மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் பிரயோகம் :
• Mystic Selvam Iyya Ava...
அஷ்ட கர்மாக்கள் என்றால் என்ன?
அஷ்ட என்றால் எட்டு என்று பொருள். கர்மம் என்றால் செயல் என்று பொருள். அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டுவிதமான செயல்கள் என்று பொருள். இவைகள் முழுக்க மனித மனநிலை மேன்மை பெறவே உருவாக்கப்பட்டது. இந்த கர்மாக்களை நல்ல மனத்தோடு, உயர்ந்த நோக்கத்தோடு செய்வோருக்கு தங்களது தலைவிதியையே மாற்றக்கூடிய ஆற்றல் வந்துவிடும் என்று கூறுகிறார்கள் நமது சித்தர்கள்.
எட்டுவித அஷ்ட கர்மங்களின் பெயர்கள்
1. வசியம்
2. மோகனம்
3. உச்சாடனம்
4. ஸ்தம்பனம்
5. ஆகர்ஷனம்
6. வித்துவேடனம்
7. பேதனம்
8. மாரணம்
Негізгі бет What is Astha Karma Part-1 - அஷ்ட கர்மா என்றால் என்ன பாகம்-1
Пікірлер: 2