மழைவிட்டும் தூவானம் விடாதது போல நவராத்திரி கொலு பொம்மை வாங்கும் ஆசை விட்டபாடாய் இல்லை..
மதுரையை அடுத்த விளாச்சேரியில் கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்…
மண் பொம்மைகள், paper mache பொம்மைகள் தயாரிக்கிறார்கள். கிராமத்து சிறு தெய்வங்கள் மற்றும் காவல் தெய்வங்கள் சிலைகள் அநேகமாக இங்கு மட்டுமே கிடைப்பதாக தோன்றுகிறது
99447 86573 - Sri Ganapathy handicraft
9944786908 - universal arts
88704 27403 Ms Girija
9486486313 - Azhagarsami bommai works
Негізгі бет Vilachery Navaratri Golu Bommai | unique idols | கிராமத்து காவல் தெய்வங்கள் பொம்மைகள்
Пікірлер: 33