சோழ தேசம் நோக்கிய பயணம் தொடரும் 🔥 காத்திருங்கள்....
@sureshvlogstamil
3 жыл бұрын
அருமையான நல்ல காணொளி கர்ணா நண்பா
@Isaikaathalan
3 жыл бұрын
காத்திருக்கிறேன் நண்பா...👍👍
@adhikural8007
3 жыл бұрын
அருமை நண்பா..இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா விளாப்பட்டி அஞ்சல் மருதம்பட்டி என்ற கிராமத்தில் திருப்பெரும் ஆண்டவர் என்ற மாபெரும் சிவாலயம் உள்ளது இது மிகவும் பழமை வாய்ந்தது இதன் சிறப்புகளையும் பெருமைகளையும் தமிழர்கள் கட்டாயம் அறிய வேண்டிய ஒன்று....இது காலத்தால் அழிந்து கொண்டே வருகிறது இதனை காப்பாற்ற நீங்கள் தயவுசெய்து முன்வர வேண்டும்... இக் கோவில் எங்கு உள்ளது என்று தாங்கள் அறிய முற்பட்டால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும் 9750770343
@ranivel8054
3 жыл бұрын
Come to theni periyakulam balasubramaniam temple. It is very oldest temple in tamil nadu .it was build by Rajendra Cholan .please come to this temple .the age of this temple is 1200 years this temple is equal to kasi please come
@jothisaijothi7474
3 жыл бұрын
I'm waiting bro
@madhagupattiOfficial
3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா.. மறைக்கபட்ட முத்தரையர் வரலாற்றினை உலகின் கண்களுக்கு கொண்டு சேர்த்த... உங்களுக்கு நன்றிகள் சொன்னால் அது ஈடாகாது.... வளரட்டும் தமிழ் வரலாறு... வாழ்க நம் தமிழ் புகழ்...
@ravivarman_m4179
3 жыл бұрын
திரு. கர்ணா அவர்களே...தங்களது எடுத்துரைக்கும் விதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது... வாழ்த்துக்கள் சகோதரா...திரு.திலிபன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...
@daniroskumar
3 жыл бұрын
🙏
@lakshmananambalakarar8846
3 жыл бұрын
மறைக்கப்பட்ட முத்தரையர்களின் வரலாற்றே உலகிற்கு எடுத்து சொல்லும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்....💐💐
@mohamedabbasm2397
3 жыл бұрын
சகோதரா உன்னுடைய இந்த அழகான பதிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.. அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@MRSelva-lz9lr
3 жыл бұрын
நன்றி நண்பா முத்தரையர் வரலாற்றை சொன்னதுக்கு...❤💛🔥💪🙏
@ggnanam7234
3 жыл бұрын
சோழ தேசம் பதிவு பயணம் தெடர வாழ்த்துக்கள். பதிவு அருமை.
புதுக்கோட்டை மிகவும் பழமையான காலங்களை கொண்டுவரும்.
@anistartvanartistchoice5132
3 жыл бұрын
"மிக மிக அருமையான, ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய பதிவு இது! ஆரம்பம் முதல் இறுதிவரை, ஆதாரமான தகவல்களுடன், அற்புதமான காட்சிப்படுத்தலுடன் விறுவிறுப்பாகச் செல்லும்படி பதிவு கொடுக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பு! "மகர யாழி, சிம்ம யாழி, கஜேந்திர யாழி, என யாழிகளின் அடுத்தடுத்த அற்புதச் சிற்பங்கள் நம்மைக் கடக்கையில், சட்டென பெண்ணுருவில் யாழி இருப்பது கண்டு பிரமித்துப் போனேன்! காமதேனுவாய்ப் பசு உடலில் பெண் தலை கொண்ட தெய்வ நிலையை தரிசிக்கும் நமக்கு, சிம்ம உடலில் பெண்ணின் தலை கொண்ட சிற்பம் சிகரமாக எனக்குப் படுகிறது! 'யாழினி' என்ற சிறப்பான தமிழ்ப் பெயர் பெண்களுக்குச் சூட்டப்பட்டதன் பின்னணி மிகத் தெளிவாக, ஆதாரத்துடன் கிடைக்கப்பெற்றுள்ளது அரிய பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியது! காமதேனு சிற்பத் தோற்றத்திற்கு, யாழினியே வழிகாட்டியாக இருந்திருக்கும் விடயம் வரலாறாக நிரூபிக்கப்பட்டுள்ளது! வாழ்க! வளர்க!! யானையின், சிங்கத்தின் நடைத்தோற்றத்தின் பன்முக அசைவை(அனிமேஷன்) புடைப்புச்சிற்பமாக, அற்புத கலை நுணுக்க வேலைப்பாட்டுடன், உயிரோட்டமாகப் படைத்தளித்து, கலை விருந்தே படைத்திருக்கின்றனர் நம் மகா கலைஞர்கள்! அவர்தம் புகழ் வாழ்க! வளர்க!! தரவுகளை, தொடர்ச்சியாக, தங்கு தடையின்றி தருகிற பயிற்சியில், மிகத் தேர்ச்சி பெற்ற பதிவராக தேறிவிட்டார் நம் கர்ணா! காணொளியின் கடைசியில், கவனிப்பாரற்ற தமிழர் கலையின் உச்சம் பற்றிய மிச்சத்தைக் கண்கலங்க பகிர்ந்து, காண்பவர் கண்களையும் கண்ணீர் குளமாக்கிவிட்டார்! வார்த்தைகள் சிக்காமல் அவர் தவிப்பது போன்றே, நமக்கும் சில நிமிடங்கள் நடப்பது உண்மைக்கு மிக நெருக்கமான பதிவாக, உள்ளம் ஈர்க்கிறது! இறுதியாக, அடிக்கடி காட்டப்பட்ட கோயில் மற்றும் சுற்றுப்புறத்தின் முழுத்தோற்ற காட்சி கோணங்கள் உயிரோட்ட மற்றும் உயர்(தரமான)மட்ட ஒளிப்பதிவுக்கு சாட்சி! தொடரட்டும் உமது தூய, தமிழ் வரலாற்று ஆவணப்படுத்தும் பயணம்! வானளவு பாராட்டுகளும், வாழ்த்துக்களும்!!! - நன்றி!"
@daniroskumar
3 жыл бұрын
🙏
@MK-xf5gy
2 жыл бұрын
தம்பி!!சூப்பர் வீடியோ கண்ணா. அருமையான photography super music. ///Fantastic location,///,உங்களது ஆர்வம் ////involvement ///உங்களது சோகம் //நாதியத்துப் போனது குறித்து. வாழ்க ! வளர்க.
@jothisaijothi7474
3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பா உங்களின் பதிவுகள் அழிந்து வரும் தமிழரின் அடையாளத்தை மிட்டு எடுக்கும் பணி
@As-nd5ip
3 жыл бұрын
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்
@subramanian1933
3 жыл бұрын
தாங்கள் தொடர்பு எண் கிடைக்குமா சகோதரரே
@gnanaganesh5937
Жыл бұрын
kzitem.info/news/bejne/rYGAq2ibjHmZeKQ🙏🙏
@thilagadivya10693
3 жыл бұрын
மிக மிக அருமையான காணொளி.நன்றி நண்பரே..பின்னனி இசை மிகச் சிறப்பு....மேலும் தொடர வாழ்த்துக்கள்...
@RameshPerumal7
3 жыл бұрын
I appreciate your awesome service for Tamil historical, Culture, Temples - You teach to remind that to people
@Nila-kanchu
3 жыл бұрын
Background music is awesome.. 😍
@ansarimohamed1928
3 жыл бұрын
Dearகர்ணா your looking very nice,, இந்த கோவில் பயணம் நீங்கள் ஏற்க்கனவே பதிவு செய்தது போல இருக்கு,இருந்தாலும் பரவாயில்லை நல்ல பதிவு,,,
@ananthiyappan1470
3 жыл бұрын
ஆம் சகோ..... kzitem.info/news/bejne/toGLypmssYKDY5g
@saradhabalakrishnan6740
3 жыл бұрын
உடையார் புத்தகத்தில் படித்ததை ( நார்த்தாமலை) கண் முன் கொண்டு வந்து விட்டதற்கு நன்றி சகோ .
@sathishtrichy2408
3 жыл бұрын
Background BGM மற்றும் Drone View Shot அருமை நண்பா 🙌
@t.v.veeraraghavanveeran1218
3 жыл бұрын
I went to this temple many times but this Infos are new to me......extra info intha koviluku malai Mela eruna oru dhargah irukkum....
@inbaarasan4020
2 жыл бұрын
இன்று நா அங்கு சென்று உங்க வீடியோவை பார்த்து கோவிலையும் ரசித்தேன் நண்பா.....
@vadivelmv5492
3 жыл бұрын
வணக்கம் நண்பா, தங்களின் வீடியோக்கள் அனைத்தும் மிக சிறப்பாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள். தாங்கள் திண்டுக்கல் சிறுமலைகும் வாருங்கள் நன்றி.
@Maran_digital23
3 жыл бұрын
முத்தரையர்களின் வரலாற்றை உலகத்திற்கு எடுத்துரைத்தற்கு நன்றி நன்றி.
@sam_suriya_005
3 жыл бұрын
Vera level nanba 13:00 அருமையான பதிவு... 🙏
@aravindhdan
3 жыл бұрын
Siva peruman 🌾
@kirubavathik5386
2 жыл бұрын
நான் போனபோது கோவில் கருவறைக்குள்ளே போயிட்டு வந்தேன். மிக அமைதியா இருந்தது. நல்ல அனுபவம் கிடைச்சது. பாகுபலில வர பெரிய சிவன் லிங்கம் உள்ளே இருக்கு
@sbssivaguru
3 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டத்தை நவீன கட்டமைப்புடன் செயல்படுத்தவேண்டும்
@shanthiuma9594
3 жыл бұрын
சிவபெருமானே இந்த உலகம் சுகமாக இருக்க அருள் புரியவேண்டும். 🙏🙏
@alamelue2988
3 жыл бұрын
At the end , your expression about our negligence is heart touching. But I feel by your visit these places are getting reintroduced to us. And I am sure it will be noticed by the right set of people and all your expectations will be fulfilled. Keep moving.
@sathishthala9480
3 жыл бұрын
Mannar mavatam trichy 😍
@SurendarKshatriya
3 жыл бұрын
Amazing brother, from the top view the whole temple looks like a lingam shape
@mohan250s
3 жыл бұрын
One of The best documentary again impressive
@arulmurugesan4165
3 жыл бұрын
Erkanave parthathu than irunthalum ithu sirappu video quality super👌👌👍👍
@dhinesh2932
3 жыл бұрын
சமீபத்தில் தான் உங்கள் சேனலில் இணைந்தேன் கர்ணா. உங்கள் பயணத்தில் நானும் இணைய விரும்புகிறேன்.
@SaravanaKumar-Mdu
3 жыл бұрын
clean and neat explanation . simply super . drone shots are fantastic ... expecting Rangamalai 2.0 😀
@daniroskumar
3 жыл бұрын
Yes crct... Awesome one
@SaravanaKumar-Mdu
3 жыл бұрын
Thilip 👍...
@alamelue2988
3 жыл бұрын
Your improvements are benefit to us. Top angle where six temples representing எட்டு திசைகள் numbered are real information to us.
@balajinatarajan6189
3 жыл бұрын
நின் தமிழ் விளக்கம் அருமை அற்புதம் அபாரம் வாழ்க வளமுடன் நலமுடன் நின்பணிதொடர வாழ்த்துக்கள் எல்லாம் அவன் செயல் எல்லாம் சிவ மயம் வாழ்க வளர்க வெற்றிபெறுக வணக்கம் 🙏🏼👏👌👍💪
@RaviChandran-sf7gj
3 жыл бұрын
Finally you came outside from in and around madurai, sivagangai. my wish is you have to cover all parts tamilnadu not only particular region of TN, expecting more videos about chozargal. Because you did more videos in and around madurai and about polygars..
@cpsuresh2017
3 жыл бұрын
இத்தகைய பெரும் பெருமைமிகு கோவில்கள் தற்போது வழிபாட்டு நடை முறையில் இல்லை என்பது மனதிற்கு மிகவும் வேதனையை அளிக்கிறது...தமிழே தரணியை ஆண்ட மொழி...
@gunapriyar386
3 жыл бұрын
Arumaiyana pathivu nanba. Innoru thadava parvathamalai poie video podunga karna.
@malinikeepsmiling721
3 жыл бұрын
Wow.... fantastic place 👍🙏
@daniroskumar
3 жыл бұрын
🙏
@sureshs-rt1xg
3 жыл бұрын
நண்பா சூப்பர் இதேபோல் இன்னும் மறக்கப்பட்ட வரலாறை எடுத்து சொல்லுங்கள் சோழரை பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏🙏
@venkatmayavaram2468
3 жыл бұрын
வணக்கம். மறைக்கப்பட்ட உண்மைகள் பண்டைய காலத்தில் நடந்த உண்மை நிகழ்வுகள். வரலாற்று சிறப்பு மிக்க முக்கியதுவம் வாய்ந்த ஒரு அருமையான பதிவுகள். மிகவும் அற்புதமான ஒரு தகவல். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன்
@diabetesandpregnancy3900
3 жыл бұрын
Million tons of thanks sir for this excellent video Amazing , photography , roaring music and your excellent vocabulary and speech 🙏❤️please do continue sharing such videos
@vimalambikaiammalgurumoort1293
3 жыл бұрын
🧐🧐🤔🤔🙏🙏excellent searches
@46__rossi
6 ай бұрын
நன்றி நண்பா முத்தரையர்கள் வரலாற்றை எடுத்து சொன்னதுக்கு 💥🙏❤️
@DRAJAPZO
Жыл бұрын
அருகில் இருக்கும் நானே இங்கு சென்றதில்லை. நார்த்தாமலை மாரியம்மன் கோவில் செல்லும்போது இந்தக் கோவிலை பார்த்துவிட்டு செல்வோம். ஆனால் இக்கோவிலுக்கு போகாதது பெரும் வருத்தமாகத்தான் இருக்கிறது.
@jawaharmech1272
3 жыл бұрын
Enga ooru naartha malai .... 🔥
@gopimahendran4137
3 жыл бұрын
Puthukottai.... Trichy.... Thanjavur... Intha moonu oouraium 300 years aatchi seiya ore king perarasar perum pidugu mutharayar
@hemalathashankar4555
2 ай бұрын
Very detailed explanation well done
@veerapandian.t2372
3 жыл бұрын
My Favorite place. My city..💪 Video awesome bro. Niraiya information therinjukiten..🥰
தம்பி கர்ணா நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த மாதிரியான வரலாற்று மிக்க இடத்திற்கு செல்வது என்றால் கொடுப்பன வேண்டும். எனக்கும் இந்த மாதிரியான இடங்கள் எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசை ஆனால் எனக்கு அந்த கொடுப்பன இருக்கா என்று தெரியவில்லை.👌👌👌👌
@dinagarane8093
3 жыл бұрын
Arumai nanba arumai You just give us very very useful information
@mahasreeja4573
3 жыл бұрын
Karna Ur doing good.keep going.All the best.
@sathyakathir3974
3 жыл бұрын
Super bro etha mathiri trichy thottyam srinivasa nallur oru village irkruku solar kalla kovil irkruku
@AKanagu-jf1zx
Жыл бұрын
Super bro
@eswarm5963
3 жыл бұрын
BACKGROUND MUSIC SUPER , EXPLANATION SUPER BRO
@manodhanam7029
3 жыл бұрын
சோழ தேச வரலாற்றில் திருமலாபாடி மற்றும் மேலப்பழவூர். சிவதலங்கள் வரலாறு தெரிவிக்கவும்
@prabugurumoorthy8651
3 жыл бұрын
Arumai nanbaa
@cholamuthurajaofficial2812
3 жыл бұрын
முத்தரையர் மக்களின் சார்பாக உங்களுக்கு நன்றிகள் அண்ணா 🙏🙏🙏🙏
@x4blue904
3 жыл бұрын
சாதி ஏன் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@cholamuthurajaofficial2812
3 жыл бұрын
@@x4blue904 உண்மைதான் ஜாதி ஒழியவில்லையே ஆனால் இவர் ஜாதியை பார்க்கவில்லை தமிழனின் வரலாற்றை மீண்டெடுக்கிறார்
Very beautiful temple - some aspects look unique compared to other temples. Thanks for the video. !
@tala8368
3 жыл бұрын
Namah Shivaya
@rajanrajan4684
3 жыл бұрын
வாழ்க உனது தமிழ் பயணம்
@kathiebrobeck3426
3 жыл бұрын
my favorite Koil!!
@KannanKaniyan
3 жыл бұрын
Intro drone shot 🔥🔥🔥🔥🔥
@thamizhmr9798
2 жыл бұрын
தங்களுடைய சிறப்பான விளக்கத்திற்கும் முயற்சிக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் 🙏🙏
@Karthi_tamilmaran_mutharaiyar
Жыл бұрын
நன்றிகள் பல அண்ணா
@BalaMurugan-fx7lt
3 жыл бұрын
hi bro west paththu enga oorlaium oru sivan kovil iruku rempa varutathuku mela irukumnu solluranga bro "kayal pattanam"
@vigneshnm1386
3 жыл бұрын
Camera views lam super
@sbssivaguru
3 жыл бұрын
கற்களை கொண்டு சென்றதை நினைத்தேன் இந்த காணொளி காணும் முன்பு.சரியான எனது யூகம் பலித்தது.
@maheswarisivakumar9134
2 жыл бұрын
உங்களது பணி மேலும் மேலும் சிறப்பு பெற எங்களுடைய வாழ்த்துக்கள்
@Velsaravananb-comm
3 жыл бұрын
செஞ்சி கோட்டை நண்பா
@shanthiuma9594
3 жыл бұрын
மிகவும் அருமையான தலைசிறந்த சிவன் கோவில். இது தமிழ் நாட்டு புராதான சின்னங்கள். தமிழ் நாட்டு முதல்வர் அவர்களே அய்யா தயவுசெய்து இப்படியான கோவில்களை புதுப்பிக்க வேண்டும். தயவுசெய்து ஒரு நாட்டில் இப்படி சிவன் கோவில்கள் சீர்குலைந்தது உடைந்து பூசைகள் இல்லாமல் அநாதையான நிலையில் இருந்தால் அந்த நாட்டிற்கு பிரச்சினை வருமை. செழிப்பு இருக்காது. தயவுசெய்து சமயம் சம்பந்தபட்டவர்கள் .இதை கவனத்தில் கொள்ள வேண்டும் மிகவும் வேதனையாக இருக்கு அப்பனே சிவபெருமானே எல்லாம் உன் செயல் 🙏🙏
@periasamysolaiappan3785
3 жыл бұрын
நன்றிகள் பல மற்றும்
@santhoshpreethi6354
3 жыл бұрын
அண்ணா உங்கள் குரல் வீடியோ பதிவு விளக்கம் என ஒவ்வொன்றும் அழகு அழகு🙏🙏
@nakshatraperudayar4139
3 жыл бұрын
OMG!!! Adutha vaati India varapo i will visit this place for sure.
@balaamir1956
3 жыл бұрын
நல்ல பதிவு செய்து உள்ளீர்கள்
@priyamayilsamy8533
3 жыл бұрын
Music super bro👏👏👏
@kanyakumarisamyelrecipeska2926
3 жыл бұрын
அருமையான கோவில்
@savenature6061
3 жыл бұрын
சிலைகள் இல்லனா கடத்தப்பட்டு இருக்குமோ
@Karthik05krs
3 жыл бұрын
Athukum pakkathula keeranur nu oru town irukku anga old sivan temple irukku . please explore anna
Пікірлер: 326