மணிகண்டன் தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு வர வேண்டும். வாழ்த்துகள்.
@peermohammed3611
Жыл бұрын
Y
@bthohit-tz6rq
Жыл бұрын
😂😂😂
@karuppiahm6724
Жыл бұрын
11 😂❤0l
@slakshmi4574
11 ай бұрын
@geethakrishnan7247
9 ай бұрын
❤❤❤
@smileinurhand
Жыл бұрын
திறமையும், உழைப்பும் நிறைந்த மனிதன் . வாழ்த்துக்கள்
@gunarajini7164
Жыл бұрын
நல்ல நண்பர்
@kudanjadibharathi9117
Жыл бұрын
மணிகண்டன் அவர்கள் இன்னும் பல்வேறு தடங்களை சினிமாவில் பதிக்க வேண்டும்.இவரை போன்ற கலைஞர்கள் தொடர்ந்து வரவேண்டும்
@sairamsairam92
Жыл бұрын
திறமை உள்ள சிறந்த மனிதர் மணிகண்டன் sir😍😍😍😍
@tamilarasan8008
Жыл бұрын
ஜெய்பிம் படத்தில் உங்கள் நடிப்பு மிகவும் அருமை
@bass3424
Жыл бұрын
ஜெய் பீம் படத்துல எங்கள் இனத்தின் மனிதர்கூட நடித்திருக்க எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு
@MageshBrabu-vh9yq
5 ай бұрын
கம்யூனிஸ்டுகள் இருக்கு வரை அனைத்து சமூகமும் அடையாள காண்பிக்கப்படும்
@VenkatachalamP-be7wj
29 күн бұрын
ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் பொறுப்பில் பிராமண ஐயர்கள் தான் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை
@vinothkumar-nb6ud
Жыл бұрын
தமிழ் சினிமாவின் அடுத்த உலக நாயகன்.....
@karthikit4u
Жыл бұрын
மணிகண்டன் அவர்களின் திறமையை தமிழ் திரைப்பட உலகம் முழுவதும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இம்மாதிரியான கலைஞர்கள் முன்னுக்கு வருவது தமிழ் திரையுலகம் முன்னுக்கு வருவதுபோல் ஆகும். வாழ்த்துக்கள் மணிகண்டன்.
@sunsiva4986
Жыл бұрын
தகுதியும் திறமையும் உழைப்பும் அனுபவமும் இருந்தால் கண்டிப்பாக வெளிவரும் 👍🏻👍🏻👍🏻
@jehinthansenathiraja7840
Жыл бұрын
அண்ணா உங்கட தன்னடக்கம் எனக்கு ரெம்ப பிடிக்கும்….
@packialakshmi9935
8 ай бұрын
உழைப்பையும் திறமையை யாரும் திரை போட்டு மூடி விட முடியாது இ்ன்னும் உயர உயர போக வேண்டும் வாழ்த்துக்கள் மணி கண்டன் குரிய காலத்தில் எல்லார் மனதிலும் இடம் பிடித்துள்ளார்
@rajanraja8147
Жыл бұрын
உண்மை யான மனிதனுக்கு கடவுள் தந்த வரம். 👏👏👏
@sm.balaguru8798
Жыл бұрын
ஜெய்பிம் படத்துக்கே உணக்கு விருது கொடுக்கனும் தலைவா
இந்த அளவில் ஒரு அருமையான திறமையான கலைஞனை இனம் கண்டு ஆதரித்தார்களே. சிறந்த உயரங்களை எட்ட வாழ்த்துக்கள்.
@malaramesh8766
Жыл бұрын
One of the finest actors in Tamil film industry
@dorasamyindradevi2760
Жыл бұрын
தம்பி உங்களுக்கு என் மன 😊😊😊😊மார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு கலைதுறை வளரட்டும் உங்ங படம் ஜேய் பீம் படத்தை பார்த்து உருகி போனேன் ❤❤❤❤😢😢😢😢😢😢 இன்றளவும் மறக்க முடியவில்லை நான் சிங்கப்பூரில் இருந்து பேசுகிறேன் என் சீன நண்பர்களும் பார்த்து கண்ணீர் விட்டனர் மறக்கவே முடியாது
@ezhinathan6923
Жыл бұрын
தமிழ் சினிமாவின் தலைச்சிறந்த கலைஞன்
@ramupl1092
Жыл бұрын
வாழ்வில் வசந்தம் வீச வாழ்த்துக்கள் மணிகண்டன்
@kraviisaikkuil3367
Жыл бұрын
Mimicry starts 6:40
@moorthyv8642
Жыл бұрын
மணிகண்டன் அண்ணா இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் அதை புரிந்து கொள்ள வேண்டும் மணிகண்டன் அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா 👍 நீங்கள் பல படத்திற்கு விருது வாங்க வேண்டும் நீங்கள் இயக்குனர் ஆக வேண்டும் அந்த படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் அண்ணா 👍👍👍👌👌🫂
@senthilkumaran1661
Жыл бұрын
Good Night படம் மிக அருமை. மணிகனடன் மிக அருமையாக நடித்திருந்தார். வாழ்த்துக்கள்
@DineshKumar-jz4ph
Жыл бұрын
ஆமாங்க அண்ணா, அருமையான நடிப்புங்க
@aryanvenkatesh7094
Жыл бұрын
The way rajmohan calls some directors from stage it's awesome
@dineshkumar-fx3rf
Жыл бұрын
I like your character in Jai bhim .., Seekrame director aah vaanga..,All the best brother..,
@jskarthik6766
5 ай бұрын
திறமையான நடிகர் வளர்க மேன் மேலும்... வாழ்த்துக்கள்❤
@ganeshanm5284
Жыл бұрын
நம்பிக்கை நாயகன் மணிகண்டன் ❤️❤️❤️💐👍
@vijayalakshmimariappan2245
Жыл бұрын
Congratulations Manikandan. All the best to reach your dream and heights. ❤
@Beagle_tamil
Жыл бұрын
இந்த பலகுரலுக்கு நான் அடிமை ❤
@sivaprakash2685
Жыл бұрын
Congrats brother.... God bless many good things to you
@streetyflowers8036
Жыл бұрын
A skillful artist!! Long way to go more!! 👍✨
@Ananthi-ve3xj
Жыл бұрын
காலா படத்தில் ரஜினி சாருக்கு மையான நடித்தது நீங்கள் சார்
@saravanan-sb5bc
Жыл бұрын
Manikandan you will reach high level in cinema industry ❤
@srinivassubrmanian
Жыл бұрын
A real talented artist - Mr.Manikandan Anna 😊🤠
@shubakarthik
5 ай бұрын
Manikandan is a talented person on many aspects. Even professional mimicry artists cannot talk to this perfection.
@s.k4939
6 ай бұрын
குட்நைட் மற்றும் ஜெய்பீம் படத்துல மனுஷன் வாழ்ந்துருப்பாப்ல வேற லெவல் மணி ப்ரோ.....❤❤❤❤
@RPSubliminal
Жыл бұрын
His presentation of that scene replaced by Delhi Ganesh and Janakaraj was indeed brilliantly hilarious. Same dialogues but the mood it brought out was entirely different from that of the original Madhavan-VJS combo. Phenomenal artist!
@marvelousyi
Жыл бұрын
Anitha sambath be like: soothula veipannga
@JayaKumar-os1tp
Жыл бұрын
இப்படி PTR குரலில் மிமிக்கிரி செய்து அரசியலில் நாற அடிக்கிறார்கள். அது தெரியாமல் நாம் பல்லிளித்துக்கொண்டிருக்கிறோம்.
@rameshv5285
Жыл бұрын
P t r compelant kudukka vendiyathu thana
@mohankumark8537
Жыл бұрын
பிடி ஆர் மான ரோசமிருந்தா ப்ரூவ் பண்ணிட்டு திரும்ப மந்திரிஆகவேண்டியதுதானே! திருட்டுத்திராவிடாஸ்
@arunkumar-pu3bb
Жыл бұрын
❤️❤️Manikandan will be one of the best talented Hero all'over movie 💯💯
@chinnasamyrajagopalmanojdh9192
11 ай бұрын
நல்ல திறமையான மனிதர், சிறந்த பலகுரல் வித்தகர் - வாழ்த்துக்கள்.
@fredericksmoses2717
7 ай бұрын
Truly a very very talented Artist. He can be bracketed along with the real legends like the incomparable Kamal Hassan.
@saibaba172
Жыл бұрын
அருமை🌷👍
@chandru2kc
Жыл бұрын
The main thing in movie to write dialogue is very difficult
@leelavathiv9511
Жыл бұрын
A Skillful versatile actor❤
@dhaniskadhanu9822
Жыл бұрын
Super combo.. Excellent.. Manikandan
@ksbalu2507
15 күн бұрын
உண்மையிலேயே அதிக உழைப்பும் ஆர்வமும் கொண்ட நல்லநடிகர் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்சிவ.🎉🎉🎉
@kumarkumarkumar2460
Жыл бұрын
Dei indha manusan mathavanga pogaldrapo thalaiya kela potukran daa 🥰 enna manusan..
@onemaster8133
3 ай бұрын
இவ்வளவு கேவலமா நிகழ்ச்சியை நடதுகுறீர்களே... வெட்கனாயில்லா
@vasuv899
Жыл бұрын
lite ah R.Parthiban sir voice mari irruku avaru natural ah pesure appo
@PrabakaranPraba-jp5eg
4 ай бұрын
Amanga😮😮
@parimalaselvanvelayutham3941
6 ай бұрын
திறமையை அங்கீகரிப்பதே சிறப்பு ! திரு. மணிகண்டன் சினிமாவில் மிகப் பெரிய உயரமடைய வேண்டு்ம்!
@muralihari2011
Жыл бұрын
Intha mahathana kalaikainaiyum ubayoga paduthamal oru periya varisu ndaikanin Khalil villum intha tamil cinema
@karthikeyanmkarthikeyanm2015
Ай бұрын
ஜெய் பீம் படத்தில் நடிப்பால் ஏராளமான மக்களைக் கண்ணீர் விட வைத்தவர். மிகவும் வாழ்த்துக்கள்🎉🎊 மணி🔕
@kkowshik300
Жыл бұрын
Waiting for manikadan has a director 💥💥and Hero ☺️😍💥
@Ramachandra-dts001
Жыл бұрын
சாதாரணமாவே பார்த்திபன் குரல் வருது. சிறப்பு
@applecircuits2605
7 ай бұрын
மணிகண்டன் சார் இவையெல்லாம் தாண்டி ஒரு நல்ல மனிதர் வாழ்க வழமுடன் வாழ்க
@saravananchandran3252
Жыл бұрын
Congratulations Mani....👍😊
@alapparaikal3291
Жыл бұрын
kzitem.info/news/bejne/pnqdmIairKd9e34
@sivavinishasivavinisha5613
Жыл бұрын
திரைப்படங்கள் சம்மந்தப்பட்ட துரையில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் விருதுகள் வழங்கப்படுகிறது எத்தனை துறையில் எத்தனை திறமைசாலிகள் அவர்களை விருதுகள் கொடுத்து வெளிபடுத்தி காட்டுங்கள் சினிமாவில் மட்டும் செய்வது சாதனையா????
Пікірлер: 196