#vijayakanth #captainvijayakanth #mdmk #Paratchikalingar #Premalathavijayakanth
புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் 2023 டிசம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று காலமானார். இந்த காணொளியானது 2024 ஜனவரி 28ஆம் தேதி அன்று எடுக்கப்பட்டது.
அப்பொழுது அங்கு கூடிய பொது மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள், குழதைகள் கேப்டன் விஜயகாந்த்தை பற்றி கூறியதை இந்த காணொளியில் பகிரப்பட்டுள்ளது.
கேப்டன் விஜயகாந்த்தின் மனைவியும், DMDK பொது செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் வந்திருந்தார்.
Paratchikalingar Captain Vijayakanth died on 28th December 2023. This video was taken on 28th January 2024.
This video has shared what the general public, fans, volunteers and children who had gathered there said about Captain Vijayakanth.
Captain Vijayakanth's wife and DMDK general secretary Premalatha Vijayakanth was present.
Негізгі бет Vijayakanth | கேப்டன் விஜயகாந்த் | captain vijayakanth 28th Day
Пікірлер