நானும் விதை போட்டேன் ஏற்கனவே நிறைய செடி இருந்தது அந்த தொட்டியில் அதனால் அந்த செடியை என்னால் கண்டுகொள்ள முடிய வில்லை ஆனால் தற்போது 2 திராட்சை செடிகள் முளைத்துள்ளன பார்க்கவே சந்தோசமாக உள்ளது
@ningallukuorukuttystory6935
4 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@ROWDYGAMER55590
Жыл бұрын
❤❤
@pasupathimahadev852
3 жыл бұрын
Super🤩🔥
@Rifansviews2012
3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@Iyarkai
3 жыл бұрын
நன்றி சகோ!
@VijayKumar-nz2vt
2 жыл бұрын
இது உன்மை அண்ணா உண்மையாவே இது போட்டா முறைக்கும் மா
@Iyarkai
2 жыл бұрын
உண்மைதான். நன்கு முற்றிய விதைகளை கழுவி காயவைத்து முளைக்க வையுங்கள்.
@rk-yu5mr
Жыл бұрын
நான் விதை போட்டு செடி வளர்ந்து உள்ளன. ஏப்போது காய் வைக்கும் ?
@Iyarkai
Жыл бұрын
அதிகபட்சம் 4 மாதங்களில் காய்கள் காய்த்துவிடும். கொடி நுனியை கிள்ளிவிட்டு பந்தலில் படரவிடுங்கள்...
@Anbudansurya3003
9 ай бұрын
நான் தேனிதான். வீட்டு மாடியில் வைக்கிறேன்
@jananiravi8629
Жыл бұрын
Nandri
@Iyarkai
Жыл бұрын
🙏
@MuruganS-o5x
7 ай бұрын
விதைகள் எனக்கு தேவை
@ஏணிபடிகள்-த3ண
Жыл бұрын
Climate epdi irrukanum bro
@Iyarkai
Жыл бұрын
அதிக வெப்பம் இல்லாத காலநிலை இருந்தால் நல்லது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்.. தேனி மாவட்ட காலநிலை சரியாக அமைந்துள்ளது. அங்குதான் அதிகமாக திராட்சை விளைச்சல்.
@ஏணிபடிகள்-த3ண
Жыл бұрын
Naga karaikal la irrukom inga ippo nalla chill climate ta irruku intha timela na seeds vaikalama. ?
@Iyarkai
Жыл бұрын
ஜூன்- ஜூலை மாதங்கள்தான் செடியை வளர்க்க சரியான காலம் என்று சொல்கிறார்கள்.. அதன் பிறகு மழைக்காலம் வருவதால், அதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்..
@ஏணிபடிகள்-த3ண
Жыл бұрын
@@Iyarkai nandri
@VijayKumar-nz2vt
2 жыл бұрын
அண்ணா இதுஎத்த ஆனால் குள்ளமுளைக்கும் அண்ணா இது மண்ணு எந்த மண்ணு சோட்டா முளைக்குமா விதை எத்தனை நாள் காய வேக்கணும் அண்ணா
@Iyarkai
2 жыл бұрын
இரண்டு வாரம் முதல் இரண்டு மாதங்கள் கூட ஆகலாம். பொறுமை இருந்தால் இதை முயற்சி செய்யுங்கள். சாதாரண தோட்டத்து மண் மற்றும் மக்கிய மாட்டு உரத்துடன் கலந்து முளைக்க வைக்கலாம். சாப்பிட்டு முடித்த பழத்தின் விதையை 1 நாள் காயவைத்தாலே போதும். காயவைக்காமலும் போடலாம்.
@MuruganS-o5x
7 ай бұрын
ஐயா உங்களுடைய போன் நம்பர் வேண்டும்
@Iyarkai
7 ай бұрын
8531063421. நான் முழு நேர விவசாயி இல்லை. தெரிந்த விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
Пікірлер: 23