பட்டா சிட்டா அதைப் பற்றி மிகத் தெளிவாக புரியாதவர்களுக்கும் புரிய வைத்தமைக்கு நன்றி
@alone_gaming...973
Жыл бұрын
Payar.mariuolathu
@johnberkmans661
Жыл бұрын
@@alone_gaming...973நன்றி சகோதரரே.தாங்கள் பட்டா சிட்டா அடங்கல் ஆகியவற்றிற்கு கொடுத்த விளக்கத்திற்கு நன்றி.தங்களை நேரில் சந்திக்க அனுமதிப்பீர்களா?அப்படியாயின் தங்கள் வீடியோவில் தங்கள் முகவரியை ஐந்து நிமிடம் தொடர்ச்சியாக பதிவிடுங்கள்.நன்றி
@thangavel6616
Жыл бұрын
::
@saravanansaravanan-yi3rr
Жыл бұрын
மிகவும் தெளிவாக விளக்கமாளித்ததற்கு ரெம்ப நன்றி ஐயோ🙏🏻
@muniandimuniandi5347
Ай бұрын
நன்றி அய்யா. தங்களைப்போன்ற நல்ல முறையில் தெளிவான விபரம் ரெவன்யு துறையில் இருப்பவர்கள் யாரும் சொல்வதில்லை. இன்னும் பல தெரியாத விஷயங்களை பொது மக்களுக்கு தெரிவித்து வந்தால் அறியா ஜனங்கள் வாழ்த்துவது இறைவன் வாழ்த்துவதற்கு சமமாகும்.
@saravanakumarchinna1503
3 ай бұрын
பட்டா சிட்டா புரியாதவர்களுக்கும் புரிய வைத்தமைக்கு நன்றி
@rameshperumal9262
Жыл бұрын
Super sir.தெளிவான விளக்கம்
@ahamedriyazali4898
2 жыл бұрын
Crystal clear explanation sir. 👌🙏🙏🙏
@nirmalaramasubramanian5279
3 жыл бұрын
Clear explanation with simple words. At the same time, covered all aspects. Important subject. Thank you
@babunanduvideo
4 ай бұрын
மிக தெளிவாக உள்ளது,சார் நன்றி சார்.
@bakiyarajk3712
Жыл бұрын
மிக மிக அருமையான தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 💐🌟🙏🙏💐💐🌟
@MuthuKumar-bq3yc
5 ай бұрын
மிகதெலிவாக புரியுது பட்ட சிட்ட பற்றி ஐயா.
@sudhagarb7926
Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@subramain7759
Жыл бұрын
நன்றி ஐயா தகவல் நன்றாக
@sarojabalamurugan3490
3 жыл бұрын
It's absolutely useful information and very eloborately explained. Thank you dhandapani sir.
@Dhandapanid71
3 жыл бұрын
Thank you
@swamidass3279
Жыл бұрын
Very good 👍 meenful speaking.
@ysankaran117
2 ай бұрын
You have clearly explained.For Flats you have explained PATTA is not required.Please give your kind explanation is a joint PATTA is required Comprising names of all owners when the Flat building becomes.old and taken up for reconstruction which some of them of that view. PLEASE GUIDE
@jeyamary8734
8 ай бұрын
நன்றி ஐயா. மிக தெளிவாக இருந் தது
@rajashekar1977
Жыл бұрын
தாசில்தார் தந்த ஆவணங்களில் பரப்பளவிலும், நீளம் மற்றும் அகலத்திலும் வித்தியாசம் இருந்தால் எந்த பரப்பளவு சரி என்று கருதப்படும்.
@aswinib9691
2 жыл бұрын
Very good information many people have thanks to you said sir
@murugans7688
Жыл бұрын
Good Information,very useful, God bless you
@தமிழன்என்றுசொல்
Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா.. விளக்கம் அருமை
@mortalgaming4775
Жыл бұрын
அருமையான பதிவு மக்களுக்கு நன்றி வணக்கம்.
@vasumathi5711
2 жыл бұрын
Vazhha Valamudan Iyya
@rojaatv3783
2 жыл бұрын
சூப்பர் சார்
@jarinjarinpetter5812
Жыл бұрын
பட்டா சிட்டா பற்றி நீங்க சொன்ன விளக்கம் ரொம்ப தெளிவாக இருந்தது ஐயா
@manoharang3285
Жыл бұрын
Avery clearbexecellent explanation tanq sir
@lawrance191
Жыл бұрын
😢😢😢😮😢
@hariharanarunachalam2174
2 жыл бұрын
How to acquire individual patta if it is joint patta ..already I have joint patta but few members in this joint patta are not available ...but I want my individual patta to construct a house pl explain thanking very good information from mr Sadasivam Dhandapani
@sathiyamoorthyr5563
2 жыл бұрын
Nice excellent explanation
@mariyappan1280
Жыл бұрын
மிக அருமையான பதிவு ஒரு சிறிய கேள்வி பூமி தனாஇடத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் தவிர மற்று சமூகத்தினர் கிரையாம் பெற சட்டம் உண்டா ?
@astronambi629
Жыл бұрын
என்க்கு வில் மூலம் நத்தம் காலி மனை உள்ளது. அது புரம் போக்கு என்று உள்ள்து. இதற்கு பட்டா தருவதில்லை என்று vAO கூறுகிறார். இந்த registered will மூலம் கிடைத்த காலி மனைக்கு எப்படி பட்டா வாங்குவது. இது பற்றிய விளக்கம் தேவை.
@rampradevs6349
Жыл бұрын
Thanks for the valuable information God bless you sir.
@subhareddinarayanan329
Жыл бұрын
Avery good and nice to hear about the patta andchitta
@riyasmohamedriyas7915
Жыл бұрын
தெளிவான தகவல் வாழ்த்துக்கள்
@சிந்தனைசித்தர்
Жыл бұрын
சார் நீ ஏன் ஆசிரியர் ஆகவில்லை உங்கள் புரிதல் பலபேர் பல அதிகாரிகள் ஆகி இருப்பார்கள் மிக தெளிவான விளக்கம்
@louisignatious4868
Жыл бұрын
Thank you very much for your explanation. Super sir
@gowrifarms
Жыл бұрын
Sir very clear explanation, as regards to residential apartments, they are required to obtain joint Patta in the name of all owners. This joint Patta is today needed for applying for redevelopment of buildings/ planning permission with Corp / CMDA. Thx
@SambanthamK-pm7dq
Жыл бұрын
Very good thanks
@rameshk1762
Жыл бұрын
thanks for information
@pragadeeeswaranpragadeeswa2522
Жыл бұрын
Nice sir.. I clearly understood... Thanks sir.
@marimuthuazhagusundaram
Ай бұрын
நஞ்சை, புஞ்சை, நத்தம் வேறுபாடு பற்றி விளக்கவும்
@rajashekar1977
Жыл бұрын
பட்டாவிலும் பத்திரத்திலும் பரப்பளவில் வேறுபாடு இருந்தால் எது சரி என்று கருதப்படும்?
@kumartmt5713
2 жыл бұрын
Super sir....
@askmathsboard
Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@marans4754
2 жыл бұрын
Super sir
@chandrasekar8111
2 жыл бұрын
Sir .if the area of the land is more than shown in purchased land document can the purchaser hold the extra land under his custody?please answer sir.the patta is with us
@satheeshkumar2025
Ай бұрын
patta illai endral epadi vanguvathu please share instructions sir
@padman8687
2 жыл бұрын
Housing Board ல் இருந்து allottee க்கு register செய்வதற்கு saledeed மற்றும் surveyor measurment, பட்டா பெயர் மாற்றம் ஆகியவைகள் கொடுத்த பின் saledeed register செய்த பிறகு பட்டா பெயர் மாற்றம் அவசியம் செய்ய வேண்டுமா. அதாவது 1000 க்கு மேல் ஒரே சர்வே நம்பர் Housing Board ல் இருக்கும் பட்சத்தில் allottee ஆனவர் அவசியமாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும்மா என்பதை தெரிவிக்கவும். Allottee ஆனவர் வீடு கட்டிய பிறகு தான் allottee ஆனவர் register செய்வதற்கு saledeed வழங்குவார்கள். அதன் பின் அவசிமாக பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும்மா என்பதை தெரிவிக்கவும்.
@Dhandapanid71
2 жыл бұрын
You can apply for a Patta after sale deed registration. Must என்பதை விட பாதுகாப்பு.
@sulthansulthan2865
Жыл бұрын
sir super sollurga sir thax sir
@sankarshanmugam9121
2 жыл бұрын
பட்டா சிட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி எங்கு செய்வது தேவையான ஆவணங்கள் என்ன என்று கூறுங்கள்
@shanmugaanandhan5810
2 жыл бұрын
எப்படி?
@meshakmano6796
Ай бұрын
Thank you sir
@ramdasprajapat2057
2 жыл бұрын
Pls tell us how to apply for Patta for a: a) plot purchased from TNHB (west anupanady area (Madurai) b) plot purchsed from a real estate land promoter, as he is selling no. Of plots by developing a huge area. Pls advice me at the earliest possible. G.N.Ramesh Babu, Madurai.
@aduthapmeangasirgpmuthutha9529
3 ай бұрын
Sir pathiramthil ouru alavum patta la ouru alavaum irunthal eathu selum
@vkswamy84
Жыл бұрын
Your information about Patta, Chitta and Adangal is very useful. I need one clarification. Can a Patta issued by Govt. in three persons name be transferred to one person among the three based on Relinquishment Deed by the Thasildar. Pls give your valuable advise. If it can be what is the procedure and to whom I have to approach to process the document for transfer..
@kadarbasha1855
2 жыл бұрын
Thanks Anna
@rangarajannarayanasamy4966
2 ай бұрын
Sir who can remove H.O.(held over)R.D.O.sir orD.R.O.sir or District collector.
@kausalyaiyengar1992
Жыл бұрын
Sr I hv applied for patta of my property in February 23 Through e seva in Tirunelveli but till today n I n hv not n got whommtp n approach.🙏
@veilmuthumuthu-nc2ko
Жыл бұрын
Super sir Thanks. Due to unavoidable reasons.Recently my father land sold without patta . Registration is complete . What I do for cancel registration
@ananthakrishnank5666
Жыл бұрын
Dear sir, I have a flat of appx 1200 sq ft (UDS) in a prime locality in Chennai. At the time of purchase the promoter issued a Pucca patta of the land which indicated the seller of whole land. Although individual sale of 13:41 20 flats were done in an extent of 15, 040 sqft, with FSI Of 1.7 totalling a constructed area of 26,000sqft+, patta was not given to individual owners. At the time of sale the promoter indicated separate patta cannot be given to individuals & we have to make do with Patta in the name of erstwhile owner. Copies of patta indicating 2+2+2 grounds , under it's column & 640 sqft under it's column in 1st page was given. In the 2 nd page , a sketch showing the land with dimensions were shown which tallied with 15,040 sqft of total area. One of our owner tried selling his flat now but due to this electronic ON LINE change the land area has been tabulated in A R E column instead of ground column. 640 sq ft remained unchanged . No intimation was given to us about the Electronic change till now & when the new buyer got the ON LINE PATTA , he found the error. But the sketch as well as dimensions remained unchanged in ON LINE PATTA including survey numbers of old patta. Now , how do we change patta to our name first & also bring 2+2+2 grounds , in it's column from A R E. On approaching concerned authorities, they are demanding extra fees to change. Kindly advise how we can change the patta to association name & correct A R E to ground. Kindly give your Mobile number to approach you for help.
@rajalakshmisanthanam6340
Жыл бұрын
Super sir. Very thorough explanation. But sir, I bought a flat recently in chennai, fir my uds I got a patta. Is it ok sir??
@nagarajsiva6027
2 жыл бұрын
நன்றி.அண்ணா.நன்றி
@minnalmayuram8656
Жыл бұрын
Paper patta irukku anaal e patta illai. and adangalil veru oru peyay irukku, enna seyya Vendom.
@thilagavathig3775
2 жыл бұрын
Adangal is it compulsory for a buyer. With out adangal can we get only patta. Should we pay any money to get patta from Tahsildar office
@subashsumathy3145
Жыл бұрын
தமிழ்ல பதிவிடுங்க
@subashsumathy3145
Жыл бұрын
கேள்வியை மூதேவி மாதிரி கேக்குற
@SathishKumar-nj3gs
2 жыл бұрын
Very thanks .full clear sir.
@jayanthisk5045
Жыл бұрын
Thanks.very.clearsir
@jayanthisk5045
Жыл бұрын
Sirpatta.appali.HowmanydaysoneWeek Comepatta
@tharunm9288
Жыл бұрын
13:18 வணக்கம் எங்களுடைய தாத்தா சொத்துக்கள் 70 வருடம் ஆகிவிட்டது அந்த நிலங்கள் எங்க அப்பா பேரில் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்
@narayanannarayanan3748
2 жыл бұрын
Thanks
@chandrubalaji6671
Жыл бұрын
Sir வணக்கம் அப்பா பெயரில் தோட்டம் , புஞ்சை நிலங்கள் இருக்கிறது 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்பா இறந்து விட்டார் இரண்டு மகன்கள் நான்கு மகள்கள் அப்பா இறந்த சர்டிபிகேட் எடுக்கவில்லை வாரிசு சான்றிதழும் எடுக்கவில்லை. எப்படி எங்கள் பெயருக்கு சொத்தை மாற்ற முடியும் ஃபிளிஸ்.
@kombankarthi6822
Жыл бұрын
ennagu 3 empty land irkku sir. Kootu patta ernthu thani patta e-savai apply panni irkku sir. Eppa sir thani patta kodupinga pls reply me
@susivideos447
Жыл бұрын
Thank u sir
@kumarkrishnamurthy2730
Жыл бұрын
What is Panchami land .what are the procedures to covert a Panchami land ( Nanjai,Punjai land) to residential plots if no cultivation took place for more than twenty year and such lands were Divided into plots by a promoter and sold them ..Who is the authority to convert such non cultivable lands .
@muthaiahmuthaiah4108
2 жыл бұрын
நான் அரசு தருசு நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன் இதற்கு பட்டா வாங்குவது தயவுசெய்து விளக்கம் சொல்லவும்
@drvijayarajendran1405
Жыл бұрын
Sir my brother has given me a land by settlement I have written by settlement through a lawyer .to my sons we want patta how to go about
@subramanis2059
Жыл бұрын
Sir, One doubt. My house property is in Pammal ( Tambaram Municipal Corportation ). Recently , I have generaed and saved TSLR. Is this TSLR is same as Patta ? For Registration purposes, will the concerned Sub Registrar accept this TSLR as proof of ownership or will he ask for Patta ?
@tamilselvama5060
2 жыл бұрын
ஐயா, ஐந்து தலைமுறையாக நில உரிமையாளர்கள், அவர்களின் வாரிசுகள் இது நாள் வரை பத்திரம் பதிவு செய்யாமலே ஆண்டு அனுபவித்து வருகின்றனர். இப்பொழுது உள்ள ஆறாவது தலைமுறையை சேர்ந்தவர் பெயரில் மட்டும் பட்டா உள்ளது. வில்லங்கம் பார்த்தபொழுது யார் பெயரிலும் பேசவில்லை. ஆறாவது தலைமுறையை சேர்ந்தவர் பெயரில் மட்டும் வில்லங்கம் பேசுகிறது.இந்த நிலத்தை (பட்டா மட்டும்) கிரையம் செய்தால் நிலத்தை வாங்குபவர்
@tamilselvama5060
2 жыл бұрын
பட்டா மற்றம் செய்ய முடியுமா?
@hussainfarook-w3v
Жыл бұрын
சார் வணக்கம் என் பெயரில் பட்டா உள்ளது ஆனாலும் ஆன்லைன்ல காட்ட வில்லையே
@VijayKumar-vl2jg
Жыл бұрын
🙏
@1945ngs
2 жыл бұрын
I have old patta issued in the year 1991 . how can I get computerized patta now ?
@jesurajrs4439
2 жыл бұрын
It it is natham patta.. It can't be computerised
@paulrajs6293
Жыл бұрын
தாத்தா இடத்தை எனக்கு என்னோடே அப்பா தானபத்திரம் எழுதி தந்தார் என்னோட பழைய பெயர் க்கு இப்போ புதிய க்கு மாத்தனும் அதற்கு என்ன பன்னனும் சொல்லுங்க
@narajayasankar4318
2 жыл бұрын
What is the meaning for Sarkar patta
@dnts.prasanth5519
2 жыл бұрын
How much it will cost to get Patta in Tamil Nadu?
@venkataramanajalli6668
Жыл бұрын
Sir who get patta and survey no
@kalavallid3140
Жыл бұрын
Is UDR patta valid?
@vivekthegodfather
2 жыл бұрын
In E.C. The boundaries are not updated only old one are mentioned. Please send your reply
@sivanpandian9023
Жыл бұрын
More than 65 years the house owner since living with all provisions likely as electricity, water etc ( house tax being paid every year till now ) . But the house built area about two and half cents vide natham purampokes as shown in adangal belongs to Ambasamudram taluk.when applied for patta thru tahsildar , still now not proceeded by revenue department. Our application kept pending for two years. What solution so far .we need your reply. Thanks.
@kaarthiraathi396
2 жыл бұрын
1280 சதுர அடியில் 1200 சதுர அடி தான் உள்ளது. நில அளவையர் சரி செய்து பட்டா வழங்குவாரா
@வீரத்தமிழன்வானவன்
2 жыл бұрын
முறைப்படியான ஆதாரங்களுடன் நில அளவையாளரை அணுகினால் சரி பார்த்து திருத்தி கொடுப்பார்கள்
@jesurajrs4439
2 жыл бұрын
He will give it according by their record weather 1280 or 1200
@m.p.johnsonponnambalam8053
Жыл бұрын
அருமை சார்
@rajal1625
2 жыл бұрын
பாமரர்களும் புரிந்து கொள்ளும் சிறப்பான விளக்கம். நன்றி.
@prabhusiva5997
Жыл бұрын
Super sir
@manipaavai8154
Жыл бұрын
அனைத்து மக்களுக்கும் எளிமையாக புரியும் வகையில் தெளிவாக விளக்கம் கூறினீர்கள்,நன்றி.
@Aswinraj1992
Жыл бұрын
Gramam natham patta appa perula irundhu Amma perula Matti irukanga idhu yaedhachum update apply panna numa illa direct ta en perula mattikalam sir please reply me quick sir.
@radhakrishnanae9759
Жыл бұрын
ஐயா எனக்கு விற்பனை செய்தவரும் பட்டா வாங்காமல் இருந்தால் என்ன செய்வது?
@krishnamoorthys.g4820
Жыл бұрын
உங்கள் தகவல் மிக தெளிவாக இருந்தது மிக்க நன்றி சார்
@vanjinathan6070
Жыл бұрын
நன்றி ஐயா.பதிவுத்துறை தொடர்பாக நிறைய வீடியோ போடுங்கள்
@narasimhank7967
Жыл бұрын
விலைகொடுத்துவாங்கியபத்திரம்உள்ளபோது இலவசபட்டா ஆவணங்கள் இன்றையகாலத்துக்கு தேவையற்றகுழப்பத்தை ஏற்படுத்தி ஏழைமக்களை வதைக்கிறது.மிகமிகமிக ஆய்வுக்குரியது.பத்திரம்இருந்தாலும்பட்டா இருந்தால்தான் காம்பன்சேசன்கிடைக்கும் ஏன்பது .....?அய்யா நன்றி. வணக்கம்.
@Balakumar1847
2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா
@alagirisamyramasamy8990
Жыл бұрын
அய்யா. மூன்று கைமாரியபூமிக்குபட்டாஇல்லாமல். இறுக்கிறதுபட்டா. வாங்கமுடியுமா. வழி சொல்லவும்.. நன்றி
@ahamedhussain4909
Жыл бұрын
அருமையான பதிவு நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ramalingamrangasamy4566
4 ай бұрын
ஐயா வணக்கம் அப்பா பெயரின் ஒரு நிலத்தை வாங்கிட்டார்... பட்டா இன்னும் மாற்றவில்லை... எனது அப்பா இறந்துவிட்டார்... நான் அந்த நிலத்தை பட்டாவோடு என் பெயருக்கு எப்படி மாற்ற வேண்டும்? சொல்லுங்கள்
@balasubramanianbalu8728
Жыл бұрын
பத்திரம் பதிவு இல்லாமல் பட்டா வாங்க முடியுமா
@ramalingamrangasamy4566
4 ай бұрын
அப்பாவின் சொத்தில் பக்கத்து நிலத்துகாரர் பெயரில் பட்டாவும் தவறாக இருக்கு.... இதை எப்படி தீர்ப்பது?
@ganesanbm4341
Жыл бұрын
வணக்கம் சார் பழைய விட்டிற்கு 20வருடத்திற்கு முன் பட்டா இல்லாமல்உள்ளது என் அம்மா பத்திரப்பதிவு கொடுத்துள்ளார்கள் தற்பொழுது என்ன செய்யலாம்
@Jose-hl1lj
Жыл бұрын
Comment ல் எந்த கேள்விக்கும் பதில் இல்லையே. Dought எப்படி கேட்பது
@Jose-hl1lj
Жыл бұрын
எனது பட்டாவில் 2019 register செய்யும் போது டாக்குமெண்டில் உள்ளது போல் அளவு இருந்து.municioal officeல் tslrம் போட்டு கொடுத்தனர் அதிலும் பத்திரத்தில் உள்ள அளவு தான் இருந்தது. பட்டா பெயர் மாறுதல் செய்த பின்னர் 3சென்டில் ஒரு சென்ட் அளவு குறைவாக உள்ளது (sub division இல்லை) ஏன் என்று கேட்டால் பத்திர பதிவிற்கு பின் மூன்று முறை சர்வே செய்தாயிற்று இதுதான் அளவு என்கின்றனர். 1960லிருந்து2019 இருந்த அளவு எப்படி 2022ல் பட்டா பெயர் மாறுதல் செய்யும் போது எப்படி மாறும் தயவு செய்து பதில் கூறவும்
@narayanaswamyk4462
Жыл бұрын
ரியல்எஸ்டேட் பன்ரவங்ககிட்ட இருந்து வாங்கினா பட்டா இருக்காது சார்
Пікірлер: 324