உண்மையான அன்புக்கு கிடைத்தது துரோகம் மட்டும் தான் துரோகி என்று தெரிந்தும் மறக்க மறுக்கிறது ஏன்னுடைய இதயம் 💔
@swathikak-qg2ou
8 ай бұрын
Ama..True🥺🥺🥺
@sathyaseelankirujalini8946
8 ай бұрын
Same 😔😔😔😔
@user-sn1kf5fo2p
4 ай бұрын
Yes true words
@user-fn3gt9hg4i
3 ай бұрын
True my feelings 😢
@brabub766
2 ай бұрын
Now my exact sitiuvation.... No one can replace ur place... Aana ne konjam koda en valiya purinjika matra and naan un mela irukura love neyum enaku kudukanum ninaikiradhu en thapu than la my husband....😢😢😢😢
@whitevictoriya5617
2 жыл бұрын
சரியா தவறா என தெரியவில்லை ஒருவரை விரும்பியதால் ஒவ்வொரு நிமிடமும் உயிர் வலியை அனுபவிக்கின்றேன்
@kannankrishnaveni113
2 жыл бұрын
That's correctly 😭😭
@guruvammalt9850
2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mayankannan7416
2 жыл бұрын
வலியும் ஒரு விதமான காதல் சுகம் தான் 😥🤣😥💕💕💌
@senthilkumarm4946
2 жыл бұрын
Kandipa nenaikirathu nadakum
@senthilkumarm4946
2 жыл бұрын
Orumurai mannithal thavarillai
@shalinik2629
2 жыл бұрын
மறக்க நினைத்தாலும் மறக்க முடியாமல் இருக்கும் நினைவுகளும் வேதனைகளும் மறக்க முடியாமல் தொடர்ந்து வருகிறது
@nanthininanthini4284
2 жыл бұрын
Yes
@menakaselladurai8542
9 ай бұрын
True
@MrJohndaran
2 ай бұрын
Unmai..vali athiham
@sagunthalasps2217
2 жыл бұрын
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா..?
@rajeswari8940
2 жыл бұрын
Nice line
@praganaatiyaalaya2494
2 жыл бұрын
😍❤️
@ratnamano3954
2 жыл бұрын
Nice song
@puvinayapuvi2719
2 жыл бұрын
🥲
@mybaby4585
2 жыл бұрын
😔😔😔
@rekha3774
2 жыл бұрын
வலிகள் நிறைந்த வரிகள், கேட்கும் போதே கண்ணீர் வரவழைக்கும்.
@srimathi9579
2 жыл бұрын
9l.o
@kanishkagokul4939
2 жыл бұрын
Amampa kekkum pothe ala vaikum song tha ithu but rompa pitikum
@Ragavi0903
2 жыл бұрын
Ama
@successqueen5840
Жыл бұрын
Yes it's true
@ptmkavihaanjali.r3398
Жыл бұрын
M🥺
@VijayaLakshmi-sp4sn
2 жыл бұрын
நம்பிக்கை துரோகத்தின் வலிகள் மனதை ரணமாக்குகிறது... 😭😭😭😭
@joncyalex2142
Жыл бұрын
Uiry pogum vali 😭😭😭
@mahendrarajahsumithra6481
9 ай бұрын
😢 விட்டு தள்ளுங்கள், நம் அழுகைக்கு தகுதி அற்றவர்கள்
@mahi.tmahi.t2497
9 ай бұрын
Correct
@brindhav8194
9 ай бұрын
Me also suffered
@aparnaanand5892
2 жыл бұрын
2021 லா யாரு இந்த சோங் கேக்குரேக
@RameshKumar-hd7hs
2 жыл бұрын
✋
@PriyaPriya-me4yr
2 жыл бұрын
Me
@SumiSumi-nr2ht
2 жыл бұрын
✋
@kousalyak390
2 жыл бұрын
Me
@yesuveeenmanavaalan7948
2 жыл бұрын
Me
@chitrachitra2005
2 жыл бұрын
வார்த்தை இல்ல சொல்வதற்கு. செம்ம 👌
@BalaMurugan-mw1cc
2 жыл бұрын
Sema
@senthilkumarm4946
2 жыл бұрын
Mm you correct
@janujeni554
2 жыл бұрын
U look like my best frnd same name same face ❤️❤️❤️❤️❤️
@shabeenakhanum5055
2 жыл бұрын
It's true
@tghr7797
2 жыл бұрын
Bal
@srithi6441
2 жыл бұрын
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே..😢
@leninssc4472
8 ай бұрын
ஆழமாக மனதை கலங்க வைக்கும் வரிகள்
@leo_officail4133
2 жыл бұрын
தொலைதூர காதல் வளிமையானது ... வலிகள் நிறைந்தது .... நிச்சயம் ஜெயிக்கும் ..... வார்த்தைகளால் சொல்லப்படுவதை விட உணர்வாள் உணரும் காதல் வலி தரும் , ஜெயித்து விடும் ஒன்றுபட்டுமே செய் உறவுகள் கூடிய சபையில் காதலனோ காதலியோ நான் உன்னை விரும்புவேன் நீ என்னை விரும்புரியா ? என்றுகேட்டா ஆம் என்று தைரியமாக சொல் மரணமே வந்தாலும் வென்று நிற்க்கும் வேறு எவர் கேட்டாளும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை மவுனமாக இரு .... அதுதான் நம்பிக்கை ,வீரம் , அதுவே உண்மையான காதல் வென்று விடும் உலகத்தை...நன்றிகள்.
@fathimasahana836
9 ай бұрын
Yes true ❤
@pirashanthipirasha259
2 жыл бұрын
பாடலில் வரும் ஒவ்வொரு வரியிலும் வலி நிறந்துள்ளது
@joaadhu6465
Жыл бұрын
😔மனதின் வலிகள் நிறைந்த வரிகள்🥺 மறக்க முடியாத நினைவுகள்😓 என்றும் அவன் நினைவில்❤️😔
@mockeingame7501
2 жыл бұрын
உயிரை உருக்கும் பாடல் வரிகள் 😞
@veeraperumal68
Жыл бұрын
காதல் பிரிவின் ஆழ்மனது உணர்வுகயளை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல் இதில் பாடகியின் குரலும் இசையும் இன்னும் மெருகூட்டுகிறது❤❤❤❤
@nathiya_venkat
2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது
@balas92
2 жыл бұрын
இந்த பாட்ட கேட்க்கும் போது என்னோட அன்பிக்கினியால் ..ஞாபகம் வந்து கண்ணீர் தான் வருது ❤❤❤
@nithinkhan5747
2 жыл бұрын
This song 🎵remembering my past memories I dedicate to heart ❤❤lthank you.
@aparnaanand5892
2 жыл бұрын
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலை தூரம் தான் 😭😭😭😭
வலிகள் நிறைந்த பாடல் வரிகள் ஆனாலும் சுமாக கேக்க தூண்டும் பாடல்
@ieeem.kowsalya5623
2 жыл бұрын
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே...... வலியான வரிகள் ...time pass kaaga palaguravangalukkellam Intha Vali theriyathu Avangaluku namma illana Vera Oruthar avlotha 😔
@deepavijay992
Жыл бұрын
Really painful song,
@nimalanimala4499
2 жыл бұрын
மிகவும் பிடித்த பாடல் எனக்கு
@sumithaganeshsumi1898
2 жыл бұрын
Superb singing ,voice and lyrics also.it's1 st time listening fully 🌺🌺💕💕
@parveenbanu6645
2 жыл бұрын
Sema song en life ku yetha lines my favorite. En situation same. Love pana painum kaneerum thaan micham
என் மனம் தாங்கவில்லை கண்ணீா் பெருகியது பேசவாா்த்தை இல்லை மனதை வருடும் வரிகள் 😢😢😢
@pathmaloginianandakulendra2958
2 жыл бұрын
Lovely VOICE....
@marimuthukgf1772
2 жыл бұрын
Kathal oru marana vali ,,,😭😭😭😭😭😭😭😭😭😭 eanku aatha vali than ,,, I misss uuu paapu
@BASSNOVEL
11 ай бұрын
அழகான வரி... அற்புதமான குரல்...அசத்தலான உணர்வு குவியலை மீட்டெடுக்கும் இசை... மொத்தத்தில் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்த விருந்து.
@hesikahesi.hesika5765
2 жыл бұрын
Entha song kedu yaru yaru allutinaka firends?😢😭😭😭😭
@udayanarayanan2188
2 жыл бұрын
En kanavarai tholaitha valigal hindha songs,so painful varigal unmai.
@vinothinikathiravan2527
2 жыл бұрын
Enakagave ezhuthuna mathiri iruku 🥺🥺I miss my everything 😭😭
@anbulovelovely3197
2 жыл бұрын
Etha vida oru ponnu epdi feel pannuva sollugka my favorite song and my feeling better...miss you da....😭
@sangeethav156
2 жыл бұрын
வலிகள் நிறைந்த வரிகள்😭
@maryandecroos9926
2 жыл бұрын
My friend asked me to listen to this song. It's truly an amazing song which touches your heart.
@sirajthowfika5981
2 жыл бұрын
such a mineblowing lyrics
@neethumoljoseph7431
2 жыл бұрын
Ennnna oru feeling... Suprrr voice..... Headset vechu alone aayi erunnu kelkanam. Suprrrr kidu feeling. Suprr lyrics. Hats of all team members behind this suprr song.... Best of luck. Chitrammma allle singer.. Mm..
@kogilakogi2348
2 жыл бұрын
This song really touching my heart
@ravathiravathi1875
2 жыл бұрын
எப்ப இந்த பாடலை கேட்டாலும் அழுது விடுவேன்
@jpavjpav7165
2 жыл бұрын
Nanum sister
@mimsukooth1854
Жыл бұрын
Me um sisy
@sharmilapv632
2 жыл бұрын
I really miss him
@bairavibairava3317
2 жыл бұрын
Ungala yarumae compromise Panna mudiyathu,time is precious,u paople did it,
@manikandana4461
2 жыл бұрын
I love this song many times I listening this song
@hesikahesi.hesika5765
2 жыл бұрын
My favourite song😭😢😢😭😭😭😭markaa mudiya tharunam athu.....
@sivasankarsivasankar1324
2 жыл бұрын
I really miss my life.now totally painful 😂😂😂😂😂
@jebakumarkuppusamy3179
2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@narenmunusamy4608
9 ай бұрын
Evlo Nala endha song kandu pudika ..love it...❤❤
@christinaarul6419
2 жыл бұрын
Entha songla vaara" naan sambal annalum ean kaathal valume" entha vari eanoda uyr eanakaga 1st time kodutha love letter la ealuthi kudutharu.. epo neajamalume avaru ea kuda ella......😭😭😭 entha song keakum pothu romba pain fulla erukku..ealla memories um nabagam varuthu😭😭😭
@balas92
2 жыл бұрын
இந்த பாட்ட கேட்க்கும் போது என்னோட அன்பிக்கினியால் ..ஞாபகம் வந்து கண்ணீர் தான் வருது❤❤❤
@gangaswetha4414
2 жыл бұрын
I really Miss my mams....
@gangaswetha4414
2 жыл бұрын
உறவாக நினைக்காமல் உயிராக நினைத்தால் உயிர் உள்ளவரை உண்மை உறவிற்கு பிரிவெண்பது ஏது??????
@balas92
2 жыл бұрын
@@gangaswetha4414 not yet
@balas92
2 жыл бұрын
Unmai kadhal ❤❤❤❤
@kveeralakshmi1755
2 жыл бұрын
Feeling song fav 😭💔
@kavithashankar7949
10 ай бұрын
சித்ரா அம்மாவின் குரல் மனதை உருக்குகிறது 😢😢😢
@kalirasu5327
2 жыл бұрын
I love u di muttakanni 😳....🥰😍♥️ But unna romba miss pandren diiiiii....🥺😖 Ni illama ennala irukka mudiyala ...😬 Every day every second I will die......😭😭😭 Irunthalum paravailla unnoda nenapulaye valthuttu iruken antha naal Namma serum natkkal kandi...♥️😉 Waite for this movement....💯🥰😍🤩
@chithrar3440
2 жыл бұрын
My favourite song
@karishmaazar4473
2 жыл бұрын
I miss you thaseen I love you
@sundaric2558
2 жыл бұрын
I also
@epsybasker9080
2 жыл бұрын
.favourite song
@epsybasker9080
2 жыл бұрын
.favourite song
@epsybasker9080
2 жыл бұрын
My songs
@rojaayyanar6617
2 жыл бұрын
Best love feeling song😔
@mutthamilsentamil6114
2 жыл бұрын
Heart toching🥺
@mohanapriya8620
2 жыл бұрын
Heart touching song 💗❤️❤️♥️❤️❤️♥️
@gloriapaul4300
2 жыл бұрын
Beautiful singing by Chitra amma, old memories ❤️❤️ thanks alot for tis song
Beautiful song no word to describe .heart touching
@blossome2665
2 жыл бұрын
Same feeling um getting more tears when I will remember beautiful memories. Love is most powerful strength
@user-tk6ic8tj6f
3 ай бұрын
என்னால் அவனை மறக்க முடியவில்லை......எங்கயாவது போகிவிடலாம் போல இருக்கு💔😭💔😢💔😢💔😢💔😢😢🥺💔💔😢🥺💔😭😭😭😭😭😭 விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதே 1.கண்களில் கண்ணீர் வந்து உன் பெயரையே எழுதுதே முத்தமிட்ட உதடுகள் உளறுதே நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன் என் கண்ணீர் துளியில் நமக்காகஒரு மாலை சூடினேன். விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதே 2.இமைகளிலே கனவுகளை விதைத்தேனே ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே இன்று வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன் உன் கையோடு கை சேரத்தான் உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலை தூரம்தான் நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதே 3.உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும் யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும் காதல் சிறகானது இன்று சருகானது என் உள்நெஞ்சம்உடைகின்றது உன் பாதை எது என் பயணம் அது பனி திரை ஒன்று மறைக்கின்றது ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதே.......... 😢🥺😢💔😭😢💔🥺💔😭😢🥺😭💔😢😭🥺😢💔🥺🥺😭💔.......
@kuppanpan8081
2 жыл бұрын
Lyrics amazing👌👏👏true love with painful heart touching song
@RAJA-ex4bd
Жыл бұрын
காதலில் விதியால் பிரிந்தவர்கள் மற்றும் இரு காதலர்கள் உயிருக்கு உயிராய் காதலித்து எப்போதும் வாழ்வில் சேரவே முடியாது என்பவர்களுக்கு ஏற்ற வரிகள் ❤❤ BS...
@yaadeshky5172
Жыл бұрын
For all my situations this song will suit for me My Love 😍
@sukumarsandiramourthy2663
2 жыл бұрын
Jesus loves you
@no..only..cooking...
Жыл бұрын
Unmiyana kaadhal elliye yematram nadipu .......aaaratha kaayangal en valkai paadamaa...😢😢😢😢
@sharlyashok558
2 жыл бұрын
My favourite song.. My ❤️will 💔🎶
@abisubiksha5579
2 жыл бұрын
Painkiller song... Semma lyrics...🖤
@anbuisaibirds8606
11 ай бұрын
பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதாயே கண்ணில் கண்ணீர் வந்து உன் பெயரையே எழுதுதே முத்தமிட்ட உதடுகள் உளறுதே. பெண் : நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன் என் கணீர் துளியில் நமக்காக ஒரு மாலை சூடினேன் பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதாயே பெண் : இமைகளிலே கனவுகலை விதித்தெனே ராகசியமாய் நீர் ஊற்றி வளர்த்தேனே பெண் : Indru verum Kaatrilae Naan Viral Neettinen Un Kaiyodu Kai Serathaan பெண் : உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலைத்துரம் தான் பெண் : நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழ்மே அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதாயே பெண் : உள்ளிருக்கும் இதயத்துக்கு எனைப் புரியும் யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும் பெண் : காதல் சிறகானது இந்த சருகானது என் உள்ள நெஞ்சம் உடைகிறது பெண் : உன் பாதை ஏத்து என் பயணம் அது பனித்திரை ஒன்று மறைகிறது பெண் : யென் இந்த சபங்கள் நான் பாவம் இல்லை விதி கண்ணாமூச்சி விளையாடடா நான் காதல் பொம்மையா...ஆஆ... பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே உயிரிலே நினைவுகள் தழும்புதாயே
@sivaranjani5069
2 жыл бұрын
Naan sambal aanalum nam kadhal vazhumea ,, andha sambal meedhum unaka sila pookal pookumea😭💔💔💔
Пікірлер: 939