பாரின் முள் எப்படி ஆர்டர் செய்வது..உங்களின் தற்போதைய பதிவுகள் எதையும் காணவில்லையே ஏன் சகோதரரே.பிளீஸ் ரிப் ளை
@thoondil6408
3 жыл бұрын
அமேசான் ல பாக்ஸ் ஆக இருக்கு 200 ரூபாய் நினைக்கிறேன் எல்லா அளவும் சகோ அதுல இருக்கும்
@MukkadalMeenavan
4 жыл бұрын
சூப்பாரான பதிவு நண்பா
@elect874
3 жыл бұрын
Welcome bro
@ammuraja8828
3 жыл бұрын
70 ம் நம்பர் நரம்பு கட்டனுமா.முள் சைஸ் என்ன நம்பர்.பிளீஸ் கமென்ட் பன்னுங்க சகோ
@ammuraja8828
3 жыл бұрын
.50 ம் நம்பர் நரம்பு அறுந்து விட்டது சகோ
@thoondil6408
3 жыл бұрын
11
@ammuraja8828
3 жыл бұрын
@@thoondil6408 சகோதரரே நன்றி
@muttum1221
3 жыл бұрын
Super brother
@drivelover6045
2 жыл бұрын
Ueuduur
@rafikanwar223
3 жыл бұрын
Climax super thalaiva
@jonathfernandez3146
3 жыл бұрын
Bro nenga ipadi cut panni joint panrathuku pathila( T-KNOT) try panunga that's more safe also
@NagarajNagaraj-hj6od
3 жыл бұрын
Kdddnndsksnsnksskskskkdkskskdkkdkdjdbvbfndbf bf bd ndbdebbfbfdndbday and time that it will not work properly to knowrrhndbfevbvbdx and I have to get to knowrrhndbfevbvbdx of oxnndbrbnsnsmzmzmsb db ndndnxhdwrwtruifjszvz
@jonathfernandez3146
3 жыл бұрын
@@NagarajNagaraj-hj6od hdjsoduddjjeoeiytdidodhcgdkkehjcxkgdzmhxldofufputxkyfigigithyw3yurupuuflftksmvjgrrgkyezmv Jeff cpudr7syupr7rs
@murugesanmurugesan5202
4 жыл бұрын
நண்பா கோழி குடல் போட்டா விரால் மீன் மாட்டாதா சொல்லுங்க
@thoondil6408
4 жыл бұрын
Total west கெண்ட குஞ்சி போடுக நண்பா கண்டிப்பா மீன் மாட்டும்
@murugesanmurugesan5202
4 жыл бұрын
@@thoondil6408 நன்றி நண்பா.குள்ளா கெண்டை போடலாமா அல்லது குட்டி ஜிலேப்பி போடலாமா நண்பா இதில் எது best
@thoondil6408
4 жыл бұрын
குள்ள கெண்டை ரொம்ப ரொம்ப நல்லது நண்பா நல்லா மீன் மாட்டும்
@murugesanmurugesan5202
4 жыл бұрын
@@thoondil6408 நன்றி நண்பா நான் முயற்சி செய்து பாக்குறேன்
@jegan3605
3 жыл бұрын
Bro I am also Chidambaram in vandikate
@novaterrance7724
3 жыл бұрын
I realize I'm kind of randomly asking but do anyone know a good website to watch new series online?
@sivashankaran6449
4 жыл бұрын
விரால் மீனை தூண்டிலில் புடிச்சே ஆகனும்னு லட்சியத்தோட இருக்கறேன் ப்ரோ.எங்க ஊரு மதகுல விரால் மீன் நிறையவே இருக்குது ஆனா தூண்டில் போட்டு தான் புடிக்கனும்னு ஒரு ஆசை.எங்க ஊரு ரோட்டு ஓரம் இருக்கற குட்டைல நேத்து பெரிய சைசு விரால் மீனு இருக்கு.அதை புடிக்க தூண்டில் போடறது எப்படினு தெரியல😑
@thoondil6408
4 жыл бұрын
சகோ. விரால் மீன் பெரிய மேட்டரே இல்ல குள்ள கெண்டை பொடுக யாரும் சத்தம் போடாதே இடமா பார்த்து போடுங்க கண்டிப்பா மீன் அடிக்கும் காலை நேரம் பாத்து போடுங்க
@suryasuryagee8572
4 жыл бұрын
Hi nanba. How are u. Neenga sonna method la . Viral pidechan 2 weekla big and small 23 no pidichan. Thanks you. Your best idea .but .oru oru big viral matum mattamatothu athu 2kg irukum nanba. yanapananum nanba . appuram yanaku spinning reel set link anupuga nanba plz reply
@thoondil6408
4 жыл бұрын
8344482158 cl me
@suryasuryagee8572
4 жыл бұрын
@@thoondil6408 OK nanba tommorow call pandran
@MonikatildaMonikatilda
2 жыл бұрын
@@suryasuryagee8572 என் உணவு போட்டு பிடத்திங்க
@sahiranihmath4589
2 жыл бұрын
Ninga vara bro
@gsvinoth4247
3 жыл бұрын
Narambu 60 number enga vangarthu Mayiladuthurai place
@thoondil6408
3 жыл бұрын
மீன் வலை கடை ல கிடைக்கும் நண்பா இல்லனா justdail goole ல serch panni location பாருங்க நண்பா உங்க ஊர்ல
@vijayamarthandant6694
4 жыл бұрын
keep rocking ......
@MuthuMuthu-yw2sh
4 жыл бұрын
Niraya video podunga
@thoondil6408
4 жыл бұрын
உடம்பு சரியில்லை நண்பா20 நாளாக வெளில போகல
@pechimuthu1142
Жыл бұрын
Hook size bro
@thoondil6408
Жыл бұрын
10
@kenkne6509
4 жыл бұрын
சூப்பர்
@kabilgokulkabilgokul5777
4 жыл бұрын
Please bottle fishing
@vasanth7282
3 жыл бұрын
Super bro
@foodtv123-w6n
2 жыл бұрын
hiiii
@thoondil6408
2 жыл бұрын
Hi
@_ryn_7613
3 жыл бұрын
Bro மல்லட் மீன் பிடிப்பது எப்படி?
@thoondil6408
3 жыл бұрын
பிரட் மட்டும் போதும் நண்பா முள்ளு வந்து மூணு முள்
@_ryn_7613
3 жыл бұрын
@@thoondil6408 Thank you Bro.. it's very helpful ❤️❤️❤️
@annnamalaigamesan2369
2 жыл бұрын
M
@palanipalanicp9149
3 жыл бұрын
ப்ரோ எங்க ஊர்ல விரால் மீன் இருக்கு ஆனா தண்ணி குடிக்கிற தண்ணி மாதிரி தெளிவா இருக்கு ஆள பாத்தாலே ஓடிருது மீன் அத எப்புடி ப்ரோ புடிக்கிறது
@thoondil6408
3 жыл бұрын
5am 4pm Right டைம் அப்போ இந்த டைப் தூண்டி போடுங்க சகோ மீன் கிடைக்கும்
Пікірлер: 93