waste de composer தயாரிப்பு முறை & பயன்படுத்தும் முறை @விவசாயம் செய்வோம் #wastedecomposer #organicmanure #rockphosphate#agriculture #vivasayam #farming #farming #harvester #groundnut #balaji #விவசாயம் #modern @vivasayamseivom
waste de composer தயாரிப்பு முறை & பயன்படுத்தும் முறை @விவசாயம் செய்வோம் மண்புழு உரம்
wdc கால்நடைகளின் சாணத்தில்
இருந்து பிரித்து எடுக்கப்பட்ட
3 பாக்டீரியாக்களின் கலவையாகும்.
wdc இயற்கையான அமிலமாகும்.
மண்ணில் உள்ள தனிமங்களை
பிரித்து பயிர்களுக்கு அளிப்பதில்
wdc அமிலமாக செயல்படுகிறது.
மண்ணின் அமில,காரத்தன்மையை
சமன் செய்வதில் முக்கிய பங்களிகின்றது.
தொழு உரத்தை விரைவில் மக்க
வைக்கவும், ஊட்டமேற்றவும்
பயன்படுகிறது.
Негізгі бет waste de composer தயாரிப்பு முறை & பயன்படுத்தும் முறை
Пікірлер: 15