எஸ்ராவின் குரல் வெளிச்சத்தில் பலருக்கு பாதை புலப்படுகிறது. வாழ்த்துக்கள் பேரன்புடன் க இரமேஷ்பாபு
@543219229
4 жыл бұрын
காதலோடு அல்ல காதலாகவே வாழ்ந்திருக்கிறான் தூர்கனேவ்...தன்னை நிராகரித்த பெண்ணின் நிழலாகிறான்...எஸ்.ரா சாரின் உரையாடலுக்கு நன்றிகள்.
@gpraj4417
5 жыл бұрын
உலகத்தின் ஆகச்சிறந்த காவியங்களை படைத்த மஹாஎழுத்தாளர்களின் வாழ்க்கை மிகவும் ஆச்சரியமும் விந்தையுமாக உள்ளது. ஒருவேளை இப்படி வாழ்ந்தவர்களால் மட்டும் தான் சிறந்த காவியங்களை படைக்க முடியுமோ என்று எண்ணத் தோன்றுகிறது....
@j.mythili9363
Жыл бұрын
அற்புதம்...நன்றி எஸ் ரா அவர்களே
@ganeshank5266
5 жыл бұрын
Sir, your thoughts on nihilism, critical thoughts and comparisons on Turgnev and his novels inspired me . Your speech will help me further reading in deep of Russian novels. Today, I will read again father and son of Turgnev by which I will get new treasures. Thanks
@mrewilson106
4 ай бұрын
Thank you Sir
@user-vm9nk4mp7e
6 жыл бұрын
Thank you very much Ramakirushnan sir you introduce for tamails out side ilakkiyangkal
@babusanthanamd6646
3 жыл бұрын
Dr. S. Ramakrishnan a born humanist as it were is an unique exemplary to see the subtility of human behaviour in his own prism of down to earth humanism ! His expositions are eternal in this ephemeral life !?
@arunagiria3776
6 ай бұрын
Arumai
@jacinthanirmalam229
2 жыл бұрын
அப்பப்பா! எப்பேர்ப்பட்ட காதலன்! துர்கனேவ் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை விட, அவரே ஒரு சிறந்த நாவல்!
@pradyunyoutube9816
6 жыл бұрын
Dear S.Ramakrishna sir, hats off. Amazing Skills. Love to hear more greatest people from your narration. Awaiting to hear about William shakespeare , Abraham Lincoln, Dr B.R Ambedkar, Jawarharlal Nehru . Thanks RK form Washington DC.
@premkumar8627
5 жыл бұрын
பெயர் தெரியாத நண்பனிடமிருந்து -இவான் துர்கேனிவ். அருமையான நாவல்..💓
@Thuravi
5 жыл бұрын
துர்கனேவ் எழுதிய எதுவுமே இப்போ தமிழ்ல கிடைக்கிறது இல்ல:-(
@premkumar8627
5 жыл бұрын
@@Thuraviநான் நூலகத்தில் எடுத்து படித்தேன்.. Library try panunga.
@Thuravi
5 жыл бұрын
@@premkumar8627 வெளியான வரைக்கும் படிச்சிடேன். இவரோட நிறைய புத்தகங்கள் இன்னும் மொழிபெயர்ப்பு செய்யப்படாமலே இருக்கு
@premkumar8627
5 жыл бұрын
@@Thuravi ம்ம் ஆனால் நான் மேலே உள்ள புக் மட்டும் தான் படித்திருக்கிறேன் .நீங்கள் படித்த இவரோட புத்தகங்கள் தலைப்புகள் தெரிவித்தால் ,நான் தேடி படிக்க எளிதாக இருக்கும்...
@Thuravi
5 жыл бұрын
@@premkumar8627 பிரியத் தொடங்கும் பாதை/தந்தையும் தனையர்களும் (Fathers & Sons) முமூ/ஊமையன் காதல் (Mumu) என் தேவதை/முதல் காதல் (First Love) சீமானின் திருமணம்/ஆஸ்யா/உள்ளத்தில் குழந்தை (Asya) பெயர் தெரியாத நண்பனிடமிருந்து (Torrents of Spring) கனவு (Dreams)
@amerprem3865
6 жыл бұрын
Thanks . Congratulations. Waiting for more videos from this channel .😃
@neosuriya
6 жыл бұрын
Requesting you to provide the books along with publications which Mr.Essra has been mentioned in his speech. This would guide readers like us to buy those as collections. Your help will be greatly appreciated.
@angayarkannivenkataraman2033
Жыл бұрын
Thank you sir. 11-12-22.
@murugavelnaga8093
2 жыл бұрын
Great speech sir
@t_for_tippu
5 жыл бұрын
காதல் தனக்கொரு பெயரை சூட்டிக் கொள்ள விரும்பினால் இவான் துர்கனேவ் என்றே சூட்டிக் கொள்ளும்💓
@Thuravi
5 жыл бұрын
வெண்ணிலா
@azarudeenabdulrazack7370
6 жыл бұрын
Very nice speech
@tamilnovels100
2 жыл бұрын
ஒவ்வொரு வார்த்தையும் ஆழப் பதிந்துவிட்டது சார்.
@meenakshisenthilkumar5363
6 жыл бұрын
Nice sir...
@perumalnarayanan2975
Жыл бұрын
Excellent man durkanov
@cottonzone2576
5 жыл бұрын
அலக்ஸி டால்ஸ்டாய் பற்றியும் நீங்கள் உரைநிகழ்த வேண்டும்
@nilavzvlog
4 жыл бұрын
Fantastic speech. Thank you S Ra sir. After listening this Want to read durkanev.
@DhineshTamilzan
Жыл бұрын
எவ்வளவு படித்து உலக அறிந்தாலும் வளர்த்தெடுத்த குமுகப் பார்வை மாறாது போலும், துருகனேவின் வாழ்க்கையை விவரிக்கும் போது அது காதலாம் , தமிழில் படம் எடுத்தால் அது கேவலமாம் . என்ன அறமிது?
@posadikemani9442
6 жыл бұрын
A great orator
@rajeshKumar-mi9kv
8 ай бұрын
Happy
@balajiprabhakarmusuvathi2232
6 жыл бұрын
S Ra is a great speaker
@praveenkumarthangavel7714
6 жыл бұрын
No, he is a great writer and so he looks like great speaker
@idleandactive
5 жыл бұрын
He's a great writer as well as great speaker.
@narayanasamo
5 жыл бұрын
He is neither!
@idleandactive
5 жыл бұрын
@@narayanasamo what are you dumbass,go get a life before demotivating others
@Luxman1463
5 жыл бұрын
ப்பா, அருமை
@Thuravi
5 жыл бұрын
முமூ (Mumu) என் தேவதை (First Love) பெயர் தெரியாத நண்பனிடமிருந்து (Torrents of Spring) பிரிய தொடங்கும் பாதை (Fathers & Sons) சீமானின் திருமணம் (Asya) கனவு (Dream)
@jaikumarsedhuraman1855
4 жыл бұрын
பதிப்பகம்!?
@Thuravi
4 жыл бұрын
முமூ - சப்னா பதிப்பகம் மூன்று காதல் கதைகள் - வளரி பதிப்பகம்/புலம் வெளியீடு பிரிய தொடங்கும் பாதை - போதி பதிப்பகம் தந்தையும் தனையர்களும் - சந்தியா பதிப்பகம்
Пікірлер: 64