மண்ணின் மணம் மாறாமல் இருக்க இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி ஊக்கப் படுத்த வேண்டும்
@vigneshrock7394
2 жыл бұрын
👍👍👍👍🙏
@s.srini.vasan.4774
3 жыл бұрын
ஆகா அருமை நம் தமிழ்நாட்டு கலைகள் வில்லிசை மேளம் நாதஸ்வரம் அழியாமல் பாதுகாக்க வேண்டும்.
@murugesans5123
3 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டம் சீலாத்திக்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் திரு கோவில்
@kselvam7617
4 жыл бұрын
எப்பா எப்பா எத்தனை வாட்டி கேக்கிறது இது எங்கள் மண்ணின் இசை
@thangakumar9054
4 жыл бұрын
I am a Army man but unka pattukku Nan adimai
@dmuthupandi9494
Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத உற்சாகம் 😃🕺🕺🕺🕺
@s.srini.vasan.4774
3 жыл бұрын
ஆகா நம் தமிழ்நாட்டு கலைகளுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. நம் தமிழ் கலைகள் இயல் இசை நாடகம் முத்தமிழ் மேடை நாடகம் வில்லிசை மேளம் நாதஸ்வரம் மிருதங்கம் வீணை மோர்சங்கு கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் தேவராட்டம் கும்மி நாட்டுப்புற கலைகள் பாடல்கள் சிலம்பம் கபாடி கோக்கோ கிளிதட்டு பம்பரம் கிட்டிகுச்சி ஜல்லிக்கட்டு மாட்டுவண்டிபந்தயம் எருது விரட்டு பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கம் வழக்காடுமன்றம் சொற்பொழிவு .....இன்னும் ஏராளமான நம் தமிழ் மொழி பண்பாடு கலாச்சாரம் பாரம்பரிய கலைகள் எந்தகாலத்திலும் நம் கோவில் திருவிழாக்களில் கண்டிப்பாக நம் தமிழ் பாரம்பரிய கலைகளை செயல்படுத்தி அழியாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொரு தமிழனின் கடமைகள் ஆகும். இவைகளை பாதுகாக்க மறந்தால் நம் தனிசிறப்புள்ள தமிழ் மொழி பண்பாடு பாரம்பரியம் கலாச்சாரம் அழிந்து போகும். தமிழர்களே விழிப்புடன் இருக்க வேண்டும்
@duraimeena4706
2 жыл бұрын
வில்லிசை,நையாண்டி மேளம் மிக்க சிறப்பாக இருந்தது.
@biyoa555
3 жыл бұрын
சூப்பர் சூப்பர் அக்கா இதை கேட்கும் போது மனதுக்குள் ஒரு விதமான மகிழ்ச்சி அடைகிறேன்
@rajakumark4347
4 жыл бұрын
அன்பு சகோதரிக்கு விமர்சனம் செய்பவர்கள் பற்றி தயவுசெய்து கவலை வேண்டாம். உங்கள் பணி தொடர எல்லாம் வல்லஇறைவன்அருள் கிடைக்கட்டும் 👍👍
@rajakumark4347
4 жыл бұрын
👌👌👌
@s.nagarajanvallinayagivija9830
3 жыл бұрын
ஃ
@ramiyabharath6397
4 жыл бұрын
Subhamani villupattu semma👌👌👌👌❤❤❤❤
@sudalaimani3976
5 ай бұрын
சுபாமணி அருமை❤❤❤❤❤
@thangakumar9054
4 жыл бұрын
Sema super kandipa evankaloda villupattu ketkanum
@saravananvks8077
4 жыл бұрын
செம அட்டாகாசம்... மிக சிறப்பு
@subbiahsivan9049
2 жыл бұрын
அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
@kumarkumarp4032
4 жыл бұрын
அருமை அக்காவுக்கு வாழ்த்துக்கள்
@sargunampriya7571
4 жыл бұрын
Rendume namma kalai Rendume adi poli akka ku enga ooru kanyakumari. Villu pattukku sounds nalla iruntha ta veliya kekkum
@deepanchakravarthy3776
4 жыл бұрын
Vera level adi sema
@rahuls5960
3 жыл бұрын
Verithanam....
@user-gu2mr2tz2g
3 жыл бұрын
வேற லெவல்👍👍👍👍
@rajakumark4347
3 жыл бұрын
அருமை அருமை இனிமையான அற்புத இசை
@kingqueen2766
4 жыл бұрын
I like villu pattu👌👌👌
@newsofpanchalingapuram4727
4 жыл бұрын
saudi irunthu kekuren namma ooru nenaippu vanthutu
@rameshps480
4 жыл бұрын
Vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@inbarajchandran39
2 жыл бұрын
Arumai akka
@kanagarajjesudason8767
Жыл бұрын
செம
@pratheeshnagarajan7403
4 жыл бұрын
Sema paah vera level Melam
@agalagal5107
4 жыл бұрын
அருமை அருமை சூப்பர்
@dmuthupandi9494
4 жыл бұрын
எந்த ஊருய்யா இது...இந்த குழுவோட தொடர்பு எண் வேண்டும் வில்லு மேளம் ரெண்டும் சிறப்பு
Пікірлер: 165