உங்களில் பலருக்கு வந்த கேள்வி. அது எனக்கும் இருந்தது. இது காக்கைதீவு சந்தை தானே?என்று. நானும் அப்படி தான் நினைத்தேன். ஆனால் இந்த சந்தை முன்பு காக்கைதீவு சந்தை என்று தான் இருந்தது. தற்போது இரண்டு சந்தைகளாக பிரிந்து இது சேவல்கட்டு சந்தை என உள்ளது. இதற்கு அண்மையில் காக்கைதீவு சந்தை உள்ளது. நன்றி
@PuleynThas
4 ай бұрын
இப்படித்தான் அமீபா மாதிரி உடைந்து உடைந்து இனத்தை அதிகரிப்பதில் நாம் தமிழர் வல்லுனர்கள்.
@UrgentopenlettertoAnurakumara
4 ай бұрын
😂😂KS Anna Meen Santhai Saddapadi iruku😂😂😂
@mohanrajk3468
4 ай бұрын
என்ற ஊர்தான் சுயநலவாதிகளால் பிரிவினை உருவானது
@thaya867
4 ай бұрын
என்ன செய்ய காணொளி ல நண்டும் கணவாயும் பாத்து ச்சே ❤ வெளிநாட்டில இருந்து 😢😢😢.
@rajendramasaipillai343
4 ай бұрын
இரவு நேர மீன் சந்தை அருமையான பதிவு. நன்றி சங்கர்.
@3vo989
4 ай бұрын
ஆகா என்ன மீன்கள் அருமையான பதிவு சங்கர்👌👌
@tharmaratnambalasingam2771
4 ай бұрын
அருமையான பதிவு தம்பி சங்கர்❤👍🥰
@TravelAir-we1cv
3 ай бұрын
அருமை. தமிழ்நாட்டில் இந்த மீன்கள் அனைத்தும் நான்கு மடங்கு விலையில் விற்ப்பார்கள்.
@sivayogann7797
4 ай бұрын
தம்பி நானும் இந்த சந்தையில் நண்டு ஆகா அருமை ஜெர்மன் யோகன்[பாண்டி]
@raguraja9294
4 ай бұрын
Super Sangar bro
@NavanithaNavanitha-v3z
4 ай бұрын
சூப்பர் மீன் சங்கர்❤️
@ganesanm9906
4 ай бұрын
தம்பி சங்கர் சுப வணக்கம் மீன் சந்தை நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉😢😢😢
@nagalingamlingabavan5161
4 ай бұрын
Nalla seithi
@kavithaalagarasa4268
4 ай бұрын
Thambi peththay meen sappidakkudathu Thane ?
@cmksigamaniactor6366
4 ай бұрын
சூப்பர்
@HetharamHetharam-kr4jk
4 ай бұрын
Bro ungala today RIO la pathanan❤❤
@kamalamirthalingam3715
4 ай бұрын
Hi❤ ks from Australia 🇨🇰👍
@SriKones
4 ай бұрын
super thampi
@kavisan-xn1xg
4 ай бұрын
Valththukkal sankar Sollavella.
@Sivaneesh
4 ай бұрын
proud to see our tamilan pride 🙏
@benedictamarathasan5353
4 ай бұрын
Good news brother
@umamahen7891
4 ай бұрын
Wow super
@ksshankar
4 ай бұрын
மிக்க நன்றி
@Kayanthini-hy7wo
4 ай бұрын
Very nice
@AththyNature
4 ай бұрын
Nice❤🎉
@anandili8292
4 ай бұрын
🐟🦀🦐🦑🤩👌
@UrgentopenlettertoAnurakumara
4 ай бұрын
😂KS Anna Namdu Saddapadi iruku😅😂😅
@ismailvloger9315
4 ай бұрын
❤😊
@aninthinesivanathan5520
4 ай бұрын
😍😍
@gnanamragu5963
4 ай бұрын
❤❤❤
@Kayanthini-hy7wo
4 ай бұрын
❤
@theepan1565
4 ай бұрын
Nanpa athu kakaitheevu
@rajasinghamvamathevan2934
4 ай бұрын
yes
@ksshankar
4 ай бұрын
உங்களில் பலருக்கு வந்த கேள்வி. அது எனக்கும் இருந்தது. இது காக்கைதீவு சந்தை தானே?என்று. நானும் அப்படி தான் நினைத்தேன். ஆனால் இந்த சந்தை முன்பு காக்கைதீவு சந்தை என்று தான் இருந்தது. தற்போது இரண்டு சந்தைகளாக பிரிந்து இது சேவல்கட்டு சந்தை என உள்ளது. இதற்கு அண்மையில் காக்கைதீவு சந்தை உள்ளது. நன்றி
@fathimasabrina-sn2up
4 ай бұрын
😊
@ngpranavan7553
4 ай бұрын
1:44 இது காக்கைதீவு சந்தை
@ksshankar
4 ай бұрын
உங்களில் பலருக்கு வந்த கேள்வி. அது எனக்கும் இருந்தது. இது காக்கைதீவு சந்தை தானே?என்று. நானும் அப்படி தான் நினைத்தேன். ஆனால் இந்த சந்தை முன்பு காக்கைதீவு சந்தை என்று தான் இருந்தது. தற்போது இரண்டு சந்தைகளாக பிரிந்து இது சேவல்கட்டு சந்தை என உள்ளது. இதற்கு அண்மையில் காக்கைதீவு சந்தை உள்ளது. நன்றி
@prabalinisriharan3379
4 ай бұрын
🌃🌉 night,time,market, video 📸 very nice 👍🙂 from France kannan
@ShellaKumaran
4 ай бұрын
தம்பிகளா இது சாவற்கட்டு மீன்பிடி துறைமுக சந்தை தெரியாம கதைக்ககூடது
@ksshankar
4 ай бұрын
காணொளியை முழுமையாக பாருங்கள். நன்றி
@mahesharatnammanickavel6787
4 ай бұрын
ஓட்டுமட சந்தியில் இருந்து எவ்வளவு தூரம்
@ksshankar
4 ай бұрын
2-3km
@princess-09
4 ай бұрын
Adey anna வலூன் போல உள்ள மீன் சாப்பிட கூடாது விஷத் தன்மையானது மட்டக்களபில் இதை சாப்பிட்டு தாய் பிள்ளையும் இறந்தனர் கடந்த வருடம் பார்த்து வாங்குங்கள்
@sivarajahkrishnakumar1068
4 ай бұрын
காக்கை தீவு சந்தையா சாவல்கட்டு சந்தையா. காக்கை தீவு சந்தை தான் சரி
Пікірлер: 47