சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
8/30, Ground floor
old Bangaru colony 2nd Street
West k k nagar chennai-600078
........................................................................
#divorce
#hindumarriageact1955
#cruelty
#adultery
#section13hindumarriageact
#RestitutionofConjugalRights
#Judicialseparation
#Alimony#TheHinduMarriageAct(1955)
#TheSpecialMarriageAct(1954)
#TheDivorceAct(1869)
#TheMuslimLaw
#BEYONDPROHIBITEDRELATIONSHIP
எவ்வித ஆதாரமும் இல்லாமல் மனைவி மீது கள்ளத்தொடர்பு இருப்பதாக அனுமானத்தின் பேரில் வைக்கும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. யாருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாக குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதோ அவரை கட்டாயமாக வழக்கில் ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கவில்லை என்றால் அவசிய தரப்பினரை சேர்க்காத தோஷத்திற்காக வழக்கு பாதிக்கப்படும். கள்ளத்தொடர்பு, மனரீதியான கொடுமை ஆகியவற்றை ஏற்புடைய சாட்சியங்களை கொண்டு நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் பொதுவாக ஏற்படும் பிரச்சினைகளை பெரிதுபடுத்தி மனைவி சந்தேகம் கொண்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கணவர் கூறுவதை ஏற்க முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Madurai High court
2017 - 1 - MLJ - 652
C. M. A. (MD). NO - 650/2017
Anthonisamy Vs rani @ezhilarasi
Dated - 15.11.2017
Негізгі бет விவாகரத்து வழக்கில் கள்ளஉறவு வைத்துள்ளதாக கூறும் நபரை கட்டாயமாக சேர்க்க வேண்டுமா?
Пікірлер: 12