ராஜேஸ் சார அவர்களுக்கு வணக்கம் அருமையான விழிப்புணர்வு பதிவை பதிவிட்டு இருக்கிறீர்கள் அருமை சார் மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
@PREMKUMAR-zn4qg
4 күн бұрын
மிகவும் நல்ல தகவல்கள் அனைவருக்கும் பயன்படக்கூடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரர் பதிவு சூப்பர்ங்க ❤❤❤
@amuthanrealme8846
4 күн бұрын
நடுநிலையான பதிவு. பல கோணங்களில் உள்ள அறியாமை, தவறுகள், அறிவுரை மெய் சிலிர்க்க செய்கிறது. அனைவருக்கும் share செய்யவேண்டிய பதிவு. 👍👍👍
@chandrakumar8326
3 күн бұрын
சிறந்த விளக்கம் சார்.கார் வைத்திருப்பவர்கள் அதை உபயோகிக்கும் பொழுது ரோட்டில் மற்ற வாகன போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் நிறுத்தி வைப்பது சரி. ஆனால் வாகனங்களை உபயோகிக்காமல் இருக்கும் போது நிறுத்தி வைக்க ரோட்டை உபயோகிப்பது என்பது அதுவும் அடுத்தவர் வீட்டின் முன் உள்ள ரோட்டை உபயோகிப்பது என்பது மிக மிக தவறு.மேலும் அந்த அந்த வீட்டிற்கு அல்லது கடைக்கு தற்காலிகமாக வரும் வாகனங்கள் நிறுத்த தடை ஏற்படுத்தக் கூடாது இதுவும் தவறுதான். அந்த வீட்டின் உரிமையாளரே மணிக்கணக்கில் அல்லது நாட்கணக்கில் தனது வாகனத்தை தன் வீட்டின் முன் உள்ள ரோட்டில் நிறுத்தி வைப்பதும் தவறுதான். ஏனென்றால் ரோடு அனைவருக்கும் பொதுவானது...
@ravi-s3v
4 күн бұрын
அருமையான விளக்கம், பல மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை அதான் வருத்தமான செய்தி.....
@natureview618
3 күн бұрын
எங்கள் தெருவில் 12' அடி ரோடில் கார் பார்க் செய்து விட்டு நீங்கள் சொல்வது போல் சட்டம் பேசுகிறார். நாங்க income tax , GST, CESS, PROPERTY TAX , PROFESSIONAL TAX, DRINKING WATER TAX எல்லாம் கெட்டிதான் வாழ்கிறோம். இனி RTO வாகன பதிவிற்கு முன்பு PARKING உறுதி செய்ய வேண்டும்.
Nalla awareness kuduthinga anna , ivlo naal nane athuku bayanthutu than irunthen bro thanks for giving an awareness 💐👍
@Rajeshinnovations
5 күн бұрын
🤝🤝🤝
@jamesravi4490
5 күн бұрын
25 அடிக்கு குறைவான அகலமுள்ள சாலைகளில் காரை வீடுகளுக்கு முன் நிறுத்த அனுமதிக்க கூடாது. வீட்டில் உள்ள கார்களை எடுக்கவோ reverse parking செய்யவோ சிரமம் ஏற்படுகிறது
@deepaksenni24
5 күн бұрын
Rajesh Sir unga video migavum arumaiyaanadhu naan kadandu 2 varudam maaga unga video parthu varunginren naan mudhal car vanguna piragu eppadi Athai Sariyaana muraill kaiyaaluvathu theriyavillai, appothuthan unga video thinamum paarpen ippothu nanraga car oota pazhagiten, Niga pota oru video malayil car otuvadhu epdi video naan mudhalil parthen yennaku migavum pudithathu, epodhu naan neega endha pootalum parthukondirkiren....
@Rajeshinnovations
5 күн бұрын
Thank you so much 🙏🙏🙏
@enthusiasticabout
4 күн бұрын
Chennai ல வண்டி நிறுத்துவது பெரிய தலைவலி. 😢😢😢
@arkshisha
5 күн бұрын
என் வீட்டின் வாசலில் தினமும் கார் பைக் நிறுத்தி விட்டு அருகிலுள்ள டீ கடைக்குச் சென்று விடுகின்றனர். இதனால் தினமும் சண்டை வருகிறது. கடைக்காரர்கள் கஸ்டமரை இழக்கக் கூடாது என்பதால் கண்டு கொள்வது இல்லை.
@TruthSpeaker2000
5 күн бұрын
வாசலில் நிறுத்துவது தவறு தான்..
@natureview618
3 күн бұрын
கடைக்காரர் மட்டும் அல்ல .இங்கு அநேகருக்கு அடுத்தவரை தொண்தரவு செய்யாமல் வாழ தெரியாது. சுய நலம் புடித கூட்டம்.
@salmanhameed8473
4 күн бұрын
Behindwoodல உங்களையும் சேர்த்து நேர்காணல் பண்ணியிருக்கலாம்,
@Rajeshinnovations
4 күн бұрын
ஒருவேளை அவர்கள் அழைத்து இருந்தாலும் கூட வேண்டாம் என்று தான் சொல்லி இருப்பேன், காரணம் என்னவென்றால் , நாம் சொல்லும் உண்மையான கருத்துக்களை முழுவதுமாக வெளியிடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை கிடையாது, அவர்களுக்கு சாதகமாக இருப்பது போல் எடிட்டிங் செய்து அரைகுறையாக வெளியிடுவார்கள், எனது கருத்துக்களை மிகத் தெளிவாக சொல்வதற்கு நம்மிடமே மிகச்சிறந்த சேனல் இருப்பதால் மற்ற சேனல்களில் கருத்துக்களை சொல்வதில் எனக்கு விருப்பமில்லை. 🤝🤝🤝
@HARHARAMAHADEV
3 күн бұрын
ஆனால் நான் gs bro motowagon, ஆட்டோட்ரெண்ட், உடன் சேர்ந்து podcast பண்ணுங்க sir
@vickyarya9610
5 күн бұрын
Neat and clear explanation.. appreciated 👍.. i am facing this issue for past 2 years.. now i am clear
@arulmanigandan6620
5 күн бұрын
True sir,.... Our government should give more importance for parking.... This basis thought or thinking is not there in municipalities, corporations, town panchayat..... Selfish government..... no public thought.....
@SP-zy7hn
5 күн бұрын
But parking in front of a gate is wrong. Moreover it is not safe for the householders, because sometimes criminals will park their vehicle and watch the concerned house activities so that they can easily steal. That's why residents don't allow unknown vehicles to park in front of their house or compound. This does not apply to commercial buildings.
@AbidSuhail
5 күн бұрын
If they're concerned about people watching their house they should build the compound wall higher and take other measures. Objecting to parking is illegal and unethical.
@kumarr5764
5 күн бұрын
சார், எங்க ஏரியா பிரச்சனையைச் சொல்றேன் நீங்க இது சரியான்னு சொல்லுங்க. எங்க ஏரியாக்குள்ள வர்றதுக்கு Main roadலருந்து ஒரு சின்னத் தெரு வழியாத்தான் வாகனங்களும், பொதுமக்களும் வரனும். அந்த மெயின்ரொடு முகப்புல ஒரு பிரியாணிக் கடையும், KFC உணவகமும் இருக்கு. அந்த சின்னத் தெருவுக்கு நடுவுல ஒரு Doctorரோட clinicக்கும் இருக்கு. Just கற்பனை பண்ணிப்பாருங்க, இந்த மூன்று இடத்துக்கும் எவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் வந்துபோவாங்க, அவங்க எல்லாருடைய two wheeler, Auto, Carஐயும் நான் மேலே சொன்ன சின்னத்தெருவோட ரெண்டு பக்கத்துலயும் நிறுத்திட்டுப் போனா, இரு வழிப் பாதையான அந்த சின்னத் தெருவை வாகனங்கள் கடந்து போக முடியாம எவ்வளவு கஷ்டப் படுவாங்க., அவங்களோட Carலயும் sideல கோடு விழுகுது. இதனால அந்த ஏரியாவுக்குள்ள Carஓட்டிட்டுப் போற நிறையப் பேரு மன உளைச்சலுக்கு ஆளாறாங்க. தயவுசெய்து இதற்கு ஒரு வழி சொல்லவும்
@Rajeshinnovations
5 күн бұрын
இது சம்பந்தமாக உங்கள் ஊர் நகராட்சி அல்லது மாநகராட்சியாக இருந்தால் அங்கு எழுத்துப்பூர்வமாக ஒரு மனு கொடுக்கலாம், அதன் மூலமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கிளினிக் நடத்துவோரிடம் அறிவுரை கொடுக்கப்பட்டு அல்லது அதிகாரப்பூர்வ no parking போர்டு வைக்கப்படலாம்.
And moreover a owner of a resident pays for half the road while buying that land and he is the one who is taking care of that particular area. But extending ramp or steps is illegal.
@RajkumarCroos
5 күн бұрын
Rajesh sir அருமையான பதிவு வாழ்த்துக்கள்...🎉❤🎉
@jenishj4459
4 күн бұрын
Very very useful video thenks
@karthikrajkumar631
2 күн бұрын
Very useful information!
@thenameiskarthik
4 күн бұрын
Super sir correct ah sonnenha.. ipdithan naan pesi vaakkuvadham panni parking pannitu hotel ah saptutu vandhu partha door la scrach pottutanga security kitta kettadhukku adhukkuthan naan modhallaye sonnen ippo parunga ipdi aaidichi nu soldraru.. enkitta endha oru proof um illa yaar scrach pannanganu complaint pandradhukku...
@senthamarai_kannan.
5 күн бұрын
Good information 👍🏼 but in reality very tough in chennai. Some house owners are rude.
@SKYRAINBOW143
5 күн бұрын
Useful information bro... Thank you... 🙏
@danialraj3132
5 күн бұрын
Ithu pathi oru pothu Nala valakku poduga brother
@xaviershiny4641
4 күн бұрын
Very very awareness video thankyou brother 🎉🎉🎉
@krishnakumarag007
5 күн бұрын
100% correct but oru sila car owner bike parking ah marachu car niptraga apo ulla ula bike ah epadi edupaga? Antha car edukura vara bike eduka mudiyathu
@ramachandrang1959
4 күн бұрын
But, in reality we are facing lot of problem in our street because of parking car in the street obstructing the flow of other vehicles. More so many people park their car in front of our gate obstructing the residents movement and still argue that they are parking the car in corporation road ignoring the resident free movement. Overall we have more bitter experience by parking in front of our gate obstructing our movement still quarrling with us. You are emphasizing the right of parking the car in the street completely ignoring the problems faced by the residents because of parking car by people as per their convenience ignoring inconvenience caused . I hope you will understand the problems.
@danialraj3132
5 күн бұрын
Super 🎉 brother.....tq for awareness
@Thaman93
4 күн бұрын
Mr. Rajesh, your content is good .... however you could have also collaborated with an RTO or a traffic police...... in this way, it will be further good...... But great content as always!❤
@Rajeshinnovations
4 күн бұрын
👍👍👍
@krishnan202
5 күн бұрын
Very good explanation thank you RAJESH sir🎉🎉🎉
@Rajeshinnovations
5 күн бұрын
🤝🤝🤝👍👍👍
@PrabhuS-g6l
4 күн бұрын
Awesome content... Bravo Bro 😊
@kathiresananand5148
4 күн бұрын
Super Rajesh sir I like the explanation ❤❤❤
@Thangam-Tamil
5 күн бұрын
👌💐உண்மை நண்பா❤
@Rajeshinnovations
5 күн бұрын
🤝🤝🤝
@karthikk1741
5 күн бұрын
Anna neenga soldrathu correct but na ethu mari sollitu car neruthiru pona pinbu air pudungi vitutanga.... erode la.... very bad people.....
@Rajeshinnovations
5 күн бұрын
🥺🥺🥺
@sivakumarbalasubramanian5925
5 күн бұрын
Kali kaalam,.today morning oru SX4 in front of gate yennoda 2 carum.yedukka mudiyala, ithala niyapadutha oru video. Kadavul thaan kaapathanum.
@siddarthmanoharan1440
5 күн бұрын
he got sema experience with parking problem , hence this kumural video. he questioned ppl, he shlould ask the concerned authorities also. which even if does, would fall into deaf ears only
@Dinesh-se2tq
2 күн бұрын
ALTROZ petrol மூன்றாவது வருட சர்வீஸ் 27000.kms ஓடி உள்ளது சர்வீஸ் சென்டர்ல 20 ஆயிரம் மேல எஸ்டிமேட் போடுறாங்க... Link rod replacement -1900, brake pad replacement -2000, rotor change-3000 Oil leakage seal -950 engine oil , coolant oil, brake oil, parking bulb ,ac filter , air filter changes ,wheel alignment and wheel balancing -8000, Others -4000 ( forget the work) வண்டியை பார்த்து பார்த்து ஓட்டியும் பிராப்ளம் சொல்றாங்க...இந்த அளவுக்கு சர்வீஸ் பில் வந்துருமா? Rajesh brother your thoughts?
@rameshramesh-cb6cj
5 күн бұрын
Super brother ..awareness video ❤🎉🔥
@oneearrhsave1625
5 күн бұрын
Good information. Well explained.
@Rajeshinnovations
5 күн бұрын
Thank you 🤝🤝💐
@ALIYYILA
5 күн бұрын
எங்கள் ஊரில் வீட்டுக்கு வீடு ஸ்பீடு பிரேக்கர். அவர்களே போட்டுக் கொள்கிறார்கள். ஒரு வீட்டின் முன் 3 ஸ்பீடு பிரேக்கர்கள். மாநகராட்சி தூங்குது.
@natureview618
3 күн бұрын
அண்ணா road tax only for driving vehicle in road, for parking we ask govt where is parking arranged. புதிய வீட்டுமனைகளில் தெருவுக்கும்ம் மனை வாங்குபவர்தாம் பணம் கொடுக்கிறார் அதுவும் பல ஆயிரங்களில் இப்படி இருக்கும் போது எங்கோ இருந்து வரும் ஒருவர் அந்த இடத்திற்கு உரிமம் கொண்டாடுவது முறையில்லாதது.. அரசு இனிவரும் காலங்களில் அந்த தெருவுக்ககான பணத்தை கொடுத்து வாங்கும் போது plot owner செலவு குறையும். ஓனர் govt roadkku உரிமம் கொண்டாட மாட்டார்.
@BASKARV-nq8dy
Күн бұрын
Very super Anna 💐
@jagadeeshthillainathan2466
5 күн бұрын
நல்ல தகவல் நன்றி
@Nonamechannel9966
5 күн бұрын
அருமையான பதிவு..
@rajkumar-lh3nu
4 күн бұрын
Good Job Rajesh Brother
@SP-zy7hn
5 күн бұрын
Many people don't have carparking facility in their house, full wall to wall they construct their house without a compound wall or sometimes very little space but they own a car plus one or two two wheelers and park it in front of other people houses or compound.
@babuirnirn649
Күн бұрын
எல்லா இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.. .😮
@selvaganapathy6945
4 күн бұрын
Bro even I faced this many times and have involved in arguments….some people place stones in front of their house so people don’t park or if we park also they remove the air from vehicles….. at times shop keepers say that only their shop customers can park and even police support them since they get a cut every month from such shops…..
@anbuarasan4231
4 күн бұрын
Super அண்ணா 💐💐
@sivanandhana9209
4 күн бұрын
✨✨✨👍
@devakumarc53093
2 күн бұрын
Road occupied public Municipal staffs 🩴 Councilor MLA 🩴🩴
@sharathj8939
5 күн бұрын
Sensible topic 👍👍
@eswaranraju6226
4 күн бұрын
அருமை அண்ணா
@nandakumarkumar7325
5 күн бұрын
Thank you brother.
@ssakthi
5 күн бұрын
Yes bro, Its always a big issue at city side. Even, they complaint to police. Police called me for parking. They think, the whole road belongs to them...🤣
@venkatesans7796
4 күн бұрын
Very nice bro keep it up❤❤❤❤
@jebkumar9254
4 күн бұрын
🙏🏻👍🏻👍🏻👍🏻👌
@reghunath19
5 күн бұрын
Good and informative video.
@sharavv676
5 күн бұрын
In India type of countries we don't deserve to park in front of the gate because our land/rowd/house structure doesn't helps to park in such a place wherein both outside car parker and house owner benifits. It is really problematic for both. So this rule that no parking board should be removed is applicable only if both parties are benefiting out of it. We don't have a leadership team who thinks logically and implements accordingly so we deserve such irregularities.
@sendrayaperumalp9653
5 күн бұрын
Super ji..🎉
@sathamhussain117
5 күн бұрын
Super information Anna,
@MrTransporter5
5 күн бұрын
Ayya... andha Ford freestyle review panna mudiyungala??for second hand buying ...
@rammc007
6 сағат бұрын
கார் வாங்கிட்டாலே சில ரூரல் ஏரியாவுல இருக்குற பக்கத்து வீடு எதிர்வீடு காரங்களுக்கு பொறாமை வந்திடும் வேணும்னே two வீலர் வண்டிய நடுரோட் ள விடுவாங்க தனிமனித ஒழுக்கம் என்றது இருக்கனும் அது இல்லனா எந்த சட்டம் போட்டாலுன் இந்த மாதிரி தறுதலைகள் இப்பதி தான் இருக்கும்
@AK-wt7jj
5 күн бұрын
But what a difficulty in our system law works only for richers.incase we make argument with parking related concern the shop owner will win because they give monthly mamool to police and councilors
@sundarsundar3157
4 күн бұрын
வீட்டு வாசல் படி ன்னு பாதி ரோட்டை அடைத்து கட்டி உள்ள ஆட்கள் நல்லாவே ரூல் பேசுவாங்க... இவர் சரியாச் சொன்னார். இங்கே அது போன்ற போட்டோ பிரமாதம்
@sathishkumar-kf8kx
5 күн бұрын
Super Rajesh sir
@Rajeshinnovations
5 күн бұрын
Thank you 🤝🤝🤝
@Sathya66999
5 күн бұрын
துணிக்கடை நகை கடை முன்னால் பாதை சொல்லி தடுப்பு வைப்பது தவறா
@Rajeshinnovations
5 күн бұрын
எந்த கடையாக இருந்தாலும் பொதுசாலையில் அவர்களுடைய வாகனங்களை மட்டும் நிறுத்த வேண்டும் என்று சொல்வது தவறுதான். பொதுநல வழக்கு தொடரலாம்
@parthibanparthiban345
4 күн бұрын
Brother Rajesh I like ur videos
@Rajeshinnovations
4 күн бұрын
Thank you 🤝🤝🤝
@bsmbsm3423
4 күн бұрын
How can u park your cars in a residential place/street, if u visit a commercial place/shopping place, park in the allotted space from the shopping vendor and not next to someone residence. People misuse these kind of open empty space on the residential roads, especially cab drivers, truck drivers, who park there vehicles and literally live in the vehicles and creating nu-sense to the residence. Imagine u are having a residence near Usman Road T.Nagar. You need to fight with Owner of the place were you are visiting for getting a parking space and or use Cab if u dont get parking space. Eg: In parrys corner u cannot park ur vehicles, there is huge open parking space on road surrounding HighCourt, but not allowed to park why ? they consider it to be a security threat to highcourt campus, why not the same for residence.
@முஹம்மதுஇத்ரீஸ்
5 күн бұрын
முதல்ல சாலை விதியை கடைபிடிக்கிராங்களா
@selvarajsankarapandian2988
5 күн бұрын
❤ சூப்பர்
@leo-kh3ub
5 күн бұрын
Annafirstlike and firstcomment
@Rajeshinnovations
5 күн бұрын
Welcome 💐💐💐
@Avmsekar85
2 күн бұрын
Speed braker height evalo irruka vendum, as per rules. Niraya edathula height athigam irruku, governnent potathe. How to complaint?
@kasiraj1584
4 күн бұрын
Road potathuku apram road la kuzhi thondi pipe line pottutu mudama vitta 10lakhs fine podanum
@SP-zy7hn
5 күн бұрын
According to you the area doesn't belong to the house owner but you also don't own that area and you have no right to park your vehicle wherever you please. You ask the concerned authorities to provide for proper parking space like they do in a developed foreign country .
@govindasamy8991
4 күн бұрын
SUPER 💐🤝
@HARHARAMAHADEV
3 күн бұрын
நானும் வீட்டுக்கு வெளில தான் போட்டுருக்கேன் சென்னைல,.. எங்களைவிட அதிகமா இரும்பு பைப்பை போட்டு வைத்துள்ளனர்.. 30 அடி ரோடு இப்போ 15 அடிதான் உள்ளது... இதை என்ன செய்வது
தன்னுடைய வீட்டிற்கு முன்னால் எப்படி அடுத்தவன் வீட்டு கார் நிறுத்த முடியும்.. பணக்காரர்கள் 2 அல்லது 3 கார்கள் வாங்கி தெரு வரை வீடு கட்டி அடுத்தவன் வீட்டில் முன்னால் விடுவதை சம்மதிக்க முடியாது.. தன் வீட்டிற்கு முன்னால் பிற வாகனங்கள் நோ பார்க்கிங் செய்யலாம் என்று காவல்துறை சொன்னால் மிகப் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகும்.. தன் வீட்டு முற்றத்தை தூத்து தூய்மையாக வைக்கிறவன் வீட்டில் பக்கத்தில் வாடகைக்கு வந்தவன் தினமும் அவன் காரை விடுவதை எப்படி ஏற்க முடியும்...
@Selvadurai-e6c
5 күн бұрын
👌❤
@jagan346
4 күн бұрын
வணக்கம் ஆட்டோமேட்க் கார் இடதுபக்கம் காலால் மட்டும் இயக்க முடியுமா?
@srijayalakshmi2883
5 күн бұрын
No parking, board வைத்தவர்கள் போக்குவரத்து துறை சார்ந்தவர்களா அல்லது house owners ஆ என்று எப்படி தெரிந்து கொள்வது சகோதரர்?
@Rajeshinnovations
5 күн бұрын
No parking போர்டின் கீழே சம்பந்தப்பட்ட துறையின் பெயர் எழுதப்பட்டிருக்கும்
@srijayalakshmi2883
5 күн бұрын
நன்றி 🙏@@Rajeshinnovations
@KannanKK10
5 күн бұрын
Anna im kannan from kanchipuram. Maruti Suzuki celerio video podamatengala im waiting
@jeevakannan_u
5 күн бұрын
I'm also waiting for celerio video
@abdulrasik2884
5 күн бұрын
Super thala..
@Rajeshinnovations
5 күн бұрын
Thank you 🤝🤝🤝
@kasiraj1584
4 күн бұрын
Anna city la irrukura shopping street la ella kadaiku munnadiyum oru steps mathiri pottutu parking panna vida matranga athuku oru video podunga oru 4 kadaiku oru space iruntha pothumla 2feet ku oru kadaiya vatchu kitu road aa block பண்ணலாமா
விளம்பரத்துக்காக கடைக்காரர்களும் கம்பெனிகளும் அவர்களே No Parking போர்டு எழுதி வைத்து பண்ணுகிற ரவுசு சொல்லி மாளாது.
@chillirofan8680
4 күн бұрын
இந்த மாதிரி ஊருக்கு 1000 நாய்கள் இருக்கு 😅
@முஹம்மதுஇத்ரீஸ்
5 күн бұрын
நீங்க சொள்ளுரது எந்த நாட்டிலயும் நடக்காது சவூதிஎல்லா வீட்டு சுவர்லதான் வைத்து இருப்பாங்க
@Rajeshinnovations
5 күн бұрын
சவுதியையும் இந்தியாவையும் ஒப்பிடுவதே முதலில் தவறானது. இந்தியா ஒரு பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு கலாச்சாரம் கொண்ட நாடு, இங்கு மக்களை சிறிது சிறிதாக தான் மாற்ற முடியும், கடுமையான சட்டங்கள் மட்டும் போதாது, தனிமனித ஒழுக்கம் மற்றும் ஒரு மனிதனுக்கு மற்றவர் மேல் உள்ள அக்கறை அதைப் பொறுத்தே மாற்றங்கள் நிகழும், ஆனால் நிச்சயமாக இந்தியா ஒரு நாள் மற்ற எல்லா நாடுகளையும் மிஞ்சி நிற்கும் என்பதே உண்மை. I love my india
@முஹம்மதுஇத்ரீஸ்
5 күн бұрын
@@Rajeshinnovations எல்லாநாட்டிலயும் ஒரே சட்டம்தான்
குடியிருப்பு தெருக்கள்் கார் பார்க்கிங் இடம் கிடையாது.. தெருக்கள் பிரயாணம் செய்வதற்கு தானே தவிர கார்களை பலமணி நேரம். பார்க்கிங் செய்வதற்கு அல்ல. கார் பற்றிய டெக்னிக்கல் வீடியோ போட்டால் போதும்.. சும்மா தெருப் பிரச்சினை எதற்காக.. தெருப்பிரச்சினை மிகப் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக எத்தனையோ இடத்தில் மாறி உள்ளது.. நாளைக்கு தூத்துக்குடி பிரைட் நகர்ல உள்ளவன் தினமும் நைட் உங்கள் காம்பவுண்ட் வெளியே விட்டால் சம்மதிப்பீர்களா.. அப்புறம் அவன் ராஜேஷ் அண்ணன் தான் தெருவில் வண்டி பார்க் பண்ண சொன்னார் என்று உங்கள் வீடியோவையே உங்களிடம் காண்பிப்பான்
Пікірлер: 134