அன்புள்ள சகோதர-சகோதரிகளே, என்னோட channelஐ நேரம் இருக்கும் போது பாருங்க...உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுனா மட்டும் எனக்கு support பண்ணுங்க..இப்டி comment sectionல போடுறேனு தப்பா நினைக்காதீங்கா.. Thank you so much for your support brothers and sisters,. நன்றி..,.
@duraomps2705
3 жыл бұрын
பிறப்பால் மொழியால் அனைத்தாலும் தமிழர்கள்... ஆனால் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட இனத்தின் கடவுளையும் அவர்களையும் தெய்வமாக நினைப்பது அவமானம்.
@ahamedhussain463
3 жыл бұрын
அண்ணா வீடியோ மிகவும் சிறப்பாக இருந்தது அண்ணா
@kingkingsekaran5817
2 жыл бұрын
மரியதாஸ் அடுத்த பைலட் வாழ்த்துக்கள்
@Creativitynithyaeditz
3 жыл бұрын
அருமை நண்பரே திரு கிங்
@estervasanthan6889
3 жыл бұрын
Thambi unga video supr.ini fish sapidumbothu unga video than ninikka mudyum
@jamesjames2375
3 жыл бұрын
கடலில் உள்ள மிகச்சிறிய மீன்குஞ்சு கூட தப்பாது இதனால் தான் இலங்கை மீனவர்கள் இவர்களை தாக்குகின்றனர்
They are using some technical support... Apps or some fish finder...
@suganthisathyaprakash4600
3 жыл бұрын
Thambi seekrama neengalum visai padagu vaangunga God Bless u 🙏 Thambi
@anandcrazy431
3 жыл бұрын
இப்படி ஒன்றன் பின் ஒன்றாக படகுகள் செல்லும் போது பின்னால் வரும் படகு வலை மேல் ஏறிவிடாதா...
@saravananvel2697
3 жыл бұрын
Super Anna
@saranmaha007
3 жыл бұрын
சூப்பர் அன்னா
@karnankarnan1051
3 жыл бұрын
சூப்பர்😍😍😍
@dkarthikeyan6268
3 жыл бұрын
வீடியோ சூப்பர் 👍👍👍
@arunjosva5035
3 жыл бұрын
அண்ணா ஒரு நாள் கண்டிப்பா நீங்கலும் விசைப்படகு வாங்குவிங்க
@anandhsvg3139
3 жыл бұрын
Arumai
@gvaanang
3 жыл бұрын
Ilu valai
@bharanishree1508
3 жыл бұрын
Good brother Sema....
@mddass9047
3 жыл бұрын
அருமை நண்பா 👌
@digroopafansclub5879
3 жыл бұрын
Super bro...😃😃😃
@brokenheart8154
3 жыл бұрын
Anna....Sippi La iruthu Muthu Edukura video Try pannuga anna...💯
@jerardselestien4636
3 жыл бұрын
Super Nanba🇨🇦🙏
@anns143
3 жыл бұрын
Meeeeenava 👍👍👌👍👌👍
@hussainyafih2747
3 жыл бұрын
super bro
@sureshbabu4695
3 жыл бұрын
👌👌👌🤗🤗🤗😍😍🙏❤️❤️
@mariselvam1994
3 жыл бұрын
Super bro 👏👏👏👏
@uthayaseelank5089
3 жыл бұрын
👍😍👌
@selvinsivaselvinsiva3811
3 жыл бұрын
தலைவரை இவ்வளவு மீனவர்கள் எவ்வளவு போட்டில மீன்பிடிக்க போறாங்க இலங்கை கடற் படையில் இருந்து ஒரு ஒன்னு ரெண்டு பேர் கப்பல்ல வருவாங்க இவ்வளவு பேர் ரவுண்டு கட்டி வெடிகுண்டு அடிச்சா இலங்கை கடற்படையை காணாம போயிடும் என்ன ரெண்டு நாட்டுக்கு பெரிய பிரச்சனை வரும் வரட்டும் அப்படியாவது ஒரு தீர்வு கிடைக்கட்டும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@killersweet9008
3 жыл бұрын
Athukku permission mattum iruntha pothum nanpa
@SAKTHISAKTHI-gp6wq
3 жыл бұрын
விசைப்படகில் இழுவை மடி எவ்வளோ ஆலம் வரை மடியை விட்டு மீன் பிடிக்கலாம் கமெண்ட்ல சொல்லுங்க
@arumugama3476
3 жыл бұрын
கருவாடு கேட்டு 10 நாள் ஆகிரது எப்போது கிடைக்கும்
@rajeswari9141
3 жыл бұрын
Super anne
@udhayakumar3796
3 жыл бұрын
Super ya nanpa❤
@meenarajarajan7265
3 жыл бұрын
Only two members do this work at small boat
@சுவிஅஜீத்
3 жыл бұрын
இப்படி மீனை வளர விடாமல் பிடித்தாள் எப்படி???? என்ன தான் நீங்க வளராத மீன் என்று சொன்னாலும் அதில் பாறை மீன் கிடக்கிறது..அது பெரிதாக வளராத செய்யும்.... இதற்கு அரசாங்கம் ஒரு வரையறை வைக்க வேண்டும்..3,000& 5000 போன்ற மடிகளை பயன்படுத்த கூடாது....அதிகாரிகள் பணம் வாங்கி விட்டு அனுமதிப்பது தவறு...
@s.k.pravinkumar1982
3 жыл бұрын
*தமிழ் சொந்தங்களே* தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டிணம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் , அனல் மின் நிலையம் , நிலக்கரி இறங்கு துறைமுகம் அமைக்க ஆய்வு பணிகள் நடப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அது குறித்த அச்சத்தில் மணப்பாடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம் உட்பகுதியில் உள்ள உடன்குடி வட்டார மக்களில் சிலர் மணப்பாடு தானே பாதிக்கப்படும் நமக்கு என்ன ? ராக்கெட் ஏவுதளம் வந்தால் உடன்குடி ராக்கெட் வேகத்தில் முன்னேறும் என மாய எண்ணத்தில் உள்ளனர். ராக்கெட் ஏவுதளம் வந்தால் நமது நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ராணுவ மயமாகி விடும் என்பதை தவிர உடன்குடி சுற்று வட்டார பகுதிகளில் தேனாறும் , பாலாறும் ஒடவே ஒடாது. உண்மையில் இன்று மணப்பாடுக்கு பாதிப்பு என்றால் 5 வருடமோ , பத்து வருஷமோ கழித்து கூடல் நகர் , அமராபுரம் கிராமங்களை தற்போது அரசு நில எடுப்பு செய்து மக்களை அப்புறபடுத்த வேலைகள் நடப்பது போல சிறுநாடார் குடியிருப்பு , மாதவன்குறிச்சி ,தாண்டவன் காடு , பிச்சி விளை , அழகப்பபுரம் , சிவன் குடியேற்று ,எள்ளு விளை ,சித்த விளை , படுக்கப் பத்து வரை உள்ள பகுதிகளை விரிவாக்க திட்டம் என்னும் பெயரில் நில எடுப்பு செய்து அங்கு வசிக்கும் மக்களை கொஞ்சம் ,கொஞ்சமாக அப்புற படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ??....? இன்று மணப்பாடு காரனுக்கு பாதிப்பு வந்தால் நமக்கு என்ன நீங்கள் இருந்தால் நாளை நீங்களும் உங்கள் கிராமங்களை விட்டு அப்புறபடுத்தப் படுவீர்கள் என்பது தான் உண்மை. மேலும் சாதி மற்றும் மத பிரிவினை மூலம் மக்களை பிரித்து குழப்பம் ஏற்படுத்தி பன்னாட்டு கம்பெனிகளுக்கு சாதகமாக எடப்பாடி அரசு செயல்படுகிறது. (ஸ்டெர்லைட் நிறுவன பிரச்சினையில் செயல்பட்டது போல). நமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் எனக் கோருகிறார். இதிலிருந்தே எடப்பாடியின் அதிமுக அரசு மற்றும் திமுக வின் கனிமொழி யாருடைய நலனுக்காக செயல்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். திருச்செந்தூர் தொகுதியில் வாழ் நண்பர்களே, இளைஞர்களே, இளம் யுவதிகளே இந்த அரசை நோக்கி, இந்த எம் எல் ஏ , எம்பியை நோக்கி மூன்று கேள்வியைக் கேளுங்கள். நீங்கள் உண்மையை புரிந்து கொள்வீர்கள். முதல் கேள்வி: - திருச்செந்தூர் தொகுதியில் ஏற்கனவே DCW என்கிற நாசகார ஆலை இயங்கி வரும் நிலையில், மீண்டும் அனல்மின் நிலையம், அதனியின் நிலக்கரி துறைமுகம் மற்றும் ராக்கெட் ஏவுதளம் என அனைத்தையும் ஒரே இடத்தில் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? இரண்டாம் கேள்வி:- ஒரு வேளை நமது பகுதியிருக்கு வேலை வாய்பிற்காக தான் இது செய்யப்படுகிறது என்றால், அனல் மின் நிலையத்தில் 6900 வட இந்தியர்களுக்கும், 52 தமிழர்களுக்கு மட்டுமே வேலை கொடுத்து செய்யும் ஏமாற்று வேலைக்கு யார் பொறுப்பு? மூன்றாம் கேள்வி: - எடப்பாடியே, அனிதாவே, கனிமொழியே நீங்கள் உண்மையிலேயே எங்கள் தொகுதியில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால், எங்கள் தொகுதி மக்கள் எப்போதும் கோரி வரும் கோரிக்கையான *மண்ணின் வளத்தை அழிக்கும் சீமை கருவேலம் மரங்களை அழித்து நீர் வளத்தை பெருக்கி விவசாயத்தை மீட்க* எடுத்த நடவடிக்கையை உங்களால் சொல்ல முடியுமா? தேவை என்றால், உங்கள் முதலாளி அதானியிடம் கேட்டாவது பதில் சொல்லுங்களேன்.
@selvas4129
3 жыл бұрын
Difficult job. The government should give them free fishing net.
@Free_fire_Tamil_Gv
3 жыл бұрын
மீனவர்களை தாக்குகிறார்கள் இலங்கை செய்தி பார்த்தேன் உண்மையா
@vijayvj6993
3 жыл бұрын
Vara vara unga chanel la video podamatringa bro yaro oruthavanga video poduringa
@ajithkumar-bj6kr
3 жыл бұрын
Hiii Anna 2 comment Video podaa mattringa ena aachu
@அக்னிஊடகம்
3 жыл бұрын
443 லைக்
@AjayAjay-md9yz
3 жыл бұрын
Kadal valam Nasam PANRAGA itha nala tha srlanka la Aras panraga Ban pana fishing metheds us panraga madi vala us pana kadal valam nasam Agum srlanka la ithu Banned all countries la um Ban tha
@ungalmeenavanmkr
3 жыл бұрын
Ethu thatai seiya vilai nanba
@AjayAjay-md9yz
3 жыл бұрын
Vai padagu iluvai madi rattai madi vala Banned fishing metheds athanala tha Names srilanka la ipdi panraga. 600 🐎 horse power Enjin Us panraga Nagai la iruthu Madras varaga iga yum Nasam panraga Ahndra Odisha varikum poraga Ethukaga apolo Thuram poraga meen pudika kadal valam nasam pantrathu via sai padagu iluvai madi valai thannn
@urdad55
3 жыл бұрын
Absolutely 💯
@soosaimanickam2231
3 жыл бұрын
நீங்க அப்போது பப்ஜி வீரனை வேலைக்கு சேர்த்து வேலை செய்வீங்களா எங்க வேலை பாக்கறீங்க
@jeyakumarikathirvel5924
3 жыл бұрын
மீனை கொட்டியதும் கிட்ட காட்டுங்கள்
@vsmahinderanvangli5158
3 жыл бұрын
Tq anne
@sharifsharif2083
3 жыл бұрын
ஒரு நாள் 1 கிலோ மீன் கூட இல்லாமல் காய போறீங்க குஞ்ச புள்ள கரையா வச்சு அரிக்கிற
@gurunathan7095
3 жыл бұрын
4th view
@AjayAjay-md9yz
3 жыл бұрын
Video pakura Ela rum KOJA BOAT ODA INSIDE LA SIDE LA PARU GA SMALL SIZE FISH ELA ME MATI IRUKU SMALL SIZE FISH ELAME NASAM PANRAGA EPDI APO MEEN VALAM IRUKUM KADAL VALAM NASAM PANRAGA ITHUKU THA SRILANKA ARAS PANRAGA ANA ITHU THERIYAMA ELA RUM PESURAGA
@progressmahesh8527
3 жыл бұрын
Nanba yesterday oru help kettu video pottinga but today delete pannitinga, yesterday I promise you transfer amount by today, but video delete panni senja promise sa kapatha vidama pannitingale
Пікірлер: 111