மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். NewsGlitz ▶ bit.ly/newsglitz
@muraliv8780
3 жыл бұрын
விவேக் தடுப்பூசி வீடியோவில், செவிலியர் ஊசி போடுவதை நீங்கள் தெளிவாகக் காணலாம் மற்றும் அளவு முழுமையாக செலுத்தப்படுவதை நீங்கள் காணலாம் .. அனைத்து அரசியல்வாதிகளின் வீடியோவிலும், செவிலியர் ஊசி போடுவதை நீங்கள் ஒருபோதும் பார்க்க முடியாது, அதாவது அவர்கள் ஊசி போடுவது போல் மட்டுமே நடித்துள்ளனர்.
@chinnammalr4929
3 жыл бұрын
@@muraliv8780 படம் பட்டணம்ப்டம சட்ட ழழயழயயறட ட்விட்டர் ண
@muraliv8780
3 жыл бұрын
@@chinnammalr4929 enna chinnamal
@deivamani1688
3 жыл бұрын
@@muraliv8780 E33e
@Nattyboy66
3 жыл бұрын
Great . He is crying literally speaking about Vivek sir feelings on his son. Great vivek sir . Neenga nalla manusangala sambathichu vachu irukeenga . Unga aanma saanthi adayum. 🙏
@thamizhselvip2519
3 жыл бұрын
மரணம் தான் நிறந்தரம் ..ஆனால் சற்று தாமதித்து வந்து இருக்கலாம் இந்த மாமனிதரின் சேவை இந்தியாவை பசுமை தேசமாக்கியிருக்குமே... 🙏🙏அவர் ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் ஆளுக்கொரு மரம் நடுவோம்🙏
@venkatakrishnanjayaraman5410
3 жыл бұрын
Why Him.. still cannot digest he is No more.. My only anger is so many people who do things against the society are alive and kicking.. Why Vivek Sir was taken away??? The Life is so unpredictable and it should not be taken for Granted.. my learning from this..Luv you and will Miss you Vivek sir
@muthurajmuthu4717
3 жыл бұрын
உண்மையில் அவருக்கு உடம்பில் பிரச்சனை இல்லை மனதில் தான் 😭😭😭😭😭😭
@thamilanj1
3 жыл бұрын
Legend Actor Vivek sir..you will be remembered as a Hero in our Heart forever♥️🙏 From Canadian Tamils🙏
@elayaraja2176
3 жыл бұрын
துக்கம் இவர்க்கு தொண்டை அடைக்கிறது... விவேக் சிறந்த கலைஞர்...
@anandarajkuppu8328
3 жыл бұрын
உளறிய வேலைக்காரி என்று தலைப்பிட்ட நீங்கள்தான்... உளறியுள்ளீர் என்பதுதான்... உண்மை....!!!
@subvin100able
3 жыл бұрын
தங்கள் உருவப்படத்திற்கு பாலூத்துங்கள் என்று சொல்லும் நடிகர்கள் மத்தியில், 🌴மரம் நட்டு 💧தண்ணீர் ஊத்துங்கள் என்று வேண்டும் பொது நல சிந்தனையாளர் விவேக்...
@ravichandran2908
3 жыл бұрын
என்னையும் மீறி என் கண்களில் கண்ணீர் ததும்புகிறது
@rizwanrizwan5033
3 жыл бұрын
கிருஷ்ண மூர்த்தி சார் நீங்க அழும் போது என் கண்ணீரை அடக்க முடிய வில்லை விவேக் சாரின் மணசு அமைதி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@umamaheshwari8507
3 жыл бұрын
B BB BB 🤷👷🙏🤚🤾🐷🪐💏🥳☺️❣️🤷🤭🤭🥳😝😝😝😉🤣😝🥳👩🦯🤔🎄🎋🥌🩱🎇🗾🎋🚒⏩🈶🎦🈶⏩🏠🏙️🌋🦋📢🎆🧩🧩🔥☘️👨❤️👨🎇🎇👥🦻💛💢💚🥂🏐🎋🥌🩱❣️🎋🎄🎋🌧️🥌🏐🎋🏟️🕋✈️💒🎋🎋🗾🐩🦙🐄🎋🛶🚄💺🎑📬📄🌁🌁🌄🍀🌊🌋🌁✈️🍷🎄🏐🏐🎄🎄🏉🎋🌐🏭🍌🇸🇱💡⛵💡🎄🧨🍀🧨🎋🏐🎋🍷🐖🍨🍭🏐🏆🎾🏐🎋🌯🔋💼🔬❕🌁🧨🎑🏐🏐🎄🏐🎋🎋🏐🃏🖨️🏐🎿🎑💡🏆🕋🏐🚉🚉🚑🎆🎆🏅🏉🔬🎋🎄🎋🍲🍖🥗🥗🏆🦢🦟🏅🎄🏐🏐🏐🏐🏅🎂🏐🏐🏐🏐🧨🏐💷💷🏐🏐🏐🏐🏐
@infosiddix5983
3 жыл бұрын
Gģgģ
@ramum9599
3 жыл бұрын
யோகா மாஸ்டர் சொல்வது மிக விசித்திரமாகவும் .மிக வருத்தமாகவும் உள்ளது !!!!!!🙏🙏🙏🙏
@karthilogesh2135
3 жыл бұрын
We miss you sir😩😩Rest in peace
@Vijayakumar12345
3 жыл бұрын
Vivek is good human❤️❤️🙏🙏
@ravichandransethumadhavan4817
3 жыл бұрын
Excellent speech with absolute clarity Sir. It also revealed your spontaneous love to fellow human beings. Great compassion and service to humanity. God bless sir.
@pungudutivuvallanayyanarte516
3 жыл бұрын
ஈழத்துத்தமிழனின் ஆழ்ந்த அனுதாபங்கள்🙏🙏🙏🇩🇪🇩🇪🇩🇪
@alagusharavanan3732
3 жыл бұрын
Yennaiya sirikura 🤦♂️🤦♂️
@muniandy4603
3 жыл бұрын
Hola Tamil
@rizwanrizwan5033
3 жыл бұрын
தமிழ் அமிழ்தம் ஈழத்தமிழ் அமிழ்தம் அமிழ்தம்
@vijayaprabu6669
3 жыл бұрын
ஈழ தமிழன் கொடி எப்போது ஜெர்மனி கொடி ஆனது?! 🙄🙄🤦
@pungudutivuvallanayyanarte516
3 жыл бұрын
நண்பா நான் இருக்கிறது. ஜெர்மனி நண்பா
@mayilaifood9080
3 жыл бұрын
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
@ChanakyanEntertainment
3 жыл бұрын
amam
@sarassmuthu8011
3 жыл бұрын
😭😭😭😭Thanga mudiyallae.Have severe head ache thinking about him his smiling face,his jokes with some message in them.Have seen all his films.oh God Why so soon ?? He should have lived in this world and entertained all of us for some more time.
It's difficult to digest.and it's sad truth Der s no place fr goodness n ds world 😭😭😭😭😭
@dheepikachander7419
3 жыл бұрын
He is the yoga teacher of my school
@cskramprasad1
3 жыл бұрын
Me too cried krisnamoorthy sir
@mathisasi3260
3 жыл бұрын
I love u vivek sir
@dineshmurali6341
3 жыл бұрын
It was a good interview sir ......u shared good information about mr Vivek....if possible teach us yoga poses for our body in separate video 👍🙏
@grammarinhands808
3 жыл бұрын
We have lost such a great man.
@manitham1686
3 жыл бұрын
Kadavuleyyy🙏🙏🙏🙏🙏
@natarajansuresh6148
3 жыл бұрын
இந்த வீடியோ பதிவு பார்க்கும் எல்லோருக்கும் துக்கம் தொண்டையை அடைக்கும்.
@sivapriya7724
3 жыл бұрын
Nijamaka than 😭
@praveenkumar-gb9rt
3 жыл бұрын
தினமும் அழுக வைக்கிறீங்களே😭
@pranavl5000
3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@docmk4049
3 жыл бұрын
Unga ullamum Peridhey 🙏🏻🙏🏻🙏🏻
@kesavanduraiswamy1492
3 жыл бұрын
நல்ல தகப்பன்
@arasundari
3 жыл бұрын
எல்லாரையும் சிரிக்க வைத்தாலும் உள்ளுக்குள் அழுது கொண்டு தான் இருந்திருக்கிறார். அவர் குடும்பத்தினரும் வெளி உலகுக்கு சாதாரணமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளே சந்தோஷமில்லாத போலி வாழ்க்கை தான் வாழ்ந்து இருப்பார்கள். அந்த வலி அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியும்.
@pcnila
3 жыл бұрын
Yes ... pressure
@udayachandru4561
3 жыл бұрын
Vivek sir I miss you so much sir
@ramanarayanan5328
3 жыл бұрын
We are not able diagest vivek sir not now with us 😢
@vigneshwaranthiyagarajan4875
3 жыл бұрын
Good interview😢
@lathaatoz6163
3 жыл бұрын
இவரை பற்றி நான் நன்கு அறிவேன் .என்னுடைய பையன் ஸ்கூல் யோகா மாஸ்டர் .ஆனால் நீங்க உங்களுடைய சந்திப்பில் அவர் யாரு , அவர் பெயர் என்ன? அப்படின்னு சொல்லாதது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது அப்பதான் மக்களுக்கு தெரியும் இது ஒவ்வொரு இன்டர்வியூரை அறிமுக படுத்துவது உமது கடமை .Anchor person கருத்தில் கொள்ள வேண்டும்.இவர் Yoga Master Krishnamurthy. .
@prishashah86
3 жыл бұрын
Neenga peethikuringa...unga paiyan masternu
@lathaatoz6163
3 жыл бұрын
@@prishashah86 please read it properly.. He is My son school yoga master
@prishashah86
3 жыл бұрын
@@lathaatoz6163 sister everyone knows he s yoga master becz media publishing last 3days...
@akisubbu
3 жыл бұрын
correct Latha.i agree. no proper intro. how can i contact this yoga master
@jeevithabalasundaram5262
3 жыл бұрын
@@lathaatoz6163 can you tell, in which area he is taking yoga classes
@anniefenny8579
3 жыл бұрын
நான் யோகாவே இதுவரை செய்ததில்லை.எந்த உடற்பயிற்சிகளும் இதுவரை செய்ததில்லை.எனது பணி தொழிற்சாலையில் பணியாற்றுவது மட்டுமே.16/4/21 அன்று மதியம் கோவிஷீல்ட் போட்டுக் கொண்டேன்.அதனால் இதுவரை வலி,காய்ச்சல் போன்ற எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை.எப்போதும்போல் வேலை செய்கின்றேன்.59 வயதுதான் எனக்கு.
@pcnila
3 жыл бұрын
Good ... For us also. No problems. Covaxin, covishield both used by my family. One old lady 84 yrs covishield pottu tu two days after oorku kooda travel Pani Nalla erukaanga.
@ramyadheepaa
3 жыл бұрын
Each person’s body is unique.Peanut ,coconut water causes death in people who are allergic to it.
@rajasulo8901
3 жыл бұрын
Feel like crying .
@bavishyaview8801
3 жыл бұрын
Master உண்மையான r
@grammarinhands808
3 жыл бұрын
Grammar in hands. A channel for learning basic English grammar with explanation in Tamil.
@narayananarunachalam2079
3 жыл бұрын
Rip miss you sir
@chokkalingamk8300
3 жыл бұрын
It's not easy to forget
@ayswariyaluxmylaw1152
3 жыл бұрын
Vivek Sir we miss you .......
@asifputhukode2671
3 жыл бұрын
Practicing yoga is very good for mental and physical health. Vivek should have continued this but only God knows how this happened. Now we can only pray for his soul .
@ramyavasanth1398
3 жыл бұрын
Pesamal avarin mahan irapin ninaivil oru anadhai kuzhandhaiyai dathu eduthirukalam
@vkvinod3627
3 жыл бұрын
One year isn’t big period? Dear glitz please find a new anchor. Or ask him to sit at home for one year than he will know whether 1 year is long period or not. Rest in peace Vivek Sir
@sathyasathish7535
3 жыл бұрын
Pavam vivekh sir.......
@senthilkumarsr1241
3 жыл бұрын
Good people will go early in this kali yugam....
@anithaganesan1178
3 жыл бұрын
Correct
@jeer7996
3 жыл бұрын
Very true
@radhashiva669
3 жыл бұрын
Cell murugan enga ponaru. Avara yarume interview panna ve ella. Funeral time la kuda avara parkka mudiyala. Vivek sir best friend cell murugan
@kaymanickam5555
3 жыл бұрын
Ningge illathe valkai ini eppadi nan valle poren..ithe tamil film dialog..but it come true in our life now.
@hameedabha9583
3 жыл бұрын
Vivek,nalavar
@Dhurai_Raasalingam
3 жыл бұрын
விவேக் நல்லவர்.
@nskn7752
3 жыл бұрын
Yoga master sir ungaluke mudi kottidicha...
@NAVEENKumar-yy7fu
3 жыл бұрын
நீங்கள் ஒன்று நினைத்து பார்க்க வேண்டும்.நீங்க யோக Master உங்களுக்கே body la Pain வந்ததது fever வந்ததது சொன்னிங்க அப்போ சாதார்ண மக்கள் நாங்கள்
@tamilselvi-mw2eq
3 жыл бұрын
Rip sir😭😭😭😭😭
@chitrapravin7427
3 жыл бұрын
He should have continued the yoga😭
@peterparker-pl8wt
3 жыл бұрын
"ஞாபகம்" என்ற சொல்லை எழுத தெரியவில்லை வீடியோ போட வந்துட்டியா?
@femilamathi6331
3 жыл бұрын
எதோ தெரியாம போட்டுட்டாரு விடுங்க
@godfather1422
3 жыл бұрын
Vivek sir athma shanti adyanum
@shaun4506
3 жыл бұрын
He is my yoga master also
@Noobgaming-nr5io
3 жыл бұрын
Evan uyira viduvan eppo video podalam nu neraya naainga suthuthu athula onnu thaa intha channel.
@risingphoenix1001
3 жыл бұрын
correct brother... they will step to cheapest low for views
*சோகம், கவலை, பயம், ஏமாற்றம் தான் இருதய நோய்களுக்கு காரணம். இவைகள் தான் வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்ய வேண்டும். காமடி நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள், சோகம் இருக்கும் !🙄😭*
@ChanakyanEntertainment
3 жыл бұрын
no worry my friend , he is living with us
@patmanathanpalenthiran6333
3 жыл бұрын
நியூஸ்கிளிட்ஸ் இன் கவனத்திற்கு :-ஞாபகமாகவே இருந்தார் என்பதை பிழையாக (நியாபகமாவே )என பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
@kanimoorthy2424
3 жыл бұрын
Good u noticed it
@galattacs9361
3 жыл бұрын
Rendu words kum enna difference brother .. enaku purila ?? If u don’t mind explain me
@navomijansi3170
3 жыл бұрын
Annan ipo illanu namba mudila 😭😭😭😭
@mechanism4185
3 жыл бұрын
Only tears
@karthikar6302
3 жыл бұрын
Sel murugan interview eduga
@guruzinbox
3 жыл бұрын
சரியா சொன்னீங்க, எல்லாரையும் விட விவேக்கின் இழப்பை அதிகம் உணரக் கூடியவர் செல் முருகன்.
@shasshas4593
3 жыл бұрын
அவர் விதையாய் விழுந்து மரமாய் எழுவார் . கலாம் விவேக் ஆசையை மரங்கள் நட்டு வளர்ப்போம். இந்தியா கிளிட்ஸ் தமிழை சரியாக எழுதவும். நியாகபமாவே - ஞாபகமே
@nataranjan96
3 жыл бұрын
மிஸ்டர் யோகா மாஸ்டர் போதும் இப்ப அவரு இல்லை விடுங்கள் அரசாங்கம் வெறு எவன் என்ன பேசுறான்னு வாய பாத்துக்கிட்டே இருக்குது தெரியுமா உங்களுக்கு
@martinthomasvaz4608
3 жыл бұрын
Walking is important for heart patients
@kaleemofficial4324
3 жыл бұрын
அவர் சொந்த ஊர்ல *விதைத்திருக்கலாம்* இவர் உடலை. சாம்பலாக்கிட்டாங்க. *எப்படி தான் மனசு* வருதோ இவங்களுக்கு 😠😠😠
@thukkaram4850
3 жыл бұрын
nee thookitu poviya
@ஐடியல்கோச்சிங்
3 жыл бұрын
தோண்டி டெஸ்ட் எடுத்து தடுப்பூசி தான் காரணம் என்று கண்டு பிடித்து விட்டால்
@navomijansi3170
3 жыл бұрын
Athe than enakum varutham
@rathnasundararajan210
3 жыл бұрын
Ungalai maari illai engal religion, it is to teach everyone that everything at the end is just a handful of ash , so that they don't do many mistakes
@gaudhampragadesh6958
3 жыл бұрын
Bro, the body is to be cremated in shaivaite tradition, and mr.vivek was very spiritual. Hence the cremation. The belief that the soul has to come to terms with death of body is accomplished through cremation.
@premashanmugam2773
3 жыл бұрын
Avaruku theriamale kanla avlo thanni cha great soul but yarukkume therila oruthar pugalai ariya maranikka venditha iruku😥
@abhiramiabhirami4366
3 жыл бұрын
Please take interview with cell murugan sir
@shyamalaskitchen9030
3 жыл бұрын
Is this yoga master chitra murali husband
@radar29
3 жыл бұрын
Cell Murugan enga ?
@anithavedhagiri8402
3 жыл бұрын
Who is this cell Murugan
@anthuvanmary3288
3 жыл бұрын
😩😩😫
@southcelebritytalk8219
3 жыл бұрын
@@anithavedhagiri8402 Vivek's friend who is always by his side. You see him in movies like VIP.
@yaayee2886
3 жыл бұрын
@@anithavedhagiri8402 awas anjing
@sunbaga53
3 жыл бұрын
@@anithavedhagiri8402 , his manager and very close friend
@rameshsr1153
3 жыл бұрын
Ladies have strong mental health better than gents
Manasula avaru paiyana miss Pana vali avarta irunthutae irukum pola.rip sir
@prakashmanickam52
3 жыл бұрын
Ithu kolathaan like thani oruvan movie.... 🔥
@indianmilitary
3 жыл бұрын
If that was the case, then people who already got vaccinated would have died too. Point is both long term advanced block in the heart and vaccination contributed to his sudden death. People above 40 must do "coronary calcium scan" (it measures calcium in the arteries since block is mainly made up of calcium) before Angiogram. If Vivek and Crazy Mohan had done the Coronary calcium scan (regardless of lack of symptoms) they would be alive today. People get block due to genetic reasons (Not due to cholesterol which only acts a s healer).
@Vishnuc95
3 жыл бұрын
@@indianmilitary in future they may get effects
@rojiramgallery2354
3 жыл бұрын
How to contact this Yoga master ?
@shaun4506
3 жыл бұрын
His class is in Besant nagar near little Italy restaurant
@tomcherry5399
3 жыл бұрын
Sel murukan interview yaduka sir
@kumaresh5962
3 жыл бұрын
How can anyone talk without knowing one's health totally... Came understand
@muthukrishnankavi7062
3 жыл бұрын
💔💔💔💔💔
@hameethaparveen7548
3 жыл бұрын
Sir sollikutata carect ta sollitenga nega eppa vaccine podaporega
Thalaivareh ente vaccine pothalum varum. Vaccinele inactivated/dead virus irukum adu bodykulle pone vidane namme immunity response pannum adunale fever and fatique varum. Nenge porantha vidane vaccination ekke chekkama panrange sethah poitinge. Ella vaccinkum same concept tha. Enge vtle ellarum covid vaccine pothange above 45 yarukum onnum seiyale as usual fever and pain mattum vanthuthu nxt morngeh sari ahidichi
@pcnila
3 жыл бұрын
@@anishv5020 exactly ! Just you tube la dhaan against Vaccine chumma karuthukal. But on Saturday morning many govt hospitals, peripherals running full crowd to put Vaccine. Yes u r right. New born baby kku Vaccine pota fever varum nu soli dhaan podraanga...
@armprakash5743
3 жыл бұрын
தானும் முட்டாளாக இருந்து பிறரையும் முட்டாள் ஆக்காதே
Пікірлер: 211