உணவுக்கட்டுபாட்டுடன் இறைவனை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள்... உடல்+உள்ளம்+ஆன்மா...மூன்றுக்குமான அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு பழமை வாய்ந்ததும், மகத்துவ மிக்கதுமாகும்.
புரட்டாசி மாதத்தை 'பெருமாள்மாதம்' , 'விரதமாதம்' என்றே சொல்வர். பெருமாளை வழிபடுபவர்கள் புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து தளியல் (தளிகை) போடுவது வழக்கம்.
வீட்டில் உள்ளவர்கள் நெற்றியில் திருநாமம் இட்டுக்கொண்டு வழிபடுவர். அறுசுவை உணவுடன் நைவேத்தியம் செய்து படைத்து எம்பெருமானை வழிபடுவர்.
அப்போது கோவிந்தா...கோவிந்தா என் குடும்ப உறுப்பினர்கள் சத்தமா சொல்லி எம் பெருமானை வணங்குவர். மாலையில் அருகில் உள்ள பெருமாள் /ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவர்.. புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு தளியல் போட..
சகல தடைகள்+சங்கடங்கள் நீங்கிவாழ்வில் வளம் பெருகும்.
Fasting keeping the Lord in mind with food control... body + soul + soul... elixir for all three. In that sense Puratasi Saturday fast worship is ancient and grand. He called Puratasi month as 'Perumal month' and 'Vrata month'. It is customary for the worshipers of Perumal to lay thalika (thalikai) on Puratasi Saturday. People at home on the foreheadThey worship with the name Tirunam. He worships the Lord by performing Naivedyam with delicious food. Then Govinda... Govinda my family members would say loudly and worship our Lord. In the evening one goes to the nearby Perumal / Anjaneyar temple and worships.. From Puratasi Saturday Vrat to Srivenkatesa Perumal.. all obstacles + difficulties will be removed and wealth will increase in life.
#Perumal #thirumalaivasa #venkatramana #srinivasagovindha #srivenkatesagovindha #suprapatham #sanjeet #sanjeetpandiyaa #engaveetugovindha #omnamonarayana #suprabhstham #mahavishnu #harigovindha #venkataramana #bagthavachala #vishnumantra #vishnustuthi #thirupathiBalaji #balajiaarthi #omnamovenkatesaya #omvenkatanarayana #omnamonarayana #srikrishagovindha
Негізгі бет WATCH TILL THE END! GET BLESSINGS FROM SRI NARAYANA VENKATESA SRINIVASA PERUMAL. PURATASI THALIYAL
Пікірлер: 3