அருமையான பேச்சு சகோதரி.மிக அருமை சகோதரி இன்னும் இது போல் பேச்சு திறமைஉங்கள் மூலம் செவிமடுக்க இறைவன் உங்களைஆசீர்வதிக்க எல்லாம் வல்ல இறைவனைபிராத்திக்கிறேன்வாழ்க வளம் முள்ள பேச்சுதிறமையுடன்.
@kamalmustafa3335
2 жыл бұрын
Rrrrrrt
@kamalmustafa3335
2 жыл бұрын
Th
@kalyaniarunsiva1086
Жыл бұрын
@@kamalmustafa3335 aaaaaaaaaa
@shanmugavelramasamy1908
2 жыл бұрын
அருமை சகோதரியின் பேச்சு சிரிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது..வாழ்க்கையை சுமையாக நினைத்தால் வாழமுடியாது ..இதுவும் கடந்து போகும் என்ற எண்ண ஓட்டத்தில் லேசாக எடுத்துக்கொண்டால்...வாழ்க்கை பயணம் நல்ல படியாக கடந்து போகும் என்பதை அழகாகவும் தெளிவாகவும் உறைத்த சகோதரிக்கி வாழ்த்துக்கள் ......
@v.gowthamv.gowtham5967
2 жыл бұрын
மலர ர
@Smile-ft7kj
Жыл бұрын
💯
@MohammedhabilMohammedHab-ey2wh
7 ай бұрын
Hmm
@MohammedhabilMohammedHab-ey2wh
7 ай бұрын
❤🎉😅pym. Z
@MohammedhabilMohammedHab-ey2wh
7 ай бұрын
I'm mm
@rajanbrothers9150
2 жыл бұрын
❇️ அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிக சிறப்பான பயனுள்ள அறிவுரை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி 🙏
@santoshigopalsantoshigopal8990
2 жыл бұрын
Llĺ
@sekarm7094
2 жыл бұрын
Thankyou
@knr9999
2 жыл бұрын
@@sekarm7094 ,,
@nagarajanramadoss5317
2 жыл бұрын
Super 🙏🔥🙏
@gandhimathin8864
3 жыл бұрын
மிக மென்மையும் மேன்மையுமிக்க வழிகாட்டுதல் அம்மா! அற்புதமான தங்கள் பகிர்வுகள் தொடர இறைமை இணைந்து இருக்கட்டும் அம்மா!
@palaniSamy-xr4sl
Жыл бұрын
B
@sabarinathan154
2 жыл бұрын
" எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. ஆண்டவனின் வழிகாட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். நீதியின் மறு பக்கம். தர்மம் வெல்லும். விதியை மதியால் வெல்ல முடியும் என்பார்கள். ஆனால் விதியை மதியால் வெல்ல முடியாது. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. வாழ்வில் இளமை என்பது கழிகின்ற வேடம். துன்பம் என்பது வரவு. சுகம் என்பது செலவு. நாம் இருப்பது கனவு. அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்." * பாரத் மாதாக்கி ஜே *
@manikarthikgk325
2 жыл бұрын
மிகவும் அருமையான நியாயமும் தர்மமும் மான பேச்சுக்கள் வாழ்த்துக்கள்
@Dhurai_Raasalingam
2 жыл бұрын
வாழ்த்துகள்.
@kumars9147
2 жыл бұрын
@@Dhurai_Raasalingam l
@Dhurai_Raasalingam
2 жыл бұрын
@@kumars9147 வணக்கம் குமார், என்ன கூறுகிறீர்கள்.
@pirithiviraj9211
2 жыл бұрын
சகோதரி மிகவும் அற்புதமான பேச்சு இதை லஞ்சத்தில் கோடி கோடியாக பணம் சேர்க்கும் அரசியல் வாதிகள் அரசு ஊழியர்கள் புரிந்து கொண்டு நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும்.
@ubaisoolkarunaiabdulrahim6030
Жыл бұрын
வணக்கம் தங்களது பேச்சை இப்போது தான் முதல் முறையாக கேப்சி றேன். மிகவும் உயர்ந்த பேச்சு. நன்றி. Ubaisool karunai, Abiramam
@thilagavathythilak9623
11 күн бұрын
❤️❤️❤️சூப்பர் மிகவும் அருமையான சொற்பொழிவு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள🙏🙏🙏
@jayavelthirujayavel3201
2 жыл бұрын
வணக்கம் உங்கள் மனதில் உள்ள விஷயங்களை மறைக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு தருணத்தை கொடுத்தமைக்கு மிக்க நன்றி இரண்டு நாட்டு இளவரசனின் கதை மிகவும் பிடித்திருக்கிறது மற்றும் பெண்களின் ஆழ்மனதில் உள்ள விஷயங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது அதற்கான விளக்கம் மிகவும் அருமை மேடைப்பேச்சாளரே நன்றி
சகோதரி நீண்ட ஆயிலோடும் நீங்காபுகழோடும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@jeevamanika5905
2 жыл бұрын
மிக அருமையான பேச்சு
@mallikaparasuraman9535
2 жыл бұрын
உண்மை உண்மை அற்புதமான பேச்சு வார்த்தை
@parasuramanm4290
2 жыл бұрын
100% உண்மை வார்த்தைகள்
@vanjlkovansvanjlkovans4338
2 жыл бұрын
அற்புதம்மா, தெளிவான.பண்பான, அடக்கத்தோடு,கூறிய விஷயங்கள் மிக மிக அருமை. வாழ்க வளமுடன்!
@bharathibharathi3246
2 жыл бұрын
இயல்பான தங்கள் மெனக்கெடலுக்கு Salam சிஸ்டர்!😊🙏
@sunilkumar-mh4wm
2 жыл бұрын
சிந்தனை செய்ய தூண் டும் பேச்சு வார்த்தை கள் மிகவும் அருமை நன்றி
@padmadevir.padmadevi8748
2 жыл бұрын
மேடம் நீங்க நாகர்கோவில் நாகராஜா கோவில் விழாவில் பட்டிமன்ற பேச்சு கேட்டோம்.மிக அருமை. துல்லியமான பேச்சு தெளிவான கருத்து. தமிழ் உச்சரிப்பு அருமை. வாழ்க வளர்க.
@mohant.godenkl4788
2 жыл бұрын
அற்புதமாக மிகவும் ஆழமாக யோசிக்க வைத்தீர்கள் நன்றிங்க மேடம்
@saravananksdvpsaravanakuma1810
2 жыл бұрын
அற்புதமாக அழகாக ஆழமாக யோசிக்க வைத்தீர்கள் நன்றி
@mohammedalijinna4538
Жыл бұрын
கவிதா நான் உங்கள் ரசிகன் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நபியின் பொன்மொழியை தமிழாக்கம் செய்த அழகாக பேசிய என் ரசியை கவிதாவுக்கு ரசிகன் வாழ்த்துக்கள்
@kaviyaprabharan1832
2 жыл бұрын
விதியை மதியால் வெல்லலாம் என்ற ஒன்றையும் மனதில் வைத்து நம்பிக்கையுடன் செய்தால் விதையையும் வெல்லலாம் 👍
@kuppumanikp717
Жыл бұрын
விதியையும் வெல்லலாம்
@nagamani6062
Жыл бұрын
சதியால் வெல்லலாம்
@gandhimohan.d6620
2 жыл бұрын
அன்பு சகோதரிக்கு இனிய நல்வாழ்த்துக்கள்! நலமுடனும்,வளமுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்!
@pasumaivel1384
2 жыл бұрын
நன்றி madam வாழ்க்கைக்கு தேவையான பளீர் செய்தி good good
@sethuraman2850
2 жыл бұрын
அருமை சிறப்பு சகோதரிக்கு வாழ்த்துகள்
@vinayagasundaria6105
2 жыл бұрын
அருமை அற்புதம்.எப்போதும் உங்கள் பேச்சு மிகவும் அருமை.
@jobgnanadoss8849
2 жыл бұрын
போதும் என்ற மனமே பொன் செய்யும் super GoD bless you sistor
@tharjarajpandiyan1656
Ай бұрын
தோழியரே அருமையாக சொல்லி விட்டீர்கள் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்து விட்டீர்கள்
@sumathysampath4187
2 жыл бұрын
My favorite motivational speaker. Hats off mam.
@ramamoorthyk8216
2 жыл бұрын
யம்மா...உளகத்தின் ' ஐந்து தலைமுறையாய் வறுமையில் உள்ளோம். குழந்தைகள் காதல் செய்வதாக முதன்முதலில் துவக்கிவைத்துப் பாழடித்த ராசா
@lkkanthu7304
2 жыл бұрын
அருமை அருமை .... இதனை நம் ஆழ்மனதில் பதிய வேண்டிய பதிவு
@arumugamchandrasekar6886
2 жыл бұрын
விதி என்பது மடமை. தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி மெய் வருத்த கூலி தரும்.... தங்கையே மக்களுக்கு தன்னம்பிக்கை தரும் பேச்சு மட்டுமே பேசுக
@tamilarasan2457
2 жыл бұрын
சிறப்பான கருத்து பேச்சு சகோதரி கவிதா வாழ்த்துகள்.
@aishwaryavenkatesh9133
2 жыл бұрын
உண்மைதான் மேடம் விதி மதியால் வெல்வது மிக கடினம் அம்பத்தூரில் இருந்து ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் நன்றி மேடம் வாழ்க வளமுடன்
@lathasuresh4606
2 жыл бұрын
உண்மையை சொல்லி நன்மையை செய்து வருவது வரட்டும் என்றிருப்போம்
@axthambirajah4339
2 жыл бұрын
It's a great speech hates off madam keep it up
@lathasuresh4606
2 жыл бұрын
@@axthambirajah4339 உண்மை
@Jaguarriders-yg6zo
Жыл бұрын
அருமை,சகோதரி கவிதா ஜவஹர்.வாழ்க..வளர்க!...
@pandiarajtnstcrtd6844
Жыл бұрын
அருமை சகோதரிக்குவணக்கம். மன்னர் ஆட்சி காலத்தில், சம்பந்தப்பட்ட காரியத்தில் மனைவியே முடிவு எடுத்தார். ஆனால் இன்றைய காலத்தில் சம்பந்தப்பட்ட காரியத்தில், மனைவி, முடிவு மொபைல் போன் மூலம் ஒப்படைக்கப்பட்டது
@vasrinath
2 жыл бұрын
மிக சிறந்த கருத்து. அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரி. மிகவும் சிறப்பாக வருவீர்கள்.
@k.s.jawaherlal3765
2 жыл бұрын
அருமையான பேச்சு சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி ksj
@vijayanradhakrishnan3618
Жыл бұрын
Very very nice speech by Prof. Kavitha Jawahar. The way she tells will definitely everyone will understand and it will touch the mind. Fantastic. All the best God bless you
@selvarajand9225
2 жыл бұрын
May God 🙏 bless Madam Professor Thirumathi Kavitha Jawahari for your wonderful explanation and with good presentation about life. Hat's off to you Madam 🙏.🙏🙏🙏💅🌹🙏
@nambirajanm825
2 жыл бұрын
May God bless Madam Thiru Mati Kavitha Jawahar for your wonderful Explanation and with good Presentation aboute Life, Hat, s.off you
@sambathmuthu1140
2 жыл бұрын
.
@poongodi255
3 ай бұрын
அருமை அருமை அருமை
@muthamizhan8930
2 жыл бұрын
TATA நிறுவனம் தலைமுறை தலைமுறையாக இன்றும் உள்ளதே!விதி என்ற மூட நம்பிக்கையால் அல்ல மதி என்ற அறிவால்!
@Rajasekar-hy5rh
Жыл бұрын
Tata நிருவன தலைவர்கள் எல்லாம் ஒரே குடும்பத்தின் வாரிசுகள் அல்ல.
@vivekanandhan.k8689
Жыл бұрын
டாடா தலைமுறை தலைமுறையாக இன்றும் இருக்கும் ஆனால் அந்த தலைமுறையில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் இருக்கின்றதா, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
Very great excellent speech..... God bless you.....
@gajacsgm7723
2 жыл бұрын
மதிப்பிற்குரிய அம்மையாரே இந்த நாடும் இந்த உலகம் நலம் பெற உங்களுடைய சொற்பொழிவில் கூறும் உவமைகளும் எடுத்துக் காட்டுகளும் அருமை உங்கள் சழுகப் பணி தொடரட்டும் நல்வாழ்த்துக்கள.
@pakirmytheenpillai327
2 жыл бұрын
உள்ளத்தை. எழுச்சி பெறச் செய்யும் உன்னதமான கருத்துக்கள்.
விதியை யாராலும் மாற்ற முடியாத ஆச்சிரியமா இருக்கு. உண்மையில் எல்லாமே விதி தான் . விதிதான் மதியைக்கொண்டு செயல்படுகிறது
@kanthavelp7857
2 жыл бұрын
Mudindhu verde nadantha madre munnar nal Sade pen ponal pacheco vazhanum dazu pacheco veekam eddu donda
@jafferalijainulaabudeen7442
2 жыл бұрын
@@kanthavelp7857 hi bro enaku puriyala tamil
@kowsalyakowsi7755
2 жыл бұрын
Very great excellent speech...
@kanthavelp7857
2 жыл бұрын
@@kowsalyakowsi7755 mani Dan akka per dazu vedere 5arve undu orey madum 6arve allem them kall?y
@kowsalyakowsi7755
2 жыл бұрын
Sss
@user-db8nw1hu7x
Ай бұрын
Nice information.. Your speech is always impressive and good to listen. ❤
@rameshbabu488
2 жыл бұрын
இறைவனுக்கு பிறகு சக்தி படைத்த ஒன்றுதான் விதி. ஒருவன் அல்லது ஒருவள் கொள்ளையடிப்பதற்கும் விதி தான் வழி செய்கிறது.. வீழ்வதற்கும் விதி தான் சதி செய்கிறது...
@dosssubbaih8890
2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@artikabuilders7309
2 жыл бұрын
விதி மதி கதி இவை அனைத்தும் ஊழ்வினை கருமப் பயன் வழியாக நவகிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்ட பாதைகளின் வழியே மட்டுமே செல்லும்... இதற்கு மாற்றுப் பாதை இல்லை. இந்த பாதையின் பெயர் விதி.. தெளிந்த ஆய்வுகளின்படி ஆய்வு செய்தால் இதை உணரலாம்.
@anjkqvop8792
10 ай бұрын
Puriala bro
@duraisamydevaraj2907
2 жыл бұрын
அருமையான பேச்சு
@palanithrichi1783
2 жыл бұрын
நல்ல கருத்து எனக்கு மிகவும் பிடித்தது நன்றி
@victorpaul3937
2 жыл бұрын
kavitha amma your speech very very nice tk u amma god bless
@abarnavisvanathan6371
2 жыл бұрын
அற்புதமான பேச்சு அம்மா
@manokarik6035
2 жыл бұрын
Unga speech fulla pakka thonuchi super akka
@rajanthiyagu8910
2 жыл бұрын
How karunanithi family is so good.....
@balajisamson7664
2 жыл бұрын
After stalin, destroy every thing.
@chellathurai.t4772
2 жыл бұрын
தங்களது கருத்து ஆழமாகவும் சிந்திக்கவும் சிறப்பாகவும் இருந்தது வாழ்த்துக்கள்
@muthumanickamg6393
2 жыл бұрын
இப் புவியில் நமது வாழ்க்கையை நடத்துவது முன் வினையின் பயன் என்பதை புரிந்து கொள்ள எத்துனை பெயர்களுக்கு உண்மையான ஆன்மீக ஞானம் இருக்கின்றது......????
@samsamuel9896
2 жыл бұрын
Sm m
@balajikrish1053
2 жыл бұрын
Hi good
@josephdeva5748
2 жыл бұрын
விதி.. யை மதி... யால் வெல்லலாம்
@sasa-ir2oo
2 жыл бұрын
திரு கவிதா அவர்க்கள் Speach super
@ravichandranmuthaiyan9212
2 жыл бұрын
கவிதா பேச்சு அருமை
@rjkirupakaran7877
2 жыл бұрын
விதியை மதியால் வெல்வது என்பது கூட ஒரு விதியால் ஏற்படுவதாகத்தான் இருக்கும்.
@somasundaramkarunakaran6054
2 жыл бұрын
*கரைக்கிட்டா* சொல்லிபுட்டிங்க...🌹
@RajaSekar-dl9mg
2 жыл бұрын
👍
@justinrajathurai2099
Жыл бұрын
It's really very correct, iknow about in my life
@sivakumars6827
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 Sivakumar சிவக்குமார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@safiahamed5087
2 жыл бұрын
My dear sister. Really your speech is very brilliant and super. I like your motivational speech. May God bless you and your family.
Пікірлер: 565