Congratulations Sago 💐💐 I’m your viewer since your food history videos (long back) So happy to see your growth & wishing you all the best 😀😀
@kumarmaran885
2 ай бұрын
விசயங்களை காரணகாரியங்களோடும் வரலாற்று பின்புலத்தோடும் காணொளி வருவதால் இந்த சாதனை வாழ்த்துகள் பிக்பேங் போகன் அவர்களே❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹
@Naavlogger
2 ай бұрын
Congratulations 🎉🎉🎉 naa 25k la irrunthu follow pannra
@athavanuthamsingh8000
2 ай бұрын
Naa k nu varathuku munnadi irunthu follow panren
@Naavlogger
2 ай бұрын
@@athavanuthamsingh8000 வாழ்த்துக்கள்.
@kathirkathir4387
2 ай бұрын
1st video la irunthu follow panren yha.... Orama po🍻
@mohamedazad4000
2 ай бұрын
From the 500 bro
@kathirkathir4387
2 ай бұрын
@@Naavlogger tq🔥😍
@r.k.aravind2806
2 ай бұрын
நானும் நான்கு வருடங்களாக உங்கள் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் கண்ட தற்குறி YOU TUBERS மத்தியில் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அறிவை மேம்படுத்த உங்கள் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் 🎉❤❤🎉
@mmmdharshan
2 ай бұрын
this comment will motivate him brother 👔👔👔
@keerthiradha8319
2 ай бұрын
Congratulations Big bang bogan 😍 உங்கள் உழைப்பு தொடரட்டும் 👍
@balachandar3776
2 ай бұрын
Congratulations big bang bogan team..
@BigBangBogan
2 ай бұрын
Thanks for the support 🙏
@ganiabdul8428
2 ай бұрын
அறிவார்ந்த தகவல்களை மக்களுக்கு தொடர்ந்து தருவதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் சானலை தொடர்ந்து பார்த்து வருகிறேன் வாழ்த்துக்கள்
@SakthiVel-je1lh
2 ай бұрын
Genuine YTbrs BBB and Mr.GK
@balajideva3308
2 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா 😍 நீங்கள் 500k இப்பொழுது வந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. யார் யாருக்கோ 1M இருக்கு, ஆனால் உங்களுக்கு(content ) இது மிகவும் தாமதம்.
@Salniyan
2 ай бұрын
போகன் நீங்க சேனல் ஆரம்பிச்சப்ப நான் பஹ்ரைன் ல இருந்தன். நான் உங்க 27 வது சப்ஸ்கரைபர்ஸ். இப்ப சவூதில இருக்கன். உங்களுடைய வளர்ச்சி அசூர வளர்ச்சி. இன்னும் வருவார்கள். வாழ்த்துக்கள் ❤❤
@ranjith.s
2 ай бұрын
Super bro.... I'm also in Saudi bro
@santhoshkumar1071
2 ай бұрын
U r statement rite regards briyani man & ifran
@salmanfarsipkd
2 ай бұрын
Love from kerala❤
@sivaram6406
2 ай бұрын
Most underrated channel. I personally feel that every school should show their video.... Most informative channel.... Best wishes
@tamilhr8527
2 ай бұрын
0:19 அந்த நாலு பேருக்கு நன்றி..... பார்த்தவுடனே சிரித்து விட்டேன்... 🤣🤣🤣
@Tamilsf3
2 ай бұрын
அன்பான வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉🎂🍭🍬🍰💐💐💐💐👍🤲🙌
@johnsathish9567
2 ай бұрын
You deserve more ❤ Add your name too while introducing
@charongrayi4863
2 ай бұрын
Congratulations 👏🏽🎉 very happy for you brothers 🥰
@sandhiyasweetbaby
2 ай бұрын
அண்ணா உங்கள் வீடியோக்கள் அணைத்தும் புதிய அனுபவங்களை கற்று கொடுக்கிறது மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.
@NawaneethPillai
2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மேலும் உங்கள் சேவை தொடரட்டும் 👍❤️😊🙏
@barathraj60
2 ай бұрын
You deserve this man 😉
@GojoOfficialff
2 ай бұрын
Congratulations 🎊 I am your big fan சுவிஸ்சர்லாந்து அரசியல் முறைமை பற்றி பேசுங்கள். கூட்டாண்மை சமஷ்டி ❤
@mohamedrafi7899
2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅
@sunildev1923
2 ай бұрын
Congratulations, buddy.... pathala pathala pathala... all the best for 1 million.
@siddiqali9349
2 ай бұрын
1M reach aga valthukkal bro. And Unga team aalungala pakumbodhu sandhosam. Real heroes behind informative and beneficial videos...♥️♥️♥️♥️
@mohanprasad5670
2 ай бұрын
Naangalam 10k la irunthu follow pandrom and congratulations😊😊
@johnsathish9567
2 ай бұрын
🎉 Vaazhthukkal
@bharathshiva7895
2 ай бұрын
வாழ்த்துக்கள் பிக் பாங்க் போகன் 🤗🤗🎉🎉🎊🎊 !!! இலங்கையில் இருக்கும் நான் சென்ற வருடம் போல் தான் பின் தொடர்ந்தேன் 😁👍🏽. உண்மையில் உங்களின் காணொளிகள் அனைத்தும் மிகவும் தரமானதாக மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன 😇👍🏽. மென்மேலும் வளர்ந்து வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 😇♥️🎉!!! இலங்கையில் இருந்து 🇱🇰♥️✨
@lets1learn2and3teach
2 ай бұрын
Nandri nanba and vazhthukal🎉❤
@vishnumarleycena4809
2 ай бұрын
மேலும் வளர நல்வாழ்த்துக்கள் ❤️
@sudeeshcreativearts
2 ай бұрын
Congratulations. Thank you for sharing and passing knowledge to the world. All the best
@best_HQ_songs_and_movies
2 ай бұрын
Congratulations 🎉 nanba ennum success ah best ah kalakkuga🎉
@ariyaratnamrexan9908
2 ай бұрын
எகிப்தில் பார்வோனிய ஆட்சி வீழ்ச்சி மாற்றம் மற்றும் இஸ்லாமியர்களின் குடியேற்றம் சம்மந்தமான வீடியோ போடுங்க
@vimalrajselvam
2 ай бұрын
Congratulations. Looking forward for 1 million reach ❤
@navaneethakrishnanafcons7262
2 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤ 3 lakhs ku கனவு எல்லாம் kandeingha 🎉🎉
@cikgumai20
2 ай бұрын
வாழ்த்துக்கள், பிக் பேங் போகன் குழு…. All the best , from Malaysia
@DR-vy3km
2 ай бұрын
ஏ தம்பி கிடாய் வெட்டி நீ மட்டும் தின்னுட்டா,அப்போ எங்களுக்கு 🧐
@Manoj-MRM
2 ай бұрын
ஆமாம், நல்லா கேளுங்க
@chillywilly2692
2 ай бұрын
Actually many people need such course on how to do the proper research before posting an informative and analytical video about any matter... Pls consider this seriously... I have been following your channel since your first video... I was very sure that you contents would take you places... Pls consider the course thing brother... By An ardent Bcuber ❤❤❤❤
@k.naveenchakravarthy6537
2 ай бұрын
Bro yethavathu youtuber thiti video podunga 😂😂subscribers pichukum😂😂
@LoudOliTech
2 ай бұрын
Congratulations 🎉🎉🎉
@mayilsekar290
2 ай бұрын
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு தந்தை பெரியாரைப் பற்றி காணொளி போடவும்
Hearty congratulations bogan team🤝🎉☺️.. nereya vishayangal open ah pesrenga at the same time yellarukum reach agure mari solrenga inum nereya videos podunga and nereya subscribers varanum. Slow and steady wins the race. Keep going bogan team.
Enakku oru kelviyum illaye, because I know both of you very much, 1st video la irunthu innaki varakkim ellam parthu kondu vanthuten, interviews kooda vida matten, 1m,5m,10m ponalum nan than ongaloda best fan
@BigBangBogan
2 ай бұрын
😍😍😍
@vigneshb255
2 ай бұрын
💥Congratulations brother 🎉🎉🎉 unga effort ku ithu Pathathu 1M sub soon....................❤
@ihmishaq5401
2 ай бұрын
Really happy for you. Subscriber since 2021 June. Love from 🇱🇰
@vendhanjeyanandhan1215
2 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே, அந்த ஐந்து லட்சத்தில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் 👍👍👍🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@jebinax1188
2 ай бұрын
Vaazhthukkal bro🎉🎉..miles to reach
@maniyaaaaaaaaaaaa
2 ай бұрын
Congratulations 🎉 bro மென்மேலும் 1 மில்லியன் தொட வாழ்த்துக்கள்
@manojkumars189
2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉
@thubailthubail5800
2 ай бұрын
உங்களோட வெற்றி ஏதோ என்னோட வெற்றி மாதிரி ஒரு feel ஆகுது. மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துகள் 💐
@BigBangBogan
2 ай бұрын
அதுல என்ன சந்தேகம்? இது நம்மளோட வெற்றிதான் சகோ ❤️
@2knowmore
2 ай бұрын
Congratulations John and Team❤ Many many more milestones to go!!!
@lakshminarayanan9812
2 ай бұрын
Congratulations bro., Your all the videos are very informative & useful. Waiting to 10 lakhs subscribers.🎉❤❤
@Gajinikanth
2 ай бұрын
Big bang bogan unga kadina uzhaipukku ithai vida miga athiga uyaram thoda vazhthukkal❤️❤️❤️🔥🔥🔥
Congratulations 🎉 🎉🎉'BIG BANG BOGAN'!!! It’s one of the best informative channel. Keep growing!!!🎉
@karthick5534
2 ай бұрын
Congrat bro. thelivana information venum na athu unga channel la than kedaikum.
@Dhineshsantho
2 ай бұрын
அண்ணா நீங்கள் முன்னேறியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது ❤🙏
@vivekc7957
2 ай бұрын
Really Happy Bro... Your dedication is awesome to convey the true behind the history's. Congratulations all 🎉
@charlesprestin595
2 ай бұрын
நான் corona time லிருந்து இந்த சேனல் பார்க்கிறேன் ஒரு நாளும் சலிக்கவில்லை வாழ்த்துக்கள் போகன் team Sam & John
@yuvendranyuven3612
2 ай бұрын
Congratulations brother.. yuven from Malaysia
@MatthewScot-t2h
2 ай бұрын
🎉Boga, after seeing this video I understood. On 2 consicutives days becox I had phone issue. I subscribed to your channel with my different phones when checked I hv 6 phones in which it's been subscribed. I'm not kidding . Honestly you deserve more subscriber for your effort.. Good luck
@tamild2491
2 ай бұрын
Congratulations Brother please list out your library book list, it's my humble request...
@jayakumarpalaniappan9722
2 ай бұрын
Really happy for You, John and the entire team. Fly High! & stay High!!🎉
@shafeersakkaff4677
2 ай бұрын
Congrats guys!!! Wish you all the best.
@ggramanan
2 ай бұрын
நான் பார்த்த யூரியூப் சனல்களில் மிகவும் நல்ல ஒரு சனல் , வாழ்த்துக்கள்
@Captain-Empire
2 ай бұрын
Semma fun ஆக ஆரம்பித்த விடியோ, கேள்வி பதில் பகுதியும் சூப்பர். வாழ்த்துக்கள்
@Kunjan_Kutty
2 ай бұрын
Vazhtukal Bing Bang Bogan 👏🏻👏🏻👏🏻 Yenekke Special'a Rombe Pudicathey Anthe "Muyarchi Sei" Words, Actually It's A Small Word But Big Inspiration For Me, Warm Wishes For U Guys By Your 19th Subscriber From Malaysia ❤❤❤
@RajKumar-ic5fs
2 ай бұрын
Bro congratulations, plz discuss about neltuma juliflora tree (சீமை கருவேல மரங்கள்)
@mrantolouis
2 ай бұрын
Congrats Bro ❤❤❤🎉🎉🎉 you updated humons khowge not only this generation next generation also thanks
@goppybaskaran9880
2 ай бұрын
வாழ்துக்கள் வாழ்த்துகள் பிக் பெங் போகன்ஸ் (frm: Malaysia)
@velangold0
2 ай бұрын
500k ❤❤❤ congratulations 👏👏👏👏 this is really worth bcubers
@KiaraLuna-sg3ox
2 ай бұрын
You definitely deserve 2 million subscribers by now. Such an underrated Channel. Wishing you to reach 1M ASAP❣
@sivagowrinavaratnarajah3615
2 ай бұрын
Congratulations. ❤ From Sri Lanka
@RaghulJ2795.
2 ай бұрын
Congratulations 5o1k subscribers hpy moment ❤🎉🎉 Golisoda history please na
@medved858
2 ай бұрын
You deserve this bro❤ let's keep growing 💪 ஈழத்தமிழன்❤
@george983
2 ай бұрын
U deserve it Man... As long as U speak true.. People will support you..!
@kalaiarasipandiyan9950
2 ай бұрын
Congrats 🎉 Ungalai pola nalla content kudukkra channel kk ippo dhaan 5Lac na konjam kashtam dhaan. But be positive u will reach heights. Vaazhga Valamudan.....
@write2mohan
2 ай бұрын
Congratulations and Best Wishes team! Looking forward to many more 🎉🎊💐💐
@atheequrrahman5997
2 ай бұрын
Naandhaan AthikFazlur bro. I subscribed after watching Turkmenistan video adhanaala dhaan andha kelvi ❤😊
@vincentdeepan9653
2 ай бұрын
Quality content... Most informative channel in recent times... Way to goooo❤
@Murugan_mkp
2 ай бұрын
Nice bro, from your channel neraya message kedachiruku, thank you 🎉🎉
@giri9562
2 ай бұрын
Thala olympics controversy pathi video podunga
@SelvaRajRK
2 ай бұрын
வாழ்த்துக்கள் bcubers🎉
@raajteja
2 ай бұрын
வாழ்த்துக்கள் தொழா நீர் வாழ உங்கள் குழு வாழ ஆண்டவனிடம் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்
@ragumanoj4916
2 ай бұрын
வெகு விரைவில் 1 மில்லியனை தொட வாழ்த்துக்கள் சகோ ❤🎉
@pugazendhi86
2 ай бұрын
Congratulations team sub from 2020.. probably i might have been your sub from your 10k subs.. slow and steady growth.. matured content and matured talk..❤❤
@Vickylovers762
2 ай бұрын
யார் மனதையும் புண்படுத்தாமல் நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் பிடித்தது ❤
@karthickrajst
2 ай бұрын
congrats brother. really loved your videos. and thank you so much for giving us brilliant content and also making us know a lot things.😀😀
@VadivelanSivalingam
2 ай бұрын
வாழ்த்துக்கள் Bogan. 10L வெகு விரைவில் reach ஆக வாழ்த்துக்கள்.
Пікірлер: 1,1 М.