ஒரே நேரத்தில் மூன்று கோயில் தரிசிக்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி.
@sripriyaparthasarathy2980
3 жыл бұрын
தம்பி உன்னோட புண்ணியத்தில் ௭ல்லா கோயிலும் தரிசிக்கும் பாக்கியம் கிடைச்சது. ரொம்ப நன்றி 🙏💕
@Spseelanvlogs126
3 жыл бұрын
நீங்கள் சொல்லுறது சரி
@கண்ணையன்V
3 жыл бұрын
@@Spseelanvlogs126 NTV
@தளபதி-ய9ட
3 жыл бұрын
மிகவும் அருமையான கோவில்கள். மிக்க நன்றி! இது போன்ற ஊர்களுக்கு முன்கூட்டியே நிறைய நேரம் ஒதுக்கி அதிக விவரங்களை பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
@mageshwarichellappan8083
3 жыл бұрын
இந்த எல்லை அம்மன் கோவில் எங்கள் குலதெய்வம் . நீங்கள் சொல்லும் போது இந்த வீடியோவை பார்க்கும் போது என் உடம்பு சிலிர்த்து விட்டது.
@Gauschannal
2 жыл бұрын
Same enakum itha kulatheivam
@rajanmk4823
Жыл бұрын
தங்களின் இறைப்பணி சிறக்க வாழ்த்துக்கள். இதை பார்க்க நான் கொடுத்து வைத்து ள்ளன. அந்த வகையில் கோவிலுக்கு போன மாதிரி இருந்தது. ஓம் நமசிவாய🙏 .
@rameshthandapani2897
3 жыл бұрын
உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் தவறாமல் காண்கிறேன் மிகவும் அற்புதமாக உள்ளது உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@stellamary5618
3 жыл бұрын
முக்கியமாக உங்கள் பதிவை பார்ப்பதே சிவன் கோவிலை பார்ப்பதற்கு தான் நன்றி சிவன் கோவிலை இன்னும் நல்லா காட்டி இருக்கலாம்
@Spseelanvlogs126
3 жыл бұрын
Jaffna தமிழன் vlogs channel.உங்கள் ஆதரவை தாருங்கள் ,எம் தேசத்தின் அழகையும் கண்டு ரசித்திடுங்கள்👉🙏🙏🙏🙏🙏
@muraliseshasayee435
3 жыл бұрын
Arumaiyana Thagavalgal. Thank you so much. 🙏🙏🙏.
@jayanandarunachalam1139
3 жыл бұрын
Thanks for the excellent information. Though very brief, very interesting and lovely coverage. I have visited few temples after viewing your presentations. You have been doing a great service, God bless you....
@sbssivaguru
3 жыл бұрын
உங்கள் எண்ணம் சிறந்தது.ஆன்மீக கிராமங்கள் வளர வேண்டும்.மாநகர அருகில் இருக்கும் இந்த கோவில் கிராமங்கள் மக்களால் புனரமைக்க வேண்டும்.அதற்கு தங்களது முயற்சி சிறந்தது . பாராட்டுக்கள்.
@Spseelanvlogs126
3 жыл бұрын
Jaffna தமிழன் vlogs channel.உங்கள் ஆதரவை தாருங்கள் ,எம் தேசத்தின் அழகையும் கண்டு ரசித்திடுங்கள்👉🙏🙏🙏
@sbssivaguru
3 жыл бұрын
@@Spseelanvlogs126 நன்றி! எனக்கு உங்கள் நகரின் நண்பன் 1980 இல் இருந்து 84 வரை பழக்கம் .கல்லூரி படிப்பு .பின்பு அவர் எங்கு உள்ளார் என தெரிய வில்லை .இலங்கையின் இயற்கை எழிலை தமிழனும் ,பாரத தேசத்துக்காரணும் சரியாக பயன் படுத்தி அவ்விடத்தை வளமாக்க இயலவில்லை.இதன் கோட்டை அழித்து நல்ல உறவுடன் நாம் வளர எல்லாம் வல்ல கட+ உள்= கடவுளரை வணங்குகிறேன்.
@sbssivaguru
3 жыл бұрын
நற்சிந்தனை வளரட்டும்.மீண்டும் இலங்கை நமது மக்களின் நல் உள்ளங்களில் நிலைபெற்று தமிழர் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும்.
@Spseelanvlogs126
3 жыл бұрын
@@sbssivaguru மிக்க நன்றி ஆனாலும் உங்களின் ஆதரவு இன்னும் முழுமையாக கிடைக்க வேண்டும் என கேட்கின்றேன்👉🤝🤝🤝🤝🤝
@sbssivaguru
3 жыл бұрын
@@Spseelanvlogs126 உதவி எப்படி பட்ட நிலையில் தேவை .?
@manivannan5973
Жыл бұрын
எனக்கு பெரும்பேடு எல்லையம்மன் கோவில் தான் குலதெய்வம் மிக்க நன்றி ஐயா உங்க வீடியோ மிகவும் அற்புதமாக உள்ளது
@krishnasamysivalingam6284
3 жыл бұрын
மிகவும் நன்றி புதிய கோவில்கள் பற்றி தெரிந்து கொண்டோம் இன்னும் விரிவாக கோவில் வரலாறு ஊர் பற்றிய கூடுதல் விபரங்கள் தெரியப்படுத்துங்கள் உபயோகமாக இருக்கும்
@senthilnathan1992
3 жыл бұрын
நீங்க இவ்ளோ பண்ணதே பெரிய விஷயம் நண்பா... உங்கள் பணி தொடரட்டும்...🙏
@lasanananlasananan7973
3 жыл бұрын
Good bro super😘😘😍😄👍👍✌✌👌
@chandrakalah7882
3 жыл бұрын
பணி தொடரவாழ்த்துக்கள்
@gkpragadeesh7072
3 жыл бұрын
@@lasanananlasananan7973 sfjladgjl
@marimari1070
2 жыл бұрын
ஆஹா சொர்கம் போனோமாதிரி இருந்தது bro 👍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@vallinayagi.
3 жыл бұрын
தம்பி உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள் நன்றிப்பா. God bless you pa om Sri sai appa thunai. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Spseelanvlogs126
3 жыл бұрын
Jaffna தமிழன் vlogs channel.உங்கள் ஆதரவை தாருங்கள் ,எம் தேசத்தின் அழகையும் கண்டு ரசித்திடுங்கள்👉🙏🙏🙏🙏
@prakashnarasimhan5227
3 жыл бұрын
வாழ்க வளமுடன். நன்றி
@vasanthimanickam3854
3 жыл бұрын
அழகா படம் பிடிச்சுருக்கீங்க அருமை நன்றி சுருக்கமான வர்ணனை சூப்பர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் கீழவன்னிப்பட்டு கிராமத்தில் பழமைவாய்ந்த சிவன்கோவில் பாழடைந்து கிடக்கிறது.ஏன் எதனால் சென்று பாருங்கள்.
@s.selvarajan8
3 жыл бұрын
செஞ்சியில் பாழடைந்த கோயில் அருகில் சுடுகாடு போல சவங்கள் புதைக்கப்பட்டுள்ளது. பார்க்கும் போதே வருத்தமாக இருக்கிறது.
@shanmugamsubramaniyan5711
3 жыл бұрын
Ungalin sevaikku yengal Nanri! Keep it up!
@lakshminarashiman9901
3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌹🔱
@koushikmeher5984
3 жыл бұрын
No doubt very neat and complete video..very nice
@rajalakshmilakshmi709
3 жыл бұрын
👌👏👏 thanks a lots God bless you 💐💐🤗
@sivaprakashdillibabusivapr6956
3 жыл бұрын
அருமையாக படம் புடுசி khatirigha நன்று!!!..
@suganthilc2993
3 жыл бұрын
I used to travel many times on this route .Now I can see this hill temple by you.Thanks.
@skhits1159
5 ай бұрын
தம்பி பெரும்பேர்கண்டிகை எல்லையம்மன் எங்கள் குலதெய்வம் காண உலகம் முழுவதும் பார்க்க வேண்டும் தங்களுக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@meerababu2406
3 жыл бұрын
Super. You are very lucky. Thank you . Very beautiful.
@schitra340
3 жыл бұрын
அருமை....👌
@radhamani6824
3 жыл бұрын
நன்றி
@PkvlogsTamil
3 жыл бұрын
அருமை சகோ from Sri Lanka 🇱🇰
@archuarchana2149
3 жыл бұрын
Arumai
@plasticfreeindia7963
3 жыл бұрын
Excellent presentation. Explored Divine Village by U. God bless u.
@shanmugamyuvaraj7419
3 жыл бұрын
Nandri. Yenkal ooru. Anke perumal kovilum pazhamai vaintha kovil athai miss seithu vitterkal. Adutha Murai senru parunkal
@eswarikalirathinam7201
3 жыл бұрын
Tq
@manushadevir8570
3 жыл бұрын
Super thambu ungalal nanum3 kovilkalai paarthean
@ROSE-FLOWER
Жыл бұрын
Thanks for the information... God bless you
@govindasamymanaimozhi5281
2 жыл бұрын
நன்றிகள் பல கோடி
@kalasamtamil2636
3 жыл бұрын
Intha koil aenkolada kula deivakoil sir.
@palanichamyperumal2637
3 жыл бұрын
Many many thanks ....Very useful and your video is wonderful!......
@theoccationguy
3 жыл бұрын
Om namasivaya namaga Om saravana bava Om vigneshwaraya namaga Om sakthi thayea potri Om
@indumathipooranan1487
Жыл бұрын
God Bless you Thambi 🙏🙏🙏 Couldn't follow many of your videos last year. I will forever be grateful to you for enabling us to visit a unique temple and a check dam, which has become a treasured and cherished memory for us. It is only because of your video. Happened to randomly bump into the video and have been following you ever since. All your videos are so informative, clear crisp explanation (unlike so many other you tubers )unique places and many rarely visited places even by the natives of the place. I am sure you have unknowingly touched many, many people's s lives who happened to see your videos. On all their behalf, wishing you all the very best to follow your passion and May God Bless you and your family.
@mysutrula
Жыл бұрын
🙏🙏
@vimalc671
12 сағат бұрын
This temple is our kula dhaivam temple very very powerful God every body should go and see this Murugan temple
@jayavelsiddha5875
3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ஜி ஜிஜி
@kannan4467
3 жыл бұрын
கடவுள் அருள் உங்களுக்கு என்றும் உண்டு
@inspirefromu
3 жыл бұрын
Hi bro... One small doubt... Ipo moolkona waterfalls pogalama... Lockdown restrictions iruku... I'm from chennai plnning to go kn bike
@mysutrula
3 жыл бұрын
Pogalam no problem 👍
@-vanakkamthamizhamma8267
3 жыл бұрын
பெரும்பேர் கண்டிகையில் தீப்பாஞ்சி (தீப்பாய்ந்த) அம்மன் கோயில் எங்குள்ளது என தெரிவிக்கவும்🙏
@lokeshb7579
3 жыл бұрын
நா இந்த கோவிலுக்கு நிறைய முறை போய்யிருக்க எனக்கு ரொம்ப பிடிச்ச கோயில்கள் 🙏 எங்க அக்காவுக்கு கல்யாணம் தஷ்ணாமூர்த்தி கோவில் ல தா நடந்தது
@Spseelanvlogs126
3 жыл бұрын
Jaffna தமிழன் vlogs channel.உங்கள் ஆதரவை தாருங்கள் ,எம் தேசத்தின் அழகையும் கண்டு ரசித்திடுங்கள்👉🙏🙏🙏
@gopikavishnu7231
3 жыл бұрын
Good info👍thanks brother
@bergin-musics
Жыл бұрын
Thambi unga pani miga miga sirappanathu nandripa om namasivaya.
@kosalramanp5242
3 жыл бұрын
Super.pls cover all the temples to left in that village.
@lasanananlasananan7973
3 жыл бұрын
Super bro good✌👌👌✌👍👍😄😄😍😍😍😍😘
@jayanthyganeshan2257
3 жыл бұрын
Payanula thagavalgal Ella kovilgalayum tharisikkum pakkiyam kidaikkanum from srilanka
@dr.v.senbagapriya3964
2 жыл бұрын
Thank you sir. We watched more than 15 videos. Very reality videos.. God bless you brother.
@mysutrula
2 жыл бұрын
🙏🙏
@JEEVA_OLI
4 ай бұрын
Bro this is my kuladhaivam thank for you I feel...
@rajakodik3195
3 жыл бұрын
Very good news
@perumalsanthosh3512
3 жыл бұрын
Good information are Arumai
@narasimhanv9715
3 жыл бұрын
Nice video
@ramt4643
3 жыл бұрын
Nice 👌 🌱🥭🌷😇
@saravanakumar-gt1pl
3 жыл бұрын
Avasaramanalum Alagaga Kaati vittirgil.👍
@techtamizhanks7359
3 жыл бұрын
Super 👍👍👍
@KittuSamayal
3 жыл бұрын
Good
@bhuvaneswariammu4114
3 жыл бұрын
அனந்தமங்கலம் அகத்திஸ்வனர் ஆலயம் போய் பார்த்துவிட்டு சொல்ங்க
@ohmN2023
3 жыл бұрын
Padur koot road la irundhu some kms la sundaramahAlakshmi temple. Chengalpattu ITI kitta agatheshwara & Perumal temple keedhupa 🙏🙌 Singaperumal koil tirukachur temple🙏🙌
@nmanikandan7376
2 жыл бұрын
Super 👌 vera 😍 level bro nice 👍 awesome, thanks for the video of the three temples to see great day
@gautamramm7938
3 жыл бұрын
Om namashivaya
@kalaivanis1979
2 жыл бұрын
Super koil thanks
@murugangan2341
3 жыл бұрын
Thank you bro
@k.skumar7419
3 жыл бұрын
Very very nice bro vedio your vedio very clarity
@gopigopinath7566
3 жыл бұрын
S bro super every new year I visit this temple.
@kavithakavi.1615
11 ай бұрын
Yengka ur Kovil bro....... Nanum perumbairkandigai tha... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nageswaranravi1555
3 жыл бұрын
அருமை. Pl plan your time properly and give more details.better to plan early morning to noon.
I am in need to update one information in this moment in this Perumberkandigai Murugan Temple. Here only we can able to view KOMUGI SANGU in the moolavar sannathi. This type of sangu is very rare thing that available only in this temple across Tamilnadu.
@tamil.s3251
19 күн бұрын
எங்கள்குலதெய்வம் கோவில்
@srinivasanteja8756
3 жыл бұрын
இந்த எல்லை அம்மன் எங்கள் குலதெய்வம்.
@rith3588
2 жыл бұрын
Veerapathiran kovil in perumber kandigai vedio podu bro
Пікірлер: 167