குருஜி வணக்கம்! 2ம் அதிபதி 7ல், 5ம் அதிபதி சுக்ரன் திக்பலம் பரிவர்த்தனை குரு 12ல் எனவே கேது (அ)சுக்ர புத்தியில் திருமணம் ஆகி சுக்ர புத்தியில் பெண் குழந்தை பிறந்திருக்கும். நன்றி!
@muthu0456
Ай бұрын
கணவரையும், குழந்தையையும் நிரந்தரமாக பிரிந்தார்...
@palanikumar7
Ай бұрын
@@muthu0456 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா bro?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா??
@PerumPalli
Ай бұрын
8:54 *4 ஆம் பாவம் சனி செவ்வாய் தாக்குதல் குரு பார்வை & நீச்ச சுக்ரன் இருப்பு அதை ஈடுகட்டுகிறது, நான்காம் அதிபதி புதன் இயல்பாகவும், சந்திரன் ஒளியில்லாமல் சனி சேர்க்கையில் பாதித்து, சந்திர தசா சுக்ர புக்தியில் தாய் மரணம், அதே காலத்தில் திருமணமும் நடந்தது*
@govindraj8010
Ай бұрын
santhiran 4 Amma 12 அதிபதி neecham Amma virayam
@ganeshr4914
Ай бұрын
Psychological problems for few months during 7.5 sani
@subramanlsubramani4449
Ай бұрын
வணக்கம் குருஜீ.சந்திர தசை சுக்கிர புத்தியில் குடும்பம் கணவர் பிரிவு
@dhivya3799
Ай бұрын
ஐயா இந்த பெண் சந்திர தசையில் சுக்கிரன் புத்தியில் கணவர் இறந்தார்.
@SelviS-ty7nl
25 күн бұрын
தாய் மரணம்
@ManiKandan-gp9lc
Ай бұрын
Vanakkam guruji , Santhira dhasa sukira pukthi 2nd place damage,sukiran neecham & sevvai paarvai 12th place guru husband accident head injury
@astergarden968
Ай бұрын
கணவன், குழந்தையை பிரிந்து வெளிமாநிலத்தில் வேலை செய்கிறார்
@sethurajarunkumar9991
Ай бұрын
7 ஆம் அதிபதி 12இல், 8 ஆம் அதிபதி 7 இல், சுக்கிரனுக்கு சனி செவ்வாய் மறைந்த குருவின் பார்வை... கணவர் மரணம்🙏 பின்பு வரக்கூடிய செவ்வாய் தசையும் அவர் வாழ்வில் கஷ்டப்பட போகிறார் என்பதை உணர்த்துகிறது
@viswanathansugunan9046
Ай бұрын
வணக்கம் குருஜி❤🎉
@rajavarnapandi5163
Ай бұрын
பொண்ணோட தாய் மரணம்
@hariprasath3336
Ай бұрын
சுக்கிரன் நீசம், சனியின் 10 ஆம் பார்வை செவ்வாய் பார்வை, எனவே முதல் கணவன் பிரிவு, சுக்கிரனை குருவும் பார்வை, சுக்கிரனின் திக் பலம், புதன் சுக்கிரன் பரிவர்தனை எனவே இரண்டாம் திருமணம் நல்லா இருக்கும், குருஜி அவர்கள் கூறியபடி முதலில் பாபத்துவம் பிறகு சுபத்துவம்
@palanikumar7
Ай бұрын
@@hariprasath3336 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா??
@loganathanv4727
Ай бұрын
துணையை பிரியும் அமைப்பு,செவ்வாய் தசையில் இரண்டாம் திருமணம். அல்லது பெண்ணோட தாய் மரணம்.
@Sharvesh_123
Ай бұрын
Vanakkam guruji. This horroscope husband got accident
நீங்கள் ஏதோ ஒரு வீடியோவில் குறியது போல் நியாபகம், மிதுன லக்கினத்திற்கு சந்திரன் ,எதைக் கொடுத்தாலும் பறித்து விடுவார்
@subbarayalump7935
Ай бұрын
வணக்கம் குருஜி லக்னத்திற்கு 7 ல் அமர்ந்து தசை நாதன் சந்திரன் பாவத்துவம் அடைகிறது மற்றும் மிதுன லக்னத்திற்கு அவயோகர் மாரக அதிபதி மற்றொரு மாரக ஸ்தானத்தில் அமர்ந்து தசை நடக்கும் போது? காரக கிரகம் சுக்கிரன் சனி மற்றும் செவ்வாய் பார்வை செய்வதால் பாவத்துவம் அடைகிறது. முதலில் பாவத்துவம் கணக்கிடு செய்ய வேண்டும் மேலும் 7 ம் அதிபதி குரு லக்னத்திற்கு 12 மறைந்து விட்டது. ஆகவே பெண்ணின் கணவருக்கு கண்டம் ஏற்படும்.
@Kumaran.E
Ай бұрын
When I get job sir 05/04/2003 ambasamuthiram 12:22pm sollunga anna 😢
Shankar TVR 2019 தனுசு ராசி ku Janma சனியில் கணவர் பிரிவு மன அழுத்தம்...
@vhm-3453
Ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@alagappanalagappan-ql6pj
Ай бұрын
சந்திர தசை சுக்கிர புத்தி செவ்வாய் அந்தரம் அந்த நேரத்தில் கோட் சாரத்தில் ஜென்ம சனி , செவ்வாய் ராகு மிதுனத்தில் கணவருக்கு பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும், உயிர் பிழைத்து இருப்பார், ஏன் எனில் சுக்கிரன் திக் பலம் குரு பார்வை அதனால், 7 யில் சனி வளர்பிறை சந்திரன் புனர்பு தோஷம்.
@YAMI_MIKEY_X2
Ай бұрын
வணக்கம் ஐயா கணவரை பிரிவார்
@ragavandevan3395
Ай бұрын
முதல் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டது குருஜி.. கணவர் பாதிப்பு
@palanikumar7
Ай бұрын
@@ragavandevan3395 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா??
@Valli-wb6vh
Ай бұрын
வணக்கம் குருவே 😊
@uthra613
Ай бұрын
Chandran in pathakathipathi house. So divorce is happened . Sukran is also neecham.
அய்யா சந்திர தசை சுக்கிர புத்தியில் இவருக்கு பெண் குழந்தைப் பிறந்தது, 5ஆம் அதிபதி நீசம் ஆனால் அவர் பரிவர்த்தனை ஆகி குரு பார்வையில் உள்ளார், குழந்தைப் பிறந்த நேரத்தில் இவருக்கு ஜென்ம சனி நடப்பு, அதனால் இவருக்கு சில மருத்துவ செலவு வந்து இருக்கும் அய்யா
@palanikumar7
Ай бұрын
@@rajkumarc7247 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா??
@PerumPalli
Ай бұрын
7:27 *Note*
@bamag3876
Ай бұрын
Guru sees neecha sukran So husband good Gone foreign So family separated
@ganesan-jb1gr
Ай бұрын
தாய் மற்றும் கணவனுக்கு விபத்து
@sripadmalayaplastic782
Ай бұрын
குருஜி வாழ்க்கை ஈழப்பு சுக்கிரன் சனி செவ்வாய் பார்வை சந்திரன் தன் வீட்டிற்கு 6 ஆம் இடம் சனி இணைவு ஞானவேல் கோவை
@babushanmugam3587
Ай бұрын
கணவர் மரணம்
@mmadhusudhanan3041
Ай бұрын
குழந்தை பிறந்து கணவர் பிரிவு. இரண்டாம் திருமண வாய்ப்பு உள்ளது.
சந்திர/சுக்கிர புக்தியில் திருமணம். செவ்/சுக்கிர புக்தி கணவன்/மகள் பிரவு ( 8, 12 இடம் சுபத்துவத்தின் காரணமாக (வேலை நிமித்தம்) கிழக்கு அயல்நாடு அல்லது மாநிலம்.
@RajaR-wx2ow
Ай бұрын
@@palanikumar7 வேலை நிமித்தம் என்பது பல அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகள். நீங்கள் கொடுத்த ஜாதகம் பள்ளி படிப்பை தாண்டாத ஜாதகம்.(7/3/1999, 9.32 pm Dindigul) Illegally IT field - புதன் தசாவில் வீபரித ராஜயோகம். சனி/செவ் புக்தி, ராகு புக்தி, குரு புக்தி very careful but விதி வலியது
@Kumaran.E
Ай бұрын
@@RajaR-wx2ow அண்ணா எனக்கு எப்போதும வேலை கிடைக்கும் sollunga please 05/04/2003 ambasamuthiram 12:22pm😢😢
@RajaR-wx2ow
Ай бұрын
@@palanikumar7 bro date of birth time 9.32pm என்பதை 9.27pm நீங்கள் கொடுத்த விளக்கத்திற்கான பதில் . சுக்கிரன்,ராகு/கேது, சந்திரன் சூரியன் பாவகட்டத்தில் மாறும்.
@RajaR-wx2ow
Ай бұрын
@@Kumaran.E ராகு/குரு புக்தி வேலையில் இருப்பீர்கள்.(ராகு/ராகு/குரு அந்தரங்கத்தில் maybe) Govt job may be cyber crime dept)
@Kumaran.E
Ай бұрын
@@RajaR-wx2ow அண்ணா படிச்சு முடிச்சு 1 வருடம் ஆகுது இப்போது வரை ஒரு வேலைக்கு போகல செவ்வாய் தசை சுக்ர புத்தில மட்டும் வேலைக்கு போனென் வீட்ல திட்ராங்க தற்சமயம் எதாச்சு வேலை கிடைக்குமா ஐயா மற்றும் நான் தசையில் வெளி மாநிலம் செல்வேன் தான அண்ணா🙏
@PerumPalli
Ай бұрын
❤❤❤❤❤
@sivakumark9828
Ай бұрын
கணவர் மரணம் ஐயா...
@palanikumar7
Ай бұрын
@@sivakumark9828 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா??
@rugeshreena3199
Ай бұрын
விவாகரத்து அல்லது கணவனுக்கு மரணம்
@Kumaran.E
Ай бұрын
Sir enakku epo job kedaikim plz sollunga 12:22pm ambasamuthiram 05/04/2003.
@veerakannan7397
Ай бұрын
ஐயா இந்த பெண்ணுக்கு 7 ஆம் இடத்தில் ஒளியில்லாத சந்திரன் இருந்து கூடவே அட்டமவாதி சனி இருந்து 7 ஆம் இடத்தைக் கெடுத்து 7ஆம் அதிபதி குரு பன்னிரண்டில் மறைந்து காரகன் சுக்ரன் நீசமானாழும் திக் பலத்தை அடைந்து குரு பார்வையால் சுபத்துவம் அடைந்ததால் திரு மணத்தை கொடுத்து அதே நேரத்தில் இந்த லக்கினத்திற்கு ஆகாத கிரகமான செவ்வாய் நேர் பார்வை பெற்று ம்ற்றும் 8 ஆம் அதிபதியான சனியின் பார்வை ஒரு சேர சுக்ரன் பெற்று சுக்ரபுக்தி நடந்ததாழும் 6 8 சம்பந்தம் சுக்ரனுக்கு இருப்பதாழும் சந்திர திசை சுக்கிர புக்தியில் கணவன் மரணம் அடைந்திருப்பார்.
@SIVASIVA-ve9gj
Ай бұрын
Hi sir தெளிவான விளக்கம் எனக்கு ஒரு ஜாதகம் பாக்கணும் உங்க நம்பர் pls
@palanikumar7
Ай бұрын
@@veerakannan7397 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா??
ஐயா please என் ஜாதகத்தை அடுத்த விடியோவில் ஆய்வு செய்யுங்க 15/05/2005 time:8.20PM Female Tirunelveli எனக்கு இப்ப சுக்கிரன் தசை நடக்கு.
@vedagiri9229
Ай бұрын
Husband divorce or hospitalised virayadhipathi bhukthi papathuvam perra chandra dasa,sukran subhathuvam.If sukran is papathuvan then husband would have died.
@manokarank8136
Ай бұрын
Husband Might have been died or has suffered an injury in accident -Manokaran
@palanivelm8871
Ай бұрын
*கணவனை பிரிதல் அல்லது கணவன் மரணம்*
@mohanasundharamm1670
Ай бұрын
கணவரை பிரிந்தார்
@kumaranmk5634
Ай бұрын
sothukaga kolapannirupar kanavaruyum pillaiyum
@gurukala540
Ай бұрын
வணக்கம் ஐயா.இந்த பெண்ணின் ஜாதகத்தில் லக்னம் அதிபதி புதன் கோணத்தில் நீச்ச சூரியன் தொடர்பு.லக்னம் சனி செவ்வாய் தொடர்பு.ஏழாம் அதிபதி குரு பன்னிரெண்டாம் வீட்டில் வக்கிரம் பெற்றுள்ளார்.ஏழாம்வீட்டில்ஏழுக்கு எட்டாம் அதிபதி யும் சனி இணைவு.களத்திரகாரகன் சுக்கிரன் நீச்சம்அடைந்துசனி செவ்வாய் தொடர்பு பெற்றுள்ளது எனவே சந்திரன் தசை சுக்கிரன் புக்தியில்கணவர் விபத்தில் மரணமடைந்தார்.
@ஷொகித்மிகெ1996
Ай бұрын
தாயை இழந்தார் குருஜி
@Valli-wb6vh
Ай бұрын
திருமணத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு திருமணம் மனம் முடிவு ஏற்பட்டிருக்கும். விவாகரத்து.
@senthilkumar4257
Ай бұрын
கணவருக்கு விபத்து ஏற்பட்டு விட்டது....
@RaviShankar-tg5tm
Ай бұрын
Kanavar bathipu
@prathiba_1982
Ай бұрын
ஜாதகி கணவரை பிரிந்து மனநலம் பாதிக்கப்பட்டார்...
@palanikumar7
Ай бұрын
@@prathiba_1982 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா??
@nareshkumarvelusamy3737
Ай бұрын
Answer- Husband death vehicle accident.
@kptmkk730
Ай бұрын
Husband death due to accident or cancer. Second marriage will happen n Mars dasa suikra bukthi
@sriharivenkateswaran8604
Ай бұрын
வாழ்கை துணை பாதிப்பு, நண்பர்கள் அல்லது பங்குதாரர்களால் ஏமாற்ற படுதல்.
@palanikumar7
Ай бұрын
@@sriharivenkateswaran8604 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா?
@g.balajidevanga2411
Ай бұрын
வணக்கம் ஐயா இந்த பெண்ணிற்கு சந்திர தசை சுக்கிரன் புக்தியில் திருமணம் நடந்திருக்கும்
@palanikumar7
Ай бұрын
@@g.balajidevanga2411 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா??
@ravichandranchandrakesavan3311
Ай бұрын
🙏
@MANIMARAN.NARAYANASAMY
Ай бұрын
7ம் இடம் 7ம் அதிபதியை விட 11ம் இடம் 11ம் அதிபதி வலுத்து திக்பலத்தில் அமர்ந்த சுக்கிரனுக்கு செவ்வாய் சனி பார்வை ஒரு சேர இருப்பதால் சந்திர தசையும் ஜென்மச் சனியும் சந்திப்பு தாய் மரணம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிப்பு ஆறாம் அதிபதி செவ்வாய் தசை வந்ததால் முதல் திருமணம் கெட்டது அதேவேளை சுக்கிரனுக்கு திக்பலமும் குருவின் பார்வையும் பெற்று ஐந்தாம் வீட்டுடன் பரிவர்த்தனை ஆவதால் 11ம் அதிபதி தசையில் அடுத்து வரும் சுக்கிர புக்தியில் இரண்டாவது திருமணம் நடைபெற்று நன்றாக இருப்பார்....
@ADSesha
Ай бұрын
11 th house ku subathuvam ilaye ? Also Sani parvai vangiya kumba rahu epdi nalla vaparu ?
@selvaraj6979
Ай бұрын
விருச்சிகலக்னம் , 2ல் கேது , 3ல் சந்திரன், 7ல் குரு ,சனி , 8 il ragu ,10 il சூரியன் செவ்வாய் 11 ல் புதன் சுக்கிரன் Q. திருமணம் குரு தசை சனி புக்தி யிலா or குரு தசை புதன் புக்தி யிலா?
@umasundar7168
Ай бұрын
Mother died in accident.
@sampathmech6119
Ай бұрын
கணவருக்கு பாதிப்பு 🙏
@ramasamyrani
Ай бұрын
1985ஜாதகத்தில்7ல் சுக்கிரன் ஆட்சி எனவே அத்தை மகன் அமைந்தது
@palanikumar7
Ай бұрын
@@ramasamyrani என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா??
@narayananhari1751
Ай бұрын
இந்த பெண் கணவர் இறந்த அல்லது நேரய்பிரிவு அல்லது வேறுஆண்தெடரும்
@arumugamanushri3315
Ай бұрын
தாய் பாதிப்பு
@spunniyam1
Ай бұрын
children get health issue, and first marriage drop
@williamleo4892
Ай бұрын
divorce
@logeshwaran9084
Ай бұрын
கணவர் இழப்பு
@logeshwaran9084
Ай бұрын
@vanavil123-m9q சுக்கிரன் நீசம் அத்துடன் சனி செவ்வாய் தொடர்பு, லக்கினத்திற்கும் சனி செவ்வாய் தொடர்பு 7ஆம் வீட்டில் உள்ள பாவத்துவ சந்திர தசை மற்றும் ஜென்ம சனி
@logeshwaran9084
Ай бұрын
@vanavil123-m9q சுக்கிரனுக்கும் லக்கினத்திற்கும் சனி செவ்வாய் தொடர்பு, , 7ஆம் வீட்டில் சனி , 7ஆம் வீட்டில் உள்ள பாவத்துவ சந்திர தசை மற்றும் ஜென்ம சனி.
@jayachitraselvaraj1260
Ай бұрын
Husband met an accident
@palanikumar7
Ай бұрын
@@jayachitraselvaraj1260 Hi, can you predict my horoscope pls? DOB: 07/03/1999, Time:9:32PM, Dindigul....When will i get job in information technology?How will be my future interms of financial and career?Is there any chance to get settled in other state and is there any chance to go to abroad??
@ponkumar-gt3jt
Ай бұрын
Am ma death
@shamahari6330
Ай бұрын
கணவர் பாதிப்பு
@Ramcharan123-e8e
Ай бұрын
கணவர் மரணம்
@manikannan9850
Ай бұрын
விவாகரத்து
@deepadeepa3654
Ай бұрын
கணவர் பாதிப்பு
@palanikumar7
Ай бұрын
@@deepadeepa3654 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா?
Пікірлер: 127