சினிமாவில் வரும் பாடலைவிட உங்கள் இருவருரின் பாடல்தான் அடிக்கடி கேட்கிறேன் அருமை அருமை
@moorthysivarama7562
Жыл бұрын
அருமையான பாடலை இருவரும் இனிமையாக பாடியதற்கு வாழ்த்துக்கள், இசையமைப்பாளர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
@arunsarasvathi4976
Жыл бұрын
இந்தப் பாடலை அருமையாக இசை அமைத்து உள்ளார்கள் பாடியவர்கள் அருமையாக பாடி உள்ளார்கள்
@sunda3092
2 жыл бұрын
பாடல் மிக மிக அருமை எத்தனை தரம் கேட்டாலும் ஆவள் தீராது பாட்டு அளித்தமைக்கு நன்றி யும் வாழ்த்தும் உரித்தாகுக.!
@gurug4045
Жыл бұрын
நான் இவர்களைவிட வயதில் பெரியவன் ஆனால் இவர்களின் குரலுக்கு காலில் விழுந்து வணங்குகிறேன்.
@gurug4045
11 ай бұрын
ஒரிஜினலைவிட சிறப்பாக உள்ளது
@thalakkupandian8782
2 жыл бұрын
சிறந்த கலைஞர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்...நன்றி...
@selvaprasada
3 жыл бұрын
Absolutely Fantastic...!! One of the rare ones that sounds as good as the original. Big respect to the duo.....and the orchestra was right up there ...
@user-dk8yh2nz7w
2 жыл бұрын
பெரும்பாலும் நேரிடையாக மெல்லிசையில் இந்த பாடலை கேட்க முடியாத இந்த அற்புதமான பாடலை நேர்த்தியாக பாடிய அற்புதமான திறமையை வெளிப்படுத்திய பாடகிகள் பெருமையை உலகம் வாழ்த்தும். அன்புடன் V.Kalamegam Madurai 25-05-2022 இந்த நிகழ்ச்சியை வழங்கிய கலைஞர் தொலைக்காட்சிக்கு நன்றிகள்.
@murugesanb9431
2 жыл бұрын
Superb performance
@rameshsitaraman4020
4 жыл бұрын
this jayashree madam is an effortless and great singer .., she excels when she sings along with Usha madam .., GOD bless both of them
@jayasreekumarkannath5048
4 жыл бұрын
Tanq verymuch sir.
@vasudevancv8470
2 ай бұрын
FANTASTIC. I came across this video now only. BRILLIANT Recreation by both Smt Jayashree & Smt Usha singing each and every note to perfection with an amazing level of Energy & breath control. Equally Excellent was the work by the Orchestration Team led by Mr Sridhar. Great to watch this Magnum Opus Song originally created by Thirai isai Thilagam K V MAHADEVAN with JANAKI & SUSHEELA and Lyricist Avinasi Mani.
@palanivelus9831
3 ай бұрын
என்ன ஒரு இனிமையான குரல்கள்...தலைவர் பட பாடலை எங்கோ ஒரு உயரத்துக்கு கொண்டு போயிட்டிங்க கடைசி ஹம்மிங்க்...பிரமாதம்
@samikannusadanandam1317
3 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை .......அருமை .இனிமையான குரல் வளம் .வாழ்க வளமுடன். வாழ்க தமிழ் வளர்க நாடு .
@sumathiaarumugam5334
2 жыл бұрын
ஆஹா அருமை அருமை. இரண்டு சகோதரிகளும் அழகா அருமையா பாடிறீக்கீங்க. சூப்பர்.👏👏👏👏👏👌👌👌💃💃🌹🍀🌸🌸🌸🌷🌹🌻🌺🌺🍁🍁🍁🌺🌺🌺🌺🌺🌺🌺
@balatamilselvankovai4321
Жыл бұрын
நான் திரும்ப திரும்ப பார்க்கும் வீடியோ இது. இருவரின் குரலும் அத்தனை அழகு.
@ramuAmsha
28 күн бұрын
Very good song sisters
@கார்த்திகேயன்சுகதேவன்
7 ай бұрын
Excellent Madam.... 🎉🎉🎉❤❤❤😊😊😊😊 பாவாய்... பாவாய்...பாரடியோ.... தங்கம் தங்கம்... உன் உருவம்....என்ற இடத்தில் உங்களிருவரின்ஆத்மார்த்தமான பரஸ்பர புரிதலும், நட்பும் அப்பட்டமாக தெரிகிறது... ஆதர்ஷமாக. இருவரும் இணைந்து உச்சம் தொடும்போதும் உணர்வுகளொத்த தோழிகளென்பதால் ஸ்ருதியும் லயமும் மாறாத ஒத்திசைவு தமிழும் இனிதுமாக உன்மத்த உணர்வளித்தது. இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்... தமிழில் இன்னும் நிறைய வார்த்தைகளுள்ளது இதை சொல்வதற்கு.அவ்வளவு அற்புதம் ராக தேவதைகளே....
பாடகி ஜெய ஸ்ரீ யின் குரல் ஜானகியம்மாவின் குரலிசைக்கு ஏற்றவாறு உள்ளது .பாடகி உஷா நன்கு பாடியுள்ளார் .கே.வி.எம் இசையில் நல்ல பாடல்
@neelakantanm9157
2 жыл бұрын
Again and again watching the song 🎵 it's not boring. In the middle of the song Geetha singing thangam thangam unn uruvam your shyness expression in this age looking so cute . God bless you long live happily with God's grace
@factofacto8716
2 жыл бұрын
This pair has excelled evern the original song sung by Susheela and Janaki in the film.. what a great performance !
@nagendranc740
2 ай бұрын
அருமை அருமை. சிறப்பு சிறப்பு. அருமையான குரல் வளம். சகோதரி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🤔🤔🤔🤔
@neelakantanm9157
2 жыл бұрын
Really both of your voice is very nice. Original song is nothing in front of this song singing by two of yours song. How many times I've heard this in you tube and in Facebook it is not boring. The same time the orchestra they plyed simply superb. What a voice really this is God's gift both of you. Keep it up. MAY GOD BLESS you both with happy and pleasant moments forever
@jayasreekumarkannath5048
2 жыл бұрын
Tanq verymuch sir. So happy to hear from you..May God bless u always.
@neelakantanm9157
Жыл бұрын
Again today I watched this song movies video and your song compare to both your song is hearing very beautiful. This is gift for both of you. Thanks God for giving this pleasant honey voice for both. God bless you always with happiness and pleasant moments forever
@saleemh2689
Жыл бұрын
Excellent performance no words to express.
@chandrasekaran860
2 жыл бұрын
So many times I've heard this in you tube so so nice. Orchestra simply superb. What a voice God's gift both of you. God bless both of u.
@rakshithavishnukumar2519
5 ай бұрын
அருமையான அற்புதமான இனிமையான பாடல் பாடகிஇருவரும் அம்சமாக பாடுகிறார்கள்
@MrSvraman471
Ай бұрын
Good lord This is a live show And these two brilliant singers pulled it off effortlessly. A very high standard. Jayashree madam may not remember me. I was a part of Suga Raag in 1990s. I met madam then. Usha ji knows me quite well Once again my warm appreciation for a great show S V RAMAN
@doraikannu5647
Жыл бұрын
Excellent Singer mates.
@thirumalar3426
Ай бұрын
இசைக்குயில்கள் இரண்டு பாடக் கேட்டேன். மிகவும் அருமை. வளரட்டும் இவர்கள் புகழ்..
@Rais409
4 жыл бұрын
Both are talented singers, orchestration is superb.
@DhanaDhanam-gx2cs
4 күн бұрын
அற்புதமாக பாடிய இசைக்குயில்களுக்கு என் பணிவான வணக்கம் 🙏
@rameshsrinivasan2249
2 жыл бұрын
Usha and Jaya rendered very nicely. Superb orchestration
@poongodikubendiran7854
2 жыл бұрын
அருமை,அருமை எத்தனை அருமை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்👌👌
@gunaonline4725
3 жыл бұрын
Superb madam, with ease and flow. God's Gift
@wilsonrozario4404
5 жыл бұрын
Best performance of singers jayashree and usha.please upload ammama keladi tholly by jayashree.
@mahalingamkuppusamy3672
Жыл бұрын
தபேலா மிகவும் அருமை
@vellagovender841
Ай бұрын
Very well song lovely ochestra s. Africa
@keysavanl.kesavan6228
Ай бұрын
இசை இனிமையான இருவக்குரல் மிக அற்புதம் வாழ்த்துகள்
@villaalisamiji4174
4 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம் உங்கள் இருவருக்கும் இனிமையான குரல்கள் , ஆகா
@kmuthukumarmuthukumar8505
Жыл бұрын
Both are voice very nice
@kumarjayakumar8243
2 жыл бұрын
உங்கள் குரல் இனிமை
@anniyappan6528
2 ай бұрын
சினிமாபாடல்போலவேஉள்ளதுசூப்பர்
@nalanita68
4 жыл бұрын
I love these 2 ladies’ voice😍 god bless
@mgaravindakshannair5862
4 жыл бұрын
Super performance by both singers
@SurendraKumar-fq4vl
Жыл бұрын
Simply superb
@muthusamyravikumar9896
3 жыл бұрын
Several times I watched this song, sung by you and Uaharaj Madam...it is more and more interesting... The performance is mach less...some time I wonder this is more than the original song...my complements to you both 💯💯💯💐💐💐
@jayasreekumarkannath5048
3 жыл бұрын
Tanq verymuch sir Iam so happy to hear from you.
@perarasuvmpk5197
Жыл бұрын
Eru ammakkalin voice super
@licdurai5211
2 жыл бұрын
சுசிலா அம்மாவும் ஜானகி இருவரும் பாடியதுபோல் இருந்தது. வாழ்த்துக்கள்.
@g.p.sekarparasu6699
Жыл бұрын
Tabla was very very excellent 👌 this is the original sound for MSV group of the same
@subathrasundararajan5525
3 жыл бұрын
What a fantastic performance. God bless you.
@subbaiahmeenakshisundaram9043
2 ай бұрын
ஒரிஜினலை விட நன்றாக உள்ளது என்று சொல்வது ஏற்புடையது அல்ல புதிதாக எழுதப்பட்ட ஒரு பாடலுக்கு இசையமைத்து முதல் முதலில் பெரிய பாடகிகள் பாடிய பாடல் அது அந்தக் காலகட்டத்தில் இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியும் இல்லை பலமுறை பல ஆண்டுகளாக கேட்டு கேட்டு பரிச்சயமான ஒரு பாடலை பாடுவதற்கும் புதிதாக பாடலை எழுதி இசையமைத்து அதற்கு பாடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது எனவே ஒரிஜினலை விட நன்றாக இருக்கிறது என்று சொல்லுவது தவிர்க்கப்பட வேண்டும்
@padminidevi6560
3 жыл бұрын
I am searching past 5years this video today I got it very nice singing both
@abdulsalam4894
2 жыл бұрын
Edhil yaar better nu sollunga paarpom?
@amsathoniarockiamary5950
2 жыл бұрын
சூப்பர் மா மிகவும் அருமை 👍
@jayapals6317
2 жыл бұрын
Intha padal original voice Vida super super.
@jayakumarchellappanachari8502
25 күн бұрын
Very good singing.Both are best singers.
@murugananthammuruganantham980
4 жыл бұрын
Mam super voice 2020 now see this video excellent performance
@sivamoorthyb5778
2 жыл бұрын
உங்கள் இருவரின் குரலில் இந்த பாடலை சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தடவைகள் கேட்டும் இதுவரை தெவிட்ட வில்லை மேலும் மேலும் உங்கள் குரலில் கேட்க்கவே தோன்றுகிறது.
@jayasreekumarkannath5048
2 жыл бұрын
Tanq verymuch Sivamoorthy sir. God bless u.
@alwayshappy9549
2 жыл бұрын
Really I don't find words to express my joy. The entire team has done a miraculous task of excelling the original song. Well done singers and team.
@babykumaraswamy4505
2 жыл бұрын
உங்கள் இருவரின் குரல் என்னைக் கவர்ந்தது.
@doraikannu5647
6 ай бұрын
Super singers excellent original voice
@omprakashprakash3206
2 жыл бұрын
Actually compared with original your song is very nice
@mahalingamkuppusamy3672
Жыл бұрын
மிகவும் அருமை
@andimuthusamy5645
Жыл бұрын
அனைத்து கலைஞர்களுக்கும் சிரம்தாழ்ந்த வாழ்த்துக்கள்
@chithrahari6491
2 жыл бұрын
Soooper. 🙏👍 For my best friend usha
@srioppilimedia7389
5 жыл бұрын
Sister's wow...super... All players well...special thanks to tablist ..hat's of......
@g.p.sekarparasu6699
5 жыл бұрын
The best sang for song super..... No words and thappela ... The original sound super.... super
@muthuiahkandan7897
Жыл бұрын
❤Awesome orchestra 👏👏👏
@jayachandran4474
3 жыл бұрын
I love this song I am DMK but mgr my favourite
@jayasreekumarkannath5048
3 жыл бұрын
Tanq verymuch Jayachandran sir God bless u...
@anbudass1579
Ай бұрын
Super Songs🎉🎉🎉
@thiruthiru2696
6 ай бұрын
மிக மிக அருமை❤
@kmuthukumarmuthukumar8505
2 жыл бұрын
Both are very nice
@aravindan.r9482
2 жыл бұрын
Original recording போல் இருந்தது பாராட்டுக்கள்!
@ashalatha533
5 жыл бұрын
Awesome. Who are singers?
@jayasreekumarkannath5048
5 жыл бұрын
Tanq verymuch..
@prabhakaransathyanarayanan3736
5 жыл бұрын
@@jayasreekumarkannath5048 superb.. I watched all your songs
@doraiswamykumar9848
2 жыл бұрын
God gave both of you Golden voice,
@josephkirubakaran313
Жыл бұрын
பாடல் டாப்பு
@PARTHASARATHIJS
2 жыл бұрын
எனக்கும், எனது தகப்பனாருக்கும் எம்ஜிஆரின் நடிப்பு அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆனால் அவர் முதலமைச்சர் ஆனபோது அரசாங்கம் அமைதிப் பூங்காவாக இருந்தது. கருணாநிதி சதித்திட்டங்களை கடவுளாளே தகர்க்கப்பட்டது. இன்றும் ஏராளமான குடும்பங்களில் எம்ஜிஆர் படம் பூஜை அறைகளில். இந்த அளவு வசிய சக்தியை யான் பார்த்ததேயில்லை. தலைவா ! ஜன்மம் எடுத்து வா !
@jayasreekumarkannath5048
4 жыл бұрын
Tanq Verymuch my dear friends for ur valuable comments.iam so happy to hear from you all.
@kaliyaperumal9976
Жыл бұрын
அருமை அருமை அருமை
@subramanians4655
2 жыл бұрын
🙏 சூப்பர்.
@pramilapreethi9185
2 жыл бұрын
Super voice sisters
@HelloHello-j9r
Ай бұрын
Super song 🎉
@navaneethans7204
Жыл бұрын
அருமையானகுரல்வாழ்க
@thiruthiru2696
Ай бұрын
அருமை சகோதரிகளே❤❤❤
@kmuthukumarmuthukumar8505
3 жыл бұрын
Both are fine
@venkatesank601
3 жыл бұрын
இசை யின் இரண்டு கோகிலங்கள வாழ்க
@naruldasan24
4 жыл бұрын
Kalatai venru viddirgaal vaalga valamudan
@n.s.swaminathan2143
5 күн бұрын
சோதிலட்சுமி பரதம் தெரிந்தவர் நன்றாக ஆடி இருப்பார்
@sureshpandit6239
4 жыл бұрын
பிரமாதம். வாழ்த்துக்கள்.
@usharajini6814
2 жыл бұрын
Super....mam
@sumathitr9181
10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤BLESSSED 🙏
@namashivayamramaswamy9712
Ай бұрын
Well rendered
@Rajeshs7546
Жыл бұрын
Supar mam
@rajesht1767
Ай бұрын
Fantastic
@kumarshamy5208
Ай бұрын
SUPER❤❤SUPER
@saravananviswanthan564
3 жыл бұрын
Both are singing well
@mgaravindakshannair5862
3 жыл бұрын
Excellent performance
@thiruthiru2696
6 ай бұрын
❤❤❤
@poornajayanthi
Ай бұрын
❤🎉❤🎉
@abdulmohamed1
3 жыл бұрын
Best performance
@doraikannu5647
2 жыл бұрын
GOOD SINGERS
@loganathansuper6045
3 жыл бұрын
Tabela super
@mahalingamkuppusamy3672
Жыл бұрын
இந்த பாடலில் தபலாவின் பங்கு ரொம்பவே அதிகம். அருமையாக வாசித்து இருக்கிறார்கள்.
Пікірлер: 125