#dutiesofpmofindia #powersofindianpm #powersofpminindia #worksofaprimeminister #whoisnextpminindia #dosanddontsofpm #pmmodi #2024elections
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், யார் அடுத்த பிரதமர்? என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது. பிரதமர் என்ற பதவிக்கு மட்டும் ஏன் இந்தியாவில் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? உண்மையில் மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் பிரதமர் பதவிக்கு உட்சபட்ச அதிகாரம் இருக்கிறதா?
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет World's Powerful பதவி 'Indian PM' தானா? ஓர் இந்திய பிரதமர் நினைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும்?
Пікірлер: 86