சின்ன வயசுல டாக்டர்கிட்ட உடம்பு சரி இல்லாம ஊசி போட போனால் அவர் ஊசி நமக்கு போடுவதற்கு முன்னரே அவர் கையில ஊசி இருக்கற்த பாத்தாலே அழுவாச்சி வந்து கத்துவோம்.அதுமாதிரி இருக்கு இந்த பொண்ணு பண்றத பாக்கும்போது.
@20006PechiTN
4 ай бұрын
அடேய் கை விட்றா😄
@ts.nathan7786
6 ай бұрын
ஏம்பா, நீ அந்த பொண்ண கையப் புடிச்சு இழுத்தையா? என்ற வடிவேலு காமடி நினைவு வருகிறது.
@kannimyil
6 ай бұрын
சமைக்கவே தெரியாது ஏண்டா அந்த பொண்ணு பிடிச்சு இந்த பாடு படுத்துறீங்க😮😮
@rganesanrganesan
6 ай бұрын
யோவ் அந்தப் பொண்ணோட சின்ன வயசு போட்டோவ அதுக்கே காமிச்சு தொலைச்சிட்டீங்களா. இப்படி அலறுது..
@thecrabpulsar
2 ай бұрын
வளர்ந்த கொழந்தைங்க இந்த பொண்ணுங்க
@MKG396
3 ай бұрын
VR -ன் கதறல்கள்😅😅😅
@peterrock2667
6 ай бұрын
Edhan saku nu ...andha ponu mela kai vekaria...
@gdlovelyworks8614
6 ай бұрын
I played this game... but intha alavuku athula onum ilai 😂😂😂😂😂
Пікірлер: 362