бұрын
ஜெயலலிதா, ரஜினி...இருவராலுமே திமுகவை அசைத்து பார்க்க முடியவில்லை. திமுகவும் அவர்களை கண்டு கலங்கவோ மயங்கவோ இல்லை.
J வுக்கு பயந்துதான் 2001-04 இல் மத்திய அரசில் தொடர்ந்து இருந்து, வாலை சுருட்டிக் கொண்டு இருந்தார்கள். ரஜனியின் ஆதரவு க்கு ஏங்கி நின்றார்கள். குறைந்தது, வாயை திறக்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டினார்கள்.
@rajendrannatrajan9251
8 сағат бұрын
அல்லாஹ் அருள் பெற்ற ஸ்டாலின் உதயநிதி இன்பநிதி வாழ்க
@thangavels427
9 сағат бұрын
Samsung பிரச்சனைக்கு மணி என்னதான் தீர்வு சொல்ல வருகிறார்? அரசு என்ன செய்ய வேண்டும்? தொழிற்சங்கம் என்ன செய்ய வேண்டும்? முற்றும் அறிந்த மணியின் தீர்வு என்ன?
@singamuthu3545
9 сағат бұрын
தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினராக சேருவதற்கு கண்டிப்பாக வாக்காளர்கள் அடையாள அட்டை மற்றும் புகைப்படம் இவைகள் இருந்தால் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுகாறும் உறுப்பினராக சேர்ந்த நபர்கள் யாவரும் இந்த நடைமுறையில் தான் சேர்ந்துள்ளனர். எனவே இவர்கள் வாக்கு உறுதியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு என்பதை தீர்மானிக்க வேண்டும்.
@seenupadmanathan8040
10 сағат бұрын
உங்கள் பேச்சகேட்டா ஏனோ சிரிப்புதான் வருது
@GaneshVasanth
9 сағат бұрын
Even though you guys hate BJP, Mani sir and Shabbir sir you both are doing true journalism DMK and Congress also doing politics exactly same like BJP and ADMK, only difference is color Kaavi and here Black
Пікірлер