கண்ணீரை தவிர வேறு ஏதுமில்லை உங்களை போல் ஒரு நல்ல மனிதனை பார்க்கும் போது
@tndriveribrahim
Жыл бұрын
😌😌🙏🙏🙏☝☝☝☝
@SathiyaSathiya-ir4qr
5 ай бұрын
Hiii anna onga video first time pakkure anna ya husband um driver tha anna konjam help pannuga anna avanuku volvo ponum rompa assa anna plzzz anna help pannuga...anna
@basheerahamed6855
Жыл бұрын
Very great தமிழனின் ஒற்றுமை மேலும் மேலும் வளறவேண்டும்
@tndriveribrahim
Жыл бұрын
☝☝☝
@SathiyaSathiya-ir4qr
5 ай бұрын
Hii anna onga video first time pakkure anna ya husband um driver tha anna konjam help pannuga anna volvo ponum nu avanu rompa assa anna plzzz anna help pannuga anna....
@SathiyaSathiya-ir4qr
5 ай бұрын
@@tndriveribrahimna dindigul anna konjam help pannuga anna plzzz....
@karmegamns5318
Жыл бұрын
மிகவும் நன்றிங்க பாய் பிறருக்கு உதவி செய்யும் மணம் உங்களைப் போல சில பேருக்கு தான் இருக்கும்.இறைவன் துணை எப்போதும் உண்டு.
@tndriveribrahim
Жыл бұрын
☝☝☝🙏🙏🙏
@yogiyogi9373
Жыл бұрын
வணக்கம் மாமா . எங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அண்ணா அருண் அவர்களுக்கு உதவி செய்த மாமா இப்ராஹிம் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மாமா ..மனித உருவில் .இறைவனை பார்க்கிறேன் ...,,🙏
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@prabhu4545
Жыл бұрын
Thanks Ibrahim sir
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏🙏
@SathiyaSathiya-ir4qr
5 ай бұрын
Hiii anna onga video first time pakkure anna ya husband um driver tha anna konjam help pannuga anna volvo ponum avanuku rompa assa anna plzzz anna help pannuga@@tndriveribrahim
@senthilk8052
Жыл бұрын
நன்றி இப்ராஹிம் அண்ணன் அவர்களுக்கு அருணுக்கு உங்கள் கம்பெனியில் வேலை கிடைத்த பின் உங்கள் பெயரை காப்பாற்றுவார் மேலும் பலருக்கு நல்ல வாய்ப்புகளை இப்ராஹிம் பாய் மூலம் கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
@tndriveribrahim
Жыл бұрын
நன்றி
@vetrivelm3403
Жыл бұрын
உங்க நல்ல மனதிற்கு நன்றி 🌹🙏
@kavashkarchinnathambi5404
4 ай бұрын
வாழ்த்துக்கள் இப்ராஹிம் பாய்.
@Dewati_P
Жыл бұрын
😢 என்றுமே பாயிக்கு... நல்ல உதவும் மனப்பான்மை.. எல்லா புகழும் இறைவனுக்கே...!!!!😮
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@Maaru_Matru_Munnetru
Жыл бұрын
இதைப் பார்க்கும்போது எனக்கே வேலை கிடைத்தது போன்ற மகிழ்ச்சி ஐயா. பல்லாண்டு வாழ்க 🎉🎉❤❗
@tndriveribrahim
Жыл бұрын
❤❤❤❤
@ramamoorthi3440
Жыл бұрын
திரு இப்ராஹிம் பாய் வாழக வளமுடன் ❤❤❤
@tndriveribrahim
Жыл бұрын
❤❤
@rananthr.ananth659
Жыл бұрын
ரொம்ப ரொம்ப பெரிய உதவி அண்ணா இதை யாரும் உடனே செய்ய மாட்டார்கள் உங்கள் மனது மிக பெரியது ஒரு பெரிய நன்றி. கடவுள் அருளால் நிச்சயமாக வேலை கிடைக்கும். உங்களை போன்ற அனுபவமிக்க ஆட்கள் கொடுக்கும் அறிவுரை மிகவும் பெரியது.வாழ்த்துக்கள்.
@tndriveribrahim
Жыл бұрын
☝☝☝🙏🙏🙏
@syedalibathusha
Жыл бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும் பாய் உங்க போன் நம்பர் வேணும் பாய் நான் இந்தியா 12 வீல் டிரைவர் பாய் சவூதி லைட் லைசன்ஸ் இருக்கு பாய்
@tndriveribrahim
Жыл бұрын
நீங்க எங்கே இருக்கிறீங்க.
@vairamuthu.svairam3945
Жыл бұрын
இப்ராகிம் அண்ணா உங்கள் உதவிக்கு கோடி நன்றி ,அருண் குடும்பத்தார்கள் உங்களுக்கு நன்றி கடன்பட்டவர் ஆவார்கள். இப்ராகிம் அண்ணா எல்லாம் புகளும் உங்களுக்கே,உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. இப்படிக்கு புதுக்கோட்டை டிரைவர் வைரவன்🙏.
@tndriveribrahim
Жыл бұрын
நண்பர் வைரமுத்து உங்கள் அன்புக்கு நன்றி.மன்னிக்கவும் எல்லாபுகழும்இறைவனுக்கே
@Sakulhameed_
16 күн бұрын
உயர்ந்த உள்ளம் கொண்ட உங்களைப் போன்ற மனிதரை பார்ப்பது மிகவும் சந்தோசம். இறைவன் உங்களைக் காப்பானாக ஆமீன். அதே போன்று வேறு துறைகளுக்கும் வேலை கிடைக்க உதவிநாடுகிறோம்
@tndriveribrahim
16 күн бұрын
☝☝☝
@anandr4193
Жыл бұрын
நீங்க நல்லா இருக்கணும் பாய் வாழ்த்துக்கள்
@tndriveribrahim
Жыл бұрын
👉🙏🙏🙏👈
@vinnarasua2146
Жыл бұрын
உதவி செய்த உள்ளமும் உதவி பெற்ற உள்ளமும் உண்மையான மகிழ்வில் உலாவருகின்றன. உண்மையான இறைவனுக்கு உளமார்ந்த நன்றி
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@arunbalu6341
Жыл бұрын
Thanks brother
@tndriveribrahim
Жыл бұрын
@@arunbalu6341wellcome
@lorryvlog.drivinglover.
Жыл бұрын
நன்றி பாய். இது போலவே மன நிறைவோட உதவி செய்த்து மேலும் பல ஓட் டுனர்கலலை உ ருவாகுங்கள். வாழ்த்துக்கள் பாய். TN 88 namakkal driver.
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@thirumurugan547
Жыл бұрын
ஒருவர் குடும்பத்தை வழவத்தற்க்கு மிக்க நன்றி
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@arunraj2654
Жыл бұрын
இப்ராஹீம் பாய் உங்கள் பேச்சு உங்களது பழக்கங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது உங்களது மனசு ரொம்ப அழகாக இருக்கிறது ❤❤❤❤❤ எல்லா புகழும் இறைவனுக்கே
@tndriveribrahim
Жыл бұрын
☝☝☝🙏🙏🙏❤❤❤
@spartanesgowtham7566
Жыл бұрын
வணக்கம் இப்ராஹிம் அண்ணா முதல் முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன் இந்த மாதிரி உதவி என்றும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாய் அண்ணா 🥰
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏🙏
@karmegamns5318
Жыл бұрын
அவர்க்கு விரைவில் வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.இறைவனை வேண்டுகிறேன்.
@tndriveribrahim
Жыл бұрын
☝☝☝🙏🙏🙏
@arunbalu6341
Жыл бұрын
🤝
@sureshHema2791
3 ай бұрын
சூப்பர் சூப்பர் பாய்👌👌👌
@tndriveribrahim
3 ай бұрын
நன்றி
@விகடகவிவிகடகவிவிகடகவி
Жыл бұрын
நீங்கள் பேசுவது அனைத்துமே வாழ்க்கைக்கான தத்துவம் .....உங்கள் உதவும் மனப்பான்மை அனைவருக்கும் வரவேண்டும் அதுவும் நேர்மையான தகுதி உள்ளவர்களுக்கு உதவும் மனப்பான்மை வாழ்த்துக்கள் மாமா .....
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@rajeshpanneerselvam3105
Жыл бұрын
மயிலாடுதுறையை சேர்ந்த நபர்கு நீங்கள் உதவியது வாழ்த்துக்கள்
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@ravirajan7340
Жыл бұрын
Seniyar, senior.❤
@tndriveribrahim
Жыл бұрын
❤❤
@e.mariyappan134
Жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோசம். நானும் மயிலாடுதுறை அருகில் உள்ளவர் தான். மிக்க மகிழ்ச்சி பாய்அண்ணா
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@VENKATRAMAN55555
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்; நீங்கள் நலமா பாய் பயணுள்ள தகவல். தொடர்ந்து வீடீவோ போடுங்க
@tndriveribrahim
Жыл бұрын
அலைக்கும் ஸலாம்
@yaswanth__
Жыл бұрын
உங்கலை போல் நல்ல உள்ளங்கள் இந்த உலகில் இருக்கிறார்கல் அருமையான பதிவு ❤
@tndriveribrahim
Жыл бұрын
நன்றி
@SreeSree-ik3yr
Жыл бұрын
பாய் மாமா நீங்கள் பல்லான்டுவாழவேண்டும் வாழ்த்துக்கள்
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@pragashappamoorthy4495
Жыл бұрын
வீடியோ பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
@tndriveribrahim
Жыл бұрын
நன்றி
@hajamohaideen6877
Жыл бұрын
உங்களைப்போன்ற ஒருவர் பக்கத்தில் இருந்தால் எப்பேர்பட்ட வண்டியையும் யார் வெடுமானாலும் ஓட்டலாம் .எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை யும் நீண்ட ஆயுளையும் தந்தருள்வானாக ஆமீன்
@tndriveribrahim
Жыл бұрын
☝☝☝☝
@sakthivela7362
Жыл бұрын
MAYILADUTHURAI namma oore super Boy
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@abdullathiff3064
Жыл бұрын
உங்கள் உள்ளம் யாருக்கும் வராது பாய் உங்கள் சேவை இன்றும் பலருக்கும் உபயோகமா இருக்கும்
@tndriveribrahim
Жыл бұрын
☝☝☝
@saravananp7511
Жыл бұрын
உங்க மனசுக்கு கண்டிப்பா ஒரு மூணு நாளில் வந்துருவாரு பாருங்க உங்க கம்பெனிக்கு மயிலாடுதுறை அவருக்கு வாழ்த்துக்கள்
@tndriveribrahim
Жыл бұрын
என் பக்கம் எல்லாமே Ok ஆகிவிட்டது.இனி அவர்பக்கம்தான்.
@mohanguna1070
Жыл бұрын
நல்ல மனசு நல்ல மனித நேயம் வாழ்க பல்லாண்டு
@tndriveribrahim
Жыл бұрын
நன்றி
@parthibankannan3891
Жыл бұрын
Ur great human boy...elaiyen sirippil ❤ iraivan therigiran
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏☝☝
@m.palanimurugan2523
Жыл бұрын
உங்கள் மனசுக்கும்.உங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்.நன்றி ஐயா
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@revanthravi4538
Жыл бұрын
மாயவரத்தான்🔥🔥🔥
@tndriveribrahim
Жыл бұрын
😁
@AslamasfaAslamasfa
3 ай бұрын
🕌🕌🤲🤲 அஸ்ஸலாமு அலைக்கும்
@tndriveribrahim
3 ай бұрын
வ அலைக்கும் ஸலாம்.
@rajkutty3868
Жыл бұрын
நண்றி மாமா இந்த மாதிரி டிரைவிங் தெரியாம வரவங்களுக்கு... சொல்லி கொடுங்க வாழ்த்துக்கள் மாமா...
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@JohinJames
Жыл бұрын
Prais the Lord
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@nirmalnirmal4652
Жыл бұрын
மிகவும் அருமை
@tndriveribrahim
Жыл бұрын
நன்றி
@faisalmohammed4948
Жыл бұрын
தங்களால் முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செய்பவன் தான் மனிதன் வாழ்வது ஒரு முறை தான் வாழ்க்கையை புரிந்து வாழ்வும்
@tndriveribrahim
Жыл бұрын
☝☝☝
@dinudharsh8675
Жыл бұрын
Nallathey Nadakirathu Valga valamudan ✋🏻😇🤚🏻 Nandri 🙏🏻💐
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@vembusuriya6785
Жыл бұрын
மகிழ்ச்சி சிறப்பு அண்ணன் இப்ராஹீம் அவர்களுக்கு வயதிற்கு தகுந்த நல்ல குணம். வாழ்த்துக்கள் நல்ல மனம் வாழ்க. DAMMAM Khobarஇருந்து காம்ரெட் சித்திரவேல் திருவாலங்காடு மயிலாடுதுறை மாவட்டம்
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏🙏
@vembusuriya6785
Жыл бұрын
@@tndriveribrahim 🙏🏻👌👍❤️🌹
@ramKalai-ny4ci
Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉நன்றி பாய் ❤❤❤
@tndriveribrahim
Жыл бұрын
❤❤❤
@pradhikshaprabu1228
Жыл бұрын
வாழ்த்துக்கள் அருண்
@tndriveribrahim
Жыл бұрын
நன்றி
@dharmaraj3244
Жыл бұрын
பாய் வாழ்ந்துகள் உங்கள் பயனம்தொடருடும் இப்படிக்கு. Dpm.
மிகவும் அருமை நானும் டிரைவர் நான் உங்களை உங்களை சந்தீபேன்
@tndriveribrahim
Жыл бұрын
இறைவன் நாடினால்
@pugal2095
Жыл бұрын
Sila nanbargalea velinatuku ponaparam marathiduranga ninga vera leval bai God blessed you
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏
@ilanriderTN31
10 ай бұрын
அண்ணா உங்கள் நகச்சுவை பேச்சியும் உங்கள் சேவையும் தொடரவும்... 🙏
@tndriveribrahim
10 ай бұрын
🙏🙏🙏
@SulthanIbrahim-v7u
Жыл бұрын
மாஷாஅல்லாஹ் இறைவன் உங்களுக்கு அருள்புரிவானாக
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@dhanasekaranm19
10 ай бұрын
இதுதான் தமிழன் இதுதான் தமிழன், இந்த நல்ல எண்ணம் உள்ளம் உள்ளவர்களே, தமிழ் போற்றும் பாரு உலகம், வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள், உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும், இது போன்ற பல டிரைவர்களை வாழ வையுங்கள், பல குடும்பங்களில், ஒளி விளக்காய் விளங்கட்டும், வாழ்க தமிழ், எங்கும் தமிழ் எதிலும் தமிழ், தமிழ் வெல்வான் தமிழன் வெல்வான், இத்துடன், வணக்கம் விருதுநகர் மாவட்டம் தனசேகர்
@tndriveribrahim
10 ай бұрын
அருண் வேளையில் சேர்ந்து ஒரு வாரம் ஆகி விட்டது.(Senddex)
@sathishkumar-zc9vl
Жыл бұрын
Love you ❤❤❤❤ நானும் மயிலாடுதுறையில் இருந்து
@tndriveribrahim
Жыл бұрын
உங்கள் அன்புக்கு நன்றி.
@Dinesh-wh4jz
Ай бұрын
சவூதி தமிழ் கடவுள் 🙏
@tndriveribrahim
Ай бұрын
மனிதன்.🙏🙏🙏
@kumarkayircenter7182
Жыл бұрын
உதவிக்காக நன்றி
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏🙏
@PRASANTH-p3c
Жыл бұрын
இந்த நல்ல மனசு யாருக்கு இருக்கும் தானும் வாழனும் பிறரும் வாழனும் என்ற மனசு ஆகையால் என்னுடைய அதரவு என்றும் உண்டு பாய் வாழ்க வளமுடன்🎉❤❤❤❤❤❤❤
@tndriveribrahim
Жыл бұрын
❤❤❤
@vsrinivasan5369
10 ай бұрын
பாய் இஸ்சா அல்லா
@tndriveribrahim
10 ай бұрын
வேளை கிடைத்துவிட்டது.☝☝☝
@prabaharan5905
Жыл бұрын
இறைவன் உங்களை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் பாய். உங்கள் நல்ல மனதிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@arulkumar3098
10 ай бұрын
Nalla manasu sir ongaluku 🙏🙏🙏🙏🙏🙏
@tndriveribrahim
10 ай бұрын
☝☝☝☝☝
@palanisamykavin7315
Жыл бұрын
அருமை அருமை அருமை அன்பு பாய்
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@mohammedshinas9785
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் வாழ்த்துக்கள்👍🎉🎊
@tndriveribrahim
Жыл бұрын
அலைக்கும் ஸலாம்
@kumargomathi7738
Жыл бұрын
இந்த மனசு தான் இரைவன் கெடுத்தவரம்❤
@tndriveribrahim
Жыл бұрын
❤❤❤
@mohanm5290
Жыл бұрын
Arun God bless you. Thank you i b sir
@tndriveribrahim
Жыл бұрын
Tq
@publici3385
Жыл бұрын
Good luck brother. BAI nna god bless you always nna❤.from bangalore karnataka
அருமை அண்ணா நானும் அதிவிரைவில் உங்களை சந்திப்பேன் 😊😊😊
@tndriveribrahim
Жыл бұрын
இறைவன் நாடினால்
@karthikg5217
Жыл бұрын
Ibrahim boy க்கு மிகவும் நன்றி. எங்கள் ஊர் தம்பி அவர். கொஞ்சம் பார்த்துகுங்க
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@issacpravin8608
Жыл бұрын
You are a great man IBRAHIM ...🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@krishnamoorthymoorthy2172
Жыл бұрын
💐💐💐💐💐 வாழ்த்துக்கள். அஸ்ஸலாமும் அலைக்கும். மிக்க நன்றி. 🙏🏾
@tndriveribrahim
Жыл бұрын
அலைக்கும் ஸலாம்
@BoopathyKumar-gr2so
3 ай бұрын
ஹலோ ரகுமான் எல்லாம் சலாம் அலைக்கும் இப்ராஹிம் பாய்
@BoopathyKumar-gr2so
3 ай бұрын
ஹலோ சலாம் அலைக்கும் இப்ராஹிம் பாய்
@tndriveribrahim
3 ай бұрын
வ அலைக்கும் ஸலாம்
@A.Vijayaragavan-Anbu...3787
11 ай бұрын
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது... பாய் பணி சிறக்க வாழ்த்துக்கள்,,, இதுபோல மாயவரம் ஆட்களை நிறைய பேரை சேர்த்துவிடுங்கள் பாய் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நான் தூவா செய்கிறேன்... பஹ்ஃரைன் லைட் டிரைவர் விஜய்ராகவன்
@tndriveribrahim
11 ай бұрын
🙏🙏🙏
@barakathali9468
11 ай бұрын
Assalamu alaikkum boy Allah rahmath saivanaga aameen Allah pothu manavan
@tndriveribrahim
11 ай бұрын
Alaikkum salam ☝☝☝
@gpsingamsrilanka9750
Жыл бұрын
VallthugalANNA
@tndriveribrahim
Жыл бұрын
Tq
@vasikaranvasikaran1961
Жыл бұрын
God bless you your all 💐💐💐
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@sundard6430
Жыл бұрын
Super Bhai ...am ne subscriber... Driving lover❤
@tndriveribrahim
Жыл бұрын
👉❤❤❤🙏🙏🙏👈
@sakthisakthi7787
Жыл бұрын
Congratulations guru natha
@tndriveribrahim
Жыл бұрын
Tq
@thiyagarajandurairaj3694
Жыл бұрын
வாழ்த்துக்கள் பாய் ❤❤❤. உதவும் குணம் கொண்ட மனிதன் கடவுளுக்கு நிகர் ❤❤❤
@tndriveribrahim
Жыл бұрын
❤❤❤
@vigneshmano7027
Жыл бұрын
Vankkam Arun happy journey Mayiladuthurai fish Xpress congratulations
@tndriveribrahim
Жыл бұрын
🙏🙏🙏
@arunbalu6341
Жыл бұрын
🤝
@blackvijay3020
Жыл бұрын
bhai Great 🙏🙏🙏🙏👍👍👍 enakku nagapattinam
@tndriveribrahim
Жыл бұрын
❤❤❤
@zoyafaizan6047
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நானும் குவைத்துல volvo வண்டி ஓட்டிட்டு இருந்தேன் 2009 to 2010 சவுதி பகரின் எல்லாம் லோடு வருவேன் நான் இந்த வண்டி ஓட்டினேன்னு எங்க வீட்ல எல்லாம் பெரிய வண்டி ஓட்டன்னு சொல்லுவேன் போட்டோ மொபைல் வசதி பெருசா இல்ல அதனால நம்ப மாட்டாங்க இப்போ உங்க வீடியோ காமிச்சு இந்த வண்டி தான் ஓட்டிட்டு இருக்கேன் சொல்லுவேன் பாய் நீங்க இன்னும் நிறைய வீடியோ போடுங்க பாய் இன்ஷா அல்லாஹ்
@tndriveribrahim
Жыл бұрын
☝☝☝
@nagarraj8007
Жыл бұрын
உங்கள் சேவை மென் மேலும் வளர்க 👍👍👍👍👍👍🙏
@tndriveribrahim
Жыл бұрын
❤❤
@rajeshkannan9468
10 ай бұрын
Super great ❤
@tndriveribrahim
10 ай бұрын
❤❤
@SathiyaSathiya-ir4qr
5 ай бұрын
Hiii anna onga video la rompa use fulla iruku nega nallarukanum anna...
@tndriveribrahim
5 ай бұрын
🙏🙏🙏
@sankarsankar-ut1dz
4 ай бұрын
Wonderful Anna ❤❤
@tndriveribrahim
4 ай бұрын
Tq
@pavisanju9070
Жыл бұрын
நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என மனதார வேண்டுகிறேன் இறைவனை , நானும் ஒரு டிரைவர் தான் பாய் பெரிய வண்டிய தவற பாக்கி எல்லாம் வண்டியும் ஓட்ட தெரியும் பாய்
@tndriveribrahim
Жыл бұрын
கவலைபடவேண்டாம்☝☝☝
@bhavaninagarajann
11 ай бұрын
சூப்பர் பாய்🎉🎉🎉🎉🎉
@tndriveribrahim
11 ай бұрын
நன்றி
@balakumar777r
Жыл бұрын
ஓட்டுனர் ஒற்றுமை ஓங்குக💪💪💪
@tndriveribrahim
Жыл бұрын
நன்றி
@francisjohnsi5309
5 ай бұрын
நன்றி பாய் எல்லோருக்கும் நல்ல வாய்ப்பு குடுகிரங்க பாய் நன்றி
@tndriveribrahim
5 ай бұрын
🙏🙏🙏
@SathiyaSathiya-ir4qr
5 ай бұрын
Anna na dindigul anna konjam help pannuga anna..
@tndriveribrahim
5 ай бұрын
@@SathiyaSathiya-ir4qr visa kidaiyathu
@SathiyaSathiya-ir4qr
5 ай бұрын
@@tndriveribrahim yappa anna visa kedaikumm..... Vaipukaga waiting... Anna..
@tndriveribrahim
5 ай бұрын
@@SathiyaSathiya-ir4qr visa koduthal kandippaha solvean ok.
@BarathiPachayappan-ov3cs
8 ай бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@tndriveribrahim
8 ай бұрын
👍👍👍
@karthisekar3248
Жыл бұрын
Super hai I am Karthik tamilnadu
@tndriveribrahim
Жыл бұрын
Tq
@VinothKumar-vk7pe
9 ай бұрын
சூப்பர் அண்ணா உங்கள மாதிரி எல்லாரும் இருந்தா சூப்பரா இருக்கும் ஏன்னா இங்க தமிழ்நாட்டுல பார்த்தீங்கன்னா நிறைய பேர் ஏமாந்துட்டு இருக்காங்க அந்த ஏமாந்து எல்லாம் நானும் ஒருத்தன் ஒரு நல்ல வேலையா தேடிட்டு இருக்கேன் நானும் ஹெவி டிரைவர் தானா உன்னால முடிந்தால் எனக்கு ஒரு உதவி செய்யுங்க எனக்கு வேலை இருந்தா சொல்லுங்க
Пікірлер: 583